7th Standard Syllabus & Materials
7th Standard
TN 7th Tamil பருவம் -1 இயல் 1 - அமுதத்தமிழ் - ஒன்றல்ல இரண்டல்ல Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th Tamil பருவம் -1 இயல் 1 - அமுதத்தமிழ் - எங்கள் தமிழ் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Poem - Your Space Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Prose - A Prayer to the Teacher Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Poem - The Listeners Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Prose - The Wind on Haunted Hill Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 31/10/2019
Term 2 மாநில அரசு
7ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
முதலமைச்சர் என்பவர்
பெரும்பான்மை கட்சியின் தலைவர்
எதிர்க்கட்சி தலைவர்
அ மற்றும் ஆ
இவற்றில் எதுவுமில்லை
2.
முதலமைச்சர் மற்றும் ஏனைய அமைச்சர்களை நியமிப்பவர்
குடியரசுத் தலைவர்
பிரதமர்
ஆளுநர்
தேர்தல் ஆணையர்
3.
மாநில அரசு நிருவாகத்தின் ஒட்டுமொத்த தலைவர்
குடியரசுத் தலைவர்
பிரதமர்
ஆளுநர்
முதலமைச்சர்
4.
மாநில அரசு என்பது
மாநில அரசின் துறைகள்
சட்ட மன்றம்
அ) மற்றும் ஆ)
இவற்றில் எதுவுமில்லை
5.
மாநில சட்டமன்றத்தின் உறுப்பினராவதற்கு குறைந்த பட்ச வயது
18 வயது
21 வயது
25 வயது
30 வயது
6.
முதலமைச்சர் மற்றும் ஏனைய அமைச்சர்களை நியமிப்பவர் யார்?
7.
சட்டமன்ற தொகுதி என்றால் என்ன?
8.
லோக் அதாலத் பற்றி எழுதுக.
9.
எதிர்க்கட்சியினர் என்று அழைக்கப்படுபவர்கள் யார்?
10.
மாநில ஆளுநராவதற்கான தகுதிகள் யாவை?
11.
மாநில அரசின் சில துறைகளின் பெயர்களை குறிப்பிடுக.
12.
முதலமைச்சர் மற்றும் காபினெட் அமைச்சர்களின் பணிகள் யாவை ?
13.
ஆளுநரின் அதிகாரத்தை விவரிக்கவும்?
1.
(a)
பெரும்பான்மை கட்சியின் தலைவர்
2.
(c)
ஆளுநர்
3.
(c)
ஆளுநர்
4.
(c)
அ) மற்றும் ஆ)
5.
(c)
25 வயது
6.
முதலமைச்சர் மற்றும் ஏனைய அமைச்சர்களை நியமிப்பவர் ஆளுநர் ஆவார்.
7.
1. தேர்தலுக்காக நாடு மக்கள் தொகை அடிப்படையில் பல தொகுதிகளாகப் பிரிக்கப்படுகின்றன.
2. மாநில அளவில் மக்கள் தங்கள் சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கும் பிரதிநிதிக்கான தொகுதி சட்டமன்ற தொகுதி எனப்படும்.
8.
திருமணம் அல்லது குடும்பம் தொடர்பாக எழும் சண்டை சச்சரவுகளைத் தீர்த்து வைக்கும் குடும்ப நல நீதிமன்றங்கள் 'லோக் அதாலத்' என அழைக்கப்படுகின்றன.
9.
ஆளும் கட்சியைச் சேராத வேறு பல கட்சிகளைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சியினர் என அழைக்கப்படுவர்.
10.
1. இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும்.
2. 35 வயது நிறைவடைந்தவராக இருக்க வேண்டும்.
3. வாழ்வில் சிறந்த நிலையில் இருக்க வேண்டும்.
4. எவ்வித வருவாய் தரும் எந்தவொரு அரசு பதவியிலும் இருக்கக் கூடாது.
11.
1. வருவாய்த்துறை
2. கல்வித்துறை
3. வேளாண்மைத் துறை
4. நீதித் துறை
5. சுகாதாரத் துறை
6. காவல் துறை
7. போக்குவரத்துத் துறை
12.
1. மாநில நிருவாகத் துறையின் உண்மையான தலைவராக முதலமைச்சர் செயல்படுகிறார்.
2. முதலமைச்சர், தனது அமைச்சர்களுக்கு இலாகாக்களை ஒதுக்கீடு செய்கிறார்.
3. அமைச்சர்கள் தனிப்பட்ட முறையிலும் கூட்டாகவும் மாநில சட்டசபைக்குப் பொறுப்புடையவர்களாக உள்ளனர்.
4. அவர்கள் அனைவரும் முதலமைச்சரின் தலைமையின் கீழ் ஒரு குழுவாக ணைந்து செயல்படுகின்றனர்.
5. மக்களின் நலனுக்காகத் திட்டங்களையும், கொள்கைகளையும் முதலமைச்சர் வகுக்கிறார்.
13.
1. மாநில சட்டமன்றத்தின் ஓர் ஒருங்கிணைந்த பகுதியாக ஆளுநர் செயல்படுகிறார்.
2. இவர், மாநில நிருவாகத் துறையின் தலைவராகவும் மகத்தான அதிகாரங்களை உடையவராகவும் திகழ்கிறார்.
3. மாநில அரசாங்கத்தின் அனைத்து நிருவாகத்துறை நடவடிக்கைகளும் ஆளுநரின் பெயரால் நடைபெறுகின்றன.
4. மாநிலத்திலுள்ள அரசுப் பல்கலைக் கழகங்களின் வேந்தராகவும் அவர் இருக்கிறார்.
5. மாநில சட்டத்துறையால் இயற்றப்படுகிற அனைத்துச் சட்டமுன் வரைவுகளும் அவரின் ஒப்புதலுக்குப் பின்னரே சட்டமாகின்றன.
6. மாநிலத் தலைமை வழக்குரைஞர், மாநிலப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர், உறுப்பினர்கள், மாநிலத் தலைமைத் தேர்தல் ஆணையர், அரசுப் பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்கள் போன்றோரையும் ஆளுநரே நியமிக்கிறார்.
7th Standard Syllabus & Materials
7th Standard
TN 7th English T1 - Supplementary - On Monday Morning Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Prose - Eidgah Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th Social Science T1 - ECO - Production Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th Social Science T1 - GEO - Interior of the Earth Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 7th Standard Subjects
Tamilnadu Stateboard Standards