7th Standard Syllabus & Materials
7th Standard
TN 7th Tamil பருவம் -1 இயல் 1 - அமுதத்தமிழ் - ஒன்றல்ல இரண்டல்ல Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th Tamil பருவம் -1 இயல் 1 - அமுதத்தமிழ் - எங்கள் தமிழ் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Poem - Your Space Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Prose - A Prayer to the Teacher Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Poem - The Listeners Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Prose - The Wind on Haunted Hill Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 23/10/2025
7ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test

1.
7-2 மற்றும் 2-7 ஆகிய இரண்டும் சமமானவையா?
2.
(15 + 3) +8 மற்றும் 15 + (3 + 8) ஆகிய இரண்டும் சமமானவையா? சமம் எனில் பண்பைக் குறிப்பிடுக.
3.
ஒரு வினாடி வினாவில் மூன்று அடுத்தடுத்த சுற்றுகளில் குழு A பெற்ற மதிப்பெண்கள் +30,–20, 0 மற்றும் குழு B பெற்ற மதிப்பெண்கள் –20, 0, +30 எனில், வெற்றி பெற்ற குழு எது? முழுக்களின் வரிசையை மாற்றிக் கூட்ட இயலுமா?
4.
தேன்மலர் போட்டித் தேர்வில் பங்கேற்கிறாள். அத்தேர்வில் ஒவ்வொரு தவறான பதிலுக்கும் 1 மதிப்பெண் குறைக்கப்படும். முதல் தாளில் அவள் 25 வினாக்கள் தவறாகப் பதில் அளிக்கிறாள். மேலும் தாள் II இல் 13 வினாக்களுக்குத் தவறாகப் பதில் அளிக்கிறாள். அவளுக்குக் குறைக்கப்பட்ட மொத்த மதிப்பெண்கள் எவ்வளவு எனக் கண்டறிக.
5.
கீழ்க்கண்டவற்றைக் கூட்டுக:
(i) எண் கோட்டைப் பயன்படுத்திக் கூட்டுக: 8 மற்றும் –12
(ii) எண் கோட்டைப் பயன்படுத்திக் கூட்டுக: (–3) மற்றும் (–5)
(iii) (−100) + (-10)
(iv) 20 + (-72)
(v) 82 + (-75)
(vi) -48 + (-15)
(vii) -225 + (-63)
6.
(-2) + (-8) + 7 =
3
17
-17
-3
7.
(-7) + (-8) =
15
-15
1
-1
8.
10 + (-25) =
-15
-35
35
15
9.
(2 x -3) x 4 = -24 எனில் 2 x (-3 x 4) =
24
-24
-12
-(-24)
10.
a, b, c என்ற ஏதேனும் மூன்று முழுக்கள் எனில், a + (b + c) = (a + b) + c எப்பண்பினை__________ என்கிறோம்
அடைவுப் பண்பு
பரிமாற்றுப் பண்பு
கூட்டல் சமனி
சேர்ப்புப் பண்பு
11.
20 + (-9) + 9 =____
20
29
11
38
12.
(-8) + 10 + (-2) = _______
2
8
0
20
13.
(-10) + (7 )= ____
+3
-3
-17
+17
14.
குறை முழுவை விடையாகக் கொண்ட கணக்கைக் கண்டறிக.
-9 + (-5) + 6
8 + (-12) - 6
-4 + 2 + 10
10 + (-4) + 8
15.
நண்பகல் 12 மணிக்கு ஒரு இடத்தின் வெப்பநிலை +180C ஆகும். வெப்பநிலை மணிக்கு 30C வீதம் குறைந்தால் எத்தனை மணிக்கு அவ்விடத்தின் வெப்பநிலை –120C ஆக இருக்கும்?
12 நள்ளிரவு
12 நண்பகல்
10 மு.ப
10 பி.ப.
16.
ஒரு வினாடிவினா போட்டியில் மூன்று அடுத்தடுத்த சுற்றுகளில் குழு A பெற்ற மதிப்பெண்கள் +25, 10, 0 மற்றும் குழு B பெற்ற மதிப்பெண்கள் -36, 0, +40 எனில், வெற்றிபெற்ற குழு எது? முழுக்களின் வரிசையை மாற்றிக் கூட்ட இயலுமா?
17.
(-6) + [(-5) + (-4)] மற்றும் [(-6) + (-5)] + (-4) ஆகிய இரண்டும் சமமானவையா? எண்கோட்டைப் பயன்படுத்தி சரிபார்க்க.
18.
(i) 70 லிருந்து (-40) ஐக் கழிக்க
(ii) (-20) லிருந்து (-12) ஐக் கழிக்க
19.
எண்கோட்டைப் பயன்படுத்திக் கழிக்க
(i) –3 – (–2)
(ii) +6 – (–5)
20.
______+(-70) = 70
21.
_____ + (-22) = 0
22.
(-52) + (-52) = ____
23.
(-5)+_____ = -100
24.
(-30)+______ = 60
25.
a, b என்ற ஏதேனும் இரு முழுக்களுக்கு a - b = b - a.
26.
குறியீடு இல்லாத முழு மிகை முழு ஆகும்
27.
(−125) + 25 = −100
28.
(−90)+( −30) = 60
29.
(–32) இன் கூட்டல் எதிர்மறை (–32)
1.
7-2 = 5
2-7 = -5
\( 5 \neq-5 \)
\(7-2 \neq 2-7\)
இரண்டும் சமம் அல்ல
2.
(15 + 3) + 8 = 18 +8
= 26 ....(1)
15+ (3 + 8) = 15 + 11
= 26 ....(2)
(1) = (2)
முழுக்களின் கூட்டலில் சேர்ப்புப் பண்பு.
3.

இரு குழு பெற்ற மதிப்பெண்கள் 10 வினாடி வினா சமநிலையில் முடிந்தது .
ஆம் ,முழுக்களின் வரிசையை மாற்றிக் கூட்ட இயலும்.
4.
தவறான பதிலுக்கான மதிப்பெண் = -1
முதல் தாளில் தவறான 25 பதில்களுக்கு குறைக்கப்படும் மதிப்பெண் = -25
இரண்டாம் தாளில் தவறான 13 பதில்களுக்கு குறைக்கப்படும் மதிப்பெண் = -13
குறைக்கப்படும் மொத்த மதிப்பெண் = -25 + (-13)
= 25 - 13 = -38
-38 மதிப்பெண்
5.
(i)

(ii)

(iii) -110
(iv) -52
(v) 7
(vi) -63
(vii) -288
6.
(d)
-3
7.
(b)
-15
8.
(a)
-15
9.
(b)
-24
10.
(d)
சேர்ப்புப் பண்பு
11.
(a)
20
12.
(c)
0
13.
(b)
-3
14.
(a)
-9 + (-5) + 6
15.
(d)
10 பி.ப.
16.

குழு A வெற்றி பெற்றது.
ஆம், முழுக்களின் வரிசையை மாற்றிக் கூட்ட இயலும்.
17.

இரண்டும் சமம்.
சரிபார்க்கப்பட்டது.
18.
(i) 70 - (-40)
= 70 + [(-40)] இன் கூட்டல் நேர்மாறு
= 70 + 40
= 110
(ii) (-20) - (-12)
= (-20) + [(-12) இன் கூட்டல் நேர்மாறு
= (-20) + 12
= -8
19.
(i) –3 – (–2)
எண்கோட்டைப் பயன்படுத்தி –3 லிருந்து –2 ஐக் கழிப்பதற்கு,

எனவே, –3 – (–2) = –3 + 2 = –1
(ii) +6 – (–5)
எண்கோட்டைப் பயன்படுத்தி 6 லிருந்து –5 ஐக் கழிப்பதற்கு

எனவே, +6 – (–5) = +6 + 5 = 11.
நாம் கூட்டல் நேர்மாறைப் பயன்படுத்தி முழுக்களின் கழித்தல் செயல்பாட்டைப் பற்றி பார்க்கலாம்.
20.
( )
140
21.
( )
22
22.
( )
-104
23.
( )
-95
24.
( )
90
25.
(b)
26.
(a)
27.
(a)
28.
(b)
29.
(b)
7th Standard Syllabus & Materials
7th Standard
TN 7th English T1 - Supplementary - On Monday Morning Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Prose - Eidgah Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th Social Science T1 - ECO - Production Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th Social Science T1 - GEO - Interior of the Earth Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 7th Standard Subjects
Tamilnadu Stateboard Standards