7th Standard Syllabus & Materials
7th Standard
TN 7th Tamil பருவம் -1 இயல் 1 - அமுதத்தமிழ் - ஒன்றல்ல இரண்டல்ல Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th Tamil பருவம் -1 இயல் 1 - அமுதத்தமிழ் - எங்கள் தமிழ் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Poem - Your Space Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Prose - A Prayer to the Teacher Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Poem - The Listeners Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Prose - The Wind on Haunted Hill Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 04/11/2019
Term 2 எண்ணியல்
7ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
மேகலாவும் கலாவும் வாங்கிய தர்ப்பூசணிப் பழங்களின் எடைகள் முறையே 13.523 கி.கி மற்றும் 13.52 கி.கி எனில், எது அதிக எடையுடையது?
2.
ஒரு பள்ளியின் மூன்று ஆண்டுகளில் நடைபெற்ற நீளம் தாண்டுதல் போட்டியின் சாதனைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை ஏறுவரிசையில் அமைக்க .
(i) முதல் வருடம் 4.90 மீ
(ii) இரண்டாவது வருடம் 4.91 மீ
(iii) மூன்றாவது வருடம் 4.95 மீ
3.
தரமான கலைக் காகிதம் (art paper) 0.05 மி.மி தடிமனும் மேல் பூச்சு பூசிய காகிதம் (matte coated paper) 0.09 மி.மீ தடிமனும் உள்ளது எனில், எந்தக் காகிதம் அதிக தடிமன் உடையது எனக் கண்டறிக?
4.
A மற்றும் B என்ற இரண்டு பனிக்கூழ் தானியங்கி இயந்திரங்கள்100 மிலி கோப்பைகளை நிரப்புமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இயந்திரம் A மற்றும் B யில் நிரப்பப்பட்ட எடையையும் பனிக்கூழ் கோப்பைகள் இரண்டின் எடையையும் ஒப்பிட முறையே, இயந்திரம் A இல் நிரப்பப்பட்டது. 99.56 மி.லி ஆகவும் இயந்திரம் B இல் நிரப்பப்பட்டது 99.65 மி.லி ஆகவும் உள்ளது எனக் கண்டறியப்பட்டது. எந்த இயந்திரமானது அதிக அளவிலான பனிக்கூழினைக் கோப்பைகளில் நிரப்புகிறது எனக் காண்க.
5.
வேலன் 8.36 கி.கி உருளைக்கிழங்குகளையும், சேகர் 6.29 கி.கி உருளைக்கிழங்குகளையும், வாங்கினார்கள் எனில், அவற்றில் அதிக எடை உடையது எது?
6.
கீழே கொடுக்கப்பட்டுள்ள விரிவான வடிவத்தில் உள்ள எண்ணை இடமதிப்புக் கட்டத்தில் குறிப்பிடுக. மேலும் அதனுடைய தசம எண்ணை எழுதுக.
40 + 6 + \(\frac { 7 }{ 10 } +\frac { 2 }{ 100 } +\frac { 6 }{ 1000 } \)
7.
கீழே கொடுக்கப்பட்டுள்ள விரிவான வடிவத்தில் உள்ள எண்ணை இடமதிப்புக் கட்டத்தில் குறிப்பிடுக. மேலும் அதனுடைய தசம எண்ணை எழுதுக.
3 + \(\frac { 5 }{ 10 } +\frac { 3 }{ 100 } +\frac { 4 }{ 1000 } \)
8.
பிரவின் அவனது நண்பர்களுடன் மலை ஏறுவதற்குச் செல்கிறார். அவனது விளையாட்டுப் புத்தகத்தில் அவன் கடந்த தூரத்தினை கிலோமீட்டரில் பதிவு செய்ய விரும்புகிறார். அவனுக்கு உன்னால் உதவ முடியுமா? நான்கு நாள்களுக்கான மலை ஏறிய பதிவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன?
3983 மீ
9.
பிரவின் அவனது நண்பர்களுடன் மலை ஏறுவதற்குச் செல்கிறார். அவனது விளையாட்டுப் புத்தகத்தில் அவன் கடந்த தூரத்தினை கிலோமீட்டரில் பதிவு செய்ய விரும்புகிறார். அவனுக்கு உன்னால் உதவ முடியுமா? நான்கு நாள்களுக்கான மலை ஏறிய பதிவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன?
537 மீ
10.
பிரவின் அவனது நண்பர்களுடன் மலை ஏறுவதற்குச் செல்கிறார். அவனது விளையாட்டுப் புத்தகத்தில் அவன் கடந்த தூரத்தினை கிலோமீட்டரில் பதிவு செய்ய விரும்புகிறார். அவனுக்கு உன்னால் உதவ முடியுமா? நான்கு நாள்களுக்கான மலை ஏறிய பதிவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன?
28 மீ
11.
பிரவின் அவனது நண்பர்களுடன் மலை ஏறுவதற்குச் செல்கிறார். அவனது விளையாட்டுப் புத்தகத்தில் அவன் கடந்த தூரத்தினை கிலோமீட்டரில் பதிவு செய்ய விரும்புகிறார். அவனுக்கு உன்னால் உதவ முடியுமா? நான்கு நாள்களுக்கான மலை ஏறிய பதிவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன?
4 மீ
12.
ஒரு மனிதனின் உயரம் 165 செ.மீ. இதனை மீட்டரில் குறிக்க .
13.
கீழுள்ளவற்றை இடமதிப்புக் கட்டத்தில் எழுதி அடிக்கோடிட்ட இலக்கங்களின் இடமதிப்பைக் காண்க.
(i) 0.37
(ii) 2.73
(iii) 28.271
14.
கீழ்க்கண்ட தசம எண்களைப் பட விளக்க த்தில் குறிக்க
(i) 0.3
(ii) 3.6
(iii) 2.7
(iv) 11.4
1.
13.523 = 10 + 3 + \(\frac { 5 }{ 10 } +\frac { 2 }{ 100 } +\frac { 3 }{ 1000 } \)
13.52 = 10 + 3 + \(\frac { 5 }{ 10 } +\frac { 2 }{ 100 } +\frac { 0 }{ 1000 } \)
மேற்கண்ட இரண்டு தசம எண்களிலும் நூறில் ஒன்றாம் இலக்கம் வரை ஒரே மதிப்புகளைப் பெற்றுள்ளன. ஆனால் ஆயிரத்தில் ஒன்றாம் இலக்கமானது 13.52 ஐ விட 13.523 இல் அதிகமாக உள்ளது.
எனவே , 13.523 > 13.520
2.
மூன்று தசம எண்களின் முழு எண் பகுதியானது சமமாகும். தசம எண் பகுதியில் பத்தில் ஒன்றாம் இலக்கமும் சமமாக உள்ளது.
நூறில் ஒன்றாம் இலக்கங்கள் 0, 1 மற்றும் 5. 0 <1 < 5
எனவே , ஏறுவரிசை 4.90, 4.91, 4.95.
3.
0.05 மற்றும் 0.09 ஐ ஒப்பிடுக.
மேற்கண்ட படிகளைக்கையாள, முழு எண் பகுதி மற்றும் பத்தில் ஒன்றாம் இலக்கம் இரண்டும் சமமானவை . நூறில் ஒன்றாம் இலக்கங்களை ஒப்பிட 5 < 9. எனவே , 0.05 < 0.09.
இதுவரை நாம் இரண்டு தசம எண்களின் ஒப்பீடு பற்றிக் கண்டோம். இதனை மேலும் இரண்டுக்கு மேற்பட்ட தசம எண்களுக்கு விரிவுபடுத்த , தசம எண்களை ஏறுவரிசை மற்றும் இறங்கு வரிசையில் வரிசைப்படுத்தி எழுத இயலும்.
4.
99.56 மற்றும் 99.65 –ஐ ஒப்பிடுக.
இவ்விரு தசம எண்களின் முழு எண் பகுதிகள் சமமானவை .
எனவே , பத்தில் ஒன்றாம் இலக்கத்தை ஒப்பிட 5 < 6.
எனவே , 99.56 < 99.65
5.
8.36 மற்றும் 6.29 ஐ ஒப்பிடுக
முழு எண் பகுதியை ஒப்பீடு செய்க 8 > 6.
எனவே , 8.36 > 6.29
6.
| பத்துகள் | ஒன்றுகள் | பத்தில் ஒன்றுகள் | நூறில் ஒன்றுகள் | ஆயிரத்தில் ஒன்றுகள் |
| 0 | 3 | 5 | 3 | 4 |
40 + 6 + \(\frac { 7 }{ 10 } +\frac { 2 }{ 100 } +\frac { 6 }{ 1000 } \) = 46.726
7.
| பத்துகள் | ஒன்றுகள் | பத்தில் ஒன்றுகள் | நூறில் ஒன்றுகள் | ஆயிரத்தில் ஒன்றுகள் |
| 0 | 3 | 5 | 3 | 4 |
3 = \(\frac { 5 }{ 10 } +\frac { 3 }{ 100 } +\frac { 4 }{ 1000 } \) = 3.534
8.
3983 மீ = \(\frac { 3983 }{ 1000 } \)கி.மீ = 3.983 கி.மீ
9.
537 மீ = \(\frac { 537 }{ 1000 } \)கி.மீ = 0.537 கி.மீ
10.
28 மீ = \(\frac { 28 }{ 1000 } \) கி.மீ = 0.028 கி.மீ
11.
4 மீ = \(\frac { 4 }{ 1000 } \) கி.மீ = 0.004 கி.மீ
12.
மனிதனின் உயரம் (கொடுக்கபட்டுள்ளது) = 165 செ.மீ
எனவே , மனிதனின் உயர ம் = \(\frac { 165 }{ 100 } \) = 1.65 மீ .
13.
| வ.எண் | பத்துகள் | ஒன்றுகள் | பத்தில் ஒன்றுகள் | நூறில் ஒன்றுகள் | ஆயிரத்தில் ஒன்றுகள் |
| 1 | ____ | 0 | 3 | 7 | ____ |
| 2 | ____ | 2 | 7 | 3 | ____ |
| 3 | 2 | 8 | 2 | 7 | 1 |
(i) 0.37 இல் 7 இன் இடமதிப்பு நூறில் ஒன்று
(ii) 2.73 இல் 7 இன் இடமதிப்பு பத்தில் ஒன்று
(iii) 28.271 இல் 7 இன் இடமதிப்பு நூறில் ஒன்று
14.
| வ.எண் | தசம எண் | பட விளக்கம் |
| (i) | 0.3 | |
| (ii) | 3.6 | |
| (iii) | 2.7 | |
| (iv) | 11.4 |
7th Standard Syllabus & Materials
7th Standard
TN 7th English T1 - Supplementary - On Monday Morning Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Prose - Eidgah Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th Social Science T1 - ECO - Production Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th Social Science T1 - GEO - Interior of the Earth Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 7th Standard Subjects
Tamilnadu Stateboard Standards