7th Standard Syllabus & Materials
7th Standard
TN 7th Tamil பருவம் -1 இயல் 1 - அமுதத்தமிழ் - ஒன்றல்ல இரண்டல்ல Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th Tamil பருவம் -1 இயல் 1 - அமுதத்தமிழ் - எங்கள் தமிழ் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Poem - Your Space Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Prose - A Prayer to the Teacher Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Poem - The Listeners Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Prose - The Wind on Haunted Hill Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 31/10/2019
Term 2 இயற்கணிதம்
7ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
பின்வரும் கோவைகளின் படியைக் காண்க.
12xyz − 3x3y2z + z8
2.
பின்வரும் கோவைகளின் படியைக் காண்க.
3a3b4 −16c6 + 9b2c5 + 7
3.
மதிப்பைக் காண்க. (-7)2
4.
பின்வருவனவற்றை அடுக்கு வடிவில் எழுதுக.
6 x 6 x 6 x 6
5.
பின்வருவனவற்றின் மதிப்பைக் காண்க.
26
6.
அடுக்கின் அடுக்கு விதிகளைப் பயன்படுத்திச் சுருக்குக.
(83)4
7.
பின்வரும் அடுக்கு எண்களின் ஒன்றாம் இலக்கத்தைக் காண்க.
6410
8.
பின்வரும் அடுக்கு எண்களின் ஒன்றாம் இலக்கம் காண்க.
4631
9.
பின்வரும் அடுக்கு எண்களின் ஒன்றாம் இலக்கம் காண்க.
2523
10.
p(x) மற்றும் q(x) என்பன படி 3 உடைய இரு கோவைகள் எனில், p(x) + q(x) இன் படி
6
0
3
வரையறுக்கப்படவில்லை
11.
3p2 − 5pq + 2q2 + 6pq − q2 + pq என்பது ஒரு
ஓருறுப்புக்கோவை
ஈருறுப்புக்கோவை
மூவுறுப்புக் கோவை
நான்கு உறுப்புக் கோவை
12.
1071 + 1072 + 1073 என்னும் எண் கோவையின் ஒன்றாம் இலக்கம்
0
3
1
2
13.
1071 +1072 +1073 என்னும் எண் கோவையின் ஒன்றாம் இலக்கம்
0
3
1
2
14.
(32 x 65)0 இன் ஒன்றாம் இலக்கம்
2
5
0
1
1.
இக் கோவையின் உறுப்புகள் 12xyz, 3x3y2z, மற்றும் z8
இந்த உறுப்புகளின் அடுக்குகள் 3(1 + 1 + 1), 6(3 + 2 + 1), 8 ஆகும். இவற்றுள் அதிகபட்ச
அடுக்கை உடைய உறுப்பு z8 ஆகும்.
எனவே, இக்கோவையின் படி 8 ஆகும்.
2.
இக்கோவையின் உறுப்புகள் 3a3b4, − 16c6, 9b2c5, 7 ஆகும்.
இந்த உறுப்புகளின் அடுக்குகள் 7(3+4), 6, 7(2+5), 0 ஆகும். இவற்றுள் அதிகபட்ச அடுக்கை உடைய உறுப்பு 3a3b4 ,9b2c5 ஆகும்.
எனவே, இக் கோவையின் படி 7 ஆகும்.
3.
(−7)2 = (−7) x (−7) = 49
4.
6 x 6 x 6 x 6 = 61+1+1+1
= 64
5.
26 = 2 x 2 x 2 x 2 x 2 x 2
8 x 8 = 64
6.
(83)4 = 83×4 = 812 [ஏனெனில், (am)n = am x n ]
7.
6410
அடிமானம் 64 இன் ஒன்றாம் இலக்கம் 4 மற்றும் அடுக்கு 10 (இரட்டைப்படை எண்)
எனவே , 6410 இன் ஒன்றாம் இலக்கம் 6 ஆகும்.
8.
4631 இன் அடிமானம் 46 இன் ஒன்றாம் இலக்கம் 6. இதன் அடுக்கு 31 (மிகை முழுக்கள்). எனவே, 4631 இன் ஒன்றாம் இலக்கம் 6 ஆகும்.
அடிமானம் 4 இல் முடியும் அடுக்கு எண்களின் ஒன்றாம் இலக்கத்தின் அமைப்பைப் புரிந்து கொள்ளப் பின்வரும் உதாரணத்தைக் கவனிக்கவும்.
41 = 4 (ஒற்றைப்படை அடுக்கு )
42 = 4 x 4 = 16 (இரட்டைப்படை அடுக்கு)
43 = 4 x 4 x 4 = 16 x 4 = 64 (ஒற்றைப்படை அடுக்கு)
44 = 64 x 4 = 256 (இரட்டைப்படை அடுக்கு)
45 = 256 x 4 = 1024 (ஒற்றைப்படை அடுக்கு)
46 = 1024 x 4 = 4096 (இரட்டைப்படை அடுக்கு)
மேற்கூறியவற்றில் இருந்து, அடிமானம் 4 இல் முடியும் அடுக்கு எண்களின் விரிவின் ஒன்றாம் இலக்கம் 4 அல்லது 6 ஆக உள்ளது. மேலும், கூர்ந்து நோக்கினால், அடுக்கு ஒற்றை எண்ணாக இருக்கும்போது அதன் ஒன்றாம் இலக்கம் 4 ஆகவும், அடுக்கு இரட்டை எண்ணாக இருக்கும்போது அதன் ஒன்றாம் இலக்கம் 6 ஆகவும் உள்ளது.
இதேபோல், அடிமானத்தின் ஒன்றாம் இலக்கம் 9 ஆக இருக்கும்போது,
91 = 9 (ஒற்றைப்படை அடுக்கு)
92 = 9 x 9 = 81 (இரட்டைப்படை அடுக்கு)
93 = 9 x 9 x 9 = 81 x 9 = 729 (ஒற்றைப்படை அடுக்கு)
94 = 729 x 9 = 6561 (இரட்டைப்படை அடுக்கு)
95 = 6561 x 9 = 59049 (ஒற்றைப்படை அடுக்கு)
96 = 59049 x 9 = 531441 (இரட்டைப்படை அடுக்கு)
அடிமானம் 9 இல் முடியும் அடுக்கு எண்களின் ஒன்றாம் இலக்கமானது, அடுக்கு ஒற்றைப் படையாக இருக்கும்போது 9 ஆகவும், இரட்டைப்படையாக இருக்கும்போது, 1 ஆகவும் இருக்கும்.
நாம் ஏற்கனவே பார்த்ததுபோல, அடுக்கு எண்ணின் அடிமானம் [(10இன் மடங்கு)+4] அல்லது
[(10இன் மடங்கு)+9] என்னும் வடிவில் இருக்கும்போது, இந்த விதி பொருந்தும்.
உதாரணமாக, 2412 இன் அடிமானம் 24 இன் ஒன்றாம் இலக்கம் 4 மற்றும் அதன் அடுக்கு 12 (இரட்டைப்படை எண்)
எனவே , 2412 இன் ஒன்றாம் இலக்கம் 6 ஆகும்.
இதேபோல், 8921 ஐக் கருதுக. 8921 இன் அடிமானம் 89 இன் ஒன்றாம் இலக்கம் 9 மற்றும் அதன் அடுக்கு 21 (ஒற்றைப்படை எண்).
எனவே , 8921 இன் ஒன்றாம் இலக்கம் 9 ஆகும்.
அடிமானம் 4 இல் முடியும் அடுக்கு எண்களின் விரிவின் ஒன்றாம் இலக்கமானது அடுக்கு
ஒற்றைப்படையாக இருக்கும்போது 4 ஆகவும், இரட்டைப்படை எண்ணாக இருக்கும்போது 6 ஆகவும் இருக்கும் என்ற முடிவினைப் பெறலாம்.
இங்கு, 4 மற்றும் 6 ஆகிய எண் இணைகளும், 9 மற்றும் 1 ஆகிய எண் இணைகளும், 10இன் நிரப்பிகளாக உள்ளன என்பதை நினைவில் கொள்க.
9.
2523 இன் அடிமானம் 25 இன் ஒன்றாம் இலக்கம் 5 மற்றும் இதன் அடுக்கு 23. எனவே , 2523 இன் ஒன்றாம் இலக்கம் 5 ஆகும்.
10.
(c)
3
11.
(c)
மூவுறுப்புக் கோவை
12.
(a)
0
13.
(a)
0
14.
(d)
1
7th Standard Syllabus & Materials
7th Standard
TN 7th English T1 - Supplementary - On Monday Morning Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Prose - Eidgah Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th Social Science T1 - ECO - Production Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th Social Science T1 - GEO - Interior of the Earth Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 7th Standard Subjects
Tamilnadu Stateboard Standards