7 ஆம் வகுப்பு அறிவியல் T3 - ஒளியியல் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினாக்கள் 2020 - 2021 (7th Standard Science T3 - Light Tamil Medium Free Online Test 1 Mark Questions 2020-2021)
7 ஆம் வகுப்பு அறிவியல் T2 - கணினி வரைகலை இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினாக்கள் 2020 - 2021 (7th Standard Science T2 - Digital Painting Tamil Medium Free Online Test 1 Mark Questions 2020-2021)
7 ஆம் வகுப்பு அறிவியல் T2 - வகைப்பாட்டியலின் அடிப்படைகள் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினாக்கள் 2020 - 2021 (7th Standard Science T2 - Basis of Classification Tamil Medium Free Online Test 1 Mark Questions 2020-2021)
7 ஆம் வகுப்பு அறிவியல் T2 - செல் உயிரியல் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினாக்கள் 2020 - 2021 (7th Standard Science T2 - Cell Biology Tamil Medium Free Online Test 1 Mark Questions 2020-2021)
7 ஆம் வகுப்பு அறிவியல் T2 - நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினாக்கள் 2020 - 2021 (7th Standard Science T2 - Changes Around Us Tamil Medium Free Online Test 1 Mark Questions 2020-2021)
7 ஆம் வகுப்பு அறிவியல் T2 - மின்னோட்டவியல் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினாக்கள் 2020 - 2021 (7th Standard Science T2 - Electricity Tamil Medium Free Online Test 1 Mark Questions 2020-2021)
7 ஆம் வகுப்பு அறிவியல் T2 - வெப்பம் மற்றும் வெப்பநிலை இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினாக்கள் 2020 - 2021 (7th Standard Science T2 - Heat and Temperature Tamil Medium Free Online Test 1 Mark Questions 2020-2021)
7 ஆம் வகுப்பு அறிவியல் T1 - கனிணி காட்சித் தொடர்பு இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினாக்கள் 2020 - 2021 (7th Standard Science T1 - Visual Communication Tamil Medium Free Online Test 1 Mark Questions 2020-2021)
7 ஆம் வகுப்பு அறிவியல் T1 - உடல் நலமும், சுகாதாரமும் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினாக்கள் 2020 - 2021 (7th Standard Science T1 - Health and Hygiene Tamil Medium Free Online Test 1 Mark Questions 2020-2021)
7 ஆம் வகுப்பு அறிவியல் T1 - தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினாக்கள் 2020 - 2021 (7th Standard Science T1 - Reproduction and Modification in Plants Tamil Medium Free Online Test 1 Mark Questions 2020-2021)
7 ஆம் வகுப்பு அறிவியல் T1 - அணு அமைப்பு இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினாக்கள் 2020 - 2021 (7th Standard Science T1 - Atomic Structure Tamil Medium Free Online Test 1 Mark Questions 2020-2021)
7 ஆம் வகுப்பு அறிவியல் T1 - நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினாக்கள் 2020 - 2021 (7th Standard Science T1 - Matter Around Us Tamil Medium Free Online Test 1 Mark Questions 2020-2021)
7 ஆம் வகுப்பு அறிவியல் T1 - விசையும் இயக்கமும் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினாக்கள் 2020 - 2021 (7th Standard Science T1 - Force and Motion Tamil Medium Free Online Test 1 Mark Questions 2020-2021)
7 ஆம் வகுப்பு அறிவியல் T1 - அளவீட்டியல் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினாக்கள் 2020 - 2021 (7th Standard Science T1 - Measurement Tamil Medium Free Online Test 1 Mark Questions 2020-2021)
7 ஆம் வகுப்பு அறிவியல் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு புத்தக வினா விடைகள் 2020 - 2021 - பகுதி 3 (7th Standard Science Tamil Medium Free Online Test Book Back 1 Mark Questions with Answer Key Part - 3)
7 ஆம் வகுப்பு கணிதம் T2 - தகவல் செயலாக்கம் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021 (7th Standard Maths T2 - Information Processing Tamil Medium Free Online Test 1 Mark Questions with Answer Key 2020 - 2021)
7 ஆம் வகுப்பு கணிதம் T2 - தகவல் செயலாக்கம் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021 (7th Standard Maths T2 - Information Processing Tamil Medium Free Online Test 1 Mark Questions with Answer Key 2020 - 2021)
7 ஆம் வகுப்பு கணிதம் T2 - தகவல் செயலாக்கம் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021
7th Standard
Reg.No. :
கணிதம்
Time :
00:05:00 Hrs
Total Marks :
5
பகுதி 1
5 x 1 = 5
கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையின் மூலம் x மற்றும் y இன் மதிப்புகளுக்கிடையேயான சரியான தொடர்பைக் காண்க.
x
1
2
3
4
...
y
4
8
12
16
...
(a)
y = 4x
(b)
y = x + 4
(c)
y = 4
(d)
y = 4 × 4
பின்வரும் அட்டவணையிலிருந்து, x மற்றும் y ஆகியவற்றிற்கிடையே உள்ள சரியான தொடர்பை அடையாளம் காண்க.
x
-2
-1
0
1
2
...
y
6
3
0
-3
-6
...
(a)
y = −2x
(b)
y = +2x
(c)
y = +3x
(d)
y = −3x
பாஸ்கல் முக்கோணத்தில் 6 வது வரிசை யாது?
(a)
1, 5, 10, 5, 1
(b)
1, 5, 5, 1
(c)
1, 5, 5, 10, 5, 5, 1
(d)
1, 5, 10, 10, 5, 1
பாஸ்கல் முக்கோணத்தில் 5 வது சாய்வு வரிசையில் உள்ள அடுத்தடுத்த உறுப்புகளின் பொது வித்தியாசம்
(a)
3, 6, 10,…
(b)
4, 10, 20,…
(c)
1, 4, 10,…
(d)
1, 3, 6,…
பாஸ்கல் முக்கோணத்தில் 9 வது வரிசையில் உள்ள எண்களின் கூட்டுத் தொகை யாது?
(a)
128
(b)
254
(c)
256
(d)
126
*****************************************
Answers
(a)
y = 4x
(d)
y = −3x
(d)
1, 5, 10, 10, 5, 1
(b)
4, 10, 20,…
(c)
256
Tags:
7 ஆம் வகுப்பு கணிதம் T2 - தகவல் செயலாக்கம் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021 (7th Standard Maths T2 - Information Processing Tamil Medium Free Online Test 1 Mark Questions with Answer Key 2020 - 2021)