7th Standard Syllabus & Materials
7th Standard
TN 7th Tamil பருவம் -1 இயல் 1 - அமுதத்தமிழ் - ஒன்றல்ல இரண்டல்ல Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th Tamil பருவம் -1 இயல் 1 - அமுதத்தமிழ் - எங்கள் தமிழ் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Poem - Your Space Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Prose - A Prayer to the Teacher Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Poem - The Listeners Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Prose - The Wind on Haunted Hill Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 30/08/2019
அளவைகள்
7ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
ஒரு சட்டையின் காலர் பகுதி இருசமபக்கச் சரிவமாக உள்ளது. அதன் இணைப்பக்கங்கள் முறையே, 17 செ.மீ மற்றும் 14 செ.மீ, உயரம் 4 செ.மீ எனில், காலர் தைப்பதற்கு பயன்படுத்தப்படும் துணியின் பரப்பளவைக் காண்க
2.
இணைப்பக்க அளவுகள் 18 செ.மீ உம், 9 செ.மீ உம், உயரம் 14 செ.மீ. உம் கொண்ட சரிவகத்தின் பரப்பளவு காண்க.
3.
ஓர் இணைகரத்தின் அடுத்தடுத்த பக்கங்கள் முறையே 12 செ.மீ மற்றும் 9 செ.மீ சிறிய பக்கங்களுக்கு இடையே உள்ள தொலைவு 8 செ.மீ எனில் பெரிய பக்கங்களுக்கு இடையே உள்ள தொலைவைக் காண்க.
4.
ஒரு கதிரொளி மறைப்பான்(sunshade) இரு சமபக்கச் சரிவக வடிவில் உள்ளது. அதன் இணைப்பக்க அளவுகள் முறையே 81 செ.மீ மற்றும் 64 செ.மீ அதன் உயரம் 6 செ.மீ எனில், அப்பரப்பை வண்ணமிட ஒரு ச.செ.மீ ரூ.2 வீதம் ஆகும் செலவைக் காண்க.
5.
ஒரு சாய்சதுரத்தின் பரப்பளவு 100 ச.செ.மீ மற்றும் ஒரு மூலைவிட்டத்தின் அளவு 8 செ.மீ எனில் மற்றொரு மூலைவிட்டத்தின் அளவைக் காண்க.
6.
ஓர் இணைகர வடிவிலான மைதானத்தின் உயரம் 14 மீ. மேலும் அதன் அடிப்பக்கம், உயரத்தை விட 8 மீ கூடுதல் எனில், மைதானத்தைச் சமப்படுத்த ஒரு ச.மீ க்கு Rs. 15 வீதம் எவ்வளவு செலவு ஆகும்
7.
ஒரு சரிவகத்தில் இணையற்ற பக்கங்கள் சமம் எனில் அது ஒரு
சதுரம்
செவ்வகம்
இருசமபக்கச் சரிவகம்
இணைகரம்
8.
பரப்பளவு 96 ச.மீ மற்றும் பக்க அளவு 24 மீ கொண்ட சாய்சதுரத்தின் உயரம்
8 மீ
10 மீ
2 மீ
4 மீ
9.
பரப்பளவு 128 ச.செ.மீ மற்றும் ஒரு மூலை விட்ட அளவு 32 செ.மீ கொண்ட சாய்சதுரத்தின் மற்றொரு மூலைவிட்ட அளவு
12 செ.மீ
8 செ.மீ
4 செ.மீ
20 செ.மீ
10.
இரண்டு மூலைவிட்டங்களும் 8 செ.மீ அளவு கொண்ட சாய்சதுரத்தின் பரப்பளவு
64 ச.செ.மீ
32 ச.செ.மீ
30 ச.செ.மீ
16 ச.செ.மீ
11.
ஓர் இணைகரத்தின் அடிப்பக்கத்தை இரண்டு மடங்காகவும், உயரத்தை பாதியாகவும் மாற்றும்போது இணைகரத்தின் பரப்பளவு
பாதியாக மாறும்
மாறாது
இரண்டு மடங்காகும்
ஏதுமில்லை
12.
பக்க அளவு 17 செ.மீ மற்றும் உயரம் 8 செ.மீ சாய்சதுரத்தின் பரப்பளவு காண்க.
1.

உயரம்(h) = 4 செ.மீ (கொடுக்கப்பட்டுள்ளது)
இணைப்பக்கங்கள் (a) = 17 செ.மீ மற்றும் (b) 14 செ.மீ
சரிவகத்தின் பரப்பளவு =\(\cfrac { 1 }{ 2 } \times h\left( a+b \right) \)ச.அலகுகள்
= \(\cfrac { 1 }{ 2 } \times 4\left( 17+14 \right) \)
= \(\cfrac { 1 }{ 2 } \times 4\left( 31 \right) \)
= 62 ச.செ.மீ
எனவே, சட்டையின் காலரைத் தைக்கத் தேவையான துணியின் பரப்பளவு 62 ச.செ.மீ. ஆகும்.
2.

கொடுக்கப்பட்ட அளவுகள், உயரம்(h) = 14 செ.மீ
இணைப்பக்க அளவுகள் (a) = 18 செ.மீ, (b) = 9 செ.மீ
சரிவகத்தின் பரப்பளவு = \(\cfrac { 1 }{ 2 } \times h(a+b)\) ச,அலகுகள்
= \(\cfrac { 1 }{ 2 } \times 14\left( 18+9 \right) \)
= 7(27)
= 189 ச.செ.மீ
எனவே, சரிவகத்தின் பரப்பளவு 189 ச.செ.மீ ஆகும்.
3.

இணைகரத்தின் அடுத்துள்ள பக்கங்கள் 12 செ.மீ மற்றும் 9 செ.மீ எனக் கொடுக்கப்பட்டுள்ளது.
நாம் சிறிய பக்கத்தை அடிப்பக்கமாகக் கொண்டால், அதாவது
b = 9 செ.மீ எனில், சிறிய பக்கங்களுக்கு இடையே உள்ள தொலைவு அதாவது h = 8 செ.மீ
எனவே இணைகரத்தின் பரப்பு = b x h ச.அலகுகள்
= 9 x 8 = 72 ச.செ.மீ.

நாம் பெரிய பக்கத்தை அடிப்பக்கமாகக் கொண்டால், அதாவது b = 12 செ.மீ. எனில், பெரிய பக்கங்களுக்கு இடையே உள்ள தொலைவை ‘h‘ என்க.
ஆகவே, இணைகரத்தின் பரப்பளவு = 72 ச.செ.மீ
b x h = 72
12 x h = 72
\(h=\cfrac { 72 }{ 12 } =16\)
எனவே,பெரிய பக்கங்களுக்கு இடையே உள்ள தொலைவு 6 செ.மீ ஆகும்.
4.
இணைப்பக்கம் (a) = 81 செ.மீ. b = 64 செ.மீ,
உயரம் h = 6 செமீ
சரிவக கதிரொளி மறைப்பானின் பரப்பளவு
\(=\frac{1}{2} \times h(a+b) \text { ச.அ }
\)
\(=\frac{1}{2} \times 6(81+64)
\)
\(=\frac{1}{2} \times 6 \times 145
\)
\(=\frac{870}{2}=435
\)
சரிவக கதிரொளி மறைப்பானின் பரப்பளவு = 435 ச.செ.மீ
1 ச.செ.மீ க்கு வண்ணமிட ஆகும் செலவு = Rs 2
435 ச.செ.மீ க்கு வண்ளாமிட ஆகும் செலவு
= Rs 2 x 435
= Rs 870
சரிவக வடிவ கதிரொளி மறைப்பானுக்கு வண்ணமிட ஆகும் செலவு Rs 870 ஆகும்.
5.
சாய்சதுரத்தின் பரப்பளவு = 100 ச.செ.மீ, d1 = 8 செ.மீ
\(
\frac{1}{2} \times\left(d_{1} \times d_{2}\right) =100
\)
\(\frac{1}{2} \times\left(8 \times d_{2}\right) =100
\)
\(8 \times d_{2} =100 \times 2
\)
\(d_{2} =\frac{100 \times 2}{8}=25\) செ.மீ
மற்றொரு மூலைவிட்டம் d2 = 25 செ.மீ
6.
உயரம் = 14 மீ, அடிப்பக்கம் = 14 + 8 = 22 மீ
இணைகர வடிவ மைதானத்தின் பரப்பளவு
= b x h ச.அலகுகள்
= 14 x 22 = 308 மீ2
மைதானத்தைச் சமப்படுத்த 1 ச.மீ க்கு =ரூ. 15
= 308 x 15 = 4620
மைதானத்தைச் சமப்படுத்த ஆகும் செலவு = ரூ.4620
7.
(c)
இருசமபக்கச் சரிவகம்
8.
(d)
4 மீ
9.
(b)
8 செ.மீ
10.
(b)
32 ச.செ.மீ
11.
(b)
மாறாது
12.

கொடுக்கப்பட்ட அளவுகள்
பக்க அளவு = 17 செ.மீ, உயரம் = 8 செ.மீ
சாய்சதுரத்தின் பரப்பளவு = b x h ச.அலகுகள்
= 17 x 8 =136
எனவே சாய்சதுரத்தின் பரப்பளவு 136 ச.செ.மீ ஆகும்.
7th Standard Syllabus & Materials
7th Standard
TN 7th English T1 - Supplementary - On Monday Morning Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Prose - Eidgah Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th Social Science T1 - ECO - Production Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th Social Science T1 - GEO - Interior of the Earth Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 7th Standard Subjects
Tamilnadu Stateboard Standards