7th Standard Syllabus & Materials
7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - தகவல் செயலாக்கம் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - தகவல் செயலாக்கம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set C

Published on: 02/08/2019
மக்கள் தொகையும், குடியிருப்புகளும்
7ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
கிராமப்புறக் குடியிருப்புகள் _________ அருகில் அமைந்துள்ளது
நீர்நிலைகள்
மலைப் பகுதிகள்
கடலோரப் பகுதிகள்
பாலைவனப் பகுதிகள்
2.
________ இனம் ஆசிய அமெரிக்க இனமாகும்
காக்கச இனம்
நீக்ரோக்கள்
மங்கோலியர்கள்
ஆஸ்திரேலியர்கள்
3.
காக்கச இனத்தை __________ என்றும் அழைக்கலாம்.
ஐரோப்பியர்கள்
நீக்ரோய்டுகள்
மங்கோலியர்கள்
ஆஸ்திரேலியர்கள்
4.
______________ நகரங்கள் பொதுவாக கிராம நகர்ப்புற எல்லைக்கு வெளியே அமைந்திருக்கும்
5.
மொழியின் பங்கு என்பது ____________ குடும்ப பகிர்வு அம்சங்களின் தோற்றம் மற்றும் தொகுப்பாகும்.
6.
தென் ஆப்பிரிக்காவின் _________ பாலைவனத்தில் புஷ்மென்கள் காணப்படுகின்றனர்.
7.
ஹரியானா
8.
கடற்கரை
9.
நீலகிரி
10.
மங்கோலிய இனம்
11.
காக்கச இனம்
12.
சிறப்புப் பொருளாதார நகரம் பற்றி சிறு குறிப்பு வரைக
13.
குடியிருப்பு வரையறு
14.
மொழி என்றால் என்ன?
15.
இனங்களின் வகைகள் யாவை?
16.
நகர்ப்புற குடியிருப்பு, மற்றும் கிராமப்புறக் குடியிருப்பு
17.
நிலத்தோற்றப் புவியியல் மற்றும் மனிதப் புவியியல்
18.
கிராமப்புறக் குடியிருப்பின் வகைகள் யாவை? ஏதாவது மூன்றினைப் பற்றி விரிவாக எழுதவும்
1.
(a)
நீர்நிலைகள்
2.
(c)
மங்கோலியர்கள்
3.
(a)
ஐரோப்பியர்கள்
4.
( )
செயற்கைக் கோள்
5.
( )
மொழி
6.
( )
கலஹாரி
7.
குழுமிய குடியிருப்பு
8.
செவ்வக வடிவ அமைப்பு
9.
வட்டக் குடியிருப்பு
10.
ஆசிய அமெரிக்கர்கள்
11.
ஐரோப்பியர்கள்
12.
சிறப்புப் பொருளாதார நகரம்
(i) நகர்புறப் பகுதியில் உள் கட்டமைப்பு வசதி, வீட்டுமனை விற்பனை, தொலைத்தொடர்பு, எளிதாகக் கிடைக்கக் கூடிய சந்தை உள்ள இடங்களே சிறப்பு பொருளாதார நகரமாகும்.
(ii) தமிழ்நாட்டில் 12 முக்கிய நகரங்கள் சிறப்புப் பொருளாதார நகரங்களாக மாற்றப்பட உள்ளன.
13.
குடியிருப்பு என்பது மனித வாழ்விடமாகும். அங்கு விவசாயம், வாணிபம் மற்றும் பொழுதுபோக்கு ஆகிய செயல்களின் மூலம் ஒருவருக்கொருவர் கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்கின்றனர்.
14.
சமுதாய அமைப்பில் மொழியானது கலாச்சாரத்தை பரப்பும் ஒரு பிரதான கருவியாகும். ஒருவர் மற்றொருவருடன் தொடர்பு கொள்வதற்கு எழுத்து வடிவிலோ அல்லது ஒலி வடிவிலோ மொழி பயன்படுத்தப்படுகிறது.
15.
பெருமளவில் பரந்து காணப்படும் மனித இனத்தின் வகைகளை தலையின் வடிவம், முகம், மூக்கு, கண், முடியின் வகை, தோலின் நிறம் மற்றும் இரத்தத்தின் வகை போன்ற பல காரணிகளை அடிப்படையாகக் கொண்டு பிரிக்கலாம்.
16.
| நகர்புறக் குடியிருப்பு | கிராமப்புறக் குடியிருப்பு |
|---|---|
| இக்குடியிருப்புகளில் மக்கள் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலைத் தொழில்களில் ஈடுபடுகின்றனர். |
நீர் நிலையை ஒட்டிய இடங்களாகிய ஆறுகள், ஏரிகள் மற்றும் ஊற்றுகள் அருகிலேயே பெரும்பாலும் கிராமப்புறக் குடியிருப்புக்கள் அமைந்திருக்கும். |
| நகரம், மாநகரம், பெருநகரம் ஆகியவை நகர்புறமாகக் கருதப்படுகிறது. |
வேளாண் தொழிலுக்கு ஏற்ற நிலங்களுடன் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய இடங்களையே மக்கள் குடியேறத் தேர்ந்தெடுக்கிறார்கள். |
17.
| நிலத்தோற்ற புவியியல் | மனிதப் புவியியல் |
|---|---|
| நிலத்தோற்றப்புவியியல் என்பது அறிவியல் சார்ந்த சுற்றுப்புற சூழ்நிலைகளையும் அதன் வளர்ச்சியையும் பற்றி படிப்பது ஆகும். |
மனிதப்புவியியல் என்பது மனிதன் மற்றும் அவனின் சுற்றுப்புறத்தை இயற்கைச் சூழலோடு படிப்பதே ஆகும். |
18.
கிராமபுறக் குடியிருப்புகள் அவற்றின் அமைப்பின் அடிப்படையில்
அ) நீள்வடிவான குடியிருப்பு
ஆ) செவ்வகவடிவமான குடியிருப்பு
இ) வட்டமான குடியிருப்பு
நட்சத்திர வடிவமான குடியிருப்பு என வகைப்படுத்தப்படுகிறது.
அ) நீள்வடிவ குடியிருப்புகள்:
சாலைகள், இருப்புப் பாதைகள், ஆறு அல்லது கால்வாய் பள்ளத்தாக்கின் சரிவு ஆகியவற்றிற்கு அருகில் கட்டப்பட்ட வீடுகளின் தொகுப்பு நீள்வடிவ குடியிருப்பு எனப்படும்.
எடுத்துக்காட்டு: இமயமலை, ஆல்ப்ஸ் மற்றும் ராக்கி மலைத்தொடர்.
செவ்வக வடிவக் குடியிருப்புகள்:
இக்குடியிருப்புகள் பெரும்பாலும் செவ்வக வடிவில் நீளமானதாகவும் ஒன்றையொன்று நேர் கோணத்தில் சந்தித்துக் கொள்ளும். எடுத்துக்காட்டு: சட்லஜ்.
வட்ட வடிவக் குடியிருப்புகள்:
ஒரு மையப் பகுதியை சுற்றி வட்ட வடிவமாக காணப்படும் குடியிருப்புகளை வட்ட வடிவக் குடியிருப்புகள் என்கிறோம்.
இத்தகைய குடியிருப்புகள் ஏரிகள் மற்றும் குளங்களைச் சுற்றிக் காணப்படும்.
ஈ) நட்சத்திர வடிவக் குடியிருப்புகள்:
நட்சத்திர வடிவக் குடியிருப்புகள் சாலைகள் ஒன்று சேரும் இடங்களிலிருந்து, சாலைகளின் இரு பக்கங்களிலும் எல்லா திசைகளிலும் பரவி நட்சத்திர வடிவில் காணப்படும்.
எடுத்துக்காட்டு: நாமக்கல் நகர்ப்பற குடியிருப்பகள்.
7th Standard Syllabus & Materials
7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - அளவைகள் Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - அளவைகள் Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 7th Standard Subjects
Tamilnadu Stateboard Standards