7th Standard Syllabus & Materials
7th Standard
TN 7th Tamil பருவம் -1 இயல் 1 - அமுதத்தமிழ் - ஒன்றல்ல இரண்டல்ல Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th Tamil பருவம் -1 இயல் 1 - அமுதத்தமிழ் - எங்கள் தமிழ் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Poem - Your Space Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Prose - A Prayer to the Teacher Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Poem - The Listeners Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Prose - The Wind on Haunted Hill Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 31/10/2019
Term 2 வடிவியல்
7ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
படத்தில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களிலிருந்து ㄥUWY இன் மதிப்பைக் காண்க. ㄥXWV பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?

2.
படத்தில் கொடுக்கப்பட்டுள்ள ΔABC இல் z இன் மதிப்பு காண்க.

3.
ஒரு முக்கோணத்தில் இரண்டு கோணங்களின் அளவுகள் 650 மற்றும் 350 எனில், மூன்றாவது கோணத்தின் அளவைக் காண்க.
4.
கொடுக்கபட்டுள்ள ∆ABC இல் விடுபட்டக் கோண அளவைக் காண்க.

5.
கீழே கொடுக்கப்பட்டுள்ள கோணங்களைக் கொண்டு முக்கோணம் அமைக்க இயலுமா?
800, 700, 500
6.
கொடுக்கப்பட்டுள்ள படத்திலிருந்து y இன் மதிப்பைக் காண்க.

7.
கொடுக்கப்பட்ட படத்தில் கதிர் AZ ஆனது ㄥBAD மற்றும் ㄥDCB இன் இருசமவெட்டி எனில்,
AB = AD.

8.
கீழ்க்காணும் ஒவ்வொரு முக்கோணத்திலும் x–ன் மதிப்பைக் காண்க.

9.
கீழ்க்காணும் ஒவ்வொரு முக்கோணத்திலும் x–ன் மதிப்பைக் காண்க.

10.
கீழ்க்காணும் ஒவ்வொரு முக்கோணத்திலும் x–ன் மதிப்பைக் காண்க.

11.
ΔABC மற்றும் ΔPQR இல், ㄥA = 50° = ㄥP, PQ = AB மற்றும் PR = AC எனில், எந்தக் கொள்கையின்படி ΔABC உம் ΔPQR உம் சர்வசமம் ஆகும்?
ப - ப - ப கொள்கை
ப - கோ - ப கொள்கை
கோ - ப - கோ கொள்கை
செ - க - ப கொள்கை
12.
இரு மாணவர்கள் நேர்க்கோட்டுத் துண்டுகளை வரைந்தார்கள். அவை சர்வசமமாக இருப்பதற்கான நிபந்தனை என்ன ?
அவை அளவுகோலைப் பயன்படுத்தி வரையப்பட்டிருத்தல் வேண்டும்.
அவை ஒரே தாளில் வரையப்பட்டிருத்தல் வேண்டும்.
அவை வெவ்வேறு அளவுடையவையாக இருத்தல் வேண்டும்.
அவை சம அளவுடையவையாக இருத்தல் வேண்டும்.
13.
ஒரு முக்கோணத்தில் ஒரு வெளிக்கோணம் 1150 மற்றும் ஒரு உள்ளெதிர்க் கோணம் 350 எனில், முக்கோணத்தின் மற்ற இரண்டு கோணங்கள்
450, 600
650, 80
650, 700
1150, 600
14.
கொடுக்கப்பட்டுள்ள படத்தில், பின்வரும் கூற்றுகளில் எது சரியானது?

x + y + z = 1800
x + y + z = a + b + c
x + y + z = 2(a + b + c)
x + y + z = 3(a + b + c)
15.
முக்கோணத்தின் ஒரு கோணம் 650. மற்ற இரு கோணங்களின் வித்தியாசம் 450 எனில், அவ்விரு கோணங்கள்
850, 400
700, 250
800, 350
800, 1350
1.
வெளிக்கோணம் = இரு உள்ளெதிர்க் கோணங்களின் கூடுதல்
6y + 2 = 260 + 360
6y + 2 = 620
இருபுறமும் 2 ஐக் கழிக்க,
6y = 62 − 2
6y = 600
\(\frac { 6y }{ 6 } =\frac { 60 }{ 6 } \)
[இருபுறமும் 6ஆல் வகுக்க]
y = 100 ஆகவே ,
ㄥUWY = 6y + 2 = 6(10) + 2 = 620 .
மேலும், ㄥXWV = ㄥUWY , ஏனெனில் இவ்விரு வெளிக்கோணங்களும் குத்தெதிர்க் கோணங்கள் ஆகும்.
2.
வெளிக்கோணம் = இரு உள்ளெதிர்க் கோணங்களின் கூடுதல்
1350 = z + 400
இருபுறமும் 400 ஐக் கழிக்க.
1350 − 400 = z + 400 − 400
z = 950
3.
கொடுக்கப்பட்ட கோணங்கள் 650 மற்றும் 350.
மூன்றாவது கோணத்தை x எனக் கொள்க.
650 + 350 + x = 1800
1000 + x = 1800
x = 1800 – 1000
x = 800

4.
ㄥA = x என்க.
ㄥA + ㄥB + ㄥC = 1800 என நமக்குத் தெரியும். (முக்கோணத்தில் கோணங்களின் கூடுதல் பண்பு)
x + 440 + 310 = 1800
x + 750 = 1800
x = 1800 – 750
x = 1050
5.
கொடுக்கப்பட்ட கோணங்கள் 800, 700, 500
கோணங்களின் கூடுதல் = 800 +700 + 500 = 2000 ≠ 1800
எனவே , கொடுக்கப்பட்ட கோணங்களைக் கொண்டு முக்கோணம் அமைக்க இயலாது.
6.
[குத்தெதிர்க் கோணங்கள் சமம்]
\(\angle\) CBA + 48o + 57o = 180o (கோணங்களின் கூடுதல் பண்பு)
\(\angle\) CBA = 180o - 105o
\(\angle\)CBA = 75o
ஒரு நேர்க்கோட்டின் மீது ஒரு பள்ளியில் அமையும் கோணங்களின் கூடுதல் 180° ஆகும்.
\(\angle\) EBD + \(\angle\) CBA + 65o = 180o
\(\angle\) EBD + 75o + 65o = 180o
\(\angle\) EBD = 180o - 140o
\(\angle\) EBD = 40o
வெளிக்கோணம் = இரு உள்ளெதிர்க் கோணங்களின் கூடுதல்
y = \(\angle\) B + \(\angle\) E
= 40o + 97o
= 137o
7.
இங்கு \(\therefore \angle BAC=\angle CAD\)
\(\angle BCA=\angle DCA\) மற்றும் AC பொது
கோ-ப-கோ கொள்கைப்படி,
\(\Delta BAC\cong \Delta DAC\)
எனவே AB = AD என நிறுவப்பட்டது
8.
\(\angle U+\angle V+\angle T={ 180 }^{ 0 }\)
(x - 4) + (3x - 2) + 90o = 180o (கோணங்களின் கூடுதல் பண்பு)
4x + 84o = 180o
4x = 180o - 84o
= 96o
\(x=\frac{96^{\circ}}{4}\)
x = 24o
9.
\(\angle X+\angle Y+\angle Z=180^{\circ}\) (கோணங்களின் கூடுதல் பண்பு)
29° + 90° + (2x + 1)° = 180°
119° + (2x + 1)o = 180°
120° + 2x = 180°
2x = 180° - 120°
2x = 60°
\(x=\frac{60^{\circ}}{2}=30^{\circ}\)
10.
\(\angle M+\angle N+\angle O={ 180 }^{ 0 }\) (கோணங்களின் கூடுதல் பண்பு)
x + 96o + 22o = 180o
x + 118o = 180o
x = 180o - 118o
x = 62o
11.
(b)
ப - கோ - ப கொள்கை
12.
(d)
அவை சம அளவுடையவையாக இருத்தல் வேண்டும்.
13.
(b)
650, 80
14.
(c)
x + y + z = 2(a + b + c)
15.
(c)
800, 350
7th Standard Syllabus & Materials
7th Standard
TN 7th English T1 - Supplementary - On Monday Morning Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Prose - Eidgah Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th Social Science T1 - ECO - Production Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th Social Science T1 - GEO - Interior of the Earth Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 7th Standard Subjects
Tamilnadu Stateboard Standards