7th Standard Syllabus & Materials
7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - தகவல் செயலாக்கம் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - தகவல் செயலாக்கம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set C

Published on: 01/11/2019
Term 2 சுற்றுலா
7ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
எந்த மாவட்டத்தில் குற்றாலம் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது?
தருமபுரி
திருநெல்வேலி
நாமக்கல்
தேனி
2.
பின்வருவனவற்றில் இந்தியாவில் இல்லாத பறவைகள் சரணாலயம் எது?
குஜராத்திலுள்ள நல்சரோவர்
தமிழ்நாட்டிலுள்ள கூந்தன்குளம்
இராஜஸ்தானிலுள்ள பாரத்பூர்
மத்தியபிரதேசத்திலுள்ள கன்ஹா
3.
பின்வருவனவற்றில் இந்தியாவில் இல்லாத கடற்கரை எது?
கோவா
கொச்சி
கோவளம்
மியாமி
4.
எந்த மாநிலத்தில் காசிரங்கா தேசிய பூங்கா அமைந்துள்ளது?
இராஜஸ்தான்
மேற்கு வங்காளம்
அசாம்
குஜராத்
5.
சுற்றுலா வகைகளில் மிகப் பழமையானது ________________
சமயச் சுற்றுலா
வரலாற்றுச் சுற்றுலா
சாகசச் சுற்றுலா
பொழுதுபோக்குச் சுற்றுலா
6.
TAAI என்பதன் விரிவாக்கம் __________________
7.
இரண்டாவது அழகிய, நீண்டக் கடற்கரை__________________
8.
சுருளி நீர்வீழ்ச்சி __________________ என்றும் அழைக்கப்படுகிறது.
9.
’காஸ்ட்ரோனமி’ என்பது சுற்றுலாவின் __________________ அம்சத்தை குறிக்கின்றது
10.
மூன்று கூறுகளையும் ஒன்றாக இணைக்கும் கோட்பாடு __________ என அழைக்கப்படுகின்றது
11.
அகுதா கடற்கரை
12.
இயற்கையின் சொர்க்கம்
13.
டார்ஜிலிங்
14.
குரங்கு அருவி
15.
ஆனைமலை வாசஸ்தலம்
1.
(b)
திருநெல்வேலி
2.
(d)
மத்தியபிரதேசத்திலுள்ள கன்ஹா
3.
(d)
மியாமி
4.
(c)
அசாம்
5.
(a)
சமயச் சுற்றுலா
6.
( )
Travel Agent Association of India (இந்திய பயண முகவர்கள் சங்கம்).
7.
( )
சென்னையில் மெரினா கடற்கரை
8.
( )
நிலநீர்வீழ்ச்சி அல்லது மேகமலை நீர்வீழ்ச்சி
9.
( )
கலாச்சார
10.
( )
A3
11.
கோவா
12.
ஜவ்வாது
13.
மேற்கு வங்காளம்
14.
கோயம்புத்தூர்
15.
உயர் விளிம்பு
7th Standard Syllabus & Materials
7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - அளவைகள் Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - அளவைகள் Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 7th Standard Subjects
Tamilnadu Stateboard Standards