7th Standard Syllabus & Materials
7th Standard
TN 7th Tamil பருவம் -1 இயல் 1 - அமுதத்தமிழ் - ஒன்றல்ல இரண்டல்ல Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th Tamil பருவம் -1 இயல் 1 - அமுதத்தமிழ் - எங்கள் தமிழ் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Poem - Your Space Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Prose - A Prayer to the Teacher Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Poem - The Listeners Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Prose - The Wind on Haunted Hill Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 20/09/2019
7ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test1.
கீழ்க்கண்டவற்றுள் ஒரு தனிமம் மற்றும் சேர்மத்தின் மூலக்கூறைக் குறிக்க க்கூடிய எளிய மற்றும் அறிவியல் பூர்வமான முறை எது?
கணித வாய்ப்பாடு
வேதியியல் வாய்ப்பாடு
கணிதக் குறியீடு
வேதியியல் குறியீடு
2.
ஒரு பொருளின் சமநிலையை நாம் எவ்வாறு அதிகரிக்கலாம்?
ஈர்பபு மையத்தின் உயரத்தினைக் குறைத்தல்
ஈர்பபு மையத்தின் உயரத்தினை அதிகரித்தல்
பொருளின் உயரத்தினை அதிகரித்தல்
பொருளின் அடிப்பரப்பின் அகலத்தினைக் குறைத்தல்
3.
நாம் வாழுமிடம் இவ்வாறு இருக்க வேண்டும்.
திறந்த
மூடியது
சுத்தமான
அசுத்தமான
4.
ஈஸ்ட்டின் பாலிலா இனப்பெருக்க முறை
ஸ்போர்கள்
துண்டாதல்
மகரந்த சேர்க்கை
மொட்டு விடுதல்
5.
ஒளி ஆண்டு என்பது எதன் அலகு?
தொலைவு
நேரம்
அடர்த்தி
நீளம் மற்றும் நேரம்
6.
அணுவின் உட்கருவை _____ சுற்றி வரும்.
7.
திசைவேகம் மாறுபடும் வீதம் ______ ஆகும்.
8.
காசநோய் என்பது ________ பாக்டீரியாவால் ஏற்படுகிறது.
9.
_________ என்பது சூலக வட்டத்தின் பருத்த அடிப்பகுதியாகும்
10.
பாதரசத்தின் அடர்த்தி ______
11.
ஹைட்ரஜன்
12.
வெக்டர்
13.
டைபாயிடு
14.
நீளம்
15.
தொலைவு
16.
அணு எண் என்றால் என்ன?
17.
மூலக்கூறு - வரையறு.
18.
கீழ்க்காணும் தனிமங்களின் குறியீடுகளை எழுதி அவற்றை திண்மம், திரவம் மற்றும் வாயு அடிப்படையில் வகைப்படுத்தவும். அலுமினியம், கார்பன், குளோரின், பாதரசம், ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம்.
19.
ராஸ்டர் வரைகலைப் படங்கள் என்றால் என்ன?
20.
சீரான இயக்கத்தில் இருக்கும் அனைத்துப் பொருள்களும் சீரான திசைவேகத்தைக் கொண்டிருக்க வேண்டியதில்லை என்று ஆசேர் கூறுகிறான். காரணம் தருக.
21.
சுகாதாரம் என்றால் என்ன?
22.
தாவரத்தில் உள்ள இரு வகையான இனப்பெருக்க முறைகளை எழுது.
23.
எந்த திரவத்தில் இரும்பு மூழ்கும்?
24.
ஐசோடோப்புகள், ஐசோபார்கள் - வேறுபடுத்தவும்.
25.
ஈர்ப்பு மையம் என்றால் என்ன?
26.
ஓர் ஒளி ஆண்டு என்றால் என்ன?
27.
முதல்நிலை தீக்காயத்தில் முழுத்தோல் பகுதியும் சேதமடைகிறது.
28.
சின்னம்மை லுகோடெர்மா என்றும் அழைக்கப்படுகிறது.
29.
சோற்றுக்கற்றாழையில், இலைகள் நீரைச் சேமிப்பதால் அவை சதைப் பற்றுள்ளதாக உள்ளன.
30.
கூம்பு வடிவ வேருக்கு எடுத்துக்காட்டு கேரட்
31.
தனிமங்கள் மற்றும் சேர்மங்கள் வேறுபடுத்துக.
32.
மகரந்தச் சேர்க்கை பற்றி விவரி.
33.
1 செமீ ஆரமுள்ள ஒரு கோளம் வெள்ளியினால் செய்யப்படுகிறது. அக்கோளத்தின் நிறை 33 கி எனில், வெள்ளியின் அடர்த்தியைக் காண்க. (π = 22/7 எனக் கொள்க).
1.
(b)
வேதியியல் வாய்ப்பாடு
2.
(a)
ஈர்பபு மையத்தின் உயரத்தினைக் குறைத்தல்
3.
(c)
சுத்தமான
4.
(d)
மொட்டு விடுதல்
5.
(a)
தொலைவு
6.
( )
எலக்ட்ரான்கள்
7.
( )
முடுக்கம்
8.
( )
மைக்கோ பாக்டீரியம் டியூபர்குலே
9.
( )
சூலகம்
10.
( )
13,600 கி.கி./மீ3
11.
ஒற்றை இணைதிறன்
12.
இல்லுஸ்ட்ரேட்டர்
13.
சால்மோனெல்லா
14.
கயறு
15.
ஒளி ஆண்டு
16.
ஒரு அணுவில் காணப்படும் எலக்ட்ரான்கள் (அல்லது) புரோட்டான்களின் மொத்த எண்ணிக்கையே அந்த அணுவின் அணு எண் (Z) ஆகும்.
17.
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அணுக்கள் வேதிப்பிணைப்பினால் இணைந்து மூலக்கூறு உருவாகிறது.
18.
| தனிமம் | குறியீடு | நிலைமை |
| அலுமினியம் | Al | திண்மம் |
| கார்பன் | C | திண்மம் |
| குளோரின் | Cl | வாயு |
| பாதரசம் | Hg | திரவம் |
| ஹைட்ரஜன் | H | வாயு |
| ஹீலியம் | He | வாயு |
19.
ராஸ்டர் வரைகலைப் படங்கள் படப்புள்ளிகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படுபவை. இவ்வகைப் படங்களைப் பெரிதாக்கி பார்க்கும் போது அவை செவ்வக அடுக்குகளாகத் தெரியும்.
20.
சீரான இயக்கத்தில் இருக்கும் அனைத்துப் பொருள்களும் சீரான திசைவேகத்தைக் கொண்டிருக்க வேண்டியதில்லை. ஏனெனில் வேகம் நிலையானதாக இருக்கும்போது திசை மாறக்கூடும்.
எ.கா: வட்டப்பாதையில் நிலையான வேகத்துடன் நகரும் மகிழுந்து.
21.
சுகாதாரம் என்பது சத்துள்ள உணவை உண்டு. உடற்பயிற்சி செய்து ஓய்வெடுக்கவும், நல்ல தூக்கத்துடன் நாம் வாழும் இடத்தை தூய்மையாக வைத்துக் கொள்வதும் சுகாதாரமாகும்.
22.
பாலினப்பெருக்கம், பாலிலா இனப்பெருக்கம்
23.
பாதரசத்தைத் தவிர மற்ற அனைத்து திரவங்களிலும் இரும்பு மூழ்கும்.
24.
| வ.எண் | ஐசோடோப்புகள் | ஐசோபார்கள் |
| 1. | ஒரே அணு எண்ணையும், வெவ்வேறு நிறை எண்களையும் பெற்றுள்ளன. |
ஒரே நிறை எண்ணையும், வெவ்வேறு அணு எண்களையும் பெற்றுள்ளன. |
| 2. | ஒரே தனிமத்தின் வெவ்வேறு அணுக்கள். | வெவ்வேறு தனிமங்களின் அணுக்கள் |
| 3. | உதாரணம்: 1H1, 1H2, 1H3 | உதாரணம்: 20Ca40,18Ar40 |
25.
எப்புள்ளியில் ஒரு பொருளின் எடை முழுவதும் செயல்படுவது போல் தோன்றுகிறதோ அப்புள்ளியே அப்பொருளின் ஈர்ப்பு மையம் எனப்படும்.
26.
ஒளி ஆண்டு என்பது ஒளியானது வெற்றிடத்தில் ஓர் ஆண்டில் கடக்கும் தொலைவு ஆகும்.
1 ஒளி ஆண்டு = 9.46 x 1015 மீ
27.
தவறு - முதல்நிலை தீக்காயத்தில் வெளிப்புற அடுக்கு சேதமடைகிறது.
28.
தவறு சின்னம்மை வேரிசெல்லா என்றும் அழைக்கப்படுகிறது.
29.
சரி
30.
சரி
31.
| வ.எண் | தனிமங்கள் | சேர்மங்கள் |
| 1. | தனிமங்கள் பருப்பொருளின் எளிமையான வடிவங்கள். | சேர்மங்கள் என்பவை இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிமங்கள் இணைந்து உருவாகும் வேதியியல் பொருட்கள். |
| 2. | தனிமங்கள் இணைந்து சேர்மங்களை உருவாக்குகின்றன. | சேர்மங்களைத் தனிமங்களாகப் பிரிக்க இயலும். |
| 3. | தனிமங்களின் அடிப்படைத் துகள்கள் 'அணுக்கள்'. | சேர்மங்களின் அடிப்படைத் துகள்கள் 'மூலக்கூறுகள்'. |
32.
மலரின் மகரந்தத்தூள் சூல் முடியை அடையும் நிகழ்ச்சி மகரந்தச் சேர்க்கை எனப்படும்.
மகரந்தச் சேர்க்கை இரு வகைப்படும்.
i) செயற்கை மகரந்தச்சேர்க்கை:
மகரந்தத்தாள் வட்டத்திலுள்ள மகரந்தத்தூளை சூல் முடியில் கொண்டு நாமாக சேர்ப்பது செயற்கை மகரந்தச்சேர்க்கை எனப்படும்.
ii) இயற்கை மகரந்தச்சேர்க்கை:
மகரந்தத்தாள் வட்டத்திலுள்ள மகரந்தத்தூள் பூச்சிகள், காற்று, நீர் போன்ற இயற்கை காரணிகளால் இயற்கையாக சூல் முடியை அடைவது இயற்கை மகரந்தச்சேர்க்கை எனப்படும்.
இயற்கை மகரந்தச்சேர்க்கை இருவகையாக பிரிக்கப்பட்டுள்ளது.
அ) தன் மகரந்தச்சேர்க்கை:
ஒரு மலரின் மகரந்தப்பையில் உள்ள மகரந்தத்தூள்கள் அதே மலரின் அல்லது மற்றொரு மலரின் சூலக முடியை அடையும் நிகழ்ச்சி தன் மகரந்தச்சேர்க்கை எனப்படும்.
ஆ) அயல் மகரந்தச்சேர்க்கை:
ஒரு தாவரத்தின் மகரந்தப்பையில் உள்ள மகரந்தத்தாள்கள் அதே இனத்தைச் சேர்ந்த மற்றொரு தாவரத்தின் சூலக முடியை அடையும் நிகழ்ச்சி அயல் மகரந்தச்சேர்க்கை எனப்படும்.
33.
ஆரம் r = 1 செ.மீ = 1/100 மீ
நிறை M = 33 கி = 33/1000 கி.கி
அடர்த்தி \(\mathrm{D} =\frac{\mathrm{M}}{\mathrm{V}} \)
வெள்ளி கோளத்தின் பருமன் \(\mathrm{V} =\frac{4}{3} \pi \mathrm{r}^{3} \)
\(=\frac{4}{3} \times \frac{22}{7} \times \frac{1}{100} \times \frac{1}{100} \times \frac{1}{100} \)
\(\mathrm{V} =\frac{4.186}{1000000} \mathrm{~m}^{3} \)
\(\mathrm{D} =\frac{\mathrm{M}}{\mathrm{V}} \)
\(\mathrm{D} =\frac{33 \times 1000000}{4.186 \times 1000}
\)
D = 7880 கி.கி/மீ3
வெள்ளியின் அடர்த்தி = 7880 கி.கி/மீ3
7th Standard Syllabus & Materials
7th Standard
TN 7th English T1 - Supplementary - On Monday Morning Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Prose - Eidgah Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th Social Science T1 - ECO - Production Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th Social Science T1 - GEO - Interior of the Earth Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 7th Standard Subjects
Tamilnadu Stateboard Standards