7th Standard Syllabus & Materials
7th Standard
TN 7th Tamil பருவம் -1 இயல் 1 - அமுதத்தமிழ் - ஒன்றல்ல இரண்டல்ல Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th Tamil பருவம் -1 இயல் 1 - அமுதத்தமிழ் - எங்கள் தமிழ் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Poem - Your Space Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Prose - A Prayer to the Teacher Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Poem - The Listeners Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Prose - The Wind on Haunted Hill Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 11/12/2019
Term 1 அளவைகள் measurements
7ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
ஒரு சட்டையின் காலர் பகுதி இருசமபக்கச் சரிவமாக உள்ளது. அதன் இணைப்பக்கங்கள் முறையே, 17 செ.மீ மற்றும் 14 செ.மீ, உயரம் 4 செ.மீ எனில், காலர் தைப்பதற்கு பயன்படுத்தப்படும் துணியின் பரப்பளவைக் காண்க
2.
பரப்பளவு 828 ச.செ.மீ.உம், இணைப்பக்க அளவுகள் 19.6 செ.மீ,16.4 செ.மீ உம் கொண்ட சரிவகத்தின் உயரத்தைக் காண்க.
3.
இணைப்பக்க அளவுகள் 18 செ.மீ உம், 9 செ.மீ உம், உயரம் 14 செ.மீ. உம் கொண்ட சரிவகத்தின் பரப்பளவு காண்க.
4.
ஓர் இணைகரத்தின் அடிப்பக்கமானது அதன் உயரத்தைப் போல மூன்று மடங்காகவும் அதன் பரப்பளவு 192 ச.செ.மீ ஆகவும் இருப்பின், அடிப்பக்கத்தையும் உயரத்தையும் காண்க.
5.
பரப்பளவு 368 ச.செ.மீ மற்றும் அடிப்பக்கம் 23 செ.மீ அளவுகள் கொண்ட இணைகரத்தின் உயரம் காண்க.
6.
ஒரு கதிரொளி மறைப்பான்(sunshade) இரு சமபக்கச் சரிவக வடிவில் உள்ளது. அதன் இணைப்பக்க அளவுகள் முறையே 81 செ.மீ மற்றும் 64 செ.மீ அதன் உயரம் 6 செ.மீ எனில், அப்பரப்பை வண்ணமிட ஒரு ச.செ.மீ ரூ.2 வீதம் ஆகும் செலவைக் காண்க.
7.
ஓர் இனிப்பு வகை சாய்சதுர வடிவில் உள்ளது அதன் மூலை விட்டங்கள் முறையே 4 செ.மீ மற்றும் 5 செ.மீ. இனிப்பின் மேற்பரப்பு முழுவதும் மெல்லிய அலுமினியத் தகட்டால் மூடப்படவேண்டும். 100 ச.செ.மீக்கு ரூ.7 வீதம் மொத்தம் 400 இனிப்புகளை அலுமினியத் தகட்டால் மூட எவ்வளவு செலவாகும்?
8.
ஒரு சாய்சதுரத்தின் பரப்பளவு 100 ச.செ.மீ மற்றும் ஒரு மூலைவிட்டத்தின் அளவு 8 செ.மீ எனில் மற்றொரு மூலைவிட்டத்தின் அளவைக் காண்க.
9.
சுரேஷ் என்பவர் மாநில அளவிலான சதுரங்கப்போட்டியில் இணைகர வடிவிலான கோப்பை ஒன்றை வென்றார். அக்கோப்பையின் பரப்பளவு 735 ச.செ.மீ மற்றும் அடிப்பக்கம் 21 செ.மீ எனில், உயரம் காண்க

10.
விடுபட்ட விவரத்தைக் காண்க
| வ .எண் |
அடிப்பக்கம் | உயரம் | பரப்பளவு |
| (i) | 18 செ.மீ | 5 செ.மீ | |
| (ii) | 8 மீ | 56 ச.மீ | |
| (iii) | 17 மி.மீ | 221 ச.மி.மீ |
11.
பரப்பளவு 140 செ.மீ உம் இணைப்பக்க அளவுகளின் கூடுதல் 10 மீ உம் கொண்ட சரிவகத்தின் உயரம்
7 செ.மீ
40 செ.மீ
14 செ.மீ
28 செ.மீ
12.
பரப்பளவு 96 ச.மீ மற்றும் பக்க அளவு 24 மீ கொண்ட சாய்சதுரத்தின் உயரம்
8 மீ
10 மீ
2 மீ
4 மீ
13.
பரப்பளவு 128 ச.செ.மீ மற்றும் ஒரு மூலை விட்ட அளவு 32 செ.மீ கொண்ட சாய்சதுரத்தின் மற்றொரு மூலைவிட்ட அளவு
12 செ.மீ
8 செ.மீ
4 செ.மீ
20 செ.மீ
14.
52 செ.மீ பரப்பளவும், 4 செ.மீ உயரமும் கொண்ட இணைகரத்தின் அடிப்பக்க அளவு
48 செ.மீ
104 செ.மீ
13 செ.மீ
26 செ.மீ
15.
10 மீ அடிப்பக்கத்தையும், 7 மீ உயரத்தையும் கொண்ட இணைகரத்தின் பரப்பு
70 ச.மீ
35 ச.மீ
7 ச.மீ
10 ச.மீ
16.
ஓர் அலுவலகக் கட்டிடத் தரையில் 200 சாய்சதுர வடிவிலான ஓடுகள் பதிக்கப்பட்டுள்ளன. ஓடுகளின் மூலைவிட்டங்களின் அளவுகள் 40 செ.மீ மற்றும் 25 செ.மீ எனில், தரையை மெருகூட்டச் சதுரமீட்டருக்கு ரூ. 45 வீதம் மொத்தச் செலவைக் காண்க.
17.
ஒரு சாய்சதுரத்தின் பரப்பளவு 60 ச.செ.மீ மற்றும் அதன் ஒரு மூலைவிட்டம் 8 செ.மீ எனில், மற்றொரு மூலைவிட்டத்தைக் காண்க.
18.
மூலைவிட்டங்கள் 6 செ.மீ, 8 செ.மீ கொண்ட சாய்சதுரத்தின் பரப்பு காண்க.
19.
பக்க அளவு 17 செ.மீ மற்றும் உயரம் 8 செ.மீ சாய்சதுரத்தின் பரப்பளவு காண்க.
1.

உயரம்(h) = 4 செ.மீ (கொடுக்கப்பட்டுள்ளது)
இணைப்பக்கங்கள் (a) = 17 செ.மீ மற்றும் (b) 14 செ.மீ
சரிவகத்தின் பரப்பளவு =\(\cfrac { 1 }{ 2 } \times h\left( a+b \right) \)ச.அலகுகள்
= \(\cfrac { 1 }{ 2 } \times 4\left( 17+14 \right) \)
= \(\cfrac { 1 }{ 2 } \times 4\left( 31 \right) \)
= 62 ச.செ.மீ
எனவே, சட்டையின் காலரைத் தைக்கத் தேவையான துணியின் பரப்பளவு 62 ச.செ.மீ. ஆகும்.
2.

சரிவகத்தின் பரப்பளவு = 828 ச.செ.மீ (கொடுக்கப்பட்டுள்ளது)
\(\cfrac { 1 }{ 2 } \times h\left( a+b \right) =828\)
\(\cfrac { 1 }{ 2 } \times h\left( 19.6+16.4 \right) =828\)
\(\cfrac { 1 }{ 2 } \times h\left( 36 \right) =828\)
\(h=\cfrac { 828 }{ 18 } \)
h = 46 செ.மீ
எனவே,சரிவகத்தின் உயரம் 46 செ.மீ ஆகும்.
3.

கொடுக்கப்பட்ட அளவுகள், உயரம்(h) = 14 செ.மீ
இணைப்பக்க அளவுகள் (a) = 18 செ.மீ, (b) = 9 செ.மீ
சரிவகத்தின் பரப்பளவு = \(\cfrac { 1 }{ 2 } \times h(a+b)\) ச,அலகுகள்
= \(\cfrac { 1 }{ 2 } \times 14\left( 18+9 \right) \)
= 7(27)
= 189 ச.செ.மீ
எனவே, சரிவகத்தின் பரப்பளவு 189 ச.செ.மீ ஆகும்.
4.

இணைகரத்தின் உயரத்தை ‘h‘ செ.மீ எனக் கொள்க.
எனவே, அடிப்பக்கம் = 3h செ.மீ
இணைகரத்தின் பரப்பளவு = 192 ச.செ.மீ (கொடுக்கப்பட்டுள்ளது)
b x h = 192
3h x h = 192
3h² = 192
h² = 64
h x h = 8 x 8
h = 8 செ.மீ
அடிப்பக்கம் = 3h = 3 x 8 = 24 செ.மீ
எனவே, இணைகரத்தின் அடிப்பக்கம் 24 செ.மீ மற்றும் உயரம் 8 செ.மீ ஆகும்.
5.

கொடுக்கப்பட்ட அளவுகள் ; இணைகரத்தின் பரப்பளவு = 368 ச.செ.மீ, அடிப்பக்கம் (b) = 23 செ.மீ
இணைகரத்தின் பரப்பளவு =368 ச.செ.மீ
b x h = 368
23 x h = 368
\(h=\cfrac { 368 }{ 23 } =16\)
எனவே, இணைகரத்தின் உயரம் 16 செ.மீ ஆகும்.
6.
இணைப்பக்கம் (a) = 81 செ.மீ. b = 64 செ.மீ,
உயரம் h = 6 செமீ
சரிவக கதிரொளி மறைப்பானின் பரப்பளவு
\(=\frac{1}{2} \times h(a+b) \text { ச.அ }
\)
\(=\frac{1}{2} \times 6(81+64)
\)
\(=\frac{1}{2} \times 6 \times 145
\)
\(=\frac{870}{2}=435
\)
சரிவக கதிரொளி மறைப்பானின் பரப்பளவு = 435 ச.செ.மீ
1 ச.செ.மீ க்கு வண்ணமிட ஆகும் செலவு = Rs 2
435 ச.செ.மீ க்கு வண்ளாமிட ஆகும் செலவு
= Rs 2 x 435
= Rs 870
சரிவக வடிவ கதிரொளி மறைப்பானுக்கு வண்ணமிட ஆகும் செலவு Rs 870 ஆகும்.
7.
மூலைவிட்டங்கள் d1 = 4 செ.மீ; d2 = 5 செ.மீ
சாய்சதுர வடிவ இனிப்பு வகை பரப்பளவு
\( =\frac{1}{2} \times\left(\mathrm{d}_{1} \times \mathrm{d}_{2}\right) \)ச.அலகுகள்
\(=\frac{1}{2} \times(4 \times 5)=\frac{20}{2}=10\) ச.செ.மீ
மூடப்பட வேண்டிய அலுமினிய தகட்டின் பரப்பளவு
= 400 சாய்சதுர வடிவ இனிப்பு வகையின் பரப்பளவு
= 400 x 10 ச.செ.மீ
= 4000 ச.செ.மீ
100ச.செ.மீ.க்கு அலுமினியத் தகட்டால் மூட ஆகும் செலவு = ரூ .7
4000 ச.செ.மீ க்கு அலுமினியத் தகட்டால் மூட ஆகும் செலவு
\(=\frac{7}{100} \times 4000=280\)
400 இனிப்புகளை அலுமினியத் தகட்டால் மூட ஆகும் செலவு ரூ. 280 செலவாகும்.
8.
சாய்சதுரத்தின் பரப்பளவு = 100 ச.செ.மீ, d1 = 8 செ.மீ
\(
\frac{1}{2} \times\left(d_{1} \times d_{2}\right) =100
\)
\(\frac{1}{2} \times\left(8 \times d_{2}\right) =100
\)
\(8 \times d_{2} =100 \times 2
\)
\(d_{2} =\frac{100 \times 2}{8}=25\) செ.மீ
மற்றொரு மூலைவிட்டம் d2 = 25 செ.மீ
9.
கேடயத்தின் பரப்பளவு = 735 ச.செ.மீ,
அடிப்பக்கம் = 21 செ.மீ, உயரம் =?
கேடயத்தின் பரப்பளவு = 735 ச.செ.மீ
b x h = 735
21 x h = 735
\(h=\frac{735}{21}\)
கேடயத்தின் உயரம் (h) =35 செ.மீ
10.
i) அடிப்பக்கம் = 18 செ.மீ, உயரம் = 5 செ.மீ
இணைகரத்தின் பரப்பளவு = b x h ச.அலகுகள்
= 18 x 5
= 90 ச.செ.மீ
ii) அடிப்பக்கம் = 8 மீ, பரப்பளவு = 56 ச.மீ, உயரம் = ?
இணைகரத்தின் பரப்பளவு = 56
b x h = 56
8 x h = 56
\(h=\frac{56}{8}\)
h = 7 மீ
iii) உயரம் = 17 மி.மீ, பரப்பளவு = 221 ச.மி.மீ, அடிப்பக்கம் = ?
இணைகரத்தின் பரப்பளவு = 221 ச.மி.மீ
b x h = 221
b x 17 = 221
\(b=\frac{221}{17}=13 \).மி.மீ
11.
(d)
28 செ.மீ
12.
(d)
4 மீ
13.
(b)
8 செ.மீ
14.
(c)
13 செ.மீ
15.
(a)
70 ச.மீ
16.
சாய்சதுர வடிவிலான ஓடுகளின் மூலைவிட்டங்களின் நீளங்கள் முறையே, 40 செ.மீ மற்றும் 25 செ.மீ எனில், d1 = 40 செ.மீ, d2 = 25 செ.மீ
ஒரு சாய்சதுர வடிவ ஓட்டின் பரப்பளவு = \(\cfrac { 1 }{ 2 } \times \left( { d }_{ 1 }\times { d }_{ 2 } \right) \) ச.அலகுகள்
= \(\cfrac { 1 }{ 2 } \times 40\times 25\)
= 500 ச.செ.மீ
எனவே 200 ஓடுகளின் பரப்பளவு = 200 x 500 ச.செ.மீ
= 100000 செ.மீ
= \(\cfrac { 100000 }{ 10000 } \)(1 ச.மீ = 10000 ச.செ.மீ)
= 10 ச.மீ
தரையை மெருகூட்ட 1 ச.மீ க்கு ஆகும் Rs 4.
எனவே, மொத்த செலவு = 10 x 45 = ரூ. 450
17.
கொடுக்கப்பட்ட அளவுகள், மூலைவிட்டம் (d1) = 8 செ.மீ
மூலைவிட்டம் d2 = ?
சாய்சதுரத்தின் பரப்பளவு = 60 ச.செ.மீ (கொடுக்கப்பட்டுள்ளது)
\(\cfrac { 1 }{ 2 } \times \left( { d }_{ 1 }\times { d }_{ 2 } \right) =60\)
\(\cfrac { 1 }{ 2 } \times \left( 8\times { d }_{ 2 } \right) =60\)
8 x d2 = 60 x 2
\({ d }_{ 2 }=\cfrac { 120 }{ 8 } \)
= 15
எனவே, மற்றொரு மூலைவிட்டத்தின் நீளம் 15 செ.மீ ஆகும்.
18.

கொடுக்கப்பட்ட அளவுகள்: d1 = 6 செ.மீ, d2 = 8 செ.மீ
சாய் சதுரத்தின் பரப்பு = \(\cfrac { 1 }{ 2 } \times \left( { d }_{ 1 }\times { d }_{ 2 } \right) \)ச.அலகுகள்
= \(\cfrac { 1 }{ 2 } \times \left( 6\times 8 \right) \)
= \(\cfrac { 48 }{ 2 } \)
= 24 ச.செ.மீ
எனவே, சாய்சதுரத்தின் பரப்பளவு 24 செ.மீ ஆகும்.
19.

கொடுக்கப்பட்ட அளவுகள்
பக்க அளவு = 17 செ.மீ, உயரம் = 8 செ.மீ
சாய்சதுரத்தின் பரப்பளவு = b x h ச.அலகுகள்
= 17 x 8 =136
எனவே சாய்சதுரத்தின் பரப்பளவு 136 ச.செ.மீ ஆகும்.
7th Standard Syllabus & Materials
7th Standard
TN 7th English T1 - Supplementary - On Monday Morning Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Prose - Eidgah Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th Social Science T1 - ECO - Production Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th Social Science T1 - GEO - Interior of the Earth Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 7th Standard Subjects
Tamilnadu Stateboard Standards