10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 4 - The Attic Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 3 - The Story of Mulan Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 3 - I am Every Woman Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 3 - Empowered Women Navigating The World Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 2 - Zigzag Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 2 - The Grumble Family Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 11/07/2019
10ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
படத்தில் OA.OB = OC.OD.∠A = ∠C மற்றும் ∠B = ∠D எனக் காட்டுக.
2.
BC -யின் மையப்புள்ளி D மற்றும் AE ⊥ BC. BC = a, AC = b, AB = c, ED = x, AD = p மற்றும் AE = h, எனில்
b2 + c2 = 2p2 + \(\frac { { a }^{ 2 } }{ 2 } \) என நிரூபிக்க.
3.
\(\Delta PST\sim \Delta PQR\) எனக் காட்டுக

4.
3 செ.மீ ஆரமுள்ள வட்டத்தின் மையத்திலிருந்து 5 செ.மீ தொலைவில் உள்ள புள்ளியிலிருந்து வட்டத்திற்கு வரையப்பட்ட தொடுகோட்டின் நீளம் காண்க.
5.
பின்வருவனவற்றுள் \(\Delta \)ABC-யில் AD ஆனது ∠A -யின் இருசமவெட்டி ஆகுமா எனச் சோதிக்கவும்.
AB = 5 செ.மீ, AC = 10 செ.மீ, BD = 1.5 செ.மீ மற்றும் CD = 3.5 செ.மீ.
6.
வடிவொத்த முக்கோணங்கள் ABC மற்றும் PQR-ன் சுற்றளவுகள் முறையே 36 செ.மீ மற்றும் 24 செ.மீ ஆகும். PQ = 10 செ.மீ எனில், AB -ஐக் காண்க.
7.
\(\Delta ABC\sim \Delta PQR\) ஆக இருக்குமா?

8.
ஒரு செங்கோண முக்கோணத்தில் கர்ணத்தின் வர்க்கம் மற்ற பக்கங்களின் வர்க்கங்களின் கூடுதலுக்கு சமம் என நிரூபிக்க.
9.
AD 丄 BC எனில், AB2+CD2 = BD2+AC2 என நிரூபிக்க.
10.
கொடுக்கப்பட்ட படம் 4.73-யில் முக்கோணம் ABC–யில்\(\angle B={ 90 }^{ 0 }\), BC = 3 செ.மீ மற்றும் AB = 4 செ.மீ ஆகும். AD = 1 செ.மீ என்றவாறு AC –யின் மீது D எனும் புள்ளி உள்ளது. AB-யின் மையப்புள்ளி E ஆகும். D மற்றும் E ஐ இணைத்து CB ஐ F-யில் சந்திக்குமாறு DE ஐ நீட்டுக. BF ஐ காண்க.

11.
\(\Delta ABC\) யில் DE||BC, AD = x, DB = x - 2, AE = x + 2 மற்றும் EC = x - 1 எனில், பக்கங்கள் AB மற்றும் AC -யின் நீளங்களைக் காண்க.
12.
QR ஐ அடிப்பக்கமாகக் கொண்ட இரு முக்கோணங்கள் QPR மற்றும் QSR –யின் புள்ளிகள் P மற்றும் S –யில் செங்கோணங்களாக அமைந்துள்ளன. இரு முக்கோணங்களும் QR-யின் ஒரே பக்கத்தில் அமைந்துள்ளன. PR மற்றும் SQ என்ற பக்கங்கள் T என்ற புள்ளியில் சந்திக்கின்றன எனில், PT × TR = ST × TQ என நிறுவுக.
13.
கொடுக்கப்பட்ட முக்கோணம் PQR –க்கு ஒத்த பக்கங்களின் விகிதம் \(\frac { 3 }{ 5 } \) என அமையுமாறு ஒரு வடிவொத்த முக்கோணம் வரைக.(அளவு காரணி \(\frac { 3 }{ 5 } <1\))
14.
படத்தில் உள்ளவாறு O -வை மையமாகக் கொண்ட வட்டத்தின் தொடுகோடு PR எனில், ㄥPOQ ஆனது

1200
1000
1100
900
15.
படத்தில் O -வை மையமாக உடைய வட்டத்தின் தொடுகோடுகள் CP மற்றும் CQ ஆகும். ARB ஆனது வட்டத்தின் மீதுள்ள புள்ளி R வழியாகச் செல்லும் மற்றொரு தொடுகோடு ஆகும். CP = 11 செ.மீ மற்றும் BC = 7 செ.மீ, எனில் BR –யின் நீளம் ____.

6 செ.மீ
5 செ.மீ
8 செ.மீ
4 செ.மீ
16.
6 மீ மற்றும் 11 மீ உயரமுள்ள இரு கம்பங்கள் சமதளத் தரையில் செங்குத்தாக உள்ளன. அவற்றின் அடிகளுக்கு இடையேயுள்ள தொலைவு 12 மீ எனில் அவற்றின் உச்சிகளுக்கு இடையே உள்ள தொலைவு என்ன?
13 மீ
14 மீ
15 மீ
12.8 மீ
17.
கொடுக்கப்பட்ட படத்தில் ∠BAC = 900 மற்றும் AD 丄 BC எனில்,

BD.CD = BC2
AB.AC = BC2
BD.CD = AD2
AB.AC = AD2
18.
\(\cfrac { AB }{ DE } =\cfrac { BC }{ FD } \) எனில், ABC மற்றும் EDF எப்பொழுது வடிவொத்தவையாக அமையும்.
\(\angle B=\angle E\)
\(\angle A=\angle D\)
\(\angle B=\angle D\)
\(\angle A=\angle F\)
19.
படத்தில் O என்பது செவ்வகம் ABCD யில் உள்ளே உள்ள புள்ளி எனில், OB2 + OD2 = OA2 + OC2 என நிரூபிக்க.
1.
OA.OB = OC.OD (கொடுக்கப்பட்டுள்ளது)
ஆகையால், \(\frac { OA }{ OC } =\frac { OD }{ OB } \) ...(1)
மேலும் ∠AOD = ∠COB (குத்தெதிர் கோணங்கள்) ....(2)
(1) மற்றும் (2) லிருந்து
∴ ΔAOD~ΔCOB (SAS விதிமுறைப்படி)
ஆகையால் ∠A = ∠C மற்றும் ∠B = ∠D
(வடிவொத்த முக்கோணங்களின் ஒத்த கோணங்கள்)
2.
\(\angle A E D=90^{\circ}[\because A E \perp B C]\)
\(\mathrm{BC}=\mathrm{a}, \mathrm{AC}=\mathrm{b}, \mathrm{AB}=\mathrm{c}, \mathrm{ED}=\mathrm{x}, \mathrm{AD}=\mathrm{p}\) மற்றும் AE = h என தரப்பட்டுள்ளது.
(1) மற்றும் (2) லிருந்து
\(\mathrm{AC}^2+\mathrm{AB}^2 =\mathrm{AD}^2+\mathrm{BC} \cdot \mathrm{DE}+\frac{1}{4} \mathrm{BC}^2+\mathrm{AD}^2- \)
\(\mathrm{BC} \cdot \mathrm{DE}+\frac{\mathrm{BC}^2}{4} \)
\(=2 \mathrm{AD}^2+2\left(\frac{B C^2}{4}\right) \)
\(\mathrm{AC}^2+\mathrm{AB}^2 =2 \mathrm{AD}^2+\frac{B C^2}{2} \)
\( { b}^2+\mathrm{c}^2 =2 \mathrm{p}^2+\frac{a^2}{2}\)
3.
(ii) \(\Delta PST\) மற்றும் \(\Delta PQR\) -யில்,
\(\cfrac { PS }{ PQ } =\cfrac { 2 }{ 2+3 } =\cfrac { 2 }{ 5 } ,\cfrac { PT }{ PR } =\cfrac { 2 }{ 2+3 } =\cfrac { 2 }{ 5 } \)
இதிலிருந்து,\(\cfrac { PS }{ PQ } =\cfrac { PT }{ PR } \) மற்றும்
\(\angle P\) ஆனது பொதுக் கோணம். எனவே, SAS விதிமுறைப்படி, \(\Delta PST\sim \Delta PQR\)
4.

கொடுக்கப்பட்டது OP = 5 செ.மீ, ஆரம் r = 3 செ.மீ
தொடுகோட்டின் நீளம் PT ஐ காண செங்கோண முக்கோணம் OTP -யில்
OP2 = OT2 + PT2 (பிதாகரஸ் தேற்றத்தின்படி)
52 + 32 + PT2 ⇒ PT2 = 5² = 3² + PT²
தொடுகோட்டின் நீளம் PT = 4 செ.மீ
5.
AB = 5 செ.மீ
AC = 10 செ.மீ
BD = 1.5 செ.மீ
CD = 3.5 செ.மீ
\(\frac{A B}{A C}=\frac{5}{10}=\frac{1}{2} \)
\(\frac{B D}{D C}=\frac{1.5}{3.5}=\frac{3}{7} \)
\(\frac{A B}{A C} \neq \frac{B D}{D C}\)
∴ கோணஇருசமவெட்டித் தேற்றத்தின் மறுதலைப்படி, AD என்பது ∠A இன் இருசமவெட்டி ஆகாது.
6.

வடிவொத்த முக்கோணங்களின் ஒத்த பக்கங்களின் விகிதம் அவற்றின் ஒத்த சுற்றளவுகளின் விகிதத்திற்குச் சமம்.
\(\Delta ABC\sim \Delta PQR\) ஆகையினால்,
\(\cfrac { AB }{ PQ } =\cfrac { BC }{ QR } =\cfrac { AC }{ PR } =\cfrac { 36 }{ 24 } \)
\(\cfrac { AB }{ PQ } =\cfrac { 36 }{ 24 } \) ⇒ \(\cfrac { AB }{ 10 } =\cfrac { 36 }{ 24 } \)
\(AB=\cfrac { 36\times 10 }{ 24 } \) = 15 செ.மீ
7.
\(\Delta ABC\) மற்றும் \(\Delta PQR\) -யில்,
\(\cfrac { PQ }{ AB } =\cfrac { 3 }{ 6 } =\cfrac { 1 }{ 2 } ;\cfrac { QR }{ BC } =\cfrac { 4 }{ 10 } =\cfrac { 2 }{ 5 } \)
\(\cfrac { 1 }{ 2 }\neq\cfrac { 2 }{ 5 } \) என்பதால் \(\cfrac { PQ }{ AB } \neq \cfrac { QR }{ BC } \)
ஒத்த பக்கங்கள் விகிதச் சமமாக இல்லை.
எனவே, \(\Delta ABC\) ஆனது \(\Delta PQR\) -க்கு வடிவொத்ததாக அமையாது.
8.
நிரூபணம்:
ΔABC ஒரு செங்கோண முக்கோணம்
∠B செங்கோணம்
நிரூபிக்க வேண்டியது: AC2 = AB2 + BC2
அமைப்பு: BC 丄 AC
ΔABC = ΔABC
\(\frac { AD }{ AB } =\frac { AB }{ AC } \)
(பக்கங்களின் விகிதம்)
AD · AC = AB2 ...(1)
மேலும், ΔBDC ~ ΔABC
\(\frac { CD }{ BC } =\frac { BC }{ AC } \)
CD · AC =BC2 ...(2)
(1) மற்றும் (2) ஐக் கூட்ட
AD.AC+CD.AC = AB2+ BC2
AC(AD+CD) = AB2 + BC2
AC.AC = AB2+ BC2
AC2 = AB2 + BC2
9.
ΔADC யில்
AC2 = AD2 + CD2 ...(1)
(பிதாகரஸ் தேற்றத்தின்படி)
ΔADB யில்,
AB2 = AD2 + BD2 ...(2)
(பிதாகரஸ் தேற்றத்தின்படி)
(1) ஐ (2) லிருந்து கழிக்க
AB2 - AC2 = BD2 - CD2
AB2 + CD2 = BD2 + AC2
10.
ABC என்பது ஒரு முக்கோணம். D, E மற்றும் F ஆகியன முறையே பக்கங்கள் CA,AB மற்றும் BC –யில் அமைந்துள்ள புள்ளிகள் ஆகும். D, E மற்றும் F ஆகிய புள்ளிகள் ஒரு கோட்டில் அமைவன எனக் கொடுக்கப்பட்டுள்ளது.
எனவே, மெனிலாஸ் தேற்றத்தின்படி,\(\cfrac { AE }{ EB } \times \cfrac { BF }{ FC } \times \cfrac { CD }{ DA } =1\)...(1)
AE = EB = 2, DA = 1 ஆகும்
மேலும் FC = FB + BC = BF + 3
பிதாகரஸ் தேற்றத்தின்படி, AC2 = AB2 + BC2 = 16 + 9 = 25 எனவே, AC = 5
மேலும் CD = AC - AD = 5 - 1 = 4
FC, AE, EB, DA, CD யின் மதிப்புகளை (1) –ல் பிரதியிட,
\(\cfrac { 2 }{ 2 } \times \cfrac { BF }{ BF+3 } \times \cfrac { 4 }{ 1 } =1\)
4BF - BF = 3 எனவே, BF = 1
11.

\(\Delta ABC\) யில் DE || BC,
தேல்ஸ் தேற்றத்தின் மூலம் நாம் பெறுவது,\(\cfrac { AD }{ DB } =\cfrac { AE }{ EC } \)
\(\cfrac { x }{ x-2 } =\cfrac { x+2 }{ x-1 } \) ⇒ x(x - 1) = (x - 2)(x + 2)
ஆகவே, x2 - x = x2 - 4 ⇒ x = 4
x = 4 எனில், AD = 4, DB = x - 2 = 2, AE = x + 2 = 6, EC = x - 1 = 3.
எனவே, AB = AD + DB = 4 + 2 = 6, AC = AE + EC = 6 + 3 = 9.
ஆகவே, AB = 6, AC = 9.
12.
கணக்கின்படி, \(\angle Q S R=\angle Q P R=90^{\circ}\)
PR மற்றும் SQ வெட்டும் புள்ளி T.
ΔQPT மற்றும் ΔRST இல்
\(\angle Q S R=\angle Q P R=90^{\circ} \)
\(\angle P T Q=\angle S T R\)
[∵ குத்தெதிா்க் கோணங்கள்]
AA விதிமுறைப்படி,
\(\triangle PQT \sim \triangle S R T\)
∴ வடிவொத்த முக்கோணங்களில் ஒத்த பக்கங்கள் விகிதசமம்.
\(\therefore \frac{P T}{S T}=\frac{T Q}{T R} \)
\(\mathrm{PT} \times \mathrm{TR}=\mathrm{ST} \times \mathrm{TQ}\)
நிரூபிக்கப்பட்டது.
13.

PQR ஆனது கொடுக்கப்பட்ட முக்கோணம் ஆகும். PQR என்ற முக்கோணத்தின் பக்கங்களுக்கு \(\frac { 3 }{ 5 } \)அளவுடைய ஒத்த பக்கங்களின் மற்றொரு முக்கோணத்தை அமைப்போம்.
வரைதலின் படிகள்
1. ஏதேனும் ஓர் அளவைக் கொண்டு \(\Delta PQR\) வரைக.
2. QR என்ற கோட்டுத்துண்டில் குறுங்கோணத்தை ஏற்படுத்துமாறு, QX என்ற கதிரை P என்ற முனைப்புள்ளிக்கு எதிர் திசையில் வரைக.
3. QX யின் மீது Q1, Q2, Q3, Q4 மற்றும் Q5 என்ற 5 புள்ளிகளை \(\frac { 3 }{ 5 } \) யில் 3 மற்றும் 5 ஆகியவற்றில் பெரியது 5 என்பதால்)
QQ1 = Q1Q2 = Q2Q3 = Q3Q4 = Q4Q5 என்றவாறு குறிக்கவும்.
4. Q5R-ஐ இணைத்து Q3-யிலிருந்து (3-வது புள்ளி, அதாவது \(\frac { 3 }{ 5 } \) -யில்3 மற்றும் 5 ஆகியவற்றில் சிறியது) Q5R–க்கு இணையாக ஒரு கோடு வரைக. இது QR –ஐ R'–யில் சந்திக்கிறது.
5. R'-லிருந்து RP–க்கு இணையாக வரையப்படும் கோடு QP–ஐ P'–யில் சந்திக்கிறது.\(\Delta P'QR'\) –யின் பக்கங்கள் \(\Delta PQR\) –ன் ஒத்த பக்கங்களின் அளவில் 5–ல் 3 பங்கு ஆகும்.
6. \(\Delta P'QR'\) ஆனது தேவையான வடிவொத்த முக்கோணம் ஆகும்.
14.
60 x 2 = 120o
15.
CP = 11 செ.மீ; BC = 7 செ.மீ
∴ CQ = 11 செ.மீ BQ = 11 - 7 = 4 செ.மீ = BR = 4 செ.மீ
16.
AC = 11 - 6 = 5 மீ
செங்கோண ΔABC இல்
\(\mathrm{AB}^2 =\mathrm{BC}^2+\mathrm{AC}^2=12^2+5^2 \)
= 144 + 25 = 169
AB = 13 மீ
17.
(c)
BD.CD = AD2
18.
(c)
\(\angle B=\angle D\)
19.
O வழியே, PQ || BC வரைக.
PQ 丄 AB மற்றும் PQ 丄 DC (∵ ㄥB = 90° மற்றும் ㄥC = 90°)
ㄥBPQ = 90° மற்றும் ㄥCQP = 90°
∴ BPQC மற்றும் APQD செவ்வகங்கள்
ΔOPB லிருந்து
OB2 = BP2 + OP2 ...(1)
இதைப்போலவே ΔOQD லிருந்து
OD2 = OQ2+DQ2 ...(2)
ΔOQC லிருந்து
OC2 = OQ2+CQ2 ...(3)
ΔOAP, we have
OA2 = AP2+OP2 ...(4)
(1) மற்றும் (2) ஐக் கூட்ட
OB2 + OD2 = BP2 + OP2 + OQ2 + DQ2
(∵ BP = CQ மற்றும் DQ = AP)
= CQ2 + OP2 + OQ2 + AP2
= CQ2 + OQ2 + OP2 + AP2
= OC2 + OA2 [(3) மற்றும் (4) லிருந்து]
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 2 - The Night the Ghost Got in Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 1 - The Tempest Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 1 - Life Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 1 - His First Flight Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards