7th Standard Syllabus & Materials
7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - தகவல் செயலாக்கம் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - தகவல் செயலாக்கம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set C

Published on: 05/09/2019
அரசியல் கட்சிகள்
7ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
ஒரு கட்சி முறை எங்கு நடைமுறையில் உள்ளது?
இந்தியா
அமெரிக்க ஐக்கிய நாடுகள்
பிரான்ஸ்
சீனா
2.
இந்தியாவில் காணப்படும் கட்சி முறை
ஒரு கட்சி முறை
இரு கட்சி முறை
பல கட்சி முறை
இவற்றுள் எதுவுமில்லை
3.
இரு கட்சி முறை என்பது
இரண்டு கட்சிகள் அரசாங்கத்தை நடத்துவது
இரண்டு உறுப்பினர் ஒரு கட்சியை நடத்துவது
இரண்டு பெரிய அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிடுவது.
இவற்றுள் எதுவும் இல்லை
4.
எதிர்க்கட்சித் தலைவர்____________அந்தஸ்தில் இருப்பார்
5.
ஒரு பதிவு செய்யப்பட்ட ஆனால் ___________அரசியல் கட்சி தேர்தலில் தாங்கள் விரும்பும் சின்னத்தில் போட்டியிட இயலாது.
6.
அரசியல் கட்சிகள் ____________ மற்றும் _____________ இடையே பாலமாக செயல்படுகின்றன
7.
குறிப்பு வரைக : கூட்டணி அரசாங்கம்
8.
இரு கட்சி முறை காணப்படும் நாடுகளின் பெயர்களை எழுதுக.
9.
மூன்று வகை கட்சி முறைகளைக் குறிப்பிடுக
10.
ஒரு அரசியல் கட்சியின் அடிப்படை கூறுகள் எவை?
11.
ஒரு அரசியல் கட்சி எப்போது தேசிய கட்சியாக அங்கீகரிக்கப்படுகிறது?
12.
அரசியல் கட்சியின் செயல்பாடுகளில் ஏதேனும் நான்கினை எழுதுக.
13.
தேசிய கட்சி, மாநிலக் கட்சி மற்றும் பதிவு செய்யப்பட்ட ஆனால் அங்கீகரிக்கப்படாத கட்சி ஆகியவற்றிற்கு சில உதாரணங்கள் தருக.
14.
ஒரு மக்களாட்சி நாட்டிற்கு அரசியல் கட்சி அவசியமா?
1.
(d)
சீனா
2.
(c)
பல கட்சி முறை
3.
(c)
இரண்டு பெரிய அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிடுவது.
4.
( )
கேபினட் அமைச்சர்
5.
( )
அங்கீகரிக்கப்படாத
6.
( )
குடிமக்கள், கொள்கை வகுப்பாளர்கள்
7.
1. பல கட்சி அமைப்பில் சில நேரங்களில் ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மையை ஒரு கட்சி பெறுவதில்லை.
2. இது போன்ற நேர்வில் சில கட்சிகள் இணைந்து அரசாங்கத்தை அமைக்கின்றன.
3. இது கூட்டணி அரசாங்கம் என அழைக்கப்படுகிறது.
8.
இரு கட்சி முறை காணப்படும் நாடுகள்:
(i) பிரிட்டன்
(ii) அமெரிக்க ஐக்கிய நாடுகள்
9.
கட்சி முறைகள்:
(i) ஒரு கட்சி முறை
(ii) இரு கட்சி முறை
(iii) பல கட்சி முறை
10.
ஒரு அரசியல் கட்சியின் அடிப்படை கூறுகள்:
(i) தலைவர்
(ii) செயல் உறுப்பினர்கள்
(iii) தொண்டர்கள்
11.
1. ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட மாநிலங்களில் நான்கு மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெற்றிருத்தல் வேண்டும்.
2. மக்களவைத் தேர்தலில் அல்லது நான்கு மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தலில் செல்லத்தக்க மொத்த வாக்குகளில் ஒரு கட்சி 6 சதவீதம் வாக்குகளைப் பெற்றிருத்தல் வேண்டும்.
3. இறுதியாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் குறைந்தபட்சம் மூன்று மாநிலங்களில் 2 சதவீதம் தொகுதிகளில் வெற்றி பெற்றிருத்தல் வேண்டும்.
12.
1. வழங்குதல்: நேர்மையான எதிர்ப்பு. பொறுப்புடைமை ஸ்திரத்தன்மை வழங்குதல்
2. பரிந்துரைத்தல்: தேர்ந்தெடுக்கப்பட்ட அலுவலகத்திற்கு தனி நபரை பரிந்துரைத்தல்.
3. ஏற்பாடு செய்தல்: அரசியல் பிரச்சாரம், பேரணி ஆகியவற்றை ஏற்பாடு செய்தல், தேர்தலில் வெற்றி பெற தேர்தல் அறிக்கையை வெளியிடுதல்.
4. ஊக்குவித்தல்: மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களையும், கொள்கைகளையும் முன் வைத்தல்.
5. ஒருங்கிணைத்தல்: சமுதாயத்தையும், அரசையும் இணைத்தல், தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களை ஒருங்கிணைத்தல்.
6. ஆட்சி அமைத்தல்: அரசாங்கத்தை ஏற்படுத்தி இயக்குதல், பொதுவான கொள்கையை உருவாக்குதல்.
13.
தேசியக் கட்சி:-
1. இந்திய தேசிய காங்கிரஸ் (INC)
2. பாரதீய ஜனதா தளம் (BJP)
3. பகுஜன் சமாஜ் கட்சி (BSP)
பிராந்தியக் கட்சி:-
1. திராவிட முன்னேற்றக் கழகம் (DMK)
2. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (AIADMK)
3. ஆம் ஆத்மி கட்சி (AAP)
அங்கீகரிக்கப்படாத கட்சி:-
1. மக்கள் நீதி மய்யம் (MNM)
2. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (MDMK)
3. மனித நேய மக்கள் கட்சி (MMK)
14.
1. அரசியல் கட்சிகள் மக்களாட்சியின் முதுகெலும்பு எனலாம்.
2. அரசியல் கட்சிகள் முறையாக அமைக்கப்பட்ட அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இல்லாமல் அரசாங்கத்தை அமைக்கும் முக்கிய காரணிகளாக இருக்கின்றன.
3. பொதுக் கருத்துக்களை உருவாக்குகின்றன.
4. கட்சிகள் குடிமக்களுக்கும், கொள்கை வகுப்பாளர்களுக்கும் இடையே பாலமாக சேவை செய்கின்றன.
7th Standard Syllabus & Materials
7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - அளவைகள் Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - அளவைகள் Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 7th Standard Subjects
Tamilnadu Stateboard Standards