6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil பருவம் 1 - இயல் 1 - மொழி -தமிழ்த்தேன் - இன்பத்தமிழ் Important Questions And Answers Study Material - QB365
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 05/08/2019
சமூக அறிவியல் முதல் பருவம் ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள்
6ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
இந்தியாவின் தொல்லியல் ஆய்வுத் துறை என்ற நில அளவையாளர் உதவியுடன் தொடங்கப்பட்டது.
2.
பீஹு திருவிழா ___________ மாநிலத்தில் கொண்டாடப்படுகிறது.
3.
இந்தியாவில் மிக உயர்ந்த விளையாட்டு விருதான ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருதினை முதன் முதலில் பெற்றவர்________
4.
மாசாத்துவான் எனும் பெயர் தரும் பொருள் _________
5.
_______ கண்டுபிடிக்கப்பட்ட .நிகழ்வு விவசாயத்தை எளிதாக்கியது.
6.
டெல்டா _________ நிலை நிலத்தோற்றம்.
7.
உலகின் மிகப் பெரிய கண்டம் ________.
8.
அசோகச்சக்கரத்தில் ________ ஆரக்கால்கள் உள்ளன.
9.
பழைய கற்கால மனிதன் பெரும்பாலும் வாழ்ந்த இடங்கள் _______
10.
நிலவிற்கு அனுப்பப்பட்ட முதல் இந்திய விண்கலம் _________.
11.
தான்சானியா ________ கண்டத்தில் உள்ளது.
ஆசியா
ஆப்பிரிக்கா
அமெரிக்கா
ஐரோப்பா
12.
ஏ.பி.ஜே அப்துல்கலாம் அவர்கள் எழுதிய புத்தகம் / கள்
இந்தியா 2020
அக்கினிச் சிறகுகள்
எழுச்சி தீபங்கள்
இவை அனைத்தும்
13.
'வேற்றுமையில் ஒற்றுமை' என்ற சொற்றொடரை உருவாக்கியவர் _________
ஜவஹர்லால் நேரு
மகாத்மா காந்தி
அம்பேத்கர்
இராஜாஜி
14.
இந்தியா ஒரு _________ என்று அழைக்கப்படுகிறது.
கண்டம்
துணைக்கண்டம்
தீவு
இவற்றில் எதுவுமில்லை
15.
பழங்கால மனிதன் தனது உணவைச் சேகரிக்க மேற்கொண்ட நடவடிக்கை
வணிகம்
வேட்டையாடுதல்
ஓவியம் வரைதல்
விலங்குகளை வளர்த்தல்
16.
பின்வருவனவற்றுள் எது தொன்மையான நகரமல்ல?
மதுரை
காஞ்சிபுரம்
பூம்புகார்
சென்னை
17.
6500 ஆண்டுகளுக்கு பழமையான நாகரிகத்தின் நகரம்
ஈராக்
சிந்துவெளி
தமிழகம்
தொண்டைமண்டலம்
18.
மிகச் சிறிய பெருங்கடல்
பசிபிக் பெருங்கடல்
இந்தியப் பெருங்கடல்
அட்லாண்டிக் பெருங்கடல்
ஆர்க்டிக் பெருங்கடல்
19.
எந்த கோளால் தண்ணீரில் மிதக்க இயலும்?
வியாழன்
சனி
யுரேனஸ்
நெப்டியூன்
20.
மகரரேகையில் சூரியக்கதிர்கள் செங்குத்தாக விழும் நாள்
மார்ச் 21
ஜூன் 21
செப்டம்பர் 23
டிசம்பர் 22
21.
இந்தியாவின் தொல்பொருள் ஆய்வியல் துறை தொல்பொருள் ஆராய்ச்சிக்கும், நாட்டின் கலாச்சார நினைவுச் சின்னங்களின் பாதுகாப்பிற்கு பொறுப்பானது.
22.
போதிதர்மர் காஞ்சிபுரத்தைச் சார்ந்தவர்.
23.
பூம்புகாரில் நடைபெற்ற அண்டைநாட்டு வணிகத்தின் மூலமாக பண்பாட்டு பரிமாற்றம் நடைபெற்றது.
24.
ஹோமோ எரக்டஸ் மனிதர்களுக்கு நெருப்பு குறித்த அறிவு இருந்தது.
25.
பழங்கால மனிதர்கள் பயன்படுத்திய பொருட்கள் தொல்லியல் துறையினரால் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகின்றன.
26.
வெண்கலம்
27.
ஜொராஸ்ட்ரியம்
28.
மில்வாக்கி அகழி
29.
செந்நிறக்கோள்
30.
பாறை ஓவியங்கள்
1.
( )
அலெக்ஸ்சாண்டர் கன்னிங்ஹாம்
2.
( )
அசாம்
3.
( )
விஸ்வநாதன் ஆனந்த்
4.
( )
பெருவணிகன்
5.
( )
கலப்பை
6.
( )
இரண்டாவது
7.
( )
ஆசியா
8.
( )
24
9.
( )
குகைகள்
10.
( )
சந்திராயன் - 1
11.
(b)
ஆப்பிரிக்கா
12.
(d)
இவை அனைத்தும்
13.
(a)
ஜவஹர்லால் நேரு
14.
(b)
துணைக்கண்டம்
15.
(b)
வேட்டையாடுதல்
16.
(d)
சென்னை
17.
(a)
ஈராக்
18.
(d)
ஆர்க்டிக் பெருங்கடல்
19.
(b)
சனி
20.
(d)
டிசம்பர் 22
21.
(a)
22.
(a)
23.
(a)
24.
(a)
25.
(a)
26.
உலோகக் கலவை
27.
மதம்
28.
அட்லாண்டிக் பெருங்கடல்
29.
செவ்வாய்
30.
வாழ்க்கை முறையைப் புரிந்து கொள்வதற்கு உதவுகிறது.
6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - புவியியல் - பேரிடரைப் புரிந்து கொள்ளுதல் Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 6th Standard Subjects
Tamilnadu Stateboard Standards