7th Standard Syllabus & Materials
7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - தகவல் செயலாக்கம் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - தகவல் செயலாக்கம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set C

Published on: 26/07/2019
அளவீட்டியல்
7ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test1.
ஒளி ஆண்டு என்பது எதன் அலகு?
தொலைவு
நேரம்
அடர்த்தி
நீளம் மற்றும் நேரம்
2.
அடர்த்தியின் SI அலகு
கிகி / மீ2
கிகி / மீ3
கிகி / மீ
கி / மீ3
3.
பின்வருவனவற்றுள் எது வழி அளவு?
நிறை
நேரம்
பரப்பு
நீளம்
4.
ஓரலகு பருமனில் குறைந்த எண்ணிக்கையிலான மூலக்கூறுகளைக் கொண்ட பொருள் அடர்த்தி அதிகமுடை ய பொருள் எனப்படும்.
5.
இரும்பு குண்டு பாதரசத்தில் மிதக்கும்.
6.
திரவங்களின் கன அளவை அளவிடும் முகவை மூலம் அளக்கலாம்.
7.
ஒரு பொருளின் எல்லை அடைத்துக் கொள்ளும் இடமே அப்பொருளின் பரப்பளவு ஆகும்.
8.
நிறை
9.
அடர்த்தி
10.
பரப்பு
11.
நிறை
12.
அடர்த்தி
13.
பரப்பு
14.
நீர் : மண்ணெண்ணெய் : : ____________ : அலுமினியம்.
15.
திரவம் : லிட்டர் : : திடப்பொருள் : __________
16.
பரப்பு: மீ2 : : கன அளவு :____________
17.
கூற்று : ஓர் இரும்புக் குண்டு நீரில் மூழ்கும்
காரணம்: நீர் இரும்பைவிட அடர்த்தி அதிகமுடையது.
அ. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்.
ஆ. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி ஆனால், காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.
இ. கூற்று சரி. ஆனால், காரணம் தவறு.
ஈ. கூற்று தவறு. ஆனால், காரணம் சரி.
18.
கூற்று: கல்லின் கன அளவை அளவிடும் முகவை மூலம் அளக்கலாம்.
காரணம்: கல் ஒரு ஒழுங்கற்ற வடிவமுடைய பொருள்.
அ. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்.
ஆ. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி ஆனால், காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.
இ. கூற்று சரி. ஆனால், காரணம் தவறு.
ஈ. கூற்று தவறு. ஆனால், காரணம் சரி.
19.
எந்த திரவத்தில் இரும்பு மூழ்கும்?
20.
பொருள்களின் அடர்த்தியைக் காண்பதற்கான வாய்ப்பாட்டைத் தருக.
21.
ஒரு சில வழி அளவுகளைக் கூறுக.
22.
ஓர் ஒளி ஆண்டு என்றால் என்ன?
23.
வழி அளவுகள் என்றால் என்ன?
24.
ஒழுங்கற்ற வடிவமுள்ள பொருள்களின் பரப்பை ஒரு வரைபடத் தாளைப் பயன்படுத்தி கணக்கிடும் முறையை விவரி.
25.
1 செமீ ஆரமுள்ள ஒரு கோளம் வெள்ளியினால் செய்யப்படுகிறது. அக்கோளத்தின் நிறை 33 கி எனில், வெள்ளியின் அடர்த்தியைக் காண்க. (π = 22/7 எனக் கொள்க).
26.
ஒரு வட்ட வடிவத்தட்டின் ஆரம் 10 செ மீ எனில், அதன் பரப்பை சதுரமீட்டரில் காண்க. (π = 22/7 எனக் கொள்க ).
1.
(a)
தொலைவு
2.
(b)
கிகி / மீ3
3.
(c)
பரப்பு
4.
தவறு
ஓரலகு பருமனில் குறைந்த எண்ணிக்கையில் மூலக்கூறுகளைக் கொண்ட பொருள் அடர்வுகுறை பொருள் எனப்படும்.
5.
சரி
6.
சரி
7.
தவறு
ஒரு பொருளின் மேற்பரப்பே அதன் பரப்பளவு எனப்படும்.
8.
பொருளின் அளவு
9.
கி/செமீ3
10.
தள வடிவ பொருள்
11.
கி.கி.
12.
கி.கி./மீ3
13.
மீ2
14.
திடப்பொருள்
15.
கன அளவு/பருமன்
16.
மீ3
17.
இ. கூற்று சரி. ஆனால், காரணம் தவறு.
18.
அ. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்.
19.
பாதரசத்தைத் தவிர மற்ற அனைத்து திரவங்களிலும் இரும்பு மூழ்கும்.
20.
அடர்த்தி (D) = நிறை(M)/பருமன் (V)
21.
பரப்பு, கனஅளவு, வேகம், மின்னூட்டம் மற்றும் அடர்த்தி
22.
ஒளி ஆண்டு என்பது ஒளியானது வெற்றிடத்தில் ஓர் ஆண்டில் கடக்கும் தொலைவு ஆகும்.
1 ஒளி ஆண்டு = 9.46 x 1015 மீ
23.
அடிப்படை அளவுகளைப் பெருக்கியோ அல்லது வகுத்தோ பெறப்படும் அளவுகள் வழி அளவுகள் எனப்படும்.
எ.கா. பரப்பு, கனஅளவு
24.
i) மரத்திலிருந்து ஓர் இலையை எடுத்துக்கொள்க.
i) அந்த இலையை ஒரு வரைபடத்தாளின் மீது வைத்து அதன் எல்லைக் கோடுகளை வரைந்து கொள்க.
ii) இலையின் எல்லைக் கோட்டுக்குள் அமைந்த முழு சதுரங்களை எண்ணவும், இதை M எனக்கொள்க.
iv) பின் பாதி அளவு பரப்பிற்கு மேல் உள்ள சதுரங்களை எண்ணவும், இதை N எனக்கொள்க.
v) அடுத்து பாதி அளவு பரப்புள்ள சதுரங்களை எண்ணவும், இதை P எனக்கொள்க.
vi) இறுதியாக பாதி அளவு பரப்பிற்குக் கீழ் உள்ள சதுரங்களை எண்ணவும், இதைQ எனக்கொள்க.
இலையின் தோராயமான பரப்பு = \(\mathrm{M}+\left(\frac{3}{4}\right) \mathrm{N}+\left(\frac{1}{2}\right) \mathrm{P}+\left(\frac{1}{4}\right) \mathrm{Q}\) ச.செமீ
இச்சூத்திரத்தைப் பயன்படுத்தி எந்த ஒரு ஒழுங்கற்ற வடிவமுள்ள தள பொருளின் பரப்பளவையும் காண முடியும்.
25.
ஆரம் r = 1 செ.மீ = 1/100 மீ
நிறை M = 33 கி = 33/1000 கி.கி
அடர்த்தி \(\mathrm{D} =\frac{\mathrm{M}}{\mathrm{V}} \)
வெள்ளி கோளத்தின் பருமன் \(\mathrm{V} =\frac{4}{3} \pi \mathrm{r}^{3} \)
\(=\frac{4}{3} \times \frac{22}{7} \times \frac{1}{100} \times \frac{1}{100} \times \frac{1}{100} \)
\(\mathrm{V} =\frac{4.186}{1000000} \mathrm{~m}^{3} \)
\(\mathrm{D} =\frac{\mathrm{M}}{\mathrm{V}} \)
\(\mathrm{D} =\frac{33 \times 1000000}{4.186 \times 1000}
\)
D = 7880 கி.கி/மீ3
வெள்ளியின் அடர்த்தி = 7880 கி.கி/மீ3
26.
ஆரம் r = 10 செ.மீ = 10/100 மீ
வட்டத்தின் பரப்பு \(=\pi r^{2} \)
\(=\frac{22}{7} \times \frac{10}{100} \times \frac{10}{100} \)
\(=\frac{22}{700} \)
\(=\frac{0.22}{7}=0.0314
\) மீ
வட்டத்தட்டின் பரப்பு = 0.0314 மீ
7th Standard Syllabus & Materials
7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - அளவைகள் Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - அளவைகள் Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 7th Standard Subjects
Tamilnadu Stateboard Standards