9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9ஆம் வகுப்பு கணிதம் ஆயத்தொலை வடிவியல்,முக்கோணவியல் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Maths Coordinate Geometry,Trigonometry Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு கணிதம் அளவியல்,புள்ளியியல்&நிகழ்தகவு முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Maths Mensuration,Statistics&Probability Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - செவ்வியல் உலகம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - The Classical World Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும்முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Early Tamil Society and Culture Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - தொழிற்புரட்சி முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Industrial Revolution Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - நவீன யுகத்தின் தொடக்கம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - The Beginning of the Modern AgeImportant 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.

Published on: 23/09/2019
வடிவியல்
Download Tamil Nadu 9th Standard Maths question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Maths Test1.
கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எவை சரிவகம் அல்லது சரிவகம் அல்ல எனக் காண்க.

2.
கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எவை சரிவகம் அல்லது சரிவகம் அல்ல எனக் காண்க.

3.
கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எவை சரிவகம் அல்லது சரிவகம் அல்ல எனக் காண்க.

4.
கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எவை சரிவகம் அல்லது சரிவகம் அல்ல எனக் காண்க.
(i)

(ii)

(iii)

(iv)

(v)

(vi)

5.
எவை நாற்கரம் அல்ல.

6.
எவை நாற்கரம் அல்ல.

7.
கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எவை இணைகரம் அல்லது இணைகரம் அல்ல எனக் காண்க.

8.
கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எவை இணைகரம் அல்லது இணைகரம் அல்ல எனக் காண்க.

9.
கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எவை இணைகரம் அல்லது இணைகரம் அல்ல எனக் காண்க.

10.
சுற்று வட்டம் வரைக. இரு சமபக்கச் செங்கோண முக்கோணத்தின் சமபக்கங்களின் நீளங்கள் 6 செ.மீ
11.
சுற்று வட்டம் வரைக. சமபக்க முக்கோணத்தின் பக்க அளவு 7 செ.மீ.
12.
x இன் மதிப்பு காண்க.
(i)

(ii)

(iii)

(iv)

(v)

13.
பின்வரும் கோணங்களின் மிகை நிரப்புக் கோணம் காண்க.
(i) 140°
(ii) 34°
(iii) Right angle
(iv) 121°48′
14.
பின்வரும் கோணங்களின் நிரப்புக் கோணம் காண்க (1°= 60′ நிமிடங்கள், 1′ = 60′′ வினாடிகள்)
62°32′
15.
பின்வரும் கோணங்களின் நிரப்புக் கோணம் காண்க (1°= 60′ நிமிடங்கள், 1′ = 60′′ வினாடிகள்)
27°
1.
சரிவகம்
2.
சரிவகம்
3.
சரிவகம் அல்ல
4.
(i) சரிவகம்
(ii) சரிவகம் அல்ல
(iii) சரிவகம் அல்ல
(iv) சரிவகம் அல்ல
(v) சரிவகம்
(vi) சரிவகம்
5.
நாற்கரம்
6.
நாற்கரம்
7.
இணைகரம்
8.
இணைகரம்
9.
இணைகரம் அல்ல
10.


படி 1 : கொடுக்கப்பட்ட அளவுகளுக்கு Δ ABC வரைக.
படி 2 : எவையேனும் இரண்டு பக்கங்களுக்கு (AB மற்றும் AC) மைக்குத்துக் கோடுகள் வரைக. அவை வெட்டிக்கொள்ளும் புள்ளி S, சுற்றுவட்ட மையம் ஆகும்.
படி 3 : Sஐ மையமாகவும், SA = SB = SCஐ ஆரமாகவும் கொண்டு A, B மற்றும் C வழியே செல்லும் ஒரு சுற்றுவட்டம் வரைக.
சுற்றுவட்ட ஆரம் = 4.3 செ.மீ.
11.


படி 1 : கொடுக்கப்பட்ட அளவிற்கு Δ ABC வரைக.
படி 2 : எவையேனும் இரண்டு பக்கங்களுக்கு (AB மாற்றும் BC) மையக்குத்துக் கோடுகள் வரைக. அவை வெட்டிக் கொள்ளும் புள்ளி S, சுற்றுவட்ட மையம் ஆகும்.
படி 3 : Sஐ மையமாகவும், SA = SB = SCஐ ஆரமாகவும் கொண்டு A, B மற்றும் C வழியே செல்லும் ஒரு சுற்றுவட்டம் வரைக.
சுற்றுவட்ட ஆரம் = 4 செ.மீ.
12.
(i) 2x0 + 3x0 = 900
5x0 = 900
x0 = \(\frac { { 90 }^{ 0 } }{ 5 } \)
x0 = 180
(ii) (x0 - 20)0 + 600 = 1800
x0 - 200 + 600 = 1800
x0 + 400 = 1800
x0 = 1800 - 400
x0 = 1400
(iii) x0 + 1500 = 1800
x0 = 1800 -1050
= 750
(iv) 3x0 + 4x0 + 2x0 = 1800
9x0 = 1800
x0 = \(\frac { { 180 }^{ 0 } }{ 9 } \)
x0 = 200
(v) 3x0 + 900 + 2x0 = 1800
5x0 + 900 = 1800
5x0 = 1800 - 900
5x0 = 900
x0 = \(\frac { { 90 }^{ 0 } }{ 5 } \)
x0 = 180
13.
(i) 1400 ன் மிகை நிரப்புக் கோணம் = 1800 - 1400 = 400
(ii) 340 ன் மிகை நிரப்புக் கோணம் = 1800 - 340 = 1460
(iii) செங்கோணத்தின் மிகை நிரப்புக் கோணம் = 1800 - 900 = 900
(iv) 1210 48' ன் மிகை நிறப்புக் கோணம் = 1800 -1210 48' = 580 12'
14.
620 32' ன் நிரப்புக் கோணம் = 900 - 620 32' = 270 28'
15.
270 ன் நிரப்புக் கோணம் = 900 - 270 = 630
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - பண்டைய நாகரிகங்கள் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Ancient . Civilisations Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - புரட்சிகளின் காலம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - The Age of Revolutions Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - State and Society in Medieval India Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் காலனியாதிக்கம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Colonialism in Asia and Africa Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards