7th Standard Syllabus & Materials
7th Standard
TN 7th Tamil பருவம் -1 இயல் 1 - அமுதத்தமிழ் - ஒன்றல்ல இரண்டல்ல Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th Tamil பருவம் -1 இயல் 1 - அமுதத்தமிழ் - எங்கள் தமிழ் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Poem - Your Space Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Prose - A Prayer to the Teacher Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Poem - The Listeners Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Prose - The Wind on Haunted Hill Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 31/10/2019
Term 2 தகவல் செயலாக்கம்
7ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
பாஸ்கல் முக்கோணத்தில் 9 வது வரிசையில் உள்ள எண்களின் கூட்டுத் தொகை யாது?
128
254
256
126
2.
பாஸ்கல் முக்கோணத்தில் 5 வது சாய்வு வரிசையில் உள்ள அடுத்தடுத்த உறுப்புகளின் பொது வித்தியாசம்
3, 6, 10,…
4, 10, 20,…
1, 4, 10,…
1, 3, 6,…
3.
பாஸ்கல் முக்கோணத்தில் 6 வது வரிசை யாது?
1, 5, 10, 5, 1
1, 5, 5, 1
1, 5, 5, 10, 5, 5, 1
1, 5, 10, 10, 5, 1
4.
பின்வரும் அட்டவணையிலிருந்து, x மற்றும் y ஆகியவற்றிற்கிடையே உள்ள சரியான தொடர்பை அடையாளம் காண்க.
| x | -2 | -1 | 0 | 1 | 2 | ... |
| y | 6 | 3 | 0 | -3 | -6 | ... |
y = −2x
y = +2x
y = +3x
y = −3x
5.
கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையின் மூலம் x மற்றும் y இன் மதிப்புகளுக்கிடையேயான சரியான தொடர்பைக் காண்க.
| x | 1 | 2 | 3 | 4 | ... |
| y | 4 | 8 | 12 | 16 | ... |
y = 4x
y = x + 4
y = 4
y = 4 × 4
6.
பாஸ்கல் முக்கோணத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது போல் எந்த ஓர் அறுங்கோண வடிவ எண்களையும் ஒன்றுவிட்டு ஒன்று பெருக்கினால் ஒரே விடைதான் வரும் என்பதைத் தரப்பட்டுள்ள 3 விதமான அறுங்கோண வடிவில் உள்ள எண்களைக் கொண்டு சரிபார்க்க.


7.
பாஸ்கல் முக்கோணத்தில் ஒவ்வொரு வரிசையிலுள்ள எண்களின் கூட்டுத் தொகை ஓர் அமைப்பை ஏற்படுத்துமா?
8.
பாஸ்கல் முக்கோணத்தில் 3 வது சாய்வு வரிசையில் x என்பது எண் அமைந்துள்ள இடத்தையும், y என்பது அந்த எண்களையும் குறிக்கிறது எனில், கீழே கொடுக்கப்பட்டுள்ளதுபோல் அட்டவணைப்படுத்தினால் y = \(\frac { x(x+1) }{ 2 } \) என்பதைக் கீழுள்ள அட்டவணை மதிப்புகளுக்குச் சரிபார்த்து நிரூபிக்கவும்.
| x | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | ... |
| y | 1 | 3 | 6 | 10 | 15 | 21 | ... |
9.
பின்வரும் அறுங்கோண வடிவங்கள் பாஸ்கல் முக்கோணத்தின் பகுதியாக அமையுமா என்று சோதிக்க.

10.
பின்வரும் அறுங்கோண வடிவங்கள் பாஸ்கல் முக்கோணத்தின் பகுதியாக அமையுமா என்று சோதிக்க.

11.
பாஸ்கல் முக்கோணத்தில் மூன்றாவது சாய்வு வரிசையின் முதல் 5 எண்களையும் அவற்றின் வர்க்கத்தையும் எழுதுக. இதன் மூலம் நீங்கள் என்ன அறிந்துகொள்கிறீர்கள்?
12.
1, 2, 6, 20 ஆகிய எண்களை இணைக்கும் கோட்டைச் சமச்சீர் அச்சாகக் கொண்டு கொடுக்கப்பட்டுள்ள பாஸ்கல் முக்கோணத்தை நிரப்புக.

13.
பாஸ்கல் முக்கோணத்தில் இருந்து பின்வரும் அறுங்கோண வடிவங்கள் எடுக்கப்பட்டுள்ளன எனில், அவற்றில் விடுபட்டுள்ள எண்களை நிரப்புக.
1.
(c)
256
2.
(b)
4, 10, 20,…
3.
(d)
1, 5, 10, 10, 5, 1
4.
(d)
y = −3x
5.
(a)
y = 4x
6.
| வ. எண் | அருங்கோண வடிவம் | ஒன்றுவிட்ட எண்களின் பெருக்குத் தொகை | மற்றொரு ஒன்றுவிட்ட எண்களின் பெருக்குத் தொகை |
| (i) | ![]() |
1 x 1 x 3 = 3 | 3 x 1 x 1 = 3 |
| இரண்டு பெருக்குத் தொகையும் சமம் | |||
| (ii) | ![]() |
1 x 6 x 10 = 60 | 1 x 15 x 4 = 60 |
| இரண்டு பெருக்குத் தொகையும் சமம் | |||
| (iii) | ![]() |
1 x 5 x 21 = 105 | 1 x 15 x 7 = 105 |
| இரண்டு பெருக்குத் தொகையும் சமம் | |||
7.
ஒவ்வொரு வரிசையும் அந்தந்த வரிசையில் உள்ள எண்களின் கூட்டுத் தொகையும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

முதல் வரிசை = 21 − 1 = 1
2ஆம் வரிசை = 22 − 1 = 2 x 1 = 2
3ஆம் வரிசை = 23 − 1 = 2 x 2 = 4
4ஆம் வரிசை = 24 − 1 = 2 x 2 x 2 = 8
5ஆம் வரிசை = 25 − 1 = 2 x 2 x 2 x 2 = 16
6ஆம் வரிசை = 26 − 1 = 2 x 2 x 2 x 2 x 2 = 32
7ஆம் வரிசை = 27 − 1 = 2 x 2 x 2 x 2 x 2 x 2 = 64
8ஆம் வரிசை = 28 − 1 = 2 x 2 x 2 x 2 x 2 x 2 x 2 = 128
இங்கு x என்பதை வரிசைகளின் எண்ணிக்கையாகவும், y என்பதை வரிசையில் உள்ள எண்களின் கூட்டுத் தொகையாகவும் எடுத்துக்கொண்டு கீழ்க்கண்டவாறு அட்டவணைப்படுத்தலாம்.
| x | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | ... |
| y | 1 | 2 | 4 | 8 | 16 | 32 | 64 | 128 | ... |
x மற்றும் y இக்கு இடையே உள்ள தொடர்பு y = 2x – 1 என்பதாகும்.
8.
அட்டவணையினை உற்றுநோக்கவும். x இன் மதிப்புகளைப் பிரதியிட்டு உரிய y இன் மதிப்புகளை பெறுவதின் மூலம் அவற்றிற்கிடையையான தொடர்பினைச் சரிபார்க்கவும்.
x = 1 எனில், y = \(\frac { 1(1+1) }{ 2 } =\frac { 2 }{ 2 } =1\)
x = 2 எனில், y = \(\frac { 2(2+1) }{ 2 } =\frac { 6 }{ 2 } =2\)
x = 3 எனில், y = \(\frac { 3(3+1) }{ 2 } =\frac { 12 }{ 2 } =6\)
x = 4 எனில், y = \(\frac { 4(4+1) }{ 2 } =\frac { 20 }{ 2 } =10\)
x = 5 எனில், y = \(\frac { 5(5+1) }{ 2 } =\frac { 30 }{ 2 } =15\)
எனவே , y = \(\frac { x(x+1) }{ 2 } \) என்பது நிரூபிக்கப்பட்டது.
9.
8 x 45 x 84 = 28 x 9 x 120
10.
1 x 13 x 66 = 11 x 1 x 78
11.
மூன்றாவ து சாய்வு வரிசையில் உள்ள ஐந்து எண்கள் 1, 3, 6, 10, 15; அவற்றின் வர்க்கங்களாவன 1, 9, 36, 100, 225.
12.

13.

7th Standard Syllabus & Materials
7th Standard
TN 7th English T1 - Supplementary - On Monday Morning Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Prose - Eidgah Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th Social Science T1 - ECO - Production Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th Social Science T1 - GEO - Interior of the Earth Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 7th Standard Subjects
Tamilnadu Stateboard Standards