8th Standard Syllabus & Materials
8th Standard
TN 8th Tamil இயல் 3 - கல்வி கரையில - வினைமுற்று Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - மயங்கொலிகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை -பட்டமரம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - இயற்கையை போற்றுவோம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 1 - தமிழ் இன்பம் - ஆழிக்கு இணை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2-ஈடில்லா இயற்கை - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 23/10/2025
8ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
'எதையெல்லாம் செய்யவல்லதோ, அதுவே பணம்' என வரையறுத்து கூறியவர்.
ஸ்டோவ்ஸ்கி
சர்ஜான் ஹிக்ஸ்
வாக்கர்
இராபர்ட்சன்
2.
பதிவு செய்யப்பட்ட வரலாற்றின் பெரும்பகுதியில் _________ பணம் முக்கிய பங்கு வகித்தது.
உலோக பணம்
பண்ட பணம்
காகித பணம்
நிகர் பணம்
3.
பொற்கொல்லர்களின் ரசீது _________ ஆக மாறியது.
கடன் பணம்
நெகிழிப் பணம்
காகித பணம்.
இவற்றில் எதுவுமில்லை
4.
ரூபியா என்றால் _________ என்று பொருள்.
தங்க நாணயம்
வெண்கல நாணயம்
தோல் நாணயம்
வெள்ளி நாணயம்
5.
இந்தியக் குடிமகனை திருமணம் செய்த ஒருவர் பதிவின் மூலம் விண்ணப்பிக்கும் முன் _________ ஆண்டுகள் இந்தியாவில் வசித்தவராக இருத்தல் வேண்டும்.
6
7
5
3
6.
இந்திய அரசியலமைப்பு _________ சட்டத்திருத்தத்தின்படி இந்தியக் குடிமக்களுக்கான அடிப்படை கடமைகள் வரையறுக்கப்பட்டுள்ளன.
55-வது
46-வது
44-வது
42-வது
7.
நற்பண்புகளுடன் இந்திய அரசியலமைப்பில் எட்டாவது அட்டவணையில் உள்ள மொழிகளுள் ஏதேனும் ஒன்றில் போதிய அறிவினைப் பெற்று _________ குடியுரிமை பெறப்படுகிறது.
வம்சாவளி குடியுரிமை
பதிவு செய்தல்
இயல்பு
பிறப்பால் பெறுதல்
8.
மாநில அரசின் உயர் அதிகாரிகளை நியமிப்பதில் முக்கிய பங்கு வகிப்பவர்.
ஆளுநர்
முதலமைச்சர்
அமைச்சர் குழு
குடியரசுத்தலைவர்
9.
சட்டமன்ற உறுப்பினர்களின் பதவிக்காலம்
6 ஆண்டுகள்
7 ஆண்டுகள்
5 ஆண்டுகள்
4 ஆண்டுகள்
10.
மாநில அரசாங்கத்தின் சட்டங்களை உருவாக்குபவர்கள்
அமைச்சர்கள்
சட்டமன்ற உறுப்பினர்கள்
மக்களவை உறுப்பினர்கள்
உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள்
11.
மாநிலத்தின் பல்கலைக்கழகங்களின் வேந்தராக செயல்படுபவர்
மாநில முதலமைச்சர்
கல்வி அமைச்சர்
மாநில ஆளுநர்
இவற்றில் எதுவுமில்லை
12.
தமிழ்நாட்டிலுள்ள சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை
39
40
234
543
13.
மழைத்துளியின் விட்டமானது 0.5 மி.மீ. அளவினை விட அதிகமாக இருப்பின், அதனை _________ மழை என்கிறோம்.
உறை பனி
கல் மழை
ஆலங்கட்டி மழை
பனி மழை
14.
பொருட்களின் வெப்பநிலை பனிநிலையின் வெப்பநிலையை விடக் குறைவாக இருக்கும் பொழுது _________ உருவாகிறது.
உறைபனி
மூடுபனி
அடர்மூடுபனி
பனி
15.
_________ ஆவியாதலின் எதிர்வினைச் செயலாகும்.
நீர் உட்கசிதல்
நீர் சுருங்குதல்
நீர் ஊடுருவல்
நீர் வழிந்தோடல்
16.
புவியில் உள்ள நன்னீரில் நிலத்தடி நீரின் அளவு.
0.6%
0.1%
0.04%
2.2%
17.
உலகிலேயே முதன் முதலாக காலநிலை வரைபடங்களின் தொகுப்பை வெளியிட்டவர் _________
அல்-பலாஹி
அலாவுதீன்
அல்புக்கக்
ஆலன்
18.
கிளைமோ என்றால் தமிழில் ________ என்று பொருள்.
சாய்வுக்கோணம்
வெப்பம்
கதிர்வீச்சு
கடத்தல்
19.
காலநிலையின் அறிவியல் பிரிவு _________
வளியியல்
காலநிலையியல்
உயிரியியல்
பறவையியல்
20.
உலகின் மிக பழமையான படிவுப் பாறைகள் காணப்படும் இடம்
இந்தியா
கனடா
கிரீன்லாந்து
அயர்லாந்து
21.
கரிம மற்றும் கனிமப் பொருட்களால் ஆன அடுக்கு.
இலை மக்கு அடுக்கு
மேல்மட்ட அடுக்கு
உயர் மட்ட அடுக்கு
இவற்றில் எதுவுமில்லை
22.
நன்கு வளமான மண் உருவாக ஏறத்தாழ _________ வருடங்கள் ஆகும்.
200
2000
3000
400
23.
வேளாண்மையை மேற்கொள்ள இயலாத மண் _________
பாலை மண்
செம்மண்
கரிசல் மண்
சரளை மண்
24.
தென்னிந்திய கிளர்ச்சியாளர்களின் சந்திப்பு மையமாகத் திகழ்ந்தது
பாஞ்சாலங்குறிச்சி கோட்டை
வேலூர் கோட்டை
மைசூர் கோட்டை
சங்ககிரி கோட்டை
25.
1792ல் ஏற்பட்ட உடன்படிக்கை
மைசூர் உடன்படிக்கை
மலபார் உடன்படிக்கை
மதராஸ் உடன்படிக்கை
கர்நாடக உடன்படிக்கை
26.
கேப்டன் கேம்பெல் என்பவரால் தோற்கடிக்கப்பட்டவர்
பூலித்தேவர்
கட்டபொம்மன்
வேலு நாச்சியார்.
தீரன் சின்னமலை
27.
பிளாசிப்போர் நடைபெற்ற ஆண்டு
1764
1765
1757
1759
28.
ஆயுதம் ஏந்திய புரட்சிக்கு இட்டுச்சென்றது எது?
இண்டிகோ கலகம்
சந்தால் கலகம்
தக்காண கலகம்
பாப்னா கலகம்
29.
விவசாயிகளிடமிருந்து வரியை வசூலிக்கும் முகவர்களாக செயல்பட்டவர்கள்.
அரசர்கள்
பிரபுக்கள்
ஜமீன்தார்கள்
நிலக்கிழார்கள்
30.
1765ல் இராபர்ட் கிளைவ் வரிவசூலிக்கும் உரிமையை பெற்ற பகுதி எது?
வங்காளம், பீகார், ஒரிசா
பீகார், பஞ்சாப்
வங்காளம், ஒரிசா, பாட்னா
வங்காளம், பூனே, கேரளா
31.
டியூப்ளேவை பாரிசுக்கு திரும்ப அழைக்க வைத்த போர்.
அடையாறு
வந்தவாசி
ஆற்காடு
ஆம்பூர்
32.
முகமது அலி தஞ்சம் புகுந்த கோட்டை
வேலூர்
வில்லியம் கோட்டை
ஜார்ஜ்
திருச்சி
33.
அடையாறு போரில் கர்நாடக படைத்தளபதி
யூசுப்கான்
மாபூஸ்கான்
அன்வாருதீன்
சந்தா சாகிப்
34.
பக்சார் அமைந்துள்ள நதிக்கரை
கங்கை
காவிரி
பிரம்மபுத்திரா
ஹிக்ளி
35.
_________ இந்தியாவின் மிக முக்கியமான மற்றும் வளமான பிரெஞ்சு குடியேற்றமாகும்.
சூரத்
மசூலிப்பட்டினம்
பாண்டிச்சேரி
மாஹி
36.
ஆங்கிலேயர்கள் நிறுவிய முதல் வணிக மையம்.
தரங்கம்பாடி
சூரத்
மசூலிப்பட்டினம்
நாகப்பட்டினம்
37.
இந்தியப் பெண்களுடனான போர்ச்சுகீசிய திருமணங்களை ஊக்குவித்தவர்?
நினோ-டி-குன்கா
வாஸ்கோடகாமா
அல்மெய்டா
அல்போன்சோ-டி-அல்புகர்க்
38.
இந்தியாவின் முதல் நாணயம்_________ ஆட்சியில் வெளியிடப்பட்டது.
பிரெஞ்சுக்காரர்கள்
போர்ச்சுகீசியர்
ஆங்கிலேயர்
டேனியர்
39.
'சென்னை நாட்குறிப்பு பதிவுகள்' எப்போது வெளியிடப்பட்டது?
1916
1917
1949
1935
40.
புவியின் உள்ள நன்னீரின் சதவிகிதம் _________ .
71%
97%
2.8%
0.6%
41.
மங்களூர் உடன்படிக்கை இவர்களுக்கு இடையே கையெழுத்தானது.
பிரெஞ்சுக்கார்கள் மற்றும் திப்பு சுல்தான்
ஹைதர் அலி மற்றும் கள்ளிக்கோட்டை மன்னர் சாமரின்
ஆங்கிலேயர் மற்றும் திப்பு சுல்தான்
திப்பு சுல்தான் மற்றும் மராத்தியர்கள்
42.
பிளாசிப் போர் நடை பெற்ற ஆண்டு
1757
1764
1765
1775
43.
கீழ்க்கண்டவற்றில் எவை சம அளவு மழை உள்ள இடங்களை இணைக்கும் கோடு ஆகும்.
சமவெப்பக்கோடு
சம சூரிய வெளிச்சக் கோடு
சம காற்றழுத்தக் கோடு
சம மழையளவுக் கோடு
44.
பருத்தி வளர ஏற்ற மண்
செம்மண்
கரிசல் மண்
வண்டல் மண்
மலை மண்
45.
கீழ்க்கண்டவற்றுள் எது பாறைக் கோளம் என அழைக்கப்படுகிறது.
வளிமண்டலம்
உயிர்க்கோளம்
நிலக்கோளம்
நீர்க்கோளம்
46.
தமிழ்நாடு கடற்கரையோரத்தில் உள்ள தரங்கம்பாடி __________ வர்த்தக மையமாக இருந்தது.
போர்ச்சுக்கீசியர்கள்
ஆங்கிலேயர்கள்
பிரெஞ்சுக்காரர்கள்
டேனியர்கள்
47.
1453 ஆம் ஆண்டு கான்ஸ்டாண்டிநோபிள் யாரால் கைப்பற்றப்பட்டது?
பிரான்ஸ்
துருக்கி
நெதர்லாந்து (டச்சு)
பிரிட்டன்
48.
வீரபாண்டிய கட்டபொம்மன் கீழ்க்கண்ட எந்த இடத்தில் தூக்கிலிடப்பட்டார்?
பாஞ்சாலங்குறிச்சி
சிவகங்கை
திருப்பத்தூர்
கயத்தாறு
49.
பர்தோலி சத்தியாகிரகம் யார் தலைமையில் நடத்தப்பட்டது?
சர்தார் வல்லபாய் பட்டேல்
மகாத்மா காந்தி
திகம்பர் பிஸ்வாஸ்
கேசப் சந்திர ராய்
50.
கீழ்க்காணும் கவர்னர்களுள் மகல்வாரி முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?
ஹேஸ்டிங்ஸ் பிரபு
காரன்வாலிஸ் பிரபு
வெல்லெஸ்லி பிரபு
வில்லியம் பெண்டிங் பிரபு
1.
(c)
வாக்கர்
2.
(a)
உலோக பணம்
3.
(c)
காகித பணம்.
4.
(b)
வெண்கல நாணயம்
5.
(b)
7
6.
(d)
42-வது
7.
(c)
இயல்பு
8.
(b)
முதலமைச்சர்
9.
(c)
5 ஆண்டுகள்
10.
(b)
சட்டமன்ற உறுப்பினர்கள்
11.
(c)
மாநில ஆளுநர்
12.
(c)
234
13.
(a)
உறை பனி
14.
(d)
பனி
15.
(b)
நீர் சுருங்குதல்
16.
(a)
0.6%
17.
(a)
அல்-பலாஹி
18.
(a)
சாய்வுக்கோணம்
19.
(b)
காலநிலையியல்
20.
(c)
கிரீன்லாந்து
21.
(b)
மேல்மட்ட அடுக்கு
22.
(c)
3000
23.
(a)
பாலை மண்
24.
(a)
பாஞ்சாலங்குறிச்சி கோட்டை
25.
(d)
கர்நாடக உடன்படிக்கை
26.
(a)
பூலித்தேவர்
27.
(c)
1757
28.
(b)
சந்தால் கலகம்
29.
(c)
ஜமீன்தார்கள்
30.
(a)
வங்காளம், பீகார், ஒரிசா
31.
(d)
ஆம்பூர்
32.
(d)
திருச்சி
33.
(b)
மாபூஸ்கான்
34.
(a)
கங்கை
35.
(c)
பாண்டிச்சேரி
36.
(c)
மசூலிப்பட்டினம்
37.
(d)
அல்போன்சோ-டி-அல்புகர்க்
38.
(c)
ஆங்கிலேயர்
39.
(b)
1917
40.
(c)
2.8%
41.
(c)
ஆங்கிலேயர் மற்றும் திப்பு சுல்தான்
42.
(a)
1757
43.
(d)
சம மழையளவுக் கோடு
44.
(b)
கரிசல் மண்
45.
(c)
நிலக்கோளம்
46.
(d)
டேனியர்கள்
47.
(b)
துருக்கி
48.
(d)
கயத்தாறு
49.
(a)
சர்தார் வல்லபாய் பட்டேல்
50.
(d)
வில்லியம் பெண்டிங் பிரபு
8th Standard Syllabus & Materials
8th Standard
TN 8th Tamil இயல் 3 - கல்வி கரையில - பாடறிந்து ஒழுகுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 3-கல்வி கரையில - பல்துறைக் கல்வி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 3-கல்வி கரையில - புத்தியைத் தீட்டு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - தமிழர் மருத்துவம் ( நேர்காணல்) Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 8th Standard Subjects
Tamilnadu Stateboard Standards