7th Standard Syllabus & Materials
7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - தகவல் செயலாக்கம் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - தகவல் செயலாக்கம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set C

Published on: 19/09/2019
வடிவியல்
7ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
அளவுகோல் மற்றும் கவராயம் மட்டும் பயன்படுத்திப் பின்வரும் கோணங்களை அமைக்க.
(i) 60˚
(ii) 120˚
(iii) 30˚
(iv) 90˚
(v) 45˚
(vi) 150˚
(vii) 135˚
2.
வண்டிகள் நிறுத்தும் இடத்தில் இடைவெளிகளைக் குறிக்கும் கோடுகள் இணையாக உள்ளன. ∠1 = (2x–3y)˚, ∠2 = (x +39)˚ எனில், x மற்றும் y இன் மதிப்பைக் காண்க.

3.
இரு இணைகோடுகளை ஒரு குறுக்குவெட்டி வெட்டுகிறது. குறுக்கு வெட்டிக்கு ஒரே பக்கம் அமைந்த சோடி உட்கோணங்களில் ஒன்று மற்ற கோணத்தின் இரு மடங்கைவிட 48˚ அதிகம் எனில் அக்கோணங்களைக் காண்க.
4.
z இன் மதிப்பைக் காண்க
5.
குழாய் 1 இக்கு இணையாகக் குழாய் 2 அமைக்கப்பட வேண்டும். ∠1 ஆனது 53˚ எனில் ∠2 இன் மதிப்பைக் கண்டுபிடி.

6.
படத்தில் AB ஆனது CD இக்கு இணையானது. x,y மற்றும் z இன் மதிப்பைக் காண்க

7.
கொடுக்கப்பட்ட படத்தைப் பயன்படுத்திப் பின்வரும் கேள்விகளுக்கு விடையளிக்க. விடைக்குத் தகுந்த காரணம் கூறுக
(i) கோணம் ∠2 இக்கு கோணம் ∠1 அடுத்துள்ள கோணமாக அமையுமா?
(ii) ∠BOE மற்றும் ∠AOB ஆகியவை அடுத்துள்ள கோணமாக அமையுமா
(iii) ∠BOC மற்றும் ∠BOD ஆகியவை நேரிய கோண இணைகளாக அமையுமா?
(iv) ∠COD மற்றும் ∠BOD ஆகியவை மிகை நிரப்பு கோணங்களாகுமா?
(v) ∠1 இக்கு ∠3 ஆனது குத்தெதிர்க் கோணமா?

8.
கொடுக்கப்பட்ட படத்தில் x இன் மதிப்பைக் காண்க

9.
இரு இணைகோடுகளை ஒரு குறுக்குவெட்டி வெட்டுகிறது. அனைத்துக் கோணங்களையும் கண்டுபிடிக்கத் அறிந்திருக்க வேண்டிய குறைந்தபட்சக் கோண அளவுகளின் எண்ணிக்கை யாது?
10.
அன்றாட வாழ்வில் இணைகோடுகளைப் பயன்படுத்தும் சூழ்நிலைகள் இரண்டினைக் குறிப்பிடுக.
11.
கீழ்க்காணும் படம் ஒவ்வொன்றிலும் z இன் மதிப்பைக் காண்க.


12.
பின்வரும் படம் ஒவ்வொன்றிலும் x இன் அளவை காண்க





13.
ஒரு புள்ளியில் x˚,2x˚,3x˚,4x˚ மற்றும் 5x˚ ஆகிய கோணங்கள் அமைந்துள்ளன மிகப்பெரிய கோணத்தின் மதிப்பைக் காண்க.
14.
கொடுக்கப்பட்டுள்ள படத்தில் \(\angle \)GEH ன் மதிப்பைக் காண்க.
15.
கொடுக்கப்பட்டுள்ள படத்தில் கோணம் \(\angle \)JIL இன் மதிப்பைக் காண்க
1.
i) 60°
படி 1

ஒரு கோடு வரைந்து அதில் A ஐக் குறிக்கவும்.
படி 2

A ஐ மையமாக வைத்து ஏதேனும் ஒரு ஆரத்தில் அக்கோட்டிற்கு வில் வரைந்து இது புள்ளியை B எனக் குறிக்கவும்.
படி 3

B ஐ மையமாக வைத்து அதே அளவுள்ள ஆரத்தைக் கொண்டு ஏற்கனவே வரைந்த வட்ட வில்லில் வெட்டவும். வெட்டும் புள்ளியை C எனக் குறிக்கவும்.
படி 4

AC ஐ இணைக்கவும். \(\angle\)BAC என்பதே தேவையான 60° அளவுடைய கோணமாகும்.
ii) 120°
படி 1
ஒரு கோடு வரைந்து அதில் A ஐக் குறிக்கவும்.

படி 2

A ஐ மையமாக வைத்து ஏதேனும் ஒரு ஆரத்தில் நேர்க்கோட்டை வெட்டுமாறு ஒரு வட்டவில் வரைக. நேர்க்கோட்டை வெட்டும் புள்ளியை B எனக் குறிக்கவும்.
படி 3

ஆரத்தின் அளவுகளை மாற்றாமல் B ஐ மையமாகக் கொண்டு ஏற்கனவே வரைந்த வட்டவில்லை வெட்டவும். வெட்டும் புள்ளியை C எனக் குறிக்கவும்.
படி 4

ஆரத்தின் அளவினை மாற்றாமல் C ஐ மையமாக வைத்து படி 2 இல் வரைந்த வட்டவில்லை வெட்டுமாறு மற்றொரு வட்டவில் வரைக. வெட்டும் புள்ளியை D என்க.
படி 5
AD ஐ இணைக்கவும். ZBAD என்பதே தேவையான 120° அளவுள்ள கோணமாகும்.
iii) 30⁰
கோணம் 60° இன் பாதி கோணம் 30° என்பதால் 60°க்கான கோண இருசமவெட்டி வரைய வேண்டும்.
படி 1

கோணம் 60° வரைந்து கொள்ள வேண்டும். (பார்க்க கேள்வி எண் (i))
படி 2

ஏதேனும் ஒரு ஆரத்தினை எடுத்துக் கொண்டு B ஐ மையமாக வைத்து \(\angle\)BAC உட்புறத்தில் ஒரு வட்ட வில் வரைய வேண்டும்.
படி 3

அதே அளவு ஆரத்துடன் C ஐ மையமாக வைத்து ஏற்கெனவே வரைந்த வட்டவில்லில் வெட்டி வெட்டும் புள்ளி D எனக் குறிக்கவும்.
படி 4

AD ஐ இணைக்கவும். \(\angle\)BAD என்பதே தேவையான 30° அளவுடைய கோணமாகும்.
iv) 90°
படி 1

120° அளவுடைய கோணத்தை அமைக்கவும்.[பார்க்க கேள்வி எண் (ii))
படி 2

c ஐ மையமாகக் கொண்டு ஏதேனும் ஒரு அளவுடைய ஆரத்தில் ZCAD இன் உட்பகுதியில் சிறு வட்டவில் ஒன்றை வரையவும்.
படி 3

அதே அளவு ஆரத்துடன் D ஐ மையமாகக் கொண்டு படி 2 இல் வரைந்த வட்டவில்லை வெட்டுமாறு மற்றொரு வட்ட வில்லை வரையவும். வெட்டும் புள்ளியை E எனக் குறிக்கவும்.
படி 4

AE ஐ இணைக்கவும். \(\angle\)BAE = 90° அளவுடைய கோணமாகும்.
v) 45°
கோணம் 90 இன் பாதி கோணம் 45° என்பதால் 90°க்கான கோண இருசமவெட்டி வரைய வேண்டும்.
படி 1

கோணம் 90° வரைந்து கொள்க. [பார்க்க கேள்வி எண் (iv)].
படி 2

ஏதேனும் ஒரு ஆரத்தை எடுத்துக்கொண்டு B யை மையமாகக் கொண்டு ZBAE இன் உட்பகுதியில் ஒரு வட்டவில்லைக் குறிக்கவும்.
படி 3

அதே அளவு ஆரத்துடன் E ஐ மையமாகக் கொண்டு ஏற்கனவே வரைந்த வட்டவில்லில் வெட்டி வெட்டும் புள்ளியை F எனக் குறிக்கவும்.
படி 4

AF ஐ இணைக்கவும். \(\angle\)BAF = 45° அளவுடைய கோணமாகும்.
vi) 150"
படி 1

கோணம் 120° வரைந்துக் கேள்வி எண் (ii)) [பார்க்க]
படி 2

அதே அளவு ஆரத்துடன் Dஐ மையமாகக் கொண்டு படி 1ல் உள்ள வட்டவில்லில் வெட்டி, வெட்டும் புள்ளி E எனக் குறிக்கவும்.
படி 3

அதே அளவு ஆரத்துடன் E மற்றும் D ஐ மையமாகக் கொண்டு இரு வட்டவில்கள் வரைந்து அவைகள் வெட்டும் புள்ளி F எனக் குறிக்கவும்.
படி 4

AF ஐ இணைக்கவும். இதுவே \(\angle\)BAF = 150° ஆகும்.
vii) 135°
படி 1.

கோணம் 150° வரைந்து கொள்ளவும். [பார்க்க கேள்வி எண் (vi)]
படி 2

அதே அளவு ஆரத்துடன் D மற்றும் G ஐ மையமாகக் கொண்டு \(\angle\)DAG இன் கோண இருசமவெட்டி வரையவும்.
படி 3

H ஐ இணைக்கவும். இதுவே \(\angle\)BAE = 135° அளவுடைய கோணமாகும்.
2.
படத்திலிருந்து
\(\angle\)1 = 180° - 65°
x + 39° = 115⁰
x = 115⁰ - 39°
x = 76⁰
\(\angle\)2 = 65°
2x - 3y = 65°
2 x 76°- 3y = 65°
152⁰ - 3y = 65°
3y = 152° -65°
3y = 87⁰
y = 29⁰
3.
கோணங்களை X மற்றும் y என்க.

கணக்கின்படி,
y = 2x + 48°
x + y = 180° (x மற்றும் y உட்கோணங்கள்)
x + 2x + 48 = 180°
3x + 48 = 180°
3x = 132°
x = 44°
y = 2x + 48°
= 2 x 44 + 48
= 88 + 48
y = 136°
4.
படத்திலிருந்து,
\(\angle\)QOP + \(\angle\)PON + \(\angle\)NOM + \(\angle\)QOM = 360°
3z + 2z-5 + z + 10 + 4z - 25 = 360°
10z - 20 = 360⁰
10z = 380⁰
z = 38⁰
5.
படத்திலிருந்து,
\(\angle\)1 மற்றும் \(\angle\)2 உட்கோணங்கள்
\(\angle\)1 + \(\angle\)2 = 180°
53° + \(\angle\)2 = 180°
\(\angle\)2 = 127⁰
6.
படத்திலிருந்து
y = 42o (குத்தெதிர்க் கோணங்கள்)
z = 42o (ஒன்று விட்ட உட்கோணங்கள்)
x + 63o + z = 180o
x + 63o + 42o = 180o
x + 105o = 180o
x = 75o
7.
(i) ஆம்
(ii) இல்லை
(iii) இல்லை
(iv) ஆம்
(v) இல்லை
8.
படத்திலிருந்து
2x + 23 + 3x - 18 = 180o
5x + 5 = 180o
5x = 175o
x = 35o
9.
குறைந்தபட்ச கோணங்களின் அளவுகளின் எண்ணிக்கை
1. நேரிய இணை கோணங்களின் கருத்தைப் பயன்படுத்தி, மேலும் ஒரு கோணத்தைக் காணலாம். ஒத்த கோணங்கள் மற்றும் ஒன்று விட்ட கோணங்களின் (உள் மற்றும் வெளி) கருத்தைப் பயன்படுத்தி மற்ற கோணங்களைக் காண முடியும்.
10.
அன்றாட வாழ்வில் இணைகோடுகளைப் பயன்படுத்தும் சூழ்நிலைகள்
(i) ரயில் இருப்பு பாதை
(ii) கதவின் சட்டம்
11.
i) Z + 31° = 180°
z = 180° - 31°
z = 149°
ii) z + 135° = 180°
z = 180° -135°
z = 45°
iii) z + 79° = 180°
z = 180° - 79°
z = 101°
iv) z + 22° = 180°
z = 180° - 22°
z = 158°
12.
படத்தில் எல்லாக் கோணங்களும் ஒத்த கோணங்கள்
(i) x = 35˚
(ii) x = 65˚
(iii) x = 145˚
(iv) x = 135˚
(v) x = 90˚
13.
ஒரு புள்ளியில் அமையும் அனைத்து கோணங்களின் கூடுதல் 360°.
ஃ x° + 2x + 3x° + 4xo + 5x° = 360°
15x° = 360
xo = 24
மிகப் பெரிய கோணத்தின் மதிப்பு 5 xo
5xo = 5 x 24 = 120°
ஃமிகப் பெரிய கோணம் 120°
14.
படத்திலிருந்து
\( \angle F E H =\angle F E G+\angle G E H \)
\(120^{\circ} =34^{\circ}+\angle G E H \)
\(\angle G E H =120^{\circ}-34^{\circ} \)
\(\angle G E H =86^{\circ}\)
15.
படத்திலிருந்து
\(\angle J I L=\angle J I K+\angle K I L\)
= 27o + 38o
\(\angle \)JIL= 65o
7th Standard Syllabus & Materials
7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - அளவைகள் Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - அளவைகள் Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 7th Standard Subjects
Tamilnadu Stateboard Standards