7th Standard Syllabus & Materials
7th Standard
TN 7th Tamil பருவம் -1 இயல் 1 - அமுதத்தமிழ் - ஒன்றல்ல இரண்டல்ல Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th Tamil பருவம் -1 இயல் 1 - அமுதத்தமிழ் - எங்கள் தமிழ் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Poem - Your Space Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Prose - A Prayer to the Teacher Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Poem - The Listeners Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Prose - The Wind on Haunted Hill Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 25/12/2020
7 ஆம் வகுப்பு கணிதம் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021 - பகுதி 9 (7th Standard Maths 7th Standard Maths Tamil Medium Free Online Test 1 Mark Questions with Answer Key 2020 - 2021 Part - 9)
7ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
5x + 5 ≤ 15 என்னும் அசமன்பாட்டின் இயல் எண் தீர்வுகள்
1 மற்றும் 2
0,1 மற்றும் 2
2, 1, 0, −1, −2..
1, 2, 3..
2.
இரு தசம எண்களின் கூடுதல் 4.78 அவற்றில் ஒரு தசம எண் 3.21 எனில் மற்றொரு தசம எண்_______
1.57
1.75
1.59
1.58
3.
ஆரம் ‘n’ அலகுகள் உடைய வட்டத்தின் பரப்பளவு
2\(\pi \)r2 ச. அலகுகள்
\(\pi \)m2ச. அலகுகள்
\(\pi \)r2 ச. அலகுகள்
\(\pi \)n2 ச. அலகுகள்
4.
(32 x 65)0 இன் ஒன்றாம் இலக்கம்
2
5
0
1
5.
30 கிலோகிராம் 43 கிராமுக்குச் சமமான தசம எண் ____ கி.கி
30.43
30.430
30.043
30.0043
6.
ஒரு முக்கோணத்தில் ஒரு வெளிக்கோணம் 700 மற்றும் அதன் உள்ளெதிர்க் கோணங்கள் சமம் எனில், அக்கோணத்தின் அளவானது.
1100
1200
350
600
7.
பின் வருவனவற்றுள் எது ஒரு முழுவைக் குறிக்காது.
0 ÷ (-7)
20 ÷ (-4)
(-9) ÷ 3
(12) ÷ 5
8.
கொடுக்கப்பட்ட படத்தில் கோணங்கள் \(\angle \)1 மற்றும் \(\angle \)2 ஆகியவை

குத்தெதிர்க் கோணங்கள்
அடுத்தடுத்த கோணங்கள்
நேரிய கோண இணைகள்
மிகை நிரப்பு கோணங்கள்
9.
ஒரு கோவையில் கூட்டவோ, அல்லது கழிக்கவோ கூடிய உறுப்புகள் ______
ஒத்த உறுப்புகள்
மாறுபட்ட உறுப்புகள்
எல்லா உறுப்புகள்
எதுவுமில்லை
10.
பரப்பளவு 128 ச.செ.மீ மற்றும் ஒரு மூலை விட்ட அளவு 32 செ.மீ கொண்ட சாய்சதுரத்தின் மற்றொரு மூலைவிட்ட அளவு
12 செ.மீ
8 செ.மீ
4 செ.மீ
20 செ.மீ
1.
(a)
1 மற்றும் 2
2.
(a)
1.57
3.
(d)
\(\pi \)n2 ச. அலகுகள்
4.
(d)
1
5.
(c)
30.043
6.
(c)
350
7.
(d)
(12) ÷ 5
8.
(c)
நேரிய கோண இணைகள்
9.
(a)
ஒத்த உறுப்புகள்
10.
(b)
8 செ.மீ
7th Standard Syllabus & Materials
7th Standard
TN 7th English T1 - Supplementary - On Monday Morning Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Prose - Eidgah Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th Social Science T1 - ECO - Production Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th Social Science T1 - GEO - Interior of the Earth Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 7th Standard Subjects
Tamilnadu Stateboard Standards