7th Standard Syllabus & Materials
7th Standard
TN 7th Tamil பருவம் -1 இயல் 1 - அமுதத்தமிழ் - ஒன்றல்ல இரண்டல்ல Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th Tamil பருவம் -1 இயல் 1 - அமுதத்தமிழ் - எங்கள் தமிழ் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Poem - Your Space Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Prose - A Prayer to the Teacher Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Poem - The Listeners Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Prose - The Wind on Haunted Hill Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 23/10/2025
7ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test

1.
கி.மு.(பொ.ஆ.மு) 323 இக்கும் கி.பி. (பொ.ஆ) 1687 இக்கும் இடைப்பட்ட வருடங்கள் எத்தனை?
2.
(–42) x (–7), (–7) x (–42) ஆகியவை சமமானவையா? அவ்வாறு இருப்பின் அப்பண்பின் பெயரைக் கூறுக.
3.
(–7) x (+8) ஒரு முழு என நிரூபி, பண்பின் பெயரைக் கூறுக.
4.
விடுபட்ட முழுக்களைக் காண்க
(i) 0 + (-2345) = ________ .
(ii) 23479 + _______ = 0
5.
சீதா தனது சேமிப்பான ரூ.225 இல் அலுவலகப் பொருள்களை வாங்கும் கடைக்குச் சென்று கடன் அட்டையைப் பயன்படுத்தி ரூ.400 இக்குப் பொருள்கள் வாங்குகிறாள் எனில், வங்கிக்கு அவள் மீதம் செலுத்த வேண்டிய தொகை எவ்வளவு?
6.
ஒரு நீர்மூழ்கிக் கப்பலானது கடல் மட்டத்திலிருந்து 32 அடிகள் கீழே உள்ளது. பிறகு அது 8 அடிகள் மேல் நோக்கி நகர்கிறது. நீர்மூழ்கிக் கப்பல் இருக்கும் ஆழத்தைக் காண்க.
7.
கூட்டுக
(i) (–40) மற்றும் (30)
(ii) 60 மற்றும் (–50)
8.
அடிப்பக்கம் 12 மீ மற்றும் உயரம் 8 மீ அளவுகள் கொண்ட இணைகரத்தின் பரப்பளவு காண்க.
9.
எண்கோட்டுச் செயல்பாட்டின் மூலம் பின்வருவனவற்றின் மதிப்பைக் காண்க
(–4) + (–3)
10.
எண்கோட்டுச் செயல்பாட்டின் மூலம் பின்வருவனவற்றின் மதிப்பைக் காண்க
(–4) + (+3)
11.
கூடுதல் பூச்சியம் வருமாறு 10 ஜோடி ஓரிலக்க முழுக்களை எழுத முடியுமா?
12.
(-30) x (-70) x 15 இன் பெருக்கற்பலன் காண்க.
13.
(-20) இல் எத்தனை (–4) உள்ளது?
14.
பின்வரும் பெருக்கற் பலனில் எவ்வகைக் குறியீடு இருக்கும்.
(i) குறை முழுக்களின் 16 முறை
(ii) குறை முழுக்களின் 29 முறை
15.
(11 + 7) + 10 மற்றும் 11 + (7 + 10)சமமானவையா? எந்தப் பண்பின் அடிப்படையில் சமம்?
16.
கீழ்க்கண்ட படங்களில் கொடுக்கப்பட்டுள்ள இணைகரங்களின் பரப்பளவையும் மற்றும் சுற்றளவையும் காண்க:

17.
பின்வரும் எந்தச் செயலியில் முழுக்களின் தொகுப்பு ‘அடைவுப் பண்பை’ பெறாது?
கூட்டல்
கழித்தல்
பெருக்கல்
வகுத்தல்
18.
(-200) ÷ 10 என்பது
20
-20
-190
210
19.
(-12) x (-9) = _____
108
–108
+1
–1
20.
11 x (–1) = _____
-1
0
+1
-11
21.
(-100) - 0 + 100
200
0
100
-200
22.
20 + (-9) + 9 =____
20
29
11
38
23.
(-8) + 10 + (-2) = _______
2
8
0
20
24.
(-10) + (7 )= ____
+3
-3
-17
+17
25.
10 மீ அடிப்பக்கத்தையும், 7 மீ உயரத்தையும் கொண்ட இணைகரத்தின் பரப்பு
70 ச.மீ
35 ச.மீ
7 ச.மீ
10 ச.மீ
26.
அடுத்துள்ள பக்கங்கள் முறையே 6 செ.மீ மற்றும் 5 செ.மீ கொண்ட இணைகரத்தின் சுற்றளவு
12 செ.மீ
10 செ.மீ
24 செ.மீ
22 செ.மீ
27.
(-62) ÷ (-62) = _____
28.
______x 75 = 0
29.
-44 + ____ = -88
30.
75 + (-25) = ______
31.
(-52) + (-52) = ____
32.
(−64) ÷ (-64) is 0
33.
(100) x 0 x 20 = 0
34.
(−15) x 5 = 75
35.
15-(-18) க்கு 15 + 18 சமமானது
36.
(–32) இன் கூட்டல் எதிர்மறை (–32)
1.
ஆண்டுகள் கி.பி (பொ.ஆ)யை மிகை முழுக்களாகவும் கி.மு.(பொ.ஆ.மு) ஐக் குறை முழுக்களாகவும் கருதுவோம்.

ஆதலால், வேறுபாடு
= 1687 – (–323)
= 1687 + 323 = 2010 வருடங்கள்.
2.
(–42) x (–7) ஐக் கருதுக.
(–42) x (–7) = +294
மற்றும் (–7) x (–42) = +294
ஆகவே, (–42) x (–7), (–7) x (–42) ஆகியவை சமமானவையாகும்.
இது பெருக்கலின் கீழ்ப் பரிமாற்றுப் பண்பை நிறைவு செய்கிறது.
3.
(–7) x (+8) = (–56)
–56 என்பது ஒரு முழு
ஆகையால் (–7) x (+8) பெருக்கலின் கீழ் அடைவுப் பண்பை நிறைவு செய்கிறது.
4.
(i) 0 + (-2345) = -2345
(ii) 23479 + (-23479) = 0
ஆகவே, 23479 இன் கூட்டல் எதிர்மறை –23479 ஆகும்
5.
சீதாவின் சேமிப்பு ரூ.225
கடன் அட்டையின் மூலமாக அலுவலகப் பொருள்கள் வாங்கச் செலவு செய்த தொகை = ரூ.400
வங்கிக்கு அவள் மீதம் செலுத்த வேண்டிய தொகை = ரூ.225 – ரூ.400 = – ரூ.175
எனவே, சீதா செலுத்த வேண்டிய தொகை ரூ.175
6.
நீர்மூழ்கிக் கப்பலானது கடல் மட்டத்திலிருந்து 32 அடிகள் கீழே உள்ளது.
எனவே இதனை –32 எனக் குறிப்பிடலாம்.
மேலும் 8 அடிகள் மேலே நகர்கிறது.
மேலே நகர்வதனை +8 எனக் குறிப்பிடலாம்.
நீர்மூழ்கிக் கப்பலின் ஆழம் = –32 + 8 = –24
எனவே, நீர்மூழ்கிக் கப்பலானது கடல் மட்டத்திலிருந்து 24 அடிகள் கீழே உள்ளது.
7.
(i) (–40) மற்றும் (30)
–40 + 30 = –10
(ii) 60 மற்றும் (–50)
60 + (–50) = 60 – 50 = 10
8.

கொடுக்கப்பட்ட அளவுகள்; அடிப்பக்கம் (b) = 12 மீ, உயரம் (h) = 8 மீ
இணைகரத்தின் பரப்பளவு = b x h ச.அலகுகள்
= 12 x 8 = 96 ச.மீ
ஆகவே, இணைகரத்தின் பரப்பளவு 96 ச.மீ ஆகும்.
9.

= -7
10.

= -1
11.
-9 + 9 = 0
-8 + 8 = 0
-7 + 7 = 0
-6 + 6 = 0
-5 + 5 = 0
-4 + 4 = 0
-3 + 3 = 0
-2 + 2 = 0
10 சோடிகள் : (-9, 9), (-8, 8), (-7, 7), (-6, 6), (-5, 5), (-4, 4), (-3, 3), (-2, 2), (-1, 1) மற்றும் (0, 0).
12.

13.
\(\frac{-20}{-4}=5\)
14.
(i) மிகை
(ii) குறை
15.
(11 + 7) + 10 = 18 + 10 = 28
11 (7 + 10) = 11 + 17 = 28
ஆம் (11 + 7) + 10 மற்றும் 11 + (7 + 10) சமம்.
இது சேர்ப்பு பண்பு . a + (b + c) = (a + b) + c
16.
i) இணைகரத்தின் பரப்பளவு = b x h ச.அலகுகள்
= 11 x 3
= 33 செ.மீ2
இணைகரத்தின் சுற்றளவு = நான்கு
பக்கங்களின் நீளங்களின் கூடுதல்
= 11 + 4 + 1 1 + 4
= 30 செ.மீ
ii) இணைகரத்தின் பரப்பளவு = b x h ச.அலகுகள்
= 7 x 10
= 70 செ.மீ2
இணைகரத்தின் சுற்றளவு = நான்கு பக்கங்களின் நீளங்களின் கூடுதல்
= 13 + 7 +13 +7
= 40 செ.மீ
17.
(d)
வகுத்தல்
18.
(b)
-20
19.
(a)
108
20.
(d)
-11
21.
(b)
0
22.
(a)
20
23.
(c)
0
24.
(b)
-3
25.
(a)
70 ச.மீ
26.
(d)
22 செ.மீ
27.
( )
1
28.
( )
0
29.
( )
-44
30.
( )
50
31.
( )
-104
32.
(b)
33.
(a)
34.
(b)
35.
(a)
36.
(b)
7th Standard Syllabus & Materials
7th Standard
TN 7th English T1 - Supplementary - On Monday Morning Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Prose - Eidgah Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th Social Science T1 - ECO - Production Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th Social Science T1 - GEO - Interior of the Earth Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 7th Standard Subjects
Tamilnadu Stateboard Standards