8th Standard Syllabus & Materials
8th Standard
TN 8th Tamil இயல் 3 - கல்வி கரையில - வினைமுற்று Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - மயங்கொலிகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை -பட்டமரம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - இயற்கையை போற்றுவோம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 1 - தமிழ் இன்பம் - ஆழிக்கு இணை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2-ஈடில்லா இயற்கை - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 23/10/2025
8ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test

1.
_________ என்பது சுருங்கி விரியும் திசுக்கற்றை.
எலும்பு
எலும்புக்கூடு
தசை
மூட்டுகள்
2.
முதுகெலும்புகளின் பின்வரும் வகைகளில் எதற்கு சரியான எண்ணிக்கை உள்ளது?
கழுத்தெலும்பு -7
மார்பெலும்பு -10
இடுப்பு எலும்பு - 4
வால் எலும்பு – 4
3.
கரப்பான் பூச்சி எதன் உதவியுடன் நகர்கிறது.
கால்
எலும்பு
தசைக்கால்
முழுஉடல்
4.
உங்கள் வெளிப்புறக் காதினைத் (பின்னா ) தாங்குவது எது?
எலும்பு
குருத்தெலும்பு
தசைநார்
காப்ஸ்யூல்
5.
நீருக்கடியில் நீந்துபவர்கள் ஏன் காலில் துடுப்பு போன்ற ஃபிளிப்பர்களை அணிகிறார்கள்?
தண்ணீரில் எளிதாக நீந்த
ஒரு மீன் போல காணப்பட
நீரின் மேற்பரப்பில் நடக்க
கடலின் அடிப்பகுதியில் நடக்க (கடல் படுக்கை)
6.
_________ மூட்டுகள் அசையாதவை .
தோள்பட்டை மற்றும் கை
முழங்கால் மற்றும் மூட்டு
மேல் தாடை மற்றும் மண்டைஓடு
கீழ்தாடை மற்றும் மேல் தாடை
7.
பின்வரும் உயிரினங்களுள் எதில் இயக்கத்திற்குத் தேவையான தசைகள் மற்றும் எலும்புகள் காணப்படுவதில்லை?
நாய்
நத்தை
மண்புழு
மனிதர்
8.
நமது உடலின் பின்வரும் பாகங்களுள் எவை இயக்கத்திற்கு உதவுகின்றன?
(i) எலும்புகள் (ii) தோல் (iii) தசைகள் (iv) உறுப்புகள்
கீழே உள்ளவற்றிலிருந்து சரியான பதிலைத் தேர்வு செய்க.
(i) மற்றும் (iii)
(ii) மற்றும் (iv)
(i) மற்றும் (iv)
(iii) மற்றும் (ii)
9.
_________ தசை கண்பாவையை அகலமாக்குகிறது.
10.
இரத்த நாளங்கள், கருவிழி, மூச்சுக்குழாய் மற்றும் தோல் போன்ற உடலின் மென்மையான பாகங்களுடன் _________ இணைக்கப்பட்டுள்ளது
11.
அசையாத மூட்டு _________ காணப்படும்.
12.
இரண்டு எலும்புகள் சந்திக்கும் இடம் _________ என அழைக்கப்படுகிறது.
13.
மனிதனின் இணைப்பு எலும்புக்கூடு _________ மற்றும் _________ ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
14.
மனிதனின் அச்சு எலும்புக்கூடு _________, _________, _________ மற்றும் ________ ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
15.
உடலுக்கு வலிமையான கட்டமைப்பை வழங்கும் அமைப்பு _________ எனப்படும்
16.
_________ என்பது ஒரு உயிரினத்தின் உடல் பகுதியின் நிலையிலுள்ள மாற்றத்தைக் குறிக்கிறது
17.
உயிரினங்கள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர்வது _________ எனப்படும்.
18.
கையில் காணப்படும் வளைதசைகளும் நீள்தசைகளும் எதிரெதிர் தசைகளாகும்.
19.
இதயத் தசை ஒரு இயக்கு தசை.
20.
கீல் மூட்டு சற்று நகரக்கூடிய மூட்டு
21.
இடுப்பு என்பது அச்சு எலும்புக்கூட்டின் ஒரு பகுதியாகும்.
22.
மனித உடலில் 12 ஜோடி விலா எலும்புகள் உள்ளன.
23.
மனித முதுகுத்தண்டில் 30 முதுகெலும்புகள் உள்ளன.
24.
மனிதர்களின் மண்டை ஓடு 22 எலும்புகளைக் கொண்டுள்ளது.
1.
(c)
தசை
2.
(a)
கழுத்தெலும்பு -7
3.
(a)
கால்
4.
(b)
குருத்தெலும்பு
5.
(a)
தண்ணீரில் எளிதாக நீந்த
6.
(c)
மேல் தாடை மற்றும் மண்டைஓடு
7.
(b)
நத்தை
8.
(a)
(i) மற்றும் (iii)
9.
( )
ரேடியல் தசைகள்
10.
( )
வரியற்ற தசை
11.
( )
மண்டையோட்டில்
12.
( )
மூட்டு
13.
( )
மார்பு வளையங்கள் மற்றும் இடுப்பு வளையங்கள்
14.
( )
மண்டை ஓடு, ஸ்டெர்னம், விலா எலும்புகள் மற்றும் முதுகெலும்புத் தொடர்
15.
( )
எலும்பு மண்டலம்
16.
( )
இயக்கம்
17.
( )
இடம் பெயர்தல்
18.
சரி
19.
தவறு, இதயத்தசை ஒரு தன்னிச்சையற்ற தசை.
20.
தவறு, கீல் மூட்டு நகரக்கூடிய மூட்டு ஆகும்.
21.
தவறு, இடுப்பு என்பது இணையுறுப்பு எலும்புக்கூட்டின் ஒரு பகுதியாகும்.
22.
தவறு, மனித முதுகுத்தண்டில் 33 முதுகெலும்புகள் உள்ளன.
23.
சரி
24.
சரி
8th Standard Syllabus & Materials
8th Standard
TN 8th Tamil இயல் 3 - கல்வி கரையில - பாடறிந்து ஒழுகுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 3-கல்வி கரையில - பல்துறைக் கல்வி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 3-கல்வி கரையில - புத்தியைத் தீட்டு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - தமிழர் மருத்துவம் ( நேர்காணல்) Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 8th Standard Subjects
Tamilnadu Stateboard Standards