9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9ஆம் வகுப்பு கணிதம் ஆயத்தொலை வடிவியல்,முக்கோணவியல் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Maths Coordinate Geometry,Trigonometry Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு கணிதம் அளவியல்,புள்ளியியல்&நிகழ்தகவு முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Maths Mensuration,Statistics&Probability Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - செவ்வியல் உலகம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - The Classical World Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும்முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Early Tamil Society and Culture Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - தொழிற்புரட்சி முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Industrial Revolution Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - நவீன யுகத்தின் தொடக்கம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - The Beginning of the Modern AgeImportant 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.

Published on: 11/12/2019
ஆயத்தொலை வடிவியல் - coordinate-geometry
Download Tamil Nadu 9th Standard Maths question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Maths Test1.
ஒரு முக்கோணத்தின் எவையேனும் இரு பக்கங்களின் நடுப்புள்ளிகளை இணைக்கும் கோட்டுத் துண்டானது மூன்றாவது பக்கத்தில் பாதியளவு உடையது என நிறுவுக. [குறிப்பு: கணக்கீடு எளிமையாக அமைய \(\triangle \)ABC இன் முனைகளை A(0,0), B(2a,0) மற்றும் C ஆனது (2b, 2c) என எடுக்கவும். AC மற்றும் BC இன் நடுப்புள்ளிகளை இணைக்கும் கோட்டுத்துண்டைக் கருதுக.]
2.
கீழ்க்காணும் புள்ளிகளுக்கு இடையே உள்ள தொலைவைக் காண்க.
(a, b) மற்றும் (c, b)
3.
கீழ்க்காணும் புள்ளிகளுக்கு இடையே உள்ள தொலைவைக் காண்க.
(3,4) மற்றும் (– 7, 2)
4.
பின்வரும் புள்ளிகளை ஆய அச்சு வடிவத்தில் குறித்து அது எந்தக் காற்பகுதியில் அமைகிறது எனக் காண்க. P(–7,6), Q(7,–2), R(–6,–7), S(3,5) மற்றும் T(3,9)
5.
பின்வரும் புள்ளிகள் எந்தக் காற்பகுதியில் அமையும்?(–7, 3)
6.
ஒரு முக்கோணத்தின் பக்கங்களின் நடுப்புள்ளிகள் (5, 1), (3, -5) மற்றும் (-5, -1) எனில் அந்த முக்கோணத்தின் முனைகளின் ஆயத்தொலைவுகளைக் காண்க.
7.
பின்வரும் புள்ளிகள் வரிசைப்படி எடுத்துக்கொள்ளப்பட்டால், அது ஒரு சாய்சதுரத்தை அமைக்குமா என ஆராய்க.
(i) A(3,–2), B(7,6),C(–1,2), D(–5, –6)
(ii) A (1,1), B(2,1),C (2,2), D(1,2)
8.
புள்ளிகள் A(3, 5), B(6, 2), C(3, –1), மற்றும் D(0, 2) என்ற புள்ளிகள் வரிசையாக
எடுத்துக் கொள்ளப்பட்டால் அவை ஒரு சதுரத்தின் உச்சிகளாக அமையும் என நிறுவுக.
9.
A(7, 10), B(–2, 5), C(3, –4) என்ற புள்ளிகள் ஒரு செங்கோண முக்கோணத்தின் உச்சிகள் என நிறுவுக.
10.
A(6,−1), B(8,3) மற்றும் C(10,−5) ஆகியவற்றை முனைப் புள்ளிகளாகக் கொண்ட முக்கோணத்தின் நடுக்கோட்டு மையம் காண்க.
11.
பின்வரும் புள்ளிகள் வரிசைப்படி எடுத்துக்கொள்ளப்பட்டால், அது ஓர் இணைகரத்தை அமைக்கும் என நிறுவுக.
(i) A(–3, 1), B(–6, –7), C(3, –9), D(6, –1)
(ii) A (–7, –3), B(5,10), C(15,8), D(3, –5)
12.
தரப்பட்டுள்ள புள்ளிகள் ஒரு கோடமையும் புள்ளிகளா என ஆராய்க.
(i) (7,–2),(5,1),(3,4)
(ii) (a,–2), (a,3), (a,0)
13.
புள்ளி (x, y) ஆனது புள்ளிகள் (3, 4) மற்றும் (–5, 6) என்ற புள்ளிகளிலிருந்து சம தொலைவில் இருக்கிறது. x மற்றும் y இக்கு இடையே உள்ள உறவைக் காண்க.
14.
புள்ளி A இன் x அச்சுத் தொலைவு அதன் y அச்சுத் தொலைவிற்குச் சமம். மேலும், B(1, 3) என்ற புள்ளியிலிருந்து அப்புள்ளி A ஆனது 10 அலகு தொலைவில் இருக்கிறது. எனில் A இன் அச்சுத் தொலைவுகளைக் காண்க.
15.
P(2,4) மற்றும் Q(5,7) ஆகிய புள்ளிகளை இணைக்கும் கோட்டுத் துண்டை 2 : 1 என்ற விகிதத்தில் உட்புறமாகப் பிரிக்கும் புள்ளி C இன் ஆயத்தொலைவுகள்_____.
\((\frac {7}{2},\frac {11}{2})\)
(3, 5)
(4, 4)
(4, 6)
16.
ஒரு புள்ளியின் y அச்சுத்தொலைவு 4 மற்றும் அப்புள்ளி y அச்சில் அமைந்தால் அப்புள்ளி ______ ஆகும்
( 4, 0 )
(0, 4)
(1, 4)
(4, 2)
17.
புள்ளிகள் P( –1, 1), Q(3,–4), R(1, –1), S(–2, –3) மற்றும் T( –4, 4) என்பன ஒரு வரைபடத்தாளில் குறிக்கப்பட்டால் நான்காவது காற்பகுதியில் அமையும் புள்ளிகள்_____.
P மற்றும் T
Q மற்றும் R
R மற்றும் S
P மற்றும் Q
18.
ஒரு புள்ளியின் y-அச்சுத் தொலைவு பூச்சியம் எனில் அது எப்பொழுதும் _____ அமையும்.
முதல் காற்பகுதியில்
இரண்டாம் காற்பகுதியில்
x-அச்சின் மீது
y-அச்சின் மீது
19.
புள்ளி (–10, 0) ________இல் அமையும்
x-அச்சின் குறைப் பகுதியில்
y-அச்சின் குறைப் பகுதியில்
மூன்றாவது காற்பகுதியில்
நான்காம் காற்பகுதியில்
1.
ΔABC இன் முனைகள் A(0,0), B(2a,0) மற்றும் C(2b,2c) என்க.
D, E முறையே AC, BC யின் நடுப்புள்ளிகள்
AC யின் நடுப்புள்ளிகள் D\(\left( \frac { 0+2b }{ 2 } ,\frac { 0+2c }{ 2 } \right) \)
=D(b,c)
BC யின் நடுப்புள்ளிகள் E \(\left( \frac { 2a+2b }{ 2 } ,\frac { 0+2c }{ 2 } \right) \)
=(a+b,c)
தொலைவு d =\(\sqrt { ({ x }_{ 2 }-{ x }_{ 1 })^{ 2 }+({ y }_{ 2 }-{ y }_{ 1 })^{ 2 } } \)
ABயின் தொலைவு =\(\sqrt { (2a-0)^{ 2 }+(0-0)^{ 2 } } \)
=\(\sqrt { (2a)^{ 2 } } =2a\)
DE யின் தொலைவு =\(\sqrt { (a+b-b)^{ 2 }+(c-c)^{ 2 } } \)
=\(\sqrt { a^{ 2 } } \)=a
தொலைவு DE =a =1/2 x 2a =1/2 x AB யின் தொலைவு.

2.
இரு புள்ளிகளுக்கு இடையே உள்ள தொலைவு d = \(\sqrt {(x _ 2-x _ 1)^ 2+(y _ 2-y _ 1)^ 2}\)
= \(\sqrt {(c-a)^2+(b-b)^2}\)
= \(\sqrt{(c-a)^2+0^2}\)
= \(\sqrt{(c-a)^2}\)
= c - a
3.
இரு புள்ளிகளுக்கு இடையே உள்ள தொலைவு d = \(\sqrt {(x _ 2-x _ 1)^ 2+(y _-y _ 1)^ 2}\)
= \(\sqrt {(-7-3)^ 2+(2-4)^ 2}\)
= \(\sqrt {(-10)^ 2+(-2)^ 2}\)
= \(\sqrt {100+4}\)
= \(\sqrt {104}\)
= \(\sqrt {4\times 26}\)
= \(2\sqrt {26}\)
4.

P(-7, 6) = II காற்பகுதி, Q(7, -2) = IV காற்பகுதி,
R(-6, -7) = III காற்பகுதி, S(3, 5) = I காற்பகுதி, T(3, 9) = I காற்பகுதி.
5.
x -ஆயத்தொலை குறை மதிப்பு மற்றும் y – ஆயத்தொலை மிகை மதிப்பு. எனவே , (–7,3) என்ற புள்ளி II ஆவது காற்பகுதியில் அமையும்
6.
ØABC இன் முனைகள் A(x1, y1), B(x2 , y2 ) மற்றும் C(x3 , y3) என்க. மேலும் பக்கங்கள் AB, BC மற்றும் CA இன் நடுப்புள்ளிகள் முறையே (5, 1), (3, -5) மற்றும் (-5, -1) என்க.
\(\frac { { x }_{ 1 }+{ x }_{ 2 } }{ 2 } =5\)\(\Rightarrow \)x1 + x2 = 10 ----(1)
\(\frac { { x }_{ 2 }+{ x }_{ 3 } }{ 2 } =3\)\(\Rightarrow \)x2 + x3 = 6 ----(2)
\(\frac { { x }_{ 3 }+{ x }_{ 1 } }{ 2 } =-5\)\(\Rightarrow \)x3 + x1 = –10 ----(3)
(1), (2) மற்றும் (3) ஐக் கூட்டக் கிடைப்பது,
2x1 + 2x2 + 2x3 = 6
2 ஆல் வகுக்க,
x1 + x2 + x3 = 3 -----(4)
(4) − (2) \(\Rightarrow \) x1 = 3 − 6 = −3
(4) − (3) \(\Rightarrow \) x2 = 3 + 10 = 13
(4) − (1) \(\Rightarrow \) x3 = 3 −10 = −7
\(\frac { { y }_{ 1 }+{ y }_{ 2 } }{ 2 } =1\)\(\Rightarrow \)y1 + y2 = 2 ------(5)
\(\frac { { y }_{ 2 }+{ y }_{ 3 } }{ 2 } =-5\)\(\Rightarrow \)y2 + y3 = –10 -----(6)
\(\frac { { y }_{ 3 }+{ y }_{ 1 } }{ 2 } =-1\)\(\Rightarrow \)y3 + y1 = –2 …(7)
(5), (6) மற்றும் (7) ஐக் கூட்ட கிடைப்பது
2y1 + 2y2 + 2y3 = −10
2 ஆல் வகுக்க
y1 + y2 + y3 = −5 ------(8)
(8) − (6) \(\Rightarrow \) y1 = −5 +10 = 5
(8) − (7) \(\Rightarrow \) y2 = −5 + 2 = −3
(8) − (5) \(\Rightarrow \) y3 = −5 − 2 = −7
முக்கோணத்தின் மூன்று முனைகள் A(-3, 5), B(13, -3) மற்றும் C(-7, -7) ஆகும்.
7.
(i) A(3,–2), B (7,6),C (–1,2) மற்றும் D (–5, –6) என்பன கொடுக்கப்பட்டுள்ள புள்ளிகள்
தொலைவு d = \(\sqrt{(x_2-x_1)^2+(y_2-y_1)^2}\)
தொலைவு AB = \(\sqrt{(7-3)^2+(6-(-2))^2}\)
= \(\sqrt{4^2+(6+2)^2}=\sqrt{4^2+8^2}=\sqrt{16+64}=\sqrt{80} = 4\sqrt{5}\) அலகுகள்
தொலைவு BC = \(\sqrt{(-1-7)^2+(2-6)^2}\)
= \(\sqrt{(-8)^2+(-4)^2}=\sqrt{64+16}=\sqrt{80} = 4\sqrt{5}\) அலகுகள்
தொலைவு CD = \(\sqrt{(-5-(-1))^2+(-6-2)^2}\)
= \(\sqrt{(-5+1)^2+(-8)^2}=\sqrt{(-4)^2+(-8)^2}=\sqrt{16+64}=\sqrt{80}= 4\sqrt{5}\) அலகுகள்
தொலைவு AD = \(\sqrt{(-5-3)^2+(-6(-2))^2}\)
= \(\sqrt{(-8)^2+(-6+2)^2}=\sqrt{(-8)^2+(-4)^2}=\sqrt{64+16}=\sqrt{80}= 4\sqrt{5}\)அலகுகள்
தொலைவு AC = \(\sqrt{(-1-3)^2+(2-(-2))^2}\)
= \(\sqrt{(-4)^2+(2+2)^2}=\sqrt{(-4)^2+4^2}=\sqrt{16+16}=\sqrt{32}\)அலகுகள்
நான்கு பக்கங்கள் சமம் மூளைவிட்டங்கள் சமமல்ல.
தொலைவு BD = \(\sqrt{(-5-7)^2+(-6-6)^2}\)
= \(\sqrt{(-12)^2+(-12)^2}=\sqrt{144+144}=\sqrt{288}\)அலகுகள்
AB = BC = CD = AD அனைத்து பக்கங்களும் சமம்.
AC \(\ne \) BD மூலைவிட்டங்கள் சமமல்ல.
எனவே, கொடுக்கப்பட்டுள்ள புள்ளிகள் சாய்சதுரத்தை அமைக்கும்.
(ii) A (1,1), B(2,1),C (2,2) மற்றும் D(1,2) என்பன கொடுப்பட்டுள்ள புள்ளிகள்
தொலைவு d = \(\sqrt{(x_2-x_1)^2+(y_2-y_1)^2}\)
தொலைவு AB = \(\sqrt{(2-1)^2+(1-1)^2}=\sqrt{1^2+0^2}=\sqrt{1}=1\) அலகு
தொலைவு BC = \(\sqrt{(2-2)^2+(2-1)^2}=\sqrt{0^2+1^2}=\sqrt{1}=1\)அலகு
தொலைவு CD = \(\sqrt{(1-2)^2+(2-2)^2}=\sqrt{(-1)^2+0^2}=\sqrt{1}=1\)அலகு
தொலைவு AD = \(\sqrt{(1-1)+(2-1)^2}=\sqrt{0^2+1^2}=\sqrt{1}=1\)அலகு
தொலைவு AC = \(\sqrt{(2-1)^2+(2-1)^2}=\sqrt{1^2+1^2}=\sqrt{1+1}=\sqrt{2}\) அலகு
தொலைவு BD = \(\sqrt{(1-2)^2+(2-1)^2}=\sqrt{(-1)^2+1^2}=\sqrt{1+1}=\sqrt{2}\) அலகு
AB = BC = CD = DA = 1அலகு மற்றும் விட்டங்கள் சமம்.
AC = BD மூலைவிட்டங்கள் சமம்.
எனவே கொடுக்கப்பட்டுள்ள புள்ளிகள் ஒரு சாய்சதுரத்தை அமைக்காது இது ஒரு சதுரம்.
8.
A(3,5), B(6,2), C(3, –1), மற்றும் D(0,2) என்பன ஏதேனும் ஒரு நாற்கரம் ABCD இன் உச்சிகள் என்க
\(d=\sqrt{(x_2 -x_1)^2 +(y_2 -y_1)^2}\)
தொலைவு வாய்ப்பாட்டைப் பயன்படுத்த,
\(AB=\sqrt{(6-3)^2+(2-5)^2}=\sqrt{9+9}=\sqrt{18}=3\sqrt{2}\)
\(BC=\sqrt{(3-6)^2 +(-1-2)^2}=\sqrt{(-3)^2 +(-3)^2}=\sqrt{9+9}\sqrt{18}=3\sqrt{2}\)
\(CD=\sqrt{(0-3)^2 +(2+1)^2}=\sqrt{9+9}=\sqrt{18}=3\sqrt{2}\)
\(AD=\sqrt{(0-3)^2 +(2-5)^2}=\sqrt{(-3)^2 +(-3)^2}=\sqrt{9+9}=\sqrt{18}=\sqrt3{2}\)
மேலே உள்ள முடிவுகளில் இருந்து, AB=BC=CD=DA=\(3\sqrt{2}\)
.ஆகவே அதன் நான்குப் பக்க ங்களும் சமம்.
மேலும், புள்ளிகள் A(3, 5), C(3, –1)
மூலை விட்ட ம் AC=\(\sqrt{(3-3)^2 +(-1-5)^2}=\sqrt{(0)^2 +(-6)^2}=\sqrt{36}=6\)
மூலை விட்ட ம் BD= \(\sqrt{(0-6)^2 +(2-2)^2}=\sqrt{(-6)^2 +(0)^2}=\sqrt{36}=6\)
மேலே உள்ள வற்றிலிருந்து நாம் காண்பது, AB = CD = 6
எனவே , ABCD என்ப து ஒரு சதுரம்
9.
A = (7, 10), B = (–2, 5), C = (3,–4)
\(AB=\sqrt { \left( { x }_{ 2 }-{ x }_{ 1 } \right) ^{ 2 }+\left( y_{ 2 }-y_{ 1 } \right) ^{ 2 } } \)
\(=\sqrt { \left( -2-7 \right) ^{ 2 }+\left( 5-10 \right) ^{ 2 } } \)
\(=\sqrt { \left( -9 \right) ^{ 2 }+\left( -5 \right) ^{ 2 } } \)
\(=\sqrt { \left( 81+25 \right) } \)
\(=\sqrt { 106 } \)
\(A{ B }^{ 2 }=106\)......1
\(BC=\sqrt { \left( { x }_{ 2 }-{ x }_{ 1 } \right) ^{ 2 }+\left( y_{ 2 }-y_{ 1 } \right) ^{ 2 } } \)
\(=\sqrt { \left( 3-\left( -2 \right) \right) ^{ 2 }+\left( -4-5 \right) ^{ 2 } } \)
\(=\sqrt { \left( 5 \right) ^{ 2 }+\left( -9 \right) ^{ 2 } } \)
\(=\sqrt { \left( 81+25 \right) } \)
\(=\sqrt { 106 } \)
\({ BC }^{ 2 }=106\) ......(2)
\(BC=\sqrt { \left( { x }_{ 2 }-{ x }_{ 1 } \right) ^{ 2 }+\left( y_{ 2 }-y_{ 1 } \right) ^{ 2 } } \)
\(=\sqrt { \left( 3-7 \right) ^{ 2 }+\left( -4-10 \right) ^{ 2 } } \)
\(=\sqrt { \left( -4 \right) ^{ 2 }+\left( -14 \right) ^{ 2 } } \)
\(=\sqrt { \left( 16+196 \right) } \)
\(=\sqrt { 212 } \)
\({ AC }^{ 2 }=212\).....(3)
(1),(2) மற்றும் (3) இல் இருந்து
AB2 + BC2 = 106 + 106 = 212 = AC2
அதாவது AB2 + BC2 = AC2
ஆகவே தரப்பட்டுள்ள புள்ளிகள் உச்சி B இல் செங்கோணத்தைக் கொண்ட செங்கோண ΔABC ஐ அமைக்கும்.
10.
A(6,−1), B(8,3) மற்றும் C(10,−5) ஆகியவற்றை முனைப் புள்ளிகளாகக் கொண்ட முக்கோணத்தின் நடுக்கோட்டு மையம் G(x, y)
G(x, y) =G\(\left( \frac { { x }_{ 1 }+{ x }_{ 2 }+{ x }_{ 3 } }{ 3 } ,\frac { { y }_{ 1 }+{ y }_{ 2 }+{ y }_{ 3 } }{ 3 } \right) \)
கொடுக்கப்பட்டது (x1, y1) = (6,−1); (x2 , y2 ) = (8,3);
(x3 , y3) = (10,−5)
முக்கோணத்தின் நடுக்கோட்டு மையம்
G(x, y) =G\(\left( \frac { 6+8+10 }{ 3 } ,\frac { -1+3-5 }{ 3 } \right) \)
=G\(\left( \frac { 24 }{ 3 } ,\frac { -3 }{ 3 } \right) \) =G=(8, -1)
11.
(i) A(–3, 1), B(–6, –7), C (3, –9) மற்றும் D(6, –1) என்பன கொடுக்கப்பட்டுள்ள புள்ளிகள்
தொலைவு d = \(\sqrt {(x _ 2-x _ 1)^ 2+(y _ 2-y _ 1)^ 2}\)
AB = \(\sqrt {(-6-(-3))^ 2+(-8)^ 2}\)
= \(\sqrt {(-6+3)^ 2+(-8)^ 2}\)
= \(\sqrt {(-3)^ 2+(-8)^ 2}\)
= \(\sqrt {9+64}\)
= \(\sqrt {73}\) அலகுகள்
தொலைவு BC = \(\sqrt {(3-(-6))^ 2+(-9+7)^ 2}\)
= \(\sqrt {(3+6)^ 2+(-9+7)^ 2}\)
= \(\sqrt {9^ 2+(-2)^ 2}\)
= \(\sqrt {81+4}\)
= \(\sqrt {85}\) அலகுகள்
தொலைவு CD = \(\sqrt {(6-3)^ 2+(-1-(-9))^ 2}\)
= \(\sqrt {3^ 2+(-1+9)^ 2}\)
= \(\sqrt {3^ 2+8^ 2}\)
= \(\sqrt {9+64}\)
= \(\sqrt {73}\) அலகுகள்
தொலைவு AD = \(\sqrt {(6-(-3))^ 2+(-1-1)^ 2}\)
= \(\sqrt {(6+3)^ 2+(-2)^ 2}\)
= \(\sqrt {9^ 2+(-2)^ 2}\)
= \(\sqrt {81+4}\)
= \(\sqrt {85}\) அலகுகள்
நாம் பெறுவது AB = CD = \(\sqrt {73}\) மற்றும் BC = AD = \(\sqrt {85}\) அலகுகள் (எதிரெதிர் பக்கங்கள் சமம்)
எனவே புள்ளிகள் இணைகரத்தை அமைக்கும் .
(ii) A (–7, –3), B(5,10), C(15,8) மற்றும் D(3, –5) என்பன கொடுக்கப்பட்டுள்ள புள்ளிகள்
தொலைவு d = \(\sqrt {(x _ 2-x _ 1)^ 2+(y _ 2-y _ 1)^ 2}\)
தொலைவு AB = \(\sqrt {(5-(-7))^ 2+(10-(-3))^ 2}\)
= \(\sqrt {(5+7)^ 2+(10+3)^ 2}\)
= \(\sqrt {12^ 2+13^ 2}\)
= \(\sqrt {144+169}\)
= \(\sqrt {313}\) அலகுகள்
தொலைவு BC = \(\sqrt {(15-5)^ 2+(8-10)^ 2}\)
= \(\sqrt {(10)^ 2+(-2)^ 2}\)
= \(\sqrt {100+4}\)
= \(\sqrt {104}\)அலகுகள்
தொலைவு CD = \(\sqrt {(3-15)^ 2+(-5-8)^ 2}\)
= \(\sqrt {(-12)^ 2+(-13)^ 2}\)
= \(\sqrt {144+169}\)
= \(\sqrt {313}\) அலகுகள்
தொலைவு AD = \(\sqrt {(3-(-7))^ 2+(-5-(-3))^ 2}\)
= \(\sqrt {(3+7)^ 2+(-5+3)^ 2}\)
= \(\sqrt {10^ 2+(-2)^ 2}\)
= \(\sqrt {100+4}\)
= \(\sqrt {104}\) அலகுகள்
நாம் பெறுவது AB = CD = \(\sqrt {313}\) மற்றும் BC = AD = \(\sqrt {104}\) அலகுகள் (எதிரெதிர் பக்கங்கள் சமம்)
எனவே புள்ளிகள் இணைகரத்தை அமைக்கும்.
12.
(i) (7, -2), (5, 1), (3, 4)
A(7, -2), B(5, 1) மற்றும் C(3, 4) என்க
தொலைவு வாய்பாட்டின்படி,
\(\begin{aligned}
A B=\sqrt{(5-7)^2+(1+2)^2}=\sqrt{(-2)^2+(3)^2}=\sqrt{4+9}=\sqrt{13}
\end{aligned}\)
\(\begin{aligned}
B C=\sqrt{(3-5)^2+(4-1)^2}=\sqrt{(-2)^2+(3)^2}=\sqrt{4+9}=\sqrt{13}
\end{aligned}\)
\(\begin{aligned}
C A=\sqrt{(7-3)^2+(-2-4)^2}=\sqrt{(4)^2+(-6)^2}=\sqrt{16+36}=\sqrt{52}=2 \sqrt{13}
\end{aligned}\)
\(\begin{aligned}
A B+B C=1 \sqrt{13}+1 \sqrt{13}=2 \sqrt{13}=C A
\end{aligned}\)
\(\therefore\) ஆகவே, தரப்பட்டுள்ள புள்ளிகள் ஒரே கோடமையும் புள்ளிகள் ஆகும்.
(ii) (a, -2), (a, 3), (a, 0)
A(a, -2), B(a, 3) மற்றும் C(a, 0) என்க.
தொலைவு வாய்பாட்டின்படி,
\(\begin{aligned}
\mathrm{AB}=\sqrt{(a-a)^2+(3+2)^2}=\sqrt{(5)^2}=\sqrt{25}=5
\end{aligned}\)
\(\begin{aligned}
\mathrm{BC}=\sqrt{(a-a)^2+(0-3)^2}=\sqrt{9}=3
\end{aligned}\)
\(\begin{aligned}
\mathrm{CA}=\sqrt{(a-a)^2+(-2-0)^2}=\sqrt{(-2)^2}=\sqrt{4}=2
\end{aligned}\)
CA + BC = 2 + 3 = 5 = AB
\(\therefore\) ஆகவே, தரப்பட்டுள்ள புள்ளிகள் ஒரே கோடமையும் புள்ளிகள் ஆகும்.
13.
P(x, y) A(3, 4) மற்றும் B(-5, 6) என்பன கொடுக்கப்பட்டுள்ள புள்ளிகள்
தொலைவு d = \(\sqrt {(x_2-x_1)^2+(y_2-y_1)^2}\)
தொலைவு \(P A =\sqrt{(3-x)^2+(4-y)^2}=\sqrt{9}+x^2-6 x+16+y^2-8 y \)
\(=\sqrt{x^2+y^2-6 x-8 y+25} \)
தொலைவு \(P B =\sqrt{(-5-x)^2+(6-y)^2}=\sqrt{25+x^2+10 x+36+y^2-12 y} \)
\(=\sqrt{x^2+y^2-10 x-12 y+61}\)
இருபுறமும் வர்க்கப்படுத்த.
\(x^2+y^2-6 x-8 y+25 =x^2+y^2+10 x-12 y+61 \)
\(-8 y+12 y =10 x+6 x+6 1-25 \)
\(4 y =16 x+36 \)
\(y =4 x+9\)
14.
A (x, x) மற்றும் B(1, 3) என்பன கொடுக்கப்பட்டுள்ள புள்ளிகள்
தொலைவு d = \(\sqrt {(x_2-x_1)^2+(y_2-y_1)^2}\)
AB = \(\sqrt {(1-x)^2+(3-x)^2}=\sqrt {(1-2x +x^2+9 - 6x+ x ^2}\)
\(= \sqrt {2x ^2 - 8x + 10}\)
\(= \sqrt {2x ^2 - 8x + 10}\) = 10 (கொடுக்கப்பட்டுள்ளது)
இருபுறமும் வர்க்கப் படுத்த,
2x2 - 8x + 1 + 9 = 100
x2 - 4x - 45 = 0
(x - 9)(x + 5) = 0
x - 9 = 0 அல்லது x + 5 = 0
x = 9 அல்லது x = -5
\(\therefore \) A இன் அச்சு தொலைவு (9, 9) அல்லது (-5, -5) ஆகும்.
15.
m : n = 2 : 1
\(\left(\frac{m x_2+mx_1}{m+n}, \frac{m y_2+n y_1}{m+n}\right) =\left(\frac{2(5)+1[2)}{2+1}, \frac{2(7)+1(4)}{2+1}\right) =(4,6) \)
16.
x ஆனது 0 மற்றும் y ஆனது + ve
17.
x ஆனது + ve மற்றும் y ஆனது -ve
18.
(c)
x-அச்சின் மீது
19.
(a)
x-அச்சின் குறைப் பகுதியில்
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - பண்டைய நாகரிகங்கள் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Ancient . Civilisations Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - புரட்சிகளின் காலம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - The Age of Revolutions Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - State and Society in Medieval India Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் காலனியாதிக்கம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Colonialism in Asia and Africa Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards