By QB365 on 26 Feb, 2020
8 ஆம் வகுப்பு கணிதம் Book back மற்றும் creative முக்கிய வினாக்கள் - 2020 ( 8th Standard Mathematics Tamil Medium Book Back and Creative Important Questions 2020 )
8th Standard
கணிதம்
Section-I
\(\frac { -6 }{ 11 } \) இலிருந்து எந்த எண்ணைக் கழித்தால் \(\frac { 8 }{ 9 } \) கிடைக்கும்?
\(\frac { 34 }{ 99 } \)
\(\frac { -142 }{ 99 } \)
\(\frac { 142 }{ 99 } \)
\(\frac { -34 }{ 9 } \)
பின்வரும் விகிதமுறு எண்களில், எது மிகப் பெரியது?
\(\frac { -17 }{ 24 } \)
\(\frac { -13 }{ 16 } \)
\(\frac { 7 }{ -8 } \)
\(\frac { -31 }{ 32 } \)
பின்வரும் சோடிகளில் எது சமான எண்களின் சோடியா கும்?
\(\frac { -20 }{ 12 } ,\frac { 5 }{ 3 } \)
\(\frac { 16 }{ -30 } ,\frac { -8 }{ 15 } \)
\(\frac { -18 }{ 36 } ,\frac { -20 }{ 44 } \)
\(\frac { 7 }{ -5 } ,\frac { -5 }{ 7 } \)
\(\frac { 3 }{ 4 } \div \left( \frac { 5 }{ 8 } +\frac { 1 }{ 2 } \right) \) =
\(\frac { 13 }{ 10 } \)
\(\frac { 2 }{ 3 } \)
\(\frac { 3 }{ 2 } \)
\(\frac { 5 }{ 8 } \)
\(\frac { 1 }{ 2 } -\left( \frac { 3 }{ 4 } -\frac { 5 }{ 6 } \right) \neq \left( \frac { 1 }{ 2 } -\frac { 3 }{ 4 } \right) -\frac { 5 }{ 6 } \) என்ற விகிதமுறு எண்களானது கழித்தலுக்கு ________ பண்பினை நிறைவு செய்யாது.
பரிமாற்று
அடைவு
பங்கீட்டு
சேர்ப்பு
7p3 மற்றும் (2p2)2 இன் பெருக்கற்பலன்
14p12
28p7
9p
11p12
-3m3nXp(_)=_______என்ற பெருக்கற்பலனில் விடுப்பட்ட மதிப்புகளைக் காண்க.
mn2,27
m2n,27
m2n2,-27
mn2,-27
சதுரத்தின் பரப்பளவு 36x4y2 எனில், அதன் பக்க அளவு_________
6x4y2
8x2y2
6x2y
-6x2y
ஒரு செவ்வகத்தின் பரப்பளவு 48m2n3 ச.அ மற்றும் நீளம் 8mn2 அலகுகள் எனில் அதன் அகலம்________அலகுகள்.
6mn
8m2n
7m2n2
6m2n2
ஒரு செவ்வக வடிவ நிலத்தின் பரப்பளவு(a2-b2) − சதுர அலகுகள் மற்றும் அகலம் (a-b) அலகுகள் எனில் அதன் நீளம்__________ அலகுகள் ஆகும்.
a-b
a+b
a2-b
(a+b)2
இரு வடிவொத்த முக்கோணங்கள் எப்போதும் ________ பெற்றிருக்கும்.
குறுங்கோணங்களைப்
விரிகோணங்களைப்
செங்கோணங்களைப்
பொருத்தமானக் கோணங்களைப்
முக்கோணங்கள் PQR மற்றும் XYZ இல் \(\frac{PQ}{XY}=\frac{QR}{ZX}\) எனில் அவை வடிவொத்த முக்கோணங்களாக இருக்க________ஆகும்
∠Q= ∠Y
∠P= ∠X
∠Q= ∠X
∠P= ∠Z
15 மீ உயரமுள்ள ஒரு கொடிக் கம்பமானது காலை 10 மணிக்கு, 3 மீ நீளமுள்ள நிழலை ஏற்படுத்துகிறது. அதே நேரத்தில் ஒரு கட்டடத்தின் நிழலின் நீளமானது 18.6 மீ எனில், கட்டடத்தின் உயரமானது ________ ஆகும்.
90 மீ
91 மீ
92 மீ
93 மீ
ΔABC~ΔPQR. ∠A=53o மற்றும் ∠Q=77o எனில், ∠R ஆனது ________ ஆகும்.
50°
60°
70°
80°
கொடுக்கப்பட்டுள்ள படத்தில், பின்வரும் கூற்றுகளில் எது சரி?
AB = BD
BD < CD
AC = CD
BC = CD
மூன்று நாணயங்களை ஒரே சமயத்தில் சுண்டும்போது எத்தனை விதமான விளைவுகள் கிடைக்கும்?
6
8
3
2
7 ஐ ஓர் இலக்கமாகக் கொண்ட ஈரிலக்க எண்கள் எத்தனை உள்ளன ?
10
18
19
20
10000 இன் 25% மதிப்பின் 15% என்பது ___________ஆகும்.
375
400
425
475
ஒரு பழ வியாபாரி Rs.200இக்கு பழங்களை விற்பபதன் மூலம் Rs.40ஐ இலாபமாகப் பெறுகிறார் எனில், அவரின் இலாபச் சதவீ்தம் _____ ஆகும்.
20%
22%
25%
16\(\frac { 2 }{ 3 } \)%
16% தள்ளுபடியில் வாங்கிய ஒரு தொப்பியின் விலை Rs.210 எனில், அதன் குறித்த விலை என்ன?
Rs.243
Rs.176
Rs.230
Rs.250
10% ஆண்டு வட்டியில், அரையாண்டுக்கொரு முறை வட்டிக் கணக்கிடப்பட்டா ல், Rs.4400 ஆனது Rs.4851 ஆக _______ ஆகும்.
6 மாதங்கள்
1 ஆண்டு
1\(\frac { 1 }{ 2 } \)ஆண்டுகள்
2 ஆண்டுகள்
2% ஆண்டு வட்டியில், 2 ஆண்டுகளுக்கு ஓர் அசலுக்குக் கிடைத்த கூட்டுவட்டிக்கும் தனிவட்டிக்கும் இடையேயுள்ள வித்தியாசம் Rs.1 எனில், அசல் ஆனது ______ ஆகும்.
Rs.2000
Rs.1500
Rs.3000
Rs.2500
Section-II
\(\left( \frac { 2 }{ 5 } +\frac { 3 }{ 2 } \right) \div \frac { 3 }{ 10 } \) ஐ ஒரு விகிதமுறு எண்ணாகச் சுருக்குக மற்றும் அந்த எண் 6 மற்றும் 7 இக்கு இடையில் அமைந்துள்ளது என நிரூபி.
\(\frac { -5 }{ 7 } \) மற்றும் \(\frac { 8 }{ 9 } \) ஆகிய விகிதமுறு எண்களுக்குக் கூட்டல் மற்றும் பெருக்கலுக்கான அடைவுப் பண்பினைச் சரிபார் .
பின்வரும் விகிதமுறு எண்களில், மிகப்பெரிய மற்றும் மிகச்சிறிய எண்களின் வித்தியாசம் காண்க
\(\frac { -7 }{ 12 } ,\frac { 2 }{ -9 } ,\frac { -11 }{ 36 } ,\frac { -5 }{ -6 } \)
கீழே கொடுக்கப்பட்டுள்ள அளவுகளைக் கொண்ட வட்டக்கோணப் பகுதிகளின் வில்லின் நீளம், பரப்பளவு மற்றும் சுற்றளவு ஆகியவற்றைக் காண்க.(π=3.14)
(i) மையக்கோணம் 45°, r = 16 செ.மீ.
(ii) மையக்கோணம் 120°, d = 12.6 செ.மீ.
(iii) மையக்கோணம் 60°, r = 36 செ.மீ.
(iv) மையக்கோணம் 72°, d = 10 செ.மீ.
தாமு தனது வீட்டின் தரைப்பகுதியில் 30 செ.மீ பக்க அளவுள்ள சதுரவடிவ ஓட்டினைப் பதித்துள்ளார். அந்த ஓடானது படத்தில் உள்ளவாறு வடிவமைப்பைப் பெற்றுள்ளது எனில், அதிலுள்ள வட்டக்கோணப் பகுதியின் பரப்பளவைக் காண்க. (π=3.14)
விரிவாக்குக.-2p(5p2-3p+7)
பின்வரும் கோவைகளை a3−b3=(a−b)(a2+ab+b2) என்ற முற்றொருமையைப் பயன்படுத்திக் காரணிப்படுத்துக
64m3+n3
காரணிப்படுத்துக (x15-64y3)
கொடுக்கப்பட்ட படத் தில் YH||TE ΔWHY ~ΔWET என நிரூபி. மேலும் HE மற்றும் TE ஐக் காண்க.
நாற்கரம் PQRS, PQ=QR= 3.5 செ .மீ, RS = 5.2 செ.மீ, SP = 5.3 செ.மீ மற்றும் ∠Q =120o.
உங்களிடத்தில் பள்ளிக்கு கொண்டு செல்வதற்காக 2 வகையான கைப்பைகளும் 3 வெவ்வேறு வண்ண நீர்குவளைகளும்(water bottle) உள்ள து எனில், நீங்கள் பள்ளிக்குச் செல்லும்போது 1 கைப்பையை மற்றும் 1 வண்ண நீர் குவளையும்(water bottle)கொண்டுச் செல்வதற்கு எத்தனை விதமான வாய்ப்புகள் உள்ளது ?
ரம்யா தனது வீட்டின் முகப்பறை சுவற்றில் உள்ள அமைப்பில் மிகக்குறைந்த செலவில் வண்ணமிட விரும்புகிறாள். அவள் இரண்டு வண்ணங்களை மட்டுமே பயன்படுத்தி அடுத்தடுத்த இரண்டு பகுதிகள் ஒரே வண்ணத்தில் அமையாதவாறு அந்த அமைப்பை வண்ணமிட உதவுங்கள்.
ஒரு மேல்நிலைப் பள்ளியில் பதினோறாம் வகுப்பில் கீழ்வரும் 3 பிரிவுகள் உள்ளன.
I. அறிவியல் பிரிவு
I. இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் கணிதம்
II. இயற்பியல், வேதியியல் , கணிதம் மற்றும் கணிணி அறிவியல்
III. இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் மனையியல்
II. கலைப் பிரிவு
I. கணக்கு பதிவியல், வணிகவியல், பொருளாதாரம் மற்றும் வணிக கணிதம்
II. கணக்கு பதிவியல், வணிகவியல், பொருளாதாரம் மற்றும் கணிணி அறிவியல்
III. வரலாறு, புவியியல், பொருளாதாரம் மற்றும் வணிகவியல்
III. தொழில்கல்வி பிரிவு
I. உயிரியல், கருத்தியல் செய்முறை I மற்றும் செய்முறை II
II. மனையியல், ஆடை அலங்காரம், கருத்தியல் செய்முறை I மற்றும் செய்முறை II உள்ளது எனில், ஒரு மாணவர் தனக்கு வேண்டியப் பாடப் பிரிவைத் தேர்ந்தெடுப்பதற்கு எத்தனை விதமான வாய்ப்புகள் உள்ளது?
2 பொருள்கள் Rs.15 வீ்தம் என வாங்கப்பட்டு 3 பொருள்கள் Rs.25 வீ்தம் என விற்கப்படடால், இலாபச் சதவீ்தத்தைக் காண்க.
x, y மற்றும் z மதிப்புகளைக் காணக.
வ.எண் | பொருள்களின் பெயர் | குறித்த விலை | விற்பனை விலை | தள்ளுபடி சதவீதம் |
(i) | புத்தகம் | Rs.225 | x | 8% |
(ii) | எல்.இ.டி தொலைக்காட்சி | y | Rs.11970 | 5% |
(iii) | மின்னணுக் கடிகாரம் | Rs.750 | Rs.615 | z |
ஓர் அசலானது 2 ஆண்டுகளில், ஆண்டுக்கு 4% கூட்டு வட்டியில் Rs.2028 ஆக ஆகிறது எனில், அசலைக் காண்க.
Section-III
பெரிய விகிதமுறு எண்ணைக் காண்க.
\(\frac { 5 }{ -4 } ,\frac { -11 }{ -7 } \)
\(3\frac { 1 }{ 2 } +1\frac { 3 }{ 4 } +2\frac { 3 }{ 8 } \) உடன் எந்த விகிதமுறு எண்களைக் கூட்ட மற்றும் கழிக்க, முழு எண்ணாக மாறும் எனக் காண்க.
ஒரு வட்டக்கோணப் பகுதியின் ஆரம் 21 செ.மீ மற்றும் அதன் மையக்கோணம் 120° எனில் , அதன் வில்லின் நீளம் \(\left( \pi =\frac { 22 }{ 7 } \right) \)
y2-16− ஐ a2−b2 என்ற முற்றொருமையைப் பயன்படுத்தி விரிவாக்குக.
பின்வரும் படங்களில் உள்ளள்ள தெரியாத மதிப்புகளைக் காண்க.
(கோ - கோ வடிவொத்தப் பண்பை விளக்குகிறது)
கொடுக்கப்பட்டுள்ள படம் இல்
∠1≡∠3 மற்றும் ∠2≡∠4 எனில், ΔBIG ~ ΔFAT. என நிறுவுக. மேலும் FA ஐக் காண்க
மதன் ஒரு புதிய மகிழுந்து (car) வாங்க விரும்புகிறார். அவருக்குக் கீழ்க்கண்டத் தெரிவுகள் (choice) உள்ளன. படம் 5.12-இல் கொடுக்கப்பட்டுள்ளது போன்று
(1) இரண்டு வகையான மகிழுந்துகள் இருப்பில் உள்ளது.
(2) ஒவ்வொரு வகையிலும் 5 வண்ணங்கள் கொண்ட மகிழுந்துகள் இருப்பில் உள்ளது
ஒவ்வொரு வகையிலும்
(i) GL (நிலையான ரகம்)
(ii) SS (விளையாட்டு ரகம்)
(iii) SL (சொகுசு ரகம் ) என 3 விதமான ரகத்தில் மகிழுந்துகள் இருப்பில் உள்ளது.
(i)கொடுக்கப்பட்டுள்ள வாய்ப்புகளிலிருந்து ஏதேனும் ஒரு மகிழுந்தினை மதன் வாங்குவதற்கு எத்தனை விதமான வழிகள் உள்ளது?
(ii) இரண்டாவது வகை மகிழுந்தில் வெள்ளை வண்ண மகிழுந்து இல்லையென்ற நிலையில், பிறவாய்ப்புகளிலிருந்து ஏதேனும் ஒரு மகிழுந்தினை மதன் வாங்குவதற்கு எத்தனை விதமான வழிகள் உள்ளது?
சரியா, தவறா என விடையளிக்கும் 3 வினாக்கள் அடங்கிய சிறு தேர்வில் ஒரு மாணவர் எத்தனை வழிகளில் விடையளிக்க முடியும்?
ஓர் எல்.இ.டி (LED) குழல் விளக்கின் குறித்த விலை Rs.550. கடைக்காரர் அதற்கு 8% தள்ளுபடி
வழங்குகிறார் எனில், அந்த எல்.இ.டி குழல் விளக்கின் விற்பனை விலையைக் காண்க.
வர்த்தகர், ஒரு தண்ணீர் கொதிகலனை 11% இலாபம் மற்றும் 18% சரக்கு மற்றும் சேவை
வரியைச் சேர்த்து Rs.10502இக்கு விற்றார். தண்ணீர் கொதிகலனின் குறித்த விலை , இலாபம், சரக்கு மற்றும் சேவை வரியைக் காண்க.
Section-IV
படம் 2.27 இல் கொடுக்கப்பட்டுள்ளக் கூட்டு வடிவத்தின் சுற்றளவு மற்றும் பரப்பளவைக் காண்க \(\left( \pi =\frac { 22 }{ 7 } \right) \)
காரணிப்படுத்துக 4x2y+8xy
NI = 4.5 செ.மீ, IC = 4.3 செ.மீ, NE = 3.5 செ.மீ, NC = 5.5 செ.மீ. மற்றும் IE = 5 செ.மீ. ஆகிய அளவுகளைக் கொண்ட NICE என்ற நாற்கரம் வரைந்து அதன் பரப்பளவைக் காண்க.
பட ம் 5.18 இல் கொடுக்கப்பட்டுள்ள தென்னிந்திய மாதிரி வரைபடத்தில் மிக குறைந்த அளவு எண்ணிக்கையில் வண்ணங்களைப் பயன்படுத்தி வண்ணமிடவும்.
ஓர் இரு சக்கர வாகனத்தின் விலை 2 ஆண்டுகளுக்கு முன் Rs.70000 ஆக இருந்தது. அதன்
மதிப்பு ஆண்டுதோறும் 4% வீ்தம் குறைகிறது எனில், அதன் தற்போதைய மதிப்பைக் காண்க.