7th Standard Syllabus & Materials
7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - தகவல் செயலாக்கம் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - தகவல் செயலாக்கம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set C

Published on: 01/11/2019
Term 2 மின்னோட்டவியல்
7ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test1.
கீழ்க்காணும் எந்த மின்சுற்றில், மின்விளக்குகள் தொடரிணைப்பில் இணைக்கப்பட்டுள்ளது?
2.
சிறிய அளவிலான மின்னோட்டங்கள் மில்லி அம்பியரில் (mA) அளக்கப்படுகிறது. எனில், 0.25 ஆம்பியர் (A) மின்னோட்டத்தினை மில்லி ஆம்பியரில் கூறுக.
2.5 mA
25 mA
250 mA
2500 mA
3.
கீழேக் கொடுக்கப்பட்டுள்ள மின்சுற்றில், எந்த சாவியை (L,M அல்லது N) மூடினால் மின்விளக்கு எரியும்?
சாவி L மட்டும்
சாவி M மற்றும்
சாவிகள் M மற்றும் N மட்டும்
சாவி L அல்லது M மற்றும் N
4.
கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்சுற்றில் 'x' எனக் குறிப்பிடப்பட்டுள்ளப் புள்ளியை, விநாடிக்கு 10 அலகுகள் கொண்ட மின்னூட்டம் கடத்தி செல்கிறது எனில், அம்மின்சுற்றில் செல்லும் மின்னோட்டத்தின் அளவு என்ன?
10 ஆம்பியர்
1 ஆம்பியர்
10 வோல்ட்
1 வோல்ட்
5.
மின்கடத்துத்திறனின் S.I. அலகு _____ ஆகும்.
6.
மின்கடத்துப் பொருட்களில், எலக்ட்ரான்கள் அணுக்களோடு _______ பிணைக்கப்பட்டிருக்கும்.
7.
மின்னோட்டத்தை அளக்க _________ என்ற கருவி பயன்படுத்தப்படுகிறது.
8.
ஓரலகு கூலூம் மின்னோட்டமானது ஏறக்குறைய _________ புரோட்டான்கள் அல்லது எலக்ட்ரான்களைக் கொண்டிருக்கும்.
9.
மரபு மின்னோட்டத்தின் திசை, எலக்ட்ரானின் பாயும் திசைக்கு ________ ல் அமையும்.
10.
குறை கடத்தியின் மின் கடத்துத்திறன், கடத்தி மற்றும் கடத்தாப்பொருளின் மின்கடத்து திறனின் மதிப்புகளுக்கு இடையே அமையும்.
11.
மின்னோட்டத்தினை 'A' என்ற குறியீட்டால் குறிப்பிடுகிறோம்.
12.
பக்க இணைப்பில், மின் சாதனங்கள் கிளைகளாக பிரிக்கப்படுகின்றன
13.
வீடுகளில் உள்ள மின் இணைப்பில், அதிக மின் பளு இருந்தால், மின் உருகு இழை உருகாது.
14.
எலக்ட்ரான் ஓட்டத்தின் திசை, மரபு மின்னோட்டத்தின் திசையிலேயே அமைகிறது.
15.
மின் உருகி
16.
குறு சுற்று துண்டிப்பான்
17.
மின்சுற்று
18.
சாவி
19.
மின்கலம்
1.
(b)
2.
(c)
250 mA
3.
(d)
சாவி L அல்லது M மற்றும் N
4.
(a)
10 ஆம்பியர்
5.
( )
சீமென்ஸ்/மீட்டர் S /m
6.
( )
தளர்வாகப்
7.
( )
அம்மீட்டர்
8.
( )
6.242 x 1018
9.
( )
எதிர்திசையில்
10.
சரி
11.
தவறு: மின்னோட்டத்தினை 'I' என்ற குறியீட்டால் குறிப்பிடுகிறோம்.
12.
சரி
13.
தவறு: வீடுகளிலுள்ள மின் இணைப்பில், அதிக மின்பளு இருந்தால், மின் உருகு இழை உருகிவிடும்.
14.
தவறு: எலக்ட்ரான் ஓட்டத்தின் திசை மரபு மின்னோட்டத்தின் எதிர் திசையில் அமைகிறது.
15.
அதிக மின் பளு
16.
மின்சுற்றில் பயன்படுத்தப்படும் ஓர் பாதுகாப்பு சாதனம்
17.
மின்னோட்டம் செல்லும் ஒரு துண்டிப்பான் மூடிய பாதை
18.
மின்சுற்றை திறக்க அல்ல து மூட பயன்படுகிறது
19.
வேதி ஆற்றலை,மின் ஆற்றலாக மாற்றும் சாதனம்
7th Standard Syllabus & Materials
7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - அளவைகள் Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - அளவைகள் Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 7th Standard Subjects
Tamilnadu Stateboard Standards