7th Standard Syllabus & Materials
7th Standard
TN 7th Tamil பருவம் -1 இயல் 1 - அமுதத்தமிழ் - ஒன்றல்ல இரண்டல்ல Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th Tamil பருவம் -1 இயல் 1 - அமுதத்தமிழ் - எங்கள் தமிழ் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Poem - Your Space Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Prose - A Prayer to the Teacher Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Poem - The Listeners Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Prose - The Wind on Haunted Hill Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 04/09/2019
கனிணி காட்சித் தொடர்பு Book Back Questions
7ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test1.
சின்னங்களை உருவாக்கப் பயன்படுத்தப்படும் மென்பொருள் எது?
போட்டோஷாப்
இல்லுஸ்ட்ரேட்டர்
வெக்டார் வரைகலை
போட்டோ ஸ்டோரி
2.
படப்புள்ளிகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கபடுபவை எவை?
ராஸ்டர்
வெக்டர்
இரண்டும்
மேற்கண்ட எதுவுமில்லை
3.
அசைவூட்டம் எதற்கு உதாரணம்?
ஒலித் தொடர்பு
காட்சித் தொடர்பு
வெக்டர் தொடர்பு
ராஸ்டர் தொடர்பு
4.
காணொளிப் படக்கதை
5.
மெய்நிகர் உண்மை
6.
வெக்டர்
7.
ராஸ்டர்
8.
அசைவூட்டப் படங்கள்
9.
இருபரிமாண மற்றும் முப்பரிமாணப் படங்கள் பற்றி எழுதுக?
10.
ராஸ்டர் வரைகலைப் படங்கள் என்றால் என்ன?
11.
ராஸ்டர் மற்றும் வெக்டர் வரைகலை படங்களை வேறுப்படுத்துக?
12.
மைக்ரோசாப்ட் போட்டோ ஸ்டோரி மூலம் படக்கதை காணொளி ஒன்றை எவ்வாறு உருவாக்குவாய்?
1.
(a)
போட்டோஷாப்
2.
(a)
ராஸ்டர்
3.
(a)
ஒலித் தொடர்பு
4.
மைக்ரோசாப்ட் போட்டோ ஸ்டோரி
5.
3D
6.
இல்லுஸ்ட்ரேட்டர்
7.
படப்புள்ளிகள்
8.
காட்சித் தொடர்பு
9.
இருபரிமாண படங்கள் நீளம் மற்றும் அகலம் ஆகிய இரு பரிமாணங்களை மட்டுமே கொண்டிருக்கும். ஆனால் முப்பரிமாணப் படங்கள் நீளம், அகலம் மற்றும் உயரத்தையும் கொண்டிருக்கும். இருபரிமாண படங்களை விட முப்பரிமாணப் படங்கள் நம் கண் முன்னே நம் நிகழ் உலகில் தோன்றுவது போல இருக்கும்.
10.
ராஸ்டர் வரைகலைப் படங்கள் படப்புள்ளிகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படுபவை. இவ்வகைப் படங்களைப் பெரிதாக்கி பார்க்கும் போது அவை செவ்வக அடுக்குகளாகத் தெரியும்.
11.
| ராஸ்டர் | வெக்டர் |
| ராஸ்டர் வரைகலைப் படங்கள் படப்புள்ளிகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படுபவை. நிழற்படக் கருவி மூலம் எடுக்கப்படும் படங்களும், வருடி மூலம் பெறப்படும் படங்களும் இவ்வகையைச் சார்ந்தவை. இவ்வகைப் படங்களைப் பெரிதாக்கிப் பார்க்கும் போது அவை செவ்வக அடுக்குகளாகத் தெரியும். |
கணிதத்தின் அடிப்படையில் வெக்டர் படங்கள் உருவாக்கப்படுவதால் எவ்வளவு பெரிதாக்கினாலும் அதன் துல்லியத்தன்மை மாறாது. படங்கள் வரைவதற்கும், சின்னங்கள் உருவாக்கவும் இதுவே சிறந்தது. மேலும் ராஸ்டர் படங்களை விட அளவில் மிகக் குறைந்தது வெக்டார் படங்கள். |
12.
படி 1 : மைக்ரோசாப்ட் போட்டோ ஸ்டோரி செயல்பாட்டைத் திறந்து, அதில் Begin a New Story என்பதைத் தேர்வு செய்து Next யை கிளிக் செய்யவும்.
படி2 : அடுத்ததாக Import Picture யை கிளிக் செய்து, காணொளிக்காக சேமித்த புகைப்படங்களை தேர்வு செய்து Next யை கிளிக் செய்யவும்.
படி 3 : இப்போது ஒவ்வொரு படத்திற்கும் பொருத்தமான சிறு சிறு உரைகளை உள்ளிடலாம். படங்களுக்கு அசைவூட்டம் கொடுத்து Next யை கிளிக் செய்யவும்.
படி 4 : கதைக்கு பின்னணி இசையை இணைக்க Select Music மூலம் இசைக் கோப்பைத் தேர்ந்தெடுத்த பின்னர் Next யை கிளிக் செய்யவும்.
படி 5 : கதைக்கான பெயரைத் தேர்வு செய்து, Settings மூலம் காணொளியின் தரத்தினை மாற்றிக் கொள்ளலாம்.
படி6 : இறுதியாக View Your Story என்பதனை கிளிக் செய்து நமது காணொளியினைக் காணலாம்.
7th Standard Syllabus & Materials
7th Standard
TN 7th English T1 - Supplementary - On Monday Morning Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Prose - Eidgah Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th Social Science T1 - ECO - Production Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th Social Science T1 - GEO - Interior of the Earth Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 7th Standard Subjects
Tamilnadu Stateboard Standards