7th Standard Syllabus & Materials
7th Standard
TN 7th Tamil பருவம் -1 இயல் 1 - அமுதத்தமிழ் - ஒன்றல்ல இரண்டல்ல Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th Tamil பருவம் -1 இயல் 1 - அமுதத்தமிழ் - எங்கள் தமிழ் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Poem - Your Space Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Prose - A Prayer to the Teacher Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Poem - The Listeners Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Prose - The Wind on Haunted Hill Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 26/12/2020
7 ஆம் வகுப்பு அறிவியல் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினாக்கள் 2020 - 2021 - பகுதி 10 (7th Standard Science Tamil Medium Free Online Test 1 Mark Questions 2020 - 2021 Part - 10)
7ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test1.
லிபெர் ஆபிஸ் ரைட்டரில் எத்தனை வகையான பக்க அமைவுகள் உள்ளன?
1
2
3
4
2.
பட்டுப் பூச்சிகளை வளர்ப்பதும், பட்டு இழைகளை உருவாக்குவதும் இவ்வாறு அழைக்கப்படுகிறது._____ ___.
ஹார்ட்டிகல்சர்
ஃபுளோரிகல்சர்
அக்ரிகல்சர்
செரிகல்சர்
3.
கம்பளியைப் போன்ற பண்புகளைக் கொண்ட செயற்கை இழை _______ ஆகும்.
நைலான்
பாலியெஸ்டர்
அக்ரிலிக்
PVC
4.
கீழ்க்காணும் எப்பொருள், ஒளியை நன்கு எதிரொளிக்கும்?
பிளாஸ்டிக் தட்டு
சமதள ஆடி
சுவர்
காகிதம்
5.
முன்னர் செய்த செயலை நீக்கும் (undo) குறுக்குவழி விசை எது?
Ctrl + Z
Ctrl + R
Ctrl + Y
Ctrl + N
6.
உயிரினங்களின் அடிப்படையாக உள்ளது
செல்
புரோட்டோப் பிளாசம்
செல்லுலோஸ்
உட்கரு
7.
மனிதனின் சராசரி உடல் வெப்பநிலை
00C
370C
980C
1000C
8.
ஓர் அணுவின் அணு எண் என்பது அதிலுள்ள _____ ஆகும்.
நியூட்ரான்களின் எண்ணிக்கை
புரோட்டான்களின் எண்ணிக்கை
புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களின் மொத்த எண்ணிக்கை
அணுக்களின் எண்ணிக்கை
9.
ஒரு சிறுவன் குடை இராட்டினத்தில் 10 மீ/வி என்ற மாறாத வேகத்தில் சுற்றி வருகிறான். இக்கூற்றிலிருந்து நாம் அறிவது
சிறுவன் ஓய்வு நிலையில் உள்ளான்
சிறுவனின் இயககம் முடுக்கப்படாத இயக்கமாகும்
சிறுவனின் இயககம் முடுக்கப்பட்ட இயக்கமாகும்
சிறுவன் மாறாத திசைவேகத்தில் இயங்குகிறான்
10.
முதலுதவி என்பதன் நோக்கம்
பணத்தைச் சேமித்தல்
வடுக்களைத் தடுத்தல்
மருத்துவப் பராமரிப்பைத் தடுத்தல்
வலி நிவாரணம்
1.
(b)
2
2.
(d)
செரிகல்சர்
3.
(c)
அக்ரிலிக்
4.
(b)
சமதள ஆடி
5.
(a)
Ctrl + Z
6.
(a)
செல்
7.
(b)
370C
8.
(b)
புரோட்டான்களின் எண்ணிக்கை
9.
(a)
சிறுவன் ஓய்வு நிலையில் உள்ளான்
10.
(d)
வலி நிவாரணம்
7th Standard Syllabus & Materials
7th Standard
TN 7th English T1 - Supplementary - On Monday Morning Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Prose - Eidgah Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th Social Science T1 - ECO - Production Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th Social Science T1 - GEO - Interior of the Earth Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 7th Standard Subjects
Tamilnadu Stateboard Standards