8th Standard Syllabus & Materials
8th Standard
TN 8th Tamil இயல் 3 - கல்வி கரையில - வினைமுற்று Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - மயங்கொலிகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை -பட்டமரம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - இயற்கையை போற்றுவோம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 1 - தமிழ் இன்பம் - ஆழிக்கு இணை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2-ஈடில்லா இயற்கை - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 23/10/2025
8ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test

1.
ஐந்தாம் தலைமுறை
2.
முதல் தலைமுறை
3.
ஸ்கிளிரா
4.
ஸ்பைரில்லா
5.
லெட்நைட்ரேட் சிதைவடைதல்
6.
இரும்பு
7.
பெரிஸ்கோப்
8.
எதிரொளிப்பு
9.
அழுத்தம்
10.
திண்மக்கோணம்
11.
ஜிங்கோ பைலோபா
12.
சேர்மம்
13.
இரும்பு
14.
ஒளிவிலகல் எண்
15.
பரவளைய ஆடி
16.
தொடு பரப்பை அதிகரித்தல்
17.
உருளும் உராய்வு
18.
நுட்பம்
19.
எட்வர்ட் ஜென்னர்
20.
பயன்பாட்டு மென்பொருளின் எடுத்துக்காட்டு_________
வரைதல் கருவிகள்
வரைகலை அட்டை
மந்திர சபை
RAM
21.
_________ மில்லியன் காற்று நுண்ணறைகள் சராசரியாக நமது நுரையீரலில் காணப்படுகின்றன.
400
300
480
500
22.
ஈஸ்ட் செல்லில் _________ மூலம் இனப்பெருக்கம் நடைபெறுகிறது.
துண்டாதல்
ஸ்போர்கள்
மொட்டு விடுதல்
பால் இனப்பெருக்கம்
23.
தாவரங்கள், விலங்குகள் போன்ற உயிருள்ள மூலங்களிலிருந்து கிடைக்கும் சேர்மங்கள்
கனிமச் சேர்மங்கள்
கரிமச் சேர்மங்கள்
தொகுப்பு சேர்மங்கள்
செயற்கை சேர்மங்கள்
24.
பிரைன் என்பது ______ இன் அடர் கரைசல் ஆகும்.
சோடியம் சல்பேட்
சோடியம் குளோரைடு
கால்சியம் குளோரைடு
சோடியம் புரோமைடு
25.
உலோகங்களை அவற்றின் தகடுகளாக மாற்ற உதவும் பண்பு எது?
கம்பியாக நீளும் பண்பு
தகடாக விரியும் பண்பு
கடத்துத்திறன்
பளபளப்புத் தன்மை
26.
ஒரு கோளக ஆடியின் குவியத் தொலைவு 10 செ.மீ. எனில், அதன் வளைவு ஆரம் _____
10 செ.மீ
5 செ.மீ
20 செ.மீ
15 செ.மீ
27.
பாகுநிலையின் அலகு
Nm-2
பாய்ஸ்
kgms-1
அலகு இல்லை
28.
________என்பது உறுதியான, தடித்த வெண்ணிற உறையாக அமைந்து கண்ணின் உள்பாகங்களைப் பாதுகாக்கிறது.
ஸ்கிளிரா
கண்ஜங்டிவா
கார்னியா
ஐரிஸ்
29.
தூதுவளையின் இருசொற்பெயர் சொலானம் ட்ரைலோபேட்டம் ஆகும். இதில் சொலானம்’ என்ற சொல் எதைக் குறிக்கிறது?
சிற்றினம்
பேரினம்
வகுப்பு
துறைகள்
30.
பின்வரும் கூற்றுகளில் எது தவறானது?
தோராயம் என்பது துல்லியமான மதிப்பைத் தரும்.
தோராயம் என்பது கணக்கிடுதலை எளிமையாக்குகிறது.
தோராயம் என்பது குறைவான தகவல்கள் மட்டும் உள்ள போது பயனுள்ளதாக அமைகிறது.
தோராயம் என்பது உண்மையான மதிப்புக்கு நெருக்கமாக உள்ள மதிப்பினைத் தருகிறது.
31.
கீழ்க்கண்டவற்றுள் எது ஆங்கிலேய அலகு முறை?
CGS
MKS
FPS
SI
32.
மென்பொருள் ________ மற்றும் ________ வகையாகப் பிரிக்கப்படுகிறது.
33.
நுரையீரலை சுற்றியிருக்கும் உறை ________
34.
_________ என்பது செல்லின் செயல்பாடுகளுக்குத் தேவையான ஆற்றலை உருவாக்கும் நிகழ்ச்சி ஆகும்.
35.
இளைஞர்களிடத்தில் மாய தோற்றத்தை ஏற்படுத்தும் பூஞ்சை _________
36.
_________ தடுப்பூசி வாய் மற்றும் கால்க் குளம்பு குணப்படுத்துகிறது.
37.
சுட்ட சுண்ணாம்பு நீருடன் தொடர்பு கொள்ளும்போது _________ உருவாகிறது.
38.
_________ கண்ணாடியில் சிராய்ப்பு ஏற்படும் அளவிற்கு கடினமான உலோகம் ஆகும்.
39.
சர்க்கரையின் வேதிப் பெயர் ________
40.
கண்ணாடித் தகட்டின் மீது உருகிய _________ அல்லது _________ உலோகத்தினை மெல்லிய படலமாகப் பூசி, அதனை ஆடியாக தற்போது பயன்படுத்தி வருகிறோம்.
41.
உலோகங்களின் பண்புகளையும் அலோகங்களின் பண்புகளையும் பெற்றுள்ள தனிமங்கள் _____ என அழைக்கப்படுகின்றன.
42.
ஒரு விதையிலைத் தாவரங்கள் _________ வித்திலையினை மட்டுமே கொண்டுள்ளன.
43.
திண்மக்கோணம் ______ என்ற அலகில் அளக்கப்படுகிறது.
44.
இயங்கும் பொருள் உராய்வின் காரணமாக ஓய்வு நிலைக்கு வருகிறது.
45.
கொடுக்கப்பட்ட பரப்பின்மீது செயல்படும் விசை அழுத்தம் எனப்படும்.
46.
இரு விதையிலைத் தாவரங்கள் ஜிம்னோஸ்பெர்ம் தாவரங்களை விட நன்கு வளர்ச்சியடைந்த பண்புகளைக் கொண்டுள்ளன.
47.
பாலிபெட்டலே துணை வகுப்பில் அல்லி இதழ்கள் தனித்தவை.
48.
4.582 எண்ணின் முழுமையாக்கப்பட்ட மதிப்பு 4.58.
49.
கணினியைக் கண்டறிந்தவர் சர் ஐசக் நியூட்டன்
50.
கணினி ஒரு மின்னணு இயந்திரம்
1.
செயற்கை நுண்ணறிவு
2.
வெற்றிடக் குழாய்கள்
3.
கண்ணின் பாதுகாப்பு
4.
ஹெலிகோபாக்டர் பைலோரி
5.
வெப்பச் சிதைவு வினை
6.
ஃபெர்ரம்
7.
நீர்மூழ்கி கப்பல்கள்
8.
ஒளி திரும்பும் நிகழ்வு
9.
Nm-2
10.
முப்பரிமாணம்
11.
உயிர்தொல்லுயிர் படிமம்
12.
பல்வேறு வகை அணுக்கள்
13.
தையல் ஊசி தயாரிக்க
14.
c / v = μ
15.
ரேடியோ தொலைநோக்கிகள்
16.
உராய்வை அதிகரிக்கும்
17.
குறைந்த உராய்வு
18.
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அளவீடுகளின் நெருங்கியத் தன்மை
19.
தடுப்பூசி
20.
(a)
வரைதல் கருவிகள்
21.
(a)
400
22.
(c)
மொட்டு விடுதல்
23.
(b)
கரிமச் சேர்மங்கள்
24.
(b)
சோடியம் குளோரைடு
25.
(b)
தகடாக விரியும் பண்பு
26.
(c)
20 செ.மீ
27.
(b)
பாய்ஸ்
28.
(a)
ஸ்கிளிரா
29.
(b)
பேரினம்
30.
(a)
தோராயம் என்பது துல்லியமான மதிப்பைத் தரும்.
31.
(c)
FPS
32.
( )
இயக்க மென்பொருள், பயன்பாட்டு மென்பொருள்
33.
( )
புளூரல் சவ்வு
34.
( )
சிதை மாற்றம்
35.
( )
கிளாவிசெப்ஸ் பர்பூரியா
36.
( )
FMD தடுப்பூசி
37.
( )
நீற்றுச் சுண்ணாம்பு
38.
( )
ஆஸ்மியம்
39.
( )
சுக்ரோஸ்
40.
( )
அலுமினியம், வெள்ளி
41.
( )
உலோகப்போலிகள்
42.
( )
ஒரு
43.
( )
ஸ்ட்ரேடியன்
44.
சரி
45.
தவறு.
கொடுக்கப்பட்ட பரப்பில் செங்குத்தாக செயல்படும் விசை (அ) உந்துவிசை அழுத்தம் எனப்படும்.
46.
சரி
47.
சரி
48.
சரி
49.
(b)
50.
(a)
8th Standard Syllabus & Materials
8th Standard
TN 8th Tamil இயல் 3 - கல்வி கரையில - பாடறிந்து ஒழுகுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 3-கல்வி கரையில - பல்துறைக் கல்வி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 3-கல்வி கரையில - புத்தியைத் தீட்டு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - தமிழர் மருத்துவம் ( நேர்காணல்) Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 8th Standard Subjects
Tamilnadu Stateboard Standards