7th Standard Syllabus & Materials
7th Standard
TN 7th Tamil பருவம் -1 இயல் 1 - அமுதத்தமிழ் - ஒன்றல்ல இரண்டல்ல Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th Tamil பருவம் -1 இயல் 1 - அமுதத்தமிழ் - எங்கள் தமிழ் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Poem - Your Space Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Prose - A Prayer to the Teacher Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Poem - The Listeners Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Prose - The Wind on Haunted Hill Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 20/08/2019
கணிதம் முதல் பருவம்
7ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
இணைகோடுகளை ஒரு குறுக்குவெட்டி வெட்டும்போது பின்வரும் கூற்றுகளில் எது எப்பொழுதும் உண்மையாக இருக்கும்?
ஒத்த கோணங்கள், மிகை நிரப்புக்கோணங்கள்
ஒன்றுவிட்ட உட்கோணங்கள் மிகை நிரப்பிகள்
ஒன்றுவிட்ட வெளிக்கோணங்கள் மிகை நிரப்பிகள்
குறுக்குவெட்டிக்கு ஒரே பக்கம் அமைந்த உட்கோணங்கள் மிகை நிரப்பிகள்
2.
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கோடுகளை வெவ்வேறு புள்ளிகளில் வெட்டும் ஒரு கோடு ______ஆகும்.
இணைகோடுகள்
குறுக்குவெட்டி
இணையில்லாக் கோடுகள்
வெட்டும் கோடுகள்
3.
(-16) ÷ 4 இக்கு சமமானது எது?
-(-16 ÷ 4)
-(16) ÷ (-4)
16 ÷ (-4)
-4 ÷ 16
4.
பரப்பளவு 140 செ.மீ உம் இணைப்பக்க அளவுகளின் கூடுதல் 10 மீ உம் கொண்ட சரிவகத்தின் உயரம்
7 செ.மீ
40 செ.மீ
14 செ.மீ
28 செ.மீ
5.
(-100) - 0 + 100
200
0
100
-200
6.
20 + (-9) + 9 =____
20
29
11
38
7.
குறை முழுவை விடையாகக் கொண்ட கணக்கைக் கண்டறிக.
-9 + (-5) + 6
8 + (-12) - 6
-4 + 2 + 10
10 + (-4) + 8
8.
‘a’ யிலிருந்து ‘-a’ ஐக் கழிக்கும்போது, நமக்குக் கிடைப்பது _______
0
2a
-2a
-a
9.
ஓர் இணைகரத்தின் அடிப்பக்கத்தை இரண்டு மடங்காகவும், உயரத்தை பாதியாகவும் மாற்றும்போது இணைகரத்தின் பரப்பளவு
பாதியாக மாறும்
மாறாது
இரண்டு மடங்காகும்
ஏதுமில்லை
10.
3 புத்தகங்களின் விலை ரூ.90 எனில் 12 புத்தகங்களின் விலை
ரூ.300
ரூ.320
ரூ.360
ரூ.400
11.
25÷_____= -5
12.
சமசீர் தன்மை கொண்ட நாற்சதுர இணையை வரைக_______
13.
ஒரு பெட்ரோல் தொட்டியை 16 குழாய்கள் 18 நிமிடங்களில் நிரப்புகின்றன. 9 குழாய்கள் அதே தொட்டியை ________ நிமிடங்களில் நிரப்பும்.
14.
_____- ( + 50) = -80
15.
மாறி x ன் இருமடங்கு மற்றும் நான்கு மடங்கின் கூடுதல் _____
16.
20 + 80 + _____ = 0
17.
(-30)+______ = 60
18.
8 ஆப்பிள்களின் விலை ரூ.56 எனில் 12 ஆப்பிள்களின் விலை ________.
19.
−3m லிருந்து 5m ஐக் கழிக்கக் கிடைப்பது ______
20.
3ab + 4c –9 என்னும் கோவையில் மொத்தம் ________ உறுப்புகள் உள்ளன.
21.
(100) x 0 x 20 = 0
22.
12 நபர்கள் 8 நாட்களில் ஒரு குளத்தை வெட்டுவார்கள் எனில், அதே வேலையை 16 நபர்கள் 6 நாட்களில் செய்து முடிப்பார்கள்
23.
(−90)+( −30) = 60
24.
ஒரு பேருந்து கடந்த தூரமும், அத்தூரத்தைக் கடக்க எடுத்துக்கொண்ட நேரமும் நேர் விகிதத் தொடர்புடையன.
25.
’x’ ஓர் இயல் எண் எனில், ‘x + 1’ அதன் முன்னியாகும்.
1.
(d)
குறுக்குவெட்டிக்கு ஒரே பக்கம் அமைந்த உட்கோணங்கள் மிகை நிரப்பிகள்
2.
(b)
குறுக்குவெட்டி
3.
(c)
16 ÷ (-4)
4.
(d)
28 செ.மீ
5.
(b)
0
6.
(a)
20
7.
(a)
-9 + (-5) + 6
8.
(c)
-2a
9.
(b)
மாறாது
10.
(c)
ரூ.360
11.
( )
-5
12.
13.
( )
32
14.
( )
-30
15.
( )
2x + 4x = 6x
16.
( )
-100
17.
( )
90
18.
( )
ரூ.84
19.
( )
–8m
20.
( )
மூன்று
21.
(a)
22.
(b)
23.
(b)
24.
(a)
25.
(b)
7th Standard Syllabus & Materials
7th Standard
TN 7th English T1 - Supplementary - On Monday Morning Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Prose - Eidgah Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th Social Science T1 - ECO - Production Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th Social Science T1 - GEO - Interior of the Earth Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 7th Standard Subjects
Tamilnadu Stateboard Standards