8th Standard Syllabus & Materials
8th Standard
TN 8th Tamil இயல் 3 - கல்வி கரையில - வினைமுற்று Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - மயங்கொலிகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை -பட்டமரம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - இயற்கையை போற்றுவோம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 1 - தமிழ் இன்பம் - ஆழிக்கு இணை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2-ஈடில்லா இயற்கை - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 23/10/2025
8ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
தவறான ஒன்றை தேர்ந்தெடுக்கவும். முதலீட்டு கருவி போன்றவை
பங்கு வர்த்தகம்
பத்திரங்கள்
பரஸ்பர நிதி
வரி செலுத்துவது
2.
பணத்தின் மதிப்பு
அக பண மதிப்பு
புற பண மதிப்பு
அ மற்றும் ஆ
எதுவுமில்லை
3.
உயர் நீதி மன்ற நீதிபதிகளை நியமிப்பதில் பங்கு பெறாதவர் யார்?
ஆளுநர்
முதலமைச்சர்
உயர் நீதி மன்ற தலைமை நீதிபதி
குடியரசுத் தலைவர்
4.
துணைப்படைத் திட்டத்தில் இணைத்துக் கொண்ட முதல் இந்திய சுதேச அரசு எது?
அயோத்தி
ஹைதராபாத்
உதய்பூர்
குவாலியர்
5.
மூன்றாம் ஆங்கிலேய – மைசூர் போரின் போது ஆங்கிலேய தலைமை ஆளுநர் _________.
இராபர்ட் கிளைவ்
வாரன் ஹேஸ்டிங்ஸ்
காரன்வாலிஸ்
வெல்லெஸ்லி
6.
ஹைதர் அலி மைசூர் அரியணை ஏறிய ஆண்டு __________.
1756
1761
1763
1764
7.
பக்சார் போரின் முடிவில் ஏற்பட்ட உடன்படிக்கை
அலகாபாத் உடன்படிக்கை
கர்நாடக உடன்படிக்கை
அலிநகர் உடன்படிக்கை
பாரிசு உடன்படிக்கை
8.
உயிரினப் படிமங்கள் ________ பாறைகளில் காணப்படுன்றன.
படிவுப் பாறைகள்
தீப்பாறைகள்
உருமாறியப் பாறைகள்
அடியாழப் பாறைகள்
9.
தமிழ்நாடு கடற்கரையோரத்தில் உள்ள தரங்கம்பாடி __________ வர்த்தக மையமாக இருந்தது.
போர்ச்சுக்கீசியர்கள்
ஆங்கிலேயர்கள்
பிரெஞ்சுக்காரர்கள்
டேனியர்கள்
10.
பின்வரும் ஐரரோப்பிய நாட்டினருள் வியாபாரத்திற்காக, இந்தியாவிற்கு வருகை தந்த கடைசி ஐரோப்பிய நாட்டினர்
ஆங்கிலேயர்கள்
பிரெஞ்சுக்காரர்கள்
டேனியர்கள்
போர்ச்சுக்கீசியர்கள்
11.
சர்வில்லியம் ஹாக்கின்ஸ் _______ நாட்டைச் சேர்ந்தவர்.
போர்ச்சுக்கல்
ஸ்பெயின்
இங்கிலாந்து
பிரான்ஸ்
12.
பின்வரும் ஐரோப்பிய நாடுகளுள் இந்தியாவுக்கு கடல்வழியைக் கண்டுபிடிப்பதில் முதன்மையாக இருந்த நாடு எது?
நெதர்லாந்து (டச்சு)
போர்ச்சுக்கல்
பிரான்ஸ்
பிரிட்டன்
13.
இந்தியாவில் போர்ச்சுக்கீசிய ஆதிக்கத்திற்கு அடித்தளம் அமைத்தவர் யார்?
வாஸ்கோடகாமா
பார்த்தலோமியோ டயஸ்
அல்போன்சோ-டி-அல்புகர்க்
அல்மெய்டா
14.
இந்திய வங்கியியல் கட்டுப்பாட்டுச் சட்டம் _________.
15.
வங்கி என்ற சொல் _________ வார்த்தையிலிருந்து பெறப்பட்டது.
16.
நிகழ்நிலை வங்கியை _________ என்று அழைக்கலாம்.
17.
ஒருவர் சட்டப்பேரவை உறுப்பினராக _________ வயது நிறைவடைந்திருக்க வேண்டும்.
18.
மாவட்ட நீதிபதிகள் ________ ஆல் நியமிக்கப்படுகின்றனர்.
19.
ஆளுநரின் பதவிக்காலம் ________ ஆண்டுகள் ஆகும்.
20.
உருமாறிய பாறைகளின் ஒரு வகையான _________ பாறை தாஜ்மகால் கட்ட பயன்படுத்தப்பட்டது
21.
__________ என்ற டென்மார்க் மன்னர், டேனிஷ் கிழக்கிந்திய நிறுவனத்தை உருவாக்க ஒரு பட்டயத்தை வெளியிட்டார் .
22.
முகலாயப் பேரரசர் __________ இந்தியாவில் ஆங்கிலேயர்கள் வர்த்தகம் செய்ய அனுமதி அளித்தார் .
23.
போர்ச்சுக்கீசிய மாலுமியான பார்த்தலோமியோ டயஸ் __________ என்பவரால் ஆதரிக்கப்பட்டார்.
24.
இந்தியாவின் தேசிய ஆவணக்காப்பகம் (NAI) __________ ல் அமைந்துள்ளது.
25.
மாநில அமைச்சரவைக் குழுவின் தலைவர்.
ஆளுநர்
முதலமைச்சர்
சபாநாயகர்
உள்துறை அமைச்சர்
1.
(d)
வரி செலுத்துவது
2.
(c)
அ மற்றும் ஆ
3.
(b)
முதலமைச்சர்
4.
(b)
ஹைதராபாத்
5.
(c)
காரன்வாலிஸ்
6.
(b)
1761
7.
(a)
அலகாபாத் உடன்படிக்கை
8.
(a)
படிவுப் பாறைகள்
9.
(d)
டேனியர்கள்
10.
(b)
பிரெஞ்சுக்காரர்கள்
11.
(c)
இங்கிலாந்து
12.
(b)
போர்ச்சுக்கல்
13.
(c)
அல்போன்சோ-டி-அல்புகர்க்
14.
( )
1949
15.
( )
பேங்கோ (banco)
16.
( )
இணைய வங்கி
17.
( )
25
18.
( )
ஆளுநர்
19.
( )
5
20.
( )
வெள்ளை பளிங்கு
21.
( )
நான்காம் கிறிஸ்டியன்
22.
( )
ஜஹாங்கீர்
23.
( )
இரண்டாம் ஜான்
24.
( )
புதுடெல்லி
25.
(b)
முதலமைச்சர்
8th Standard Syllabus & Materials
8th Standard
TN 8th Tamil இயல் 3 - கல்வி கரையில - பாடறிந்து ஒழுகுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 3-கல்வி கரையில - பல்துறைக் கல்வி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 3-கல்வி கரையில - புத்தியைத் தீட்டு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - தமிழர் மருத்துவம் ( நேர்காணல்) Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 8th Standard Subjects
Tamilnadu Stateboard Standards