7th Standard Syllabus & Materials
7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - தகவல் செயலாக்கம் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - தகவல் செயலாக்கம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set C

Published on: 30/07/2019
புவியின் உள்ளமைப்பு
7ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
_________ பகுதி "பசிபிக் நெருப்பு வளையம்" என்று அழைக்கப்படுகிறது.
பசிபிக் வளை யம்
மத் திய அட்லாண்டிக்
மத்திய-கண்டம்
அண்டார்ட்டிக்
2.
எரிமலைக் குழம்பு மலைகளின் கூம்பில் உள்ள அழுத்தத்திற்கு _________ என்று பெயர்
எரிமலைப் பள்ளம்
லோப்போலி
எரிமலைக் கொப்பரை
சில்
3.
பாறைக் குழம்பு வெளியேறும் குறுகலான பிளவு _________ என்று அழை க்கப்படுகிறது.
எரிமலைத்துளை
எரிமலைப் பள்ளம்
நிலநடுக்க மையம்
எரிமலை வாய்
4.
நைஃப் (Nife)________ ஆல் உருவாக்கப்பட்டது.
நிக்கல் மற்றும் ஃபெர்ரஸ்
சிலிக்கா மற்றும் அலுமினியம்
சிலிக்கா மற்றும் மெக்னீசியம்
இரும்பு மற்றும் மெக்னீசியம்
5.
செயல்படும் எரிமலைக்கு உதாரணம் _______________ ஆகும்.
6.
பாறைக் குழம்பு வெளியேறி அது பரவிக்கிடக்கும் பகுதி ___________ என்று அழைக்கப்படுகிறது.
7.
புவிக்கருவிற்கும் கவசத்திற்கும் இடையே அமையும் எல்லைக்கோடு ________ என்று அழைக்கப்படுகிறது.
8.
ஸ்ட்ராம்போலி, ஹெலென், ஹவாய், பியூஜியாமா
9.
உத்தரகாசி, சாமோலி, கெய்னா, கரக்கட்டாவோ
10.
மேலோடு, மாக்மா, புவிக்கரு, கவசம்
11.
கென்யா மலை
12.
சுனாமி
13.
பசிபிக் நெருப்பு வளையம்
14.
சிமா
15.
நில நடுக்கம்
16.
செயலிழந்த எரிமலைக்கு உதாரணம் கொடு.
17.
சியால் என்றால் என்ன ?
18.
புவியின் மேலோட்டின் பெயரை எழுதுக
19.
பூமியின் உட்கரு மிகவும் வெப்பமானது ஏன்?
20.
உருவத்தின் அடிப்படையில் மூன்று எரிமலைகளின் பெயர்களை எழுதுக
21.
எரிமலை என்றால் என்ன?
22.
நில நடுக்கம் வரையறு.
23.
நிலநடுக்கத்தின் விளைவுகள் பற்றி எழுதுக.
24.
உலக வரைபடத்தில் பசிபிக் நெருப்பு வளையத்தைக் குறி
1.
(a)
பசிபிக் வளை யம்
2.
(a)
எரிமலைப் பள்ளம்
3.
(a)
எரிமலைத்துளை
4.
(a)
நிக்கல் மற்றும் ஃபெர்ரஸ்
5.
( )
மௌனாலோ
6.
( )
வாய்ப்பகுதி உமிழ்தல்
7.
( )
வெய்சார்ட் குட்டன் பெர்க் இடைவெளி
8.
ஹவாய்
9.
கரக்கட்டாவோ
10.
மாக்மா
11.
ஆப்பிரிக்கா
12.
ஜப்பானிய சொல்
13.
உலக எரிமலைகள்
14.
சிலிகா மற்றும் மக்னீசியம்
15.
திடீர் அதிர்வு
16.
மியான்மரின் போப்பா, ஆப்பிரிக்காவின் கிளிமாஞ்சரோ மற்றும் கென்யா செயலிழந்த எரிமலைகள் உதராணங்களாகும்.
17.
அ) புவிமேலோடு இரண்டு பிரத்யேக பிரிவுகளைக் கொண்டது.
ஆ) கண்டங்களின் மேற்பகுதி கருங்கற்பாறைகளால் ஆனது.
இ) இப்பகுதி முக்கிய கனிமக் கூறுகளான சிலிக்கா மற்றும் அலுமினியம் தாதுக்களால் ஆனது.
ஈ) இதனையே சியால் என்று இணைத்து அழைக்கின்றோம்.
18.
அ) புவியின் வெளிப்புற அடுக்கு புவி மேலோடு ஆகும்.
ஆ) புவி மேலோடு கண்டங்களின் மேற்பகுதியை சியால் என்றும் கடல் தரைக்களை சிமா என்றும் அழைக்கின்றோம்.
19.
புவியின் கீழடுக்கு மிகவும் வெப்பமானது ஏனெனில் பின்வரும் இரண்டு முக்கிய காரணங்களால் புவியின் மையப்பகுதியானது 5,000 "c ஐ விட அதிகமாக வெப்பத்தை அடைகிறது.
1. கோள்கள் உருவாதலிருந்து வரும் வெப்பம்.
2. கதிரியக்க கூறுகள் சிதைவின் மூலம் வெளியிடும் வெப்பம்.
20.
வடிவத்தின் (உருவத்தின்) அடிப்படையில் எரிமலைகளின் வகைகள்:
(i) கேடய எரிமலை
(ii) தழல் கூம்பு எரிமலை
(iii) பல்சிட்டக் கூம்பு எரிமலை
21.
எரிமலை
புவியின் மேற்பரப்பில் உள்ள பிளவு அல்லது துளை வழியே வெப்பம் மிகுந்த மாக்மா என்னும் பாறைக் குழம்பு வெளியேறுவதையே எரிமலை என்கிறோம்.
22.
புவியின் மேலோட்டின், ஒரு பகுதியில் ஏற்படும் எதிர்பாராத நகர்வானது. நிலத்தை அதிரவைக்கும் அசைவையும், நடுக்கத்தையும் ஏற்படுத்துவதே நிலநடுக்கம் என்கிறோம்.
23.
1. நிலநடுக்கம் புவி பரப்பில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்துகின்றது.
2. நிலநடுக்கங்கள், மலைப்பிரதேசங்களில் நிலச்சரிவுகளை ஏற்படுத்துகின்றன.
3. கட்டிடங்கள் இடிந்து விழுவது நிலநடுக்கத்தின் முக்கிய விளைவாகும்.
4. மண்ணாலும், செங்கற்களாலும் கட்டப்பட்ட வீடுகள் இடிந்து நொறுங்கி மரணக்குழிகளாக மாறுகின்றன.
5. தீப்பற்றுதல் மற்றோர் முக்கிய ஆபத்தாகும். நிலத்தடிநீர் அமைப்பும் நிலநடுக்கத்தால் பெரிதும் பாதிப்படைகிறது.
6. கடலுக்கு அடியில் அல்லது கடற்கரை ஓரங்களில் ஏற்படும் நிலநடுக்கமானது கடல்நீரில் பெருத்த சேதங்களை ஏற்படுத்துகின்றன.
7. பெரிய அலைகளும் அதனால் ஏற்படும் வெள்ளமும் சில நேரங்களில் புவியதிர்வலைகளால் ஏற்படும் உயிரிழப்பு மற்றும் பொருட் சேதங்களை விட அதிக பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
24.
7th Standard Syllabus & Materials
7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - அளவைகள் Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - அளவைகள் Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 7th Standard Subjects
Tamilnadu Stateboard Standards