9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கற்கண்டு (இலக்கணம்) - தொடர் இலக்கணம், ஆகுபெயர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -விரிவானம் (துணைப்பாடம்) - தாய்மைக்கு வறட்சி இல்லை! Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கவிதை பேழை (செய்யுள்) - மார்கழி பெருவிழா Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர்-இலக்கணம் - பகுபத உறுப்பிலக்கணம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர் - இலக்கணம்-எழுத்து -அளபெடை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர்-துணைப்பாடம் - ஆறாம்திணை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 11/12/2019
மெய்யெண்கள் - Real Numbers
Download Tamil Nadu 9th Standard Maths question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Maths Test1.
பின்வரும் விகிதமுறு எண்களை தசம வடிவில் எழுதுக
(i) \(2\over 3\)
(ii) \(47\over 99\)
(iii) \(-{16\over 45}\)
2.
பூமியின் நிறை 5.97 x 1024 கி.கி,நிலாவின் நிறை 0.073 x 1024 கி.கி.இவற்றின் மொத்த நிறை என்ன?
3.
பின்ன அடுக்கைப் பயன்படுத்தி எழுதுக:
(i) \(\sqrt{5}\)
(ii) \(\sqrt [ 2 ]{ 7 } \)
(iii) \(\left( \sqrt [ 3 ]{ 49 } \right) \)5
(iv) \(\left( \cfrac { 1 }{ \sqrt [ 3 ]{ 100 } } \right) ^{ 7 }\)
4.
மதிப்பு காண்க :
(i) \(81^{5\over4}\)
(ii) \(64^{-2\over3}\)
5.
பின்வருவனவற்றை 2n வடிவத்தில் எழுதுக: \(\sqrt{8}\)
6.
கீழ்க்கண்டவற்றுக்கிடையே எவையேனும் இரு விகிதமுறா எண்களைக் காண்க \(\sqrt { 2 } \) மற்றும் \(\sqrt { 3 } \)
7.
கீழ்க்கண்டவற்றுக்கிடையே எவையேனும் இரு விகிதமுறா எண்களைக் காண்க \(\frac { 6 }{ 7 } \) மற்றும் \(\frac { 12 }{ 13 } \)
8.
கீழ்க்காணும் தகவலை அறிவியல் குறியீட்டில் எழுதுக.
(i) உலக மக்கள்தொகை சுமார் 7000,000,000.
(ii) ஓர் ஒளி ஆண்டு என்பது 9,460,528,400,000,000 கி.மீ. தூரத்தைக் குறிக்கிறது.
(iii) ஓர் எலக்ட்ரானின் நிறை 0.000 000 000 000 000 000 000 000 000 000 910 938 22 கி.கி.
9.
அறிவியல் குறியீட்டில் எழுதுக.
(i) 9768854
(ii) 0.04567891
(iii) 72006865.48
10.
பகுதியை விகிதப்படுத்திச் சுருக்குக \({\sqrt{5}\over \sqrt{6}+2}-{\sqrt{5}\over \sqrt{6}-2}\)
11.
பின்வருவனவற்றை ஒரே வரிசை கொண்ட முறுடுகளாக மாற்ற இயலுமா?
(i) \(\sqrt{3}\)
(ii) \(\sqrt[4]{3}\)
(iii) \(\sqrt[3]{3}\)
12.
கீழ்க்காணும் தசம விரிவுகளை விகிதமுறு எண்ணாக எழுதுக? 0.86
13.
\(\sqrt[3]{18}\over \sqrt[3]{2}\) இக்கு சமமானது ______.
3
\(\sqrt[3]{9}\)
9
\(\sqrt[8]{3}\)
14.
\(\sqrt{640}\) இன் எளிய வடிவம் ______.
\(8\sqrt{10}\)
\(10\sqrt{8}\)
\(2\sqrt{20}\)
\(4\sqrt{5}\)
15.
பின்வருவனவற்றுள் பொருந்தாததைக் காண்க.
\(\sqrt { 32 } \times \sqrt { 2 } \)
\(\frac { \sqrt { 27 } }{ \sqrt { 3 } } \)
\(\sqrt { 72 } \times \sqrt { 8 } \)
\(\frac { \sqrt { 54 } }{ \sqrt { 18 } } \)
16.
2 மற்றும் 2.5 என்ற எண்களுக்கிடையே உள்ள ஒரு விகிதமுறா எண்________.
\(\sqrt { 11 } \)
\(\sqrt { 5 } \)
\(\sqrt { 2.5 } \)
\(\sqrt { 8 } \)
17.
பின்வருவனவற்றுள் எது உண்மையல்ல?
ஒவ்வொரு விகிதமுறு எண்ணும் மெய்யெண்
ஒவ்வொரு முழுக்களும் விகிதமுறு எண்
ஒவ்வொரு மெய்யெண்ணும் விகிதமுறா எண்
ஒவ்வோர் இயல் எண்ணும் ஒரு முழு எண்.
18.
(i) இரு முறுடுகளின் கூட்டல்
(ii) இரு முறுடுகளின் வேறுபாடு
(iii) இரு முறுடுகளின் பெருக்கல்
(iv) இரு முறுடுகளின் ஈவு
ஆகிய நிகழ்வுகளில் உம்மால் ஒரு விகதமுறு எண்ணைப் பெற இயலுமா? ஒவ்வொரு விடையையும் ஓர் எடுத்துக்காட்டு கொண்டு விவரிக்க.
19.
முறுடுகளின் கூட்டல் மற்றும் கழித்தல் பண்புகளைப் பயன்படுத்திச் சுருக்குக:
(i) \(5\sqrt{3}+18\sqrt{3}-2\sqrt{3}\)
(ii) \(4\sqrt[3]{5}+2\sqrt[3]{5}-3\sqrt[3]{5}\)
(iii) \(3\sqrt{75}+5\sqrt{48}-\sqrt{243}\)
(iv) \(5\sqrt[3]{40}+2\sqrt[3]{625}-3\sqrt[3]{320}\)
1.
2.
மொத்த நிறை = 5.97 x 1024கி.கி + 0.073 x 1024கி.கி.
= (5.97 + 0.073) x 1024 கி.கி.
= 6.043 x 1024 கி.கி.
3.
(i)\(\begin{aligned}
\sqrt{5} & =5^{\frac{1}{2}}
\end{aligned}\)
(ii) \(\begin{aligned}
\sqrt[2]{7} & =7^{\frac{1}{2}}
\end{aligned}\)
(iii) \(\begin{aligned}
(\sqrt[3]{49})^5 & =49^{\frac{5}{3}}=\left(7^2\right)^{\frac{5}{3}}=7^{\frac{10}{3}} \\
\end{aligned}\)
(iv)\(\begin{aligned}
\left(\frac{1}{\sqrt[3]{100}}\right)^7 & =\left(\frac{1}{100^{\frac{1}{3}}}\right)^7=\left(\frac{1^{\frac{1}{3}}}{100^{\frac{1}{3}}}\right)^7=\left(\frac{1}{100}\right)^{\frac{7}{3}}=\left(\frac{1}{10^2}\right)^{\frac{7}{3}}=\left(10^{-2}\right)^{\frac{7}{3}}=10^{\frac{-14}{3}}
\end{aligned}\)
4.
(i) \(81^{5\over4}=(\sqrt[4]{81})^{5}=(\sqrt[4]{3}^4 )^5\) = 35 =3 x 3 x 3 x 3 x 3 = 243
(ii) \(64^{-2\over3}={1\over 64^{2\over3}}={1\over (\sqrt[3]{64})^2}={1\over4^2}\) (எப்படி?) =\({1\over16}\)
5.
\(\sqrt{8}=\sqrt{2}\times\sqrt2 \times \sqrt2=({2}^{1\over2})^3\). இதனை \(2^{3\over2}\)எனவும் எழுதலாம்.
6.
\(\sqrt { 2 } \) மற்றும் \(\sqrt { 3 } \)
\(\sqrt { 2 } \) = 1.414
\(\sqrt { 3 } \) = 1.732
\(\sqrt { 2 } \) மற்றும் \(\sqrt { 3 } \) க்கு இடையேயான இரு விகிதமுறா எண்கள் 1.514....மற்றும் 1.632.....
7.
\(\frac { 6 }{ 7 } \) மற்றும் \(\frac { 12 }{ 13 } \)
\(\frac { 6 }{ 7 } \) =\(0. { 0857142 } \)
\(\frac { 12 }{ 13 } =0. { 9230769 } \)
\(\frac { 6 }{ 7 } \)க்கு\(\frac { 12 }{ 13 } \) - க்கு இடையேயான இரு விகிதமுறா எண்கள் 0,866142..மற்றும் 0.903076..
8.
(i) உலக மக்கள் தொகை சுமார் 7000,000,000 = 7.0 x 109
(ii) ஓர் ஒளி ஆண்டு என்பது 9460528400000000 கி.மீ = 9.4605284 x 1015 கி.மீ
(iii) ஓர் எலக்ட்ரானின் நிறை 0.00000000000000000000000000000091093822 கி.கி = 9.1093822 x 10-31 கி.கி
9.
(i) 
தசமப் புள்ளியானது 6 இடங்கள் இடப்பக்கமாக நகர்த்தப்பட்டுள்ளது. எனவே,n = 6.
(ii)

தசமப் புள்ளியானது இரண்டு இடங்கள் வலப்பக்கமாக நகர்த்தப்பட்டுள்ளது. எனவே,n = -2.
(iii)

தசமப் புள்ளியானது 7 இடங்கள் இடப்பக்கமாக நகர்த்தப்பட்டுள்ளது. எனவே,n = 7.
10.
\({\sqrt{5}\over \sqrt{6}+2}-{\sqrt{5}\over \sqrt{6}-2}\) \(=\frac{\sqrt{5}}{\sqrt{6}+2}-\frac{\sqrt{6}-2}{\sqrt{6}-2} \times \frac{\sqrt{5}}{\sqrt{6}-2} \times \frac{\sqrt{6}+2}{\sqrt{6}+2} \)
\(=\frac{\sqrt{30}-2 \sqrt{5}}{6-4}-\frac{\sqrt{30}+2 \sqrt{5}}{6-4} \)
\(=\frac{\sqrt{30}-2 \sqrt{5}-\sqrt{30}+2 \sqrt{5}}{2}=\frac{-4 \sqrt{5}}{2} \)
\(=-2 \sqrt{5} \)
11.
(i) \(\sqrt{3}=3^{1\over2}\)
\(=3^{6\over12}\)
\(=\sqrt[12]{3^6}\)
\(=\sqrt[12]{729}\)
(ii) \(\sqrt[4]{3}=3^{1\over4}\)
\(=3^{3\over12}\)
\(=\sqrt[12]{3^3}\)
\(=\sqrt[12]{27}\)
(iii) \(\sqrt[3]{3}=3^{1\over3}\)
\(=3^{4\over12}\)
\(=\sqrt[12]{3^4}\)
\(=\sqrt[12]{81}\)
12.
\(\frac { 86 }{ 100 } =\)\(\frac { 43 }{ 50 } \)
13.
(b)
\(\sqrt[3]{9}\)
14.
(a)
\(8\sqrt{10}\)
15.
(i) \(\sqrt { 32 } \times \sqrt { 2 } = \sqrt {64} = 8\)
(ii) \(\frac { \sqrt { 27 } }{ \sqrt { 3 } } = \sqrt {\frac {27}{3}} = \sqrt {9}= 3\)
(iii) \(\sqrt { 72 } \times \sqrt { 8 } = \sqrt {9 \times 8 \times 8} = \sqrt {3^ 2 \times 8^ 2} = 3 \times 8= 24\)
(iv) \(\frac { \sqrt { 54 } }{ \sqrt { 18 } } = \frac {\sqrt {2 \times 3 \times 3\times 3}}{\sqrt {3 \times 3\times 2}}= \frac {\sqrt {6 \times 3^ 2}}{\sqrt 3^ 2 \times 2} = \frac {\sqrt {6} \times 3}{3 \times \sqrt {2}}\) \(= \sqrt {6/2} = \sqrt {3}\)
16.
(2)2 = 4 மற்றும் (2.5)2 = 6.25 = 4 மற்றும் 6.25 - க்கு இடையே 5 சாய்கிறது. 2 மற்றும் 2.5 - க்கு \(\sqrt { 5 } \) இடையே சாய்கிறது
17.
(c)
ஒவ்வொரு மெய்யெண்ணும் விகிதமுறா எண்
18.
(i) இயலும்
எ.கா :\(4^ 3\sqrt { 21 } + (-3 ^3\sqrt {21}) = 3\sqrt {21}\) ஒரு முழுமையான முறுடு
(i) இயலும்.
எ.கா : \(7^ 4\sqrt { 25 } - 6 ^4\sqrt {25} = 4\sqrt {25}(7 - 6) = 4\sqrt {25}\) ஒரு முழுமையான முறுடு
(iii) இயலும்
எ.கா : \(3\sqrt { 5 } \times 3 \sqrt { 4 } =3\sqrt { 20 } \) ஒரு முழுமையான முறுடு
(iv) இயலும்
எ.கா : \(\sqrt { \frac { 10 }{ 2 } } =\frac {\sqrt { 2 \times 5 }}{\sqrt {2}} =\frac {\sqrt {2} \times \sqrt {5}}{\sqrt{2}} = 5 \), ஒரு முழுமையான முறுடு
19.
(i) \(5 \sqrt{3}+18 \sqrt{3}-2 \sqrt{3}=(5+18-2) \sqrt{3}=21 \sqrt{3}\)
(ii) \(4 \sqrt[3]{5}+2 \sqrt[3]{5}-3 \sqrt[3]{5}=(4+2-3) \sqrt[3]{5}=3 \sqrt[3]{5}\)
(iii) \(3 \sqrt{75}+5 \sqrt{48}-\sqrt{243}\)
\(=3 \sqrt{5 \times 5 \times 3}+5 \sqrt{3 \times 2 \times 2 \times 2 \times 2}-\sqrt{3 \times 3 \times 3 \times 3 \times 3}\)
\(\begin{aligned}
& =\quad 3 \times 5 \sqrt{3}+5 \times 2 \times 2 \sqrt{3}-3 \times 3 \sqrt{3} \\
\end{aligned}\)
\(\begin{aligned}
& =\quad 15 \sqrt{3}+20 \sqrt{3}-9 \sqrt{3}
\end{aligned}\)
\(\begin{aligned}
& =\quad(15+20-9) \sqrt{3}
\end{aligned}\)
\(\begin{aligned}
=\quad 26 \sqrt{3}
\end{aligned}\)

(iv) \(\begin{array}{ll}
5 \sqrt[3]{40}+2 \sqrt[3]{625}-3 \sqrt[3]{320}
\end{array}\)
\(\begin{array}{ll}
= & 5 \sqrt[3]{2^3 \times 5}+2 \sqrt[3]{5^3 \times 5}-3 \sqrt[3]{2^3 \times 2^3 \times 5}
\end{array}\)
\(\begin{array}{ll}
= & 5 \times 2 \times \sqrt[3]{5}+2 \times 5 \sqrt[3]{5}-3 \times 2 \times 2 \sqrt[3]{5} \\
\end{array}\)
\(\begin{array}{ll}
= & 10 \sqrt[3]{5}+10 \sqrt[3]{5}-12 \sqrt[3]{5}
\end{array}\)
\(\begin{array}{ll}
= & (10+10-12) \sqrt[3]{5}
\end{array}\)
\(\begin{array}{ll}
=\quad & 8 \sqrt[3]{5}
\end{array}\)

9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - மணிமேகலை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - ஏறு தழுவுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர் - தண்ணீர் Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards