7th Standard Syllabus & Materials
7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - தகவல் செயலாக்கம் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - தகவல் செயலாக்கம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set C

Published on: 25/12/2020
7 ஆம் வகுப்பு கணிதம் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021 - பகுதி 3 (7th Standard Maths Tamil Medium Free Online Test 1 Mark Questions with Answer Key 2020 - 2021 Part - 3)
7ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
இரு தசம எண்களின் கூடுதல் 4.78 அவற்றில் ஒரு தசம எண் 3.21 எனில் மற்றொரு தசம எண்_______
1.57
1.75
1.59
1.58
2.
வட்ட நடைபாதையின் பரப்பளவு காணும் சூத்திரம்.
\(\pi \)(R2 − r2 ) ச.அலகுகள்
\(\pi \)r2 ச.அலகுகள்
2\(\pi \)r2 ச.அலகுகள்
\(\pi \)r2 + 2r ச. அலகுகள்
3.
(32 x 65)0 இன் ஒன்றாம் இலக்கம்
2
5
0
1
4.
37.70 \(\square\) 37.7
=
<
>
≠
5.
இரு தள உருவங்கள் சர்வசமம் எனில், அவை
சம அளவு உடையவை
சம வடிவம் உடையவை
சமகோண அளவு உடையவை
சம அளவும் சம வடிவமும் உடையவை
6.
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கோடுகளை வெவ்வேறு புள்ளிகளில் வெட்டும் ஒரு கோடு ______ஆகும்.
இணைகோடுகள்
குறுக்குவெட்டி
இணையில்லாக் கோடுகள்
வெட்டும் கோடுகள்
7.
(-16) ÷ 4 இக்கு சமமானது எது?
-(-16 ÷ 4)
-(16) ÷ (-4)
16 ÷ (-4)
-4 ÷ 16
8.
3, 6, 9, 12,… என்னும் எண் அமைப்பின் பொது வடிவம்.
n
2n
3n
4n
9.
இரண்டு மூலைவிட்டங்களும் 8 செ.மீ அளவு கொண்ட சாய்சதுரத்தின் பரப்பளவு
64 ச.செ.மீ
32 ச.செ.மீ
30 ச.செ.மீ
16 ச.செ.மீ
10.
50 நபர்களுக்கு இனிப்பு தயாரிக்க 3 கி.கி சர்க்கரை தேவைப்படுகிறது எனில், 150 நபர்களுக்கு இனிப்பு தயாரிக்கத் தேவையான சர்க்கரையின் அளவு ____.
9
10
15
6
1.
(a)
1.57
2.
(a)
\(\pi \)(R2 − r2 ) ச.அலகுகள்
3.
(d)
1
4.
(a)
=
5.
(d)
சம அளவும் சம வடிவமும் உடையவை
6.
(b)
குறுக்குவெட்டி
7.
(c)
16 ÷ (-4)
8.
(c)
3n
9.
(b)
32 ச.செ.மீ
10.
(a)
9
7th Standard Syllabus & Materials
7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - அளவைகள் Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - அளவைகள் Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 7th Standard Subjects
Tamilnadu Stateboard Standards