7th Standard Syllabus & Materials
7th Standard
TN 7th Tamil பருவம் -1 இயல் 1 - அமுதத்தமிழ் - ஒன்றல்ல இரண்டல்ல Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th Tamil பருவம் -1 இயல் 1 - அமுதத்தமிழ் - எங்கள் தமிழ் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Poem - Your Space Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Prose - A Prayer to the Teacher Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Poem - The Listeners Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Prose - The Wind on Haunted Hill Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 01/11/2019
Term 2 நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள்
7ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test1.
________ வேதிமாற்றம் அல்ல.
அம்மோனியா நீரில் கரைவது
கார்பன் - டை - ஆக்ஸைடு நீரில் கரைவது
உலர் பனிக்கட்டி நீரில் கரைவது
துருவப் பனிக்குமிழ்கள் உருகுவது
2.
_________ என்பது கால - ஒழுங்கு மாற்றத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.
பூகம்பம்
வானில் வானவில் தோன்றுவது
கடலில் அலைகள் தோன்றுவது
மழை பொழிவு
3.
கீழ்காண்பவற்றில் _______ வேதியியல் மாற்றமாகும்.
நீர் மேகங்களாவது
ஒரு மரத்தின் வளர்ச்சி
பசுஞ்சாணம் உயிர் - எரிவாயுவாவது
பனிக்கூழ் கரைந்த நிலை - பனிக்கூழாவது
4.
பின்வருவனவற்றுள் _______ வெப்பம் கொள் மாற்றங்களாகும்.
குளிர்வடைதல் மற்றும் உருகுதல்
குளிர்வடைதல் மற்றும் உறைதல்
ஆவியாதல் மற்றும் உருகுதல்
ஆவியாதல் மற்றும் உறைதல்
5.
கம்பளி நூலினைக் கொண்டு ஸ்வெட்டர் தயாரிக்கப்பட்டால், அம்மாற்றத்தினை _________ ஆக வகைப்படுத்தலாம்.
இயற்பியல் மாற்றம்
வேதியியல் மாற்றம்
வெப்பம் கொள் மாற்றம்
வெப்ப உமிழ் மாற்றம்
6.
சுவாசம் என்பது ____________ மாற்றமாகும்.
7.
உணவு கெட்டுப்போதல் என்பது ____________ மாற்றமாகும்.
8.
ஒரு காஸ் சிலிண்டரின் திருகினை திருப்புவதன் மூலம் ____________ எரிபொருள் ____________ எரிபொருளாக மாறும். இது ____________ மாற்றத்திற்கு எடுத்துக்காட்டாகும்.
9.
தங்க நாணத்தினை ஒரு மோதிரமாக மாற்றுவது ____________ மாற்றமாகும்.
10.
ஒரு பலூனினுள் வெப்பக் காற்றினை அடைப்பது ____________ மாற்றமாகும்.
1.
(d)
துருவப் பனிக்குமிழ்கள் உருகுவது
2.
(c)
கடலில் அலைகள் தோன்றுவது
3.
(c)
பசுஞ்சாணம் உயிர் - எரிவாயுவாவது
4.
(c)
ஆவியாதல் மற்றும் உருகுதல்
5.
(a)
இயற்பியல் மாற்றம்
6.
( )
கால ஒழுங்கு
7.
( )
வேதியியல்
8.
( )
திரவ, வாயு, வேதியியல்
9.
( )
இயற்பியல்
10.
( )
இயற்பியல்
7th Standard Syllabus & Materials
7th Standard
TN 7th English T1 - Supplementary - On Monday Morning Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Prose - Eidgah Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th Social Science T1 - ECO - Production Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th Social Science T1 - GEO - Interior of the Earth Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 7th Standard Subjects
Tamilnadu Stateboard Standards