7th Standard Syllabus & Materials
7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - தகவல் செயலாக்கம் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - தகவல் செயலாக்கம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set C

Published on: 01/11/2019
Term 2 வகைப்பாட்டியலின் அடிப்படைகள்
7ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test1.
புறாவின் இருசொற் பெயர்
ஹோமோ செப்பியன்
ராட்டஸ் ராட்டஸ்
மாஞ்சிபெரா இண்டிகா
கொலம்பா லிவியா
2.
ஐந்துஉலக வகைப்பாடு யாரால் முன்மொழியப்பட்டது?
அரிஸ்டாட்டில்
லின்னேயஸ்
விட்டேக்கர்
பிளேட்டோ
3.
உயிரி உலகில் மிகப்பெரிய பிரிவு
வரிசை
பேருலகம்
தொகுதி
குடும்பம்
4.
ஏறத்தாழ புவியில் காணப்படும் சிற்றினங்களின் எண்ணிக்கை
8.7 மில்லியன்
8.6 மில்லியன்
8.5 மில்லியன்
8.8 மில்லியன்
5.
கீழ்கண்டவற்றுள் வகைப்பாட்டியலுக்கு எது இன்றியமையாதது?
ஒற்றுமை
வேறுபாடு
இரண்டும்
எதுவும் இல்லை
6.
_______ தந்தை, கரோலஸ் லின்னேயஸ் ஆவர்.
7.
வெங்காயத்தின் இரு சொற் பெயர் ________
8.
_______ பச்சையமற்ற மற்றும் ஒளிச் சேர்க்கை தன்மையற்றது.
9.
சிற்றினம் என்ப து ____________ வகைப்பாட்டின் நிலை ஆகும்.
10.
_______ 1623 ல் இருசொற்பெயரிடு முறையை அறிமுகப்படுத்தினார்.
11.
விலங்கு செல்கள் செல்சுவர் பெற்றவை .
12.
உண்மையான உட்கரு புரோகேரியாட்டிக் செல்களில் காணப்படுகிறது.
13.
1979 ஆம் ஆண்டு ஐந்து உலக வகைப்பாடு முன்மொழியப்பட்டது.
14.
மீன்கள் நீரில் வாழும் முதுகெலும்புடையவை ஆகும்.
15.
உயிரினம் உருவாகுதல் மற்றும் பரிணாம முக்கியத்துவத்தை அறிய வகைப்பாட்டியல் உதவுகிறது.
16.
அனிமேலியா
17.
ப்ளாண்டே
18.
பூஞ்சை
19.
புரோடிஸ்டா
20.
மொனிரா
1.
(d)
கொலம்பா லிவியா
2.
(c)
விட்டேக்கர்
3.
(b)
பேருலகம்
4.
(a)
8.7 மில்லியன்
5.
(c)
இரண்டும்
6.
( )
நவீன வகைப்பாட்டியலின்
7.
( )
அல்லியம் சட்டைவம்
8.
( )
விலங்குகள் (அ) பூஞ்சைகள்
9.
( )
அடிப்படை
10.
( )
காஸ்பர்டு பாஹின்
11.
தவறு : விலங்கு செல்கள் செல்சுவர் அற்றவை
12.
தவறு : உண்மையான உட்கரு யூகேரியோட்டிக் செல்களில் காணப்படுகிறது.
13.
தவறு : 1969ம் ஆம் ஆண்டு ஐந்து உலக வகைப்பாடு முன்மொழியப்பட்டது.
14.
சரி
15.
சரி
16.
வண்ணத்துப்பூச்சி
17.
வேம்பு
18.
மோல்டுகள்
19.
யூக்ளினா
20.
பாக்டீரியா
7th Standard Syllabus & Materials
7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - அளவைகள் Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - அளவைகள் Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 7th Standard Subjects
Tamilnadu Stateboard Standards