9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்துப்பாட ஐந்து மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 9th Standard Social Science All Chapter Five Marks Important Questions 2020 )
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்துப்பாட மூன்று மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 9th Standard Social Science All Chapter Three Marks Important Questions 2020 )
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (9th Standard Social Science All Chapter Two Marks Important Questions 2020 )
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்துப்பாட ஒரு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 9th Standard Social Science All Chapter One Marks Important Questions 2020 )
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்து பாட Book back மற்றும் creative முக்கிய வினாக்கள் II 2019 -2020 (9th Standard Social Science Tamil Medium Book Back and Creative Important Questions All Chapter II 2019-2020)
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் Book back மற்றும் creative முக்கிய வினாக்கள் II - 2020 (9th Standard Social Science Tamil Medium Book Back and Creative Important Questions II 2020)
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்து பாட முக்கிய வினா விடைகள் II - 2020 ( 9th Standard Social Science Tamil Medium Important Question All Chapter II 2020 )
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்து பாட Book back மற்றும் creative முக்கிய வினாக்கள் 2019 -2020 ( 9th Standard Social Science Tamil Medium Book Back and Creative Important questions All Chapter 2019-2020 )
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் Book back மற்றும் creative முக்கிய வினாக்கள் - 2020 ( 9th Standard Social Science Tamil Medium Book Back and Creative Important questions 2020 )
9ஆம் வகுப்பு கணிதம் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 9th Standard Mathematics All Chapter Two Marks Important Questions 2020 )
All Chapter 2 Marks
9th Standard
Reg.No. :
கணிதம்
Time :
00:30:00 Hrs
Total Marks :
36
Answer All The Following Question:
18 x 2 = 36
பின்வரும் கணங்களை விவரித்தல் முறையில் எழுதுக.
(i) P ={ சனவரி, சூன், சூலை}
(ii) Q = {7,11,13,17,19,23,29}
(iii) R = {x : x \(\in \) N, x < 5}
(iv) S = {x : x ஓர் ஆங்கில மெய்யெழுத்து}
பின்வரும் கணங்களின் ஆதி எண்ணைக் காண்க.
Q = {y : y = \(\frac { 4 }{ 3n } \), n ∈N மற்றும் 2 < n ≤5}
ஓர் எண் தொகுப்பானது ஐந்து 4 களையும், நான்கு 5 களையும், ஒன்பது 6 களையும், ஆறு 9 களையும் கொண்டுள்ளது. எனில் முகடு காண்க.
3 cot A = 2 எனில் , \(\frac { 4\sin A-3\cos A }{ 2\sin A+3\cos A } \) இன் மதிப்பைக் காண்க
cos \(\theta \);sin \(\theta \) = 1: 2 எனில் \(\frac { 8\cos\theta -2\sin\theta }{ 4\cos\theta +2\sin\theta } \) இன் மதிப்பை காண்க.
ஒரு முக்கோணம் மற்றும் இணைகரமானது சமமான பரப்பைக் கொண்டுள்ளன. அந்த முக்கோணத்தின் பக்கங்கள் முறையே 48 செ.மீ மற்றும் 52 செமீ ஆகும். மேலும் இணைகரத்தின் அடிப்பக்கம் 20 செ.மீ எனில் (i) ஹெரான் சூத்திரத்தைப் பயன்படுத்தி முக்கோணத்தின் பரப்பு, (ii) இணைகரத்தின் உயரம் ஆகியவற்றைக் காண்க.
படத்தில் நிழலிடப்படாத பகுதியின் பரப்பைக் காண்க.
நீங்கள் ஒரு தெருவில் நடந்து செல்கிறீர்கள். நீவிர் சந்தித்தவர்களில் ஒரு புதிய மனிதரைத் தேர்ந்தெடுக்கவும். அந்த மனிதரின் பிறந்த நாள் ஞாயிற்றுக்கிழமையாக இருக்க நிகழ்தகவு என்ன?
ஒரு சீரான பகடையை உருட்டும்போது ஓர் இரட்டை எண் கிடைப்பதற்கான நிகழ்தகவு என்ன?
*****************************************
Tags:
9ஆம் வகுப்பு கணிதம் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 9th Standard Mathematics All Chapter Two Marks Important Questions 2020 )