7th Standard Syllabus & Materials
7th Standard
TN 7th Tamil பருவம் -1 இயல் 1 - அமுதத்தமிழ் - ஒன்றல்ல இரண்டல்ல Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th Tamil பருவம் -1 இயல் 1 - அமுதத்தமிழ் - எங்கள் தமிழ் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Poem - Your Space Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Prose - A Prayer to the Teacher Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Poem - The Listeners Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Prose - The Wind on Haunted Hill Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 25/12/2020
7 ஆம் வகுப்பு கணிதம் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினாக்கள் 2020 - 2021 - பகுதி 5 (7th Standard Maths Tamil Medium Free Online Test 1 Mark Questions 2020 - 2021 Part - 5)
7ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
ஆறு மாணவர்கள் வரைவதற்காகப் பயன்படுத்தும் வண்ணங்கள் முறையே நீலம், ஆரஞ்சு மஞ்சள், வெள்ளை பச்சை மற்றும் நீலம் எனில், இவற்றின் முகடு _________ ஆகும்.
நீலம்
பச்சை
வெள்ளை
மஞ்சள்
2.
படத்தில் பயன்படுத்தப்பட்ட உருமாற்றம்
இடப்பெயர்வு
சுழற்சி
எதிரொளிப்பு
சறுக்கு எதிரொளிப்பு
3.
x2 − 6x + 9 இன் காரணிகள்
(x − 3)(x − 3)
(x − 3)(x + 3)
(x + 3)(x + 3)
(x − 6)(x + 9)
4.
14.5% ஐ தசமமாக மாற்றினால்
1.425
0.1425
142.5
14.25
5.
இரு தசம எண்களின் வேறுபாடு 86.58. அவற்றில் ஓர் எண் 42.31 எனில் மற்றொரு தசம எண்______
128.89
128.69
128.36
128.39
6.
ஆரம் ‘n’ அலகுகள் உடைய வட்டத்தின் பரப்பளவு
2\(\pi \)r2 ச. அலகுகள்
\(\pi \)m2ச. அலகுகள்
\(\pi \)r2 ச. அலகுகள்
\(\pi \)n2 ச. அலகுகள்
7.
3p2 − 5pq + 2q2 + 6pq − q2 + pq என்பது ஒரு
ஓருறுப்புக்கோவை
ஈருறுப்புக்கோவை
மூவுறுப்புக் கோவை
நான்கு உறுப்புக் கோவை
8.
பாஸ்கல் முக்கோணத்தில் 6 வது வரிசை யாது?
1, 5, 10, 5, 1
1, 5, 5, 1
1, 5, 5, 10, 5, 5, 1
1, 5, 10, 10, 5, 1
9.
0.35 இன் சுருங்கிய வடிவம்
\(\frac { 35 }{ 1000 } \)
\(\frac { 35 }{ 10 } \)
\(\frac { 7 }{ 20 } \)
\(\frac { 7 }{ 100 } \)
10.
இரு மாணவர்கள் நேர்க்கோட்டுத் துண்டுகளை வரைந்தார்கள். அவை சர்வசமமாக இருப்பதற்கான நிபந்தனை என்ன ?
அவை அளவுகோலைப் பயன்படுத்தி வரையப்பட்டிருத்தல் வேண்டும்.
அவை ஒரே தாளில் வரையப்பட்டிருத்தல் வேண்டும்.
அவை வெவ்வேறு அளவுடையவையாக இருத்தல் வேண்டும்.
அவை சம அளவுடையவையாக இருத்தல் வேண்டும்.
1.
(a)
நீலம்
2.
(a)
இடப்பெயர்வு
3.
(a)
(x − 3)(x − 3)
4.
(a)
1.425
5.
(a)
128.89
6.
(d)
\(\pi \)n2 ச. அலகுகள்
7.
(c)
மூவுறுப்புக் கோவை
8.
(d)
1, 5, 10, 10, 5, 1
9.
(c)
\(\frac { 7 }{ 20 } \)
10.
(d)
அவை சம அளவுடையவையாக இருத்தல் வேண்டும்.
7th Standard Syllabus & Materials
7th Standard
TN 7th English T1 - Supplementary - On Monday Morning Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Prose - Eidgah Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th Social Science T1 - ECO - Production Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th Social Science T1 - GEO - Interior of the Earth Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 7th Standard Subjects
Tamilnadu Stateboard Standards