7th Standard Syllabus & Materials
7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - தகவல் செயலாக்கம் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - தகவல் செயலாக்கம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set C

Published on: 31/10/2019
Term 2 சுற்றுலா
7ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
எந்த மாவட்டத்தில் குற்றாலம் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது?
தருமபுரி
திருநெல்வேலி
நாமக்கல்
தேனி
2.
பின்வருவனவற்றில் இந்தியாவில் இல்லாத பறவைகள் சரணாலயம் எது?
குஜராத்திலுள்ள நல்சரோவர்
தமிழ்நாட்டிலுள்ள கூந்தன்குளம்
இராஜஸ்தானிலுள்ள பாரத்பூர்
மத்தியபிரதேசத்திலுள்ள கன்ஹா
3.
பின்வருவனவற்றில் இந்தியாவில் இல்லாத கடற்கரை எது?
கோவா
கொச்சி
கோவளம்
மியாமி
4.
எந்த மாநிலத்தில் காசிரங்கா தேசிய பூங்கா அமைந்துள்ளது?
இராஜஸ்தான்
மேற்கு வங்காளம்
அசாம்
குஜராத்
5.
சுற்றுலா வகைகளில் மிகப் பழமையானது ________________
சமயச் சுற்றுலா
வரலாற்றுச் சுற்றுலா
சாகசச் சுற்றுலா
பொழுதுபோக்குச் சுற்றுலா
6.
பயணம் செய்வதற்கான ஐந்து காரணங்களைப் பட்டியலிடுக.
7.
சரணாலயங்களைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகள் யாவை ?
8.
தமிழ்நாட்டிலுள்ள ஏதேனும் ஐந்து கடற்கரையின் பெயர்களை எழுதுக.
9.
இந்தியாவிலுள்ள ஏதேனும் ஐந்து மலை வாழிடங்களின் பெயர்களை எழுதுக.
10.
சுற்றுலாவின் அடிப்படை கூறுகள் யாவை?
11.
சூழல் சுற்றுலா குறித்துச் சிறு குறிப்பு வரைக.
12.
சுற்றுலா வரையறுக்க.
13.
சுற்றுலாவின் புவியியல் காரணிகளை விளக்குக.
1.
(b)
திருநெல்வேலி
2.
(d)
மத்தியபிரதேசத்திலுள்ள கன்ஹா
3.
(d)
மியாமி
4.
(c)
அசாம்
5.
(a)
சமயச் சுற்றுலா
6.
1. பயணம் பலவித அறிவுகளைத் தருவதால்.
2. சாதாரண இயல்பு வாழ்விலிருந்து வேறுபட்ட அனுபவத்தை தருவதால்.
3. புதிய புதிய முன்னேற்றத்தை நம்மில் வளர்க்க உதவுவதால்.
4. புதிய உறவுகளை, நண்பர்களை உருவாக்க உதவுவதால்
5. உலக அனுபவங்களையும் நாம் பெற உதவுகிறது.
7.
1. வனவிலங்குகளை வேட்டையாடுவது தவிர்க்கப்பட வேண்டும்.
2. காடுகள் பாதுகாக்கப்பட வேண்டும்.
3. வனவிலங்கு பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்வுகளை பொதுமக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.
4. வனவிலங்கு வாழிடங்களை அழித்தல் கூடாது.
5. புதிய மரங்களை நட்டு காடுகளைப் பாதுகாக்க வேண்டும்.
8.
1. கோவளம் கடற்கரை - காஞ்சிபுரம்
2. மெரினா கடற்கரை - சென்னை
3. கன்னியாகுமரி கடற்கரை - கன்னியாகுமரி
4. இராமேஸ்வரம் கடற்கரை - இராமேஸ்வரம்
5. சில்வர் கடற்கரை - கடலூர்
9.
கொடைக்கானல் - தமிழ்நாடு
டார்ஜிலிங் - மேற்கு வங்காளம்
நைனிடால் - உத்திர காண்ட்
ஷில்லாங் - மேகாலயா
சிம்லா - இமாச்சலப் பிரதேசம்
காங்டாக் - சிக்கிம்
10.
1. இதமான வானிலை
2. கண்கவர் இயற்கை காட்சிகள்
3. வரலாற்று மற்றும் பண்பாட்டு நினைவுச் சின்னங்கள்
11.
1. பொதுவாக இயற்கை சூழலில் தாவரங்களுக்கும் விலங்குகளுக்கும் செழித்து வளரும் இடங்களுக்கு செல்வது சூழல் சுற்றுலா எனப்படுகிறது.
2. அமேசான் மலைக்காடுகள், ஆப்பிரிக்க வனப்பயணம் மற்றும் இமயமலை சிகரங்களில் மலையேற்றம் ஆகியவை புகழ் பெற்ற சூழல் சுற்றுலா தலங்களாகும்.
12.
1. உலகில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் இன்றியமையாத வருவாய் ஆதாரமாகச் சுற்றுலா அமைந்துள்ளது.
2. நாட்டின் சமூக கலாச்சார கல்வி மற்றும் பொருளாதாரத் துறைகளிலும் பன்னாட்டு தொடர்புகளிலும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துவதால் சுற்றுலா சமுதாயத்தின் ஒரு அவசியமான அங்கமாக உள்ளது.
13.
நிலத்தோற்றம்:
மலைகள், பீடபூமிகள், ஆழ்பள்ளத்தாக்குகள், பள்ளத்தாக்குகள், குகைகள், மணல் குன்றுகள், பனியாற்று நாற்காலி, பவளப் பாறைகள், ஓங்கல்கள் போன்ற நிலத்தோற்றங்கள்.
நீர்நிலைகள்:
ஆறுகள், ஏரிகள், நீர்வீழ்ச்சிகள், வெந்நீர் மற்றும் கொதிநீர் ஊற்றுகள், பனி மற்றும் பனியாறுகள், நீரோட்டங்கள் ஓதங்கள் மற்றும் அலைகள்.
தாவரங்கள்:
காடுகள், புல்வெளிகள், பெருவெளிகள், பாலைவனங்கள்.
காலநிலை:
சூரியஒளி, மேகங்கள், சிறந்த வெப்பநிலை, மழைப்பொழிவு மற்றும் பனி.
விலங்குகள் :
வனவிலங்குகள், பறவைகள் சரணாலயம், வனவிலங்குப் பாதுகாப்பு சரணாலயம், மிருகக்காட்சி சாலை.
குடியிருப்புக் காரணிகள்:
நகரங்கள், மாநகரங்கள் மற்றும் கிராமங்கள் வரலாற்று அழிவு எச்சங்கள், நினைவுச் சின்னங்கள்.
கலாச்சாரம்:
மக்களின் வாழ்க்கை முறை, பாரம்பரியம், நாட்டுப்புற வழக்கங்கள், ஓவியங்கள் மற்றும் கைவினைப் பொருட்கள்.
7th Standard Syllabus & Materials
7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - அளவைகள் Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - அளவைகள் Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 7th Standard Subjects
Tamilnadu Stateboard Standards