By QB365 on 26 Feb, 2020
8 ஆம் வகுப்பு கணிதம் அனைத்து பாட மாதிரி வினாக்கள் 2020 ( 8th Standard Mathematics Tamil Medium Model Questions All Chapter 2020 )
8th Standard
கணிதம்
Section-I
\(\frac { -5 }{ 4 } \) என்ற விகிதமுறு எண்ணானது__________ஆகியவற்றின் இடையில் அமையும்
0 மற்றும் \(\frac { -5 }{ 4 } \)
–1 மற்றும் 0
–1 மற்றும் –2
–4 மற்றும் –5
எந்த விகிதமுறு எண்ணுக்கு (எண்களுக்கு) கூட்டல் நேர்மா று உள்ளது?
7
\(\frac { -5 }{ 7 } \)
0
இவை அனைத்திற்கும்
0 இன் பெருக்கல் நேர்மாறு ______________
0
1
-1
கிடையாது
பின்வருவனவற்றுள் எது கூட்டலின் நேர்மாறுப் பண்பினை விளக்குகிறது?
\(\frac { 1 }{ 8 } -\frac { 1 }{ 8 } =0\)
\(\frac { 1 }{ 8 } +\frac { 1 }{ 8 } =\frac { 1 }{ 4 } \)
\(\frac { 1 }{ 8 } +0=\frac { 1 }{ 8 } \)
\(\frac { 1 }{ 8 } -0=\frac { 1 }{ 8 } \)
\(\frac { 1 }{ 2 } -\left( \frac { 3 }{ 4 } -\frac { 5 }{ 6 } \right) \neq \left( \frac { 1 }{ 2 } -\frac { 3 }{ 4 } \right) -\frac { 5 }{ 6 } \) என்ற விகிதமுறு எண்களானது கழித்தலுக்கு ________ பண்பினை நிறைவு செய்யாது.
பரிமாற்று
அடைவு
பங்கீட்டு
சேர்ப்பு
7p3 மற்றும் (2p2)2 இன் பெருக்கற்பலன்
14p12
28p7
9p
11p12
-3m3nXp(_)=_______என்ற பெருக்கற்பலனில் விடுப்பட்ட மதிப்புகளைக் காண்க.
mn2,27
m2n,27
m2n2,-27
mn2,-27
சதுரத்தின் பரப்பளவு 36x4y2 எனில், அதன் பக்க அளவு_________
6x4y2
8x2y2
6x2y
-6x2y
ஒரு செவ்வகத்தின் பரப்பளவு 48m2n3 ச.அ மற்றும் நீளம் 8mn2 அலகுகள் எனில் அதன் அகலம்________அலகுகள்.
6mn
8m2n
7m2n2
6m2n2
ஒரு செவ்வக வடிவ நிலத்தின் பரப்பளவு(a2-b2) − சதுர அலகுகள் மற்றும் அகலம் (a-b) அலகுகள் எனில் அதன் நீளம்__________ அலகுகள் ஆகும்.
a-b
a+b
a2-b
(a+b)2
இரு வடிவொத்த முக்கோணங்கள் எப்போதும் ________ பெற்றிருக்கும்.
குறுங்கோணங்களைப்
விரிகோணங்களைப்
செங்கோணங்களைப்
பொருத்தமானக் கோணங்களைப்
முக்கோணங்கள் PQR மற்றும் XYZ இல் \(\frac{PQ}{XY}=\frac{QR}{ZX}\) எனில் அவை வடிவொத்த முக்கோணங்களாக இருக்க________ஆகும்
∠Q= ∠Y
∠P= ∠X
∠Q= ∠X
∠P= ∠Z
15 மீ உயரமுள்ள ஒரு கொடிக் கம்பமானது காலை 10 மணிக்கு, 3 மீ நீளமுள்ள நிழலை ஏற்படுத்துகிறது. அதே நேரத்தில் ஒரு கட்டடத்தின் நிழலின் நீளமானது 18.6 மீ எனில், கட்டடத்தின் உயரமானது ________ ஆகும்.
90 மீ
91 மீ
92 மீ
93 மீ
ΔABC~ΔPQR. ∠A=53o மற்றும் ∠Q=77o எனில், ∠R ஆனது ________ ஆகும்.
50°
60°
70°
80°
கொடுக்கப்பட்டுள்ள படத்தில், பின்வரும் கூற்றுகளில் எது சரி?
AB = BD
BD < CD
AC = CD
BC = CD
மூன்று நாணயங்களை ஒரே சமயத்தில் சுண்டும்போது எத்தனை விதமான விளைவுகள் கிடைக்கும்?
6
8
3
2
மூன்று பலவுள் தெரிவு (multiple choice questions) வினாக்களில் A, B, C மற்றும் D தெரிவுகளிலிருந்து சரியான விடையைத் தேர்ந்தெடுக்க எத்தனை விதமான வழிகள் உள்ளன ?
4
3
12
64
250 லிட்டரின் 12% என்பது 150 லிட்டரின் ________ இக்குச் சமமாகும்.
10%
15%
20%
30%
16% தள்ளுபடியில் வாங்கிய ஒரு தொப்பியின் விலை Rs.210 எனில், அதன் குறித்த விலை என்ன?
Rs.243
Rs.176
Rs.230
Rs.250
இரண்டு தொடர் தள்ளுபடிளான 20% மற்றும் 25% ஆகியவற்றிக்கு சமமான தள்ளுபடி சதவீ்தம் _____ ஆகும்.
40%
45%
5%
22.5%
ஓர் அசலின் மீ்தான வட்டி, இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை கணக்கிடப்பட்டால், ஓராண்டிற்கு __________ மாற்றுக் காலஙகள் இருக்கும்.
2
4
6
12
10% ஆண்டு வட்டியில், அரையாண்டுக்கொரு முறை வட்டிக் கணக்கிடப்பட்டா ல், Rs.4400 ஆனது Rs.4851 ஆக _______ ஆகும்.
6 மாதங்கள்
1 ஆண்டு
1\(\frac { 1 }{ 2 } \)ஆண்டுகள்
2 ஆண்டுகள்
Section-II
மதிப்பு காண்க: \(\frac { -7 }{ 27 } \times \frac { 24 }{ -35 } \)
பின்வரும் விகிதமுறு எண்களை ஏறுவரிசை மற்றும் இறங்கு வரிசையில் எழுதுக.
\(\frac { -17 }{ 10 } ,\frac { -7 }{ 5 } ,0,\frac { -2 }{ 4 } ,\frac { -19 }{ 20 } \)
பின்வரும் பண்புகளில், எவை விகிதமுறு எண்களின் கழித்தலுக்கு உண்மையாகும்? ஏன்?
நேர்மாறு பண்பு
படத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஓர் அழைப்பிதழ் அட்டையானது, செவ்வகத்தின் இருபுறமும் அரை வட்டங்களைக் கொண்டுள்ளது எனில், அதன் பரப்பளவைக் காண்க. \(\left( \pi =\frac { 22 }{ 7 } \right) \)
வரை படத்தாளில் 4 செ.மீ. பக்க அளவுள்ள கனச்சதுரத்தின் வலையினை வரைக.
விரிவாக்குக 3m(m3n3-5m2n+7mn2)
பொதுக் காரணியை வெளியே எடுத்துக் காரணிப்படுத்துக.
9x5y3+6x3y2−18x2y
பொதுக் காரணியை வெளியே எடுத்துக் காரணிப்படுத்துக.
a3−3a2+a −3
கொடுக்கப்பட்ட படத்திலிருந்து ΔGUM~ΔBOX என நிரூபி
படத்தில், ∠TEN≡∠TON = 90o மற்றும் TO≡TE எனில், ∠ORN≡∠ERN என நிரூபி.
சாந்தியிடம் 5 சுடிதார்களும் 4 கவுன்களும் உள்ளன எனில், எத்தனை விதமான வழிகளில் சாந்தி ஒரு சுடிதாரையோ அல்லது ஒரு கவுனையோ அணிவதற்கு வாய்ப்புகள் உள்ளது?
ஒரு தேர்வில் வழங்கப்பட்ட வினாத்தாளில் ஒவ்வொரு பிரிவிலும் 5 வினாக்கள் வீதம் 3 பிரிவுகள் உள்ளது. மாணவர்கள் ஒவ்வொரு பிரிவிலும் ஒரு வினாவிற்கு பதிலளிக்க வேண்டுமெனில், அவர்களுக்கு எத்தனை விதமான வழிகள் உள்ளது?
கொடுக்கப்பட்டுள்ள சுழல் சக்கரத்தினை இருமுறை சுழற்றும் போது கிடைக்கும் எண்களைக் கொண்டு இரண்டிலக்க எண்களை அமைத்தால் எத்தனை விதமான இரண்டிலக்க எண்களை அமைக்க முடியும்?
ஒரு பழ வியாபாரி வாங்கிய மாம்பழங்களில் 10% அழுகியிருந்தன. மீதமுள்ளவற்றில் 33\(\frac { 1 }{ 3 } \)% மாம்பழங்களை விற்றுவிட்டார் . தற்போது 240 மாம்பழங்கள் அவரிடம் இருக்கின்றன எனில், முதலில் அவர் வாங்கிய மொத்த மாம்பழங்களின் எண்ணிக்கையைக் காண்க.
ஒரு பொருளை Rs.820இக்கு விற்ப்தனால், விற்கும் விலையில் 10% அளவு நட்டம் ஏற்படுகிறது எனில், அந்தப் பொருளின் அடக்க விலையைக் காண்க.
தர அடையாளத்தைப் பெற்ற ஒரு காற்றுப் பதனாக்கியின் (AC) குறித்த விலை Rs.37250 ஆகும். வாடிக்கையாைலருக்கு இரண்டு வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.
(i) விற்பனை விலை Rs.37250 உடன் கூடு்தலாக Rs.3000 மதிப்புள்ள கவரச்சிகரமானப் பரிசுகள் (அல்லது)
(ii) 8% தள்ளுபடி, ஆனால் இலவசப் பரிசுகள் ஏதுமில்லை. எந்தச் சலுகை சிறந்த்தாகும்?
Section-III
திட்டவடிவில் எழுதுக
\(\frac { 48 }{ -84 } \)
கூட்டுக: \(\frac { -6 }{ 11 } ,\frac { 8 }{ 11 } ,\frac { -12 }{ 11 } \)
கமலேஷ் என்பவர் 70 செ.மீ. ஆரமுள்ள வட்ட வடிவ உணவுமேசையும், தருண் என்பவர் 140 செ.மீ. ஆரமுள்ள கால்வட்ட வடிவ உணவுமேசையும் வைத்துள்ளனர் எனில், யாருடைய உணவுமேசை அதிகப் பரப்பளவைக் கொண்டுள்ளது?
விரிவாக்குக (x+4)3
PQ||RS மற்றும் ∠ONR = 30o எனில் ∠MON ஐக் காண்க. அதனைக் கொண்டு ∠MOX ஐக் காண்க
(கோ-கோ-ப மற்றும் கோ-ப-கோ பண்புகளை விளக்குகிறது)
படம் இல் ∠YTB ≡∠YBT மற்றும் ∠BOY≡∠TRY, எனில் Δ BOY ≡ Δ TRY என நிரூபி.
ஒரு நாணயத்தை ஒருமுறை சுண்டும்பொழுது எத்தனை விதமான விளைவுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன?
பள்ளிகளுக்கிடையிலான வினாடிவினா போட்டிக்கு , பள்ளியின் சார்பாக ஒருவரைத் தேர்ந்தெடுக்க 11 மாணவர்கள் மற்றும் 6 மாணவிகளுக்கு ஆசிரியர் பயிற்சியளிக்கிறார். எனில், இவர்களிலிருந்து ஒருவரை ஆசிரியருக்குத் தேர்ந்தெடுக்க எத்தனை விதமான வாய்ப்புகள் உள்ளது ?
20% விலை உயரவிற்குப் பின் ஒரு கிலோ உளுந்தம் பருப்பின் விலை Rs .96 எனில், அதன் அசல் விலை என்ன?
அகிலா ஒரு தேர்வில் 80% மதிப்பெண்களைப் பெற்றாள். அவள் பெற்றது 576 மதிப்பெண்கள் எனில், தேர்வின் மொத்த மதிப்பெண்களைக் காண்க.
Section-IV
படத்தில் கொடுக்கப்பட்டுள்ளவாறு அளவுகளைக் கொண்டுள்ள ஒழுங்கற்ற பலகோண வடிவ நிலத்தின் பரப்பளவைக் காண்க.
காரணிப்படுத்துக 4x2y+8xy
DE = 6 செ.மீ, EA = 5 செ.மீ, AR = 5.5 செ.மீ, RD = 5.2 செ.மீ. மற்றும் DA = 10 செ.மீ. ஆகிய அளவுகளைக் கொண்ட DEAR என்ற நாற்கரம் வரைந்து, அதன் பரப்பளவைக் காண்க.
பட ம் 5.18 இல் கொடுக்கப்பட்டுள்ள தென்னிந்திய மாதிரி வரைபடத்தில் மிக குறைந்த அளவு எண்ணிக்கையில் வண்ணங்களைப் பயன்படுத்தி வண்ணமிடவும்.
தனிவட்டிக்கும் கூட்டுவட்டிக்கும் இடையுள்ள வித்தியாசத்தைக் காண்க.
(i) P = Rs.5000, ஆண்டு வட்டி வீ்தம் r= 4%, n = 2 ஆண்டுகள்.
(ii) P = Rs.8000, ஆண்டு வட்டி வீ்தம் r = 5%, n = 3 ஆண்டுகள்.