7th Standard Syllabus & Materials
7th Standard
TN 7th Tamil பருவம் -1 இயல் 1 - அமுதத்தமிழ் - ஒன்றல்ல இரண்டல்ல Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th Tamil பருவம் -1 இயல் 1 - அமுதத்தமிழ் - எங்கள் தமிழ் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Poem - Your Space Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Prose - A Prayer to the Teacher Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Poem - The Listeners Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Prose - The Wind on Haunted Hill Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 05/09/2019
மக்கள் தொகையும், குடியிருப்புகளும்
7ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
________ இனம் ஆசிய அமெரிக்க இனமாகும்
காக்கச இனம்
நீக்ரோக்கள்
மங்கோலியர்கள்
ஆஸ்திரேலியர்கள்
2.
காக்கச இனத்தை __________ என்றும் அழைக்கலாம்.
ஐரோப்பியர்கள்
நீக்ரோய்டுகள்
மங்கோலியர்கள்
ஆஸ்திரேலியர்கள்
3.
______ குடியிருப்பானது வழிபாட்டுத் தலங்களைச் சுற்றி அமைந்திருக்கும்.
4.
______________ நகரங்கள் பொதுவாக கிராம நகர்ப்புற எல்லைக்கு வெளியே அமைந்திருக்கும்
5.
_______ குடியிருப்பில் மக்கள் பெரும்பாலும் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை செயல்களில் ஈடுபட்டிருப்பார்கள்.
6.
ஹரியானா
7.
கடற்கரை
8.
தென் இந்தியா
9.
நீலகிரி
10.
சட்லஜ்-கங்கைச் சமவெளி
11.
நகர்ப்புற குடியிருப்புகள் எதன் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன?
12.
குடியிருப்பு வரையறு
13.
மொழி என்றால் என்ன?
14.
இனங்களின் வகைகள் யாவை?
15.
கிராமப்புறக் குடியிருப்பின் வகைகள் யாவை? ஏதாவது மூன்றினைப் பற்றி விரிவாக எழுதவும்
16.
நான்கு முக்கிய இனங்களைப் பற்றி விவரிக்கவும்
1.
(c)
மங்கோலியர்கள்
2.
(a)
ஐரோப்பியர்கள்
3.
( )
யாத்திரைக்குடியிருப்பு
4.
( )
செயற்கைக் கோள்
5.
( )
நகர்ப்புறக்
6.
குழுமிய குடியிருப்பு
7.
செவ்வக வடிவ அமைப்பு
8.
சிதறிய குடியிருப்பு
9.
வட்டக் குடியிருப்பு
10.
நட்சத்திர வடிவக் குடியிருப்பு
11.
1. பொதுவான சில வகைப்பாடுகள்
2. மக்கள் தொகையின் அளவு
3. தொழில் அமைப்பு
4. நிர்வாகம்
12.
குடியிருப்பு என்பது மனித வாழ்விடமாகும். அங்கு விவசாயம், வாணிபம் மற்றும் பொழுதுபோக்கு ஆகிய செயல்களின் மூலம் ஒருவருக்கொருவர் கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்கின்றனர்.
13.
சமுதாய அமைப்பில் மொழியானது கலாச்சாரத்தை பரப்பும் ஒரு பிரதான கருவியாகும். ஒருவர் மற்றொருவருடன் தொடர்பு கொள்வதற்கு எழுத்து வடிவிலோ அல்லது ஒலி வடிவிலோ மொழி பயன்படுத்தப்படுகிறது.
14.
பெருமளவில் பரந்து காணப்படும் மனித இனத்தின் வகைகளை தலையின் வடிவம், முகம், மூக்கு, கண், முடியின் வகை, தோலின் நிறம் மற்றும் இரத்தத்தின் வகை போன்ற பல காரணிகளை அடிப்படையாகக் கொண்டு பிரிக்கலாம்.
15.
கிராமபுறக் குடியிருப்புகள் அவற்றின் அமைப்பின் அடிப்படையில்
அ) நீள்வடிவான குடியிருப்பு
ஆ) செவ்வகவடிவமான குடியிருப்பு
இ) வட்டமான குடியிருப்பு
நட்சத்திர வடிவமான குடியிருப்பு என வகைப்படுத்தப்படுகிறது.
அ) நீள்வடிவ குடியிருப்புகள்:
சாலைகள், இருப்புப் பாதைகள், ஆறு அல்லது கால்வாய் பள்ளத்தாக்கின் சரிவு ஆகியவற்றிற்கு அருகில் கட்டப்பட்ட வீடுகளின் தொகுப்பு நீள்வடிவ குடியிருப்பு எனப்படும்.
எடுத்துக்காட்டு: இமயமலை, ஆல்ப்ஸ் மற்றும் ராக்கி மலைத்தொடர்.
செவ்வக வடிவக் குடியிருப்புகள்:
இக்குடியிருப்புகள் பெரும்பாலும் செவ்வக வடிவில் நீளமானதாகவும் ஒன்றையொன்று நேர் கோணத்தில் சந்தித்துக் கொள்ளும். எடுத்துக்காட்டு: சட்லஜ்.
வட்ட வடிவக் குடியிருப்புகள்:
ஒரு மையப் பகுதியை சுற்றி வட்ட வடிவமாக காணப்படும் குடியிருப்புகளை வட்ட வடிவக் குடியிருப்புகள் என்கிறோம்.
இத்தகைய குடியிருப்புகள் ஏரிகள் மற்றும் குளங்களைச் சுற்றிக் காணப்படும்.
ஈ) நட்சத்திர வடிவக் குடியிருப்புகள்:
நட்சத்திர வடிவக் குடியிருப்புகள் சாலைகள் ஒன்று சேரும் இடங்களிலிருந்து, சாலைகளின் இரு பக்கங்களிலும் எல்லா திசைகளிலும் பரவி நட்சத்திர வடிவில் காணப்படும்.
எடுத்துக்காட்டு: நாமக்கல் நகர்ப்பற குடியிருப்பகள்.
16.
காக்கசாய்டு:
1. காக்கச இன மக்கள் என்பவர்கள் ஐரோப்பிய இனத்தவர்கள்.
2. இவ்வின மக்கள் வெள்ளை நிறத்தோலும் அடர்பழுப்பு நிறக்கணங்களும், அலை போன்ற முடியும் குறுகலான மூக்கும் உடையவர்களாவர்.
3. இவர்கள் யூரேசியாவிலும் காணப்படுகிறார்கள்.
நீக்ராய்டு:
1. நீக்ரோ இன மக்கள் கருமை நிறக் கண்கள். கருப்பு நிறத்தோல், கருமையான முடி, அகலமான மூக்கு, நீளமான தலை மற்றும் தடித்த உதடுகளைக் கொண்டவர்களாவார்கள்.
2. இவர்கள் ஆப்பிரிக்காவில் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்து வருகிறார்கள்.
மங்கோலாய்டு:
1. மங்கோனிய இன மக்கள் பொதுவாக ஆசிய - ஆப்பிரிக்க இனத்தவர்களாவர்.
2. இவர்கள் வெளிர் மஞ்சள் முதல் பழுப்புநிறத்தோல், நீளமான முடி, தட்டையான முக அமைப்பு,பெரிய தலை மற்றும் மத்தியமான மூக்கு உடையவர்களாவர்கள்.
3. இவர்கள் ஆசியா மற்றும் ஆர்க்டிக் பிரதேசத்தில் காணப்படுகிறார்கள்.
ஆஸ்ட்ரலாய்டு:
1. ஆஸ்திரேலியர்கள் அகலமான மூக்கு, சுருள்முடி, கருப்பு நிறத்தோல் மற்றும் குறைவான உயரம் உடையவர்களாக குட்டையானவர்களாகக் காணப்படுகிறார்கள்.
2. இவர்கள் ஆஸ்திரேலியா மற்றும் ஆசியாவில் வாழ்ந்து வருகிறார்கள்.
7th Standard Syllabus & Materials
7th Standard
TN 7th English T1 - Supplementary - On Monday Morning Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Prose - Eidgah Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th Social Science T1 - ECO - Production Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th Social Science T1 - GEO - Interior of the Earth Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 7th Standard Subjects
Tamilnadu Stateboard Standards