7th Standard Syllabus & Materials
7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - தகவல் செயலாக்கம் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - தகவல் செயலாக்கம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set C

Published on: 25/12/2020
7 ஆம் வகுப்பு கணிதம் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு புத்தக வினா விடைகள் 2020 - 2021 - பகுதி 1 (7th Standard Maths Tamil Medium Free Online Test Book Back 1 Mark Questions with Answer Key Part - 1)
7ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
a, 2a, 4a, 6a, 9a இன் இடைநிலை 8 என்றால்,'a' இன் மதிப்பு காண்க.
8
6
2
10
2.
ஒரு _____ என்பது ஒரு கோட்டைப் பொறுத்து திருப்புதல் எனப்படும்.
இடப்பெயர்வு
சுழற்சி
எதிரொளிப்பு
சறுக்கு எதிரொளிப்பு
3.
14.5% ஐ தசமமாக மாற்றினால்
1.425
0.1425
142.5
14.25
4.
72 இன் அடுக்குக்குறியீடு
72
27
22 x 33
23 x 32
5.
1.7 எந்த இரு எண்களுக்கிடையில் அமைந்துள்ளது?
2, 3
3, 4
1, 2
1, 7
6.
பாஸ்கல் முக்கோணத்தில் 6 வது வரிசை யாது?
1, 5, 10, 5, 1
1, 5, 5, 1
1, 5, 5, 10, 5, 5, 1
1, 5, 10, 10, 5, 1
7.
இணைகோடுகளை ஒரு குறுக்குவெட்டி வெட்டும்போது பின்வரும் கூற்றுகளில் எது எப்பொழுதும் உண்மையாக இருக்கும்?
ஒத்த கோணங்கள், மிகை நிரப்புக்கோணங்கள்
ஒன்றுவிட்ட உட்கோணங்கள் மிகை நிரப்பிகள்
ஒன்றுவிட்ட வெளிக்கோணங்கள் மிகை நிரப்பிகள்
குறுக்குவெட்டிக்கு ஒரே பக்கம் அமைந்த உட்கோணங்கள் மிகை நிரப்பிகள்
8.
பின் வருவனவற்றுள் எது ஒரு முழுவைக் குறிக்காது.
0 ÷ (-7)
20 ÷ (-4)
(-9) ÷ 3
(12) ÷ 5
9.
உயரம் 5 செ.மீ, இணைப்பக்கங்களின் அளவுகள் முறையே,8 செ.மீ உம், 10 செ.மீ உம் கொண்ட சரிவகத்தின் பரப்பளவு
45 ச.செ.மீ
40 ச.செ.மீ
18 ச.செ.மீ
50 ச.செ.மீ
10.
4 தட்டச்சர்கள் ஒரு வேலையை முடிக்க 12 நாள்கள் எடுத்துக்கொள்கின்றனர். மேலும் 2 தட்டச்சர்கள் கூடுதலாகச் சேர்ந்தால், அதே வேலையை _______ நாள்களில் செய்து முடிப்பர்.
7
8
9
10
1.
(c)
2
2.
(c)
எதிரொளிப்பு
3.
(a)
1.425
4.
(d)
23 x 32
5.
(c)
1, 2
6.
(d)
1, 5, 10, 10, 5, 1
7.
(d)
குறுக்குவெட்டிக்கு ஒரே பக்கம் அமைந்த உட்கோணங்கள் மிகை நிரப்பிகள்
8.
(d)
(12) ÷ 5
9.
(a)
45 ச.செ.மீ
10.
(b)
8
7th Standard Syllabus & Materials
7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - அளவைகள் Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - அளவைகள் Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 7th Standard Subjects
Tamilnadu Stateboard Standards