9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9ஆம் வகுப்பு கணிதம் ஆயத்தொலை வடிவியல்,முக்கோணவியல் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Maths Coordinate Geometry,Trigonometry Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு கணிதம் அளவியல்,புள்ளியியல்&நிகழ்தகவு முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Maths Mensuration,Statistics&Probability Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - செவ்வியல் உலகம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - The Classical World Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும்முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Early Tamil Society and Culture Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - தொழிற்புரட்சி முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Industrial Revolution Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - நவீன யுகத்தின் தொடக்கம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - The Beginning of the Modern AgeImportant 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.

Published on: 27/07/2019
மெய்யெண்கள்
Download Tamil Nadu 9th Standard Maths question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Maths Test1.
\(\frac { 1 }{ 11 } \) இன் தசம விரிவைப் பயன்படுத்தி\(\frac { 1 }{ 33 } \) இன் சுழல் தசம விரிவைக் காண்க. இதிலிருந்து\(\frac { 71 }{ 33 } \) தசம விரிவைத் தருவிக்க.
2.
கீழ்க்காணும் விகிதமுறா எண்களை எண் கோட்டில் குறிக்கவும்.
(i) \(\sqrt { 3 } \)
(ii) \(\sqrt { 4.7 } \)
(iii) \(\sqrt { 6.5 } \)
3.
கீழுள்ளவற்றை விகிதமுறு அல்லது விகிதமுறா எண்களாக வகைப்படுத்துக.
(i) \(\sqrt { 10 } \)
(ii) \(\sqrt { 49 } \)
(iii) 0.025
(iv) \(0.7\overline { 6 } \)
(v) 2.505500555...
(vi) \(\frac { \sqrt { 2 } }{ 2 } \)
4.
கீழ்க்கண்டவற்றுள் x மற்றும் y விகிதமுறு எண்களா அல்லது விகிதமுறா எண்களா எனக் காண்க.
(i) a = 2 + \(\sqrt { 3 } \) , B = 2 - \(\sqrt { 3 } \) ; x = a + b, y = a+ b
(ii) a = \(\sqrt { 2 } \) + 7, B = \(\sqrt { 2 } \) - 7 ; x = a + b, y = a - b
(iii) a = \(\sqrt { 75 } \), b = \(\sqrt { 3 } \), x = ab, y = \(\frac { a }{ b } \)
(iv) a = \(\sqrt { 18 } \), b = \(\sqrt { 3 } \), x = ab, y = \(\frac { a }{ b } \)
5.
கீழ்க்கண்ட தசம எண்களை\(\frac { p }{ q } (p,q\in Z\) மற்றும் q≠0) வடிவில் மாற்றுக.
(i) \(0.\overline { 3 } \)
(ii) \(2.12\overline { 4 } \)
(iii) \(0.4\overline { 5 } \)
(iv) \(0.\overline { 568 } \)
6.
பின்வருவனவற்றை தசமவடிவில் எழுதுக.
(i) \(\frac { -4 }{ 11 } \)
(ii) \(\frac { 11 }{ 75 } \)
7.
0.12 மற்றும் 0.13 என்ற எண்களுக்கு இடையே எவையேனும் மூன்று விகிதமுறா எண்களைக் காண்க.
8.
விகிதமுறா எண்ணைத் தீர்வாக கொண்ட ஒரு வாக்கியக் கணக்கை உருவாக்குக?
9.
\(\pi\) என்பதை \(22\over 7\) எனப் பயன்படுத்துகிறோம் எனில் \(\pi\) ஒரு விகிதமுறு எண் என்று கூறலாமா?
10.
பின்வரும் விகிதமுறு எண்களை தசம வடிவில் எழுதுக
(i) \(2\over 3\)
(ii) \(47\over 99\)
(iii) \(-{16\over 45}\)
11.
கீழ்க்கண்ட விகிதமுறா எண்களை எண் கோட்டில் குறிக்கவும் \(\sqrt { 6.5 } \)
12.
கொடுக்கப்பட்ட எளிய சமன்பாடுகளை தீர்க்கத் தேவையான எண்களின் வகையைக் காண்க. அட்டவணையில் வினா எண் (1) மற்றும் (2) உங்களுக்காக தீர்க்கப்பட்டுள்ளது
| வ.எண் | சமன்பாடு | தீர்வு | எண்ணின் வகை |
|---|---|---|---|
| 1 | x - 7 = 17 | x = 24 | இயல் எண் |
| 2 | x + 5 = 5 | x = 0 | முழு எண் |
| 3 | x + 1 = 9 | ||
| 4 | x + 9 = 1 | ||
| 5 | 7x = 19 | ||
| 6 | 5x = -3 | ||
| 7 | x2 - 2 = 0 |
13.
\(\sqrt { 3 } \) இன் தசம விரிவைக் காண்க
14.
கீழ்க்காணும் தசம விரிவுகளை விகிதமுறு எண்ணாக எழுதுக? \(17.2\overline { 15 } \)
15.
கீழ்க்காணும் தசம விரிவுகளை விகிதமுறு எண்ணாக எழுதுக? \(2.\overline { 327 } \)
16.
\(0.\overline { 34 } +0.3\bar { 4 } \) = ______.
\(0.6\overline { 87 } \)
\(0.\overline { 68 } \)
\(0.6\bar { 8 } \)
\(0.68\bar { 7 } \)
17.
பின்வருவனவற்றுள் பொருந்தாததைக் காண்க.
\(\sqrt { 32 } \times \sqrt { 2 } \)
\(\frac { \sqrt { 27 } }{ \sqrt { 3 } } \)
\(\sqrt { 72 } \times \sqrt { 8 } \)
\(\frac { \sqrt { 54 } }{ \sqrt { 18 } } \)
18.
\(0.\bar { 23 } +0.\bar { 22 } \) இன் மதிப்பு என்ன?
\(0.\bar { 43 } \)
0.45
\(0.4\bar { 5 } \)
\(0.\bar { 45 } \)
19.
\(0.\bar { 3 } \) என்ற எண்ணின் \(0.\bar { 3 } \) வடிவம் p மற்றும் q முழுக்கள் \(q\neq 0\)_______.
\(\frac { 33 }{ 100 } \)
\(\frac { 3 }{ 10 } \)
\(\frac { 1 }{ 3 } \)
\(\frac { 3 }{ 100 } \)
20.
\(\frac { 1 }{ 3 } \) ஐ எந்த மிகச் சிறிய விகிதமுறு எண்ணால் பெருக்கினால் அதன் தசம விரிவு ஓர் இலக்கத்தோடு முடிவுறு தசம விரிவாக அமையும்?
\(\frac { 1 }{ 10 } \)
\(\frac { 3 }{ 10 } \)
3
30
21.
இரு விகிதமுறா எண்களின் கூடுதல் பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் எது உண்மை?
எப்போதும் ஒரு விகித முறா எண்
ஒரு விகிதமுறு அல்லது விகிதமுறா எண்ணைாக இருக்கலாம்
எப்போதும் ஒரு விகிதமுறு எண்
எப்போதும் ஒரு முழுக்களாகும்
22.
n என்பது ஓர் இயல் எண் எனில் \(\sqrt { n } \) என்பது _______ .
எப்போதும் ஓர் இயல் எண்
எப்போதும் ஒரு விகிதமுறா எண்
எப்போதும் ஒரு விகிதமுறு எண்
ஒரு விகிதமுறு அல்லது விகிதமுறா எண்
1.
\(\frac { 1 }{ 11 } \) இன் தசம விரிவு = 0.09090909 ....= 0.\( \overline{09}\)
\(\begin{aligned}
\therefore \frac{1}{33} & =\frac{1}{11} \times \frac{1}{3}=0 . \overline{09} \times \frac{1}{3}=0.03030303 \cdots \cdots=0 . \overline{03} \\
\end{aligned}\)
மேலும், \(\begin{aligned}
\frac{71}{33} & =2 \frac{5}{33}=2+\frac{5}{33}=2+\left(5 \times \frac{1}{33}\right)
\end{aligned}\)
= 2 + (5 \(\times\) 0.\( \overline{03}\))
= 2 + (5 \(\times\) 0.030303...)
= 2 + 0.151515........
=2.151515......... = 2.\( \overline{15}\)
2.
(i) \(\sqrt { 3 } \)

(i) ஒரு நேர்க்கோடு வரைந்து அதில் A என்ற புள்ளியைக் குறிக்கவும்.
(ii) AB = 3 செ.மீ எனுமாறு B என்ற புள்ளியைக் குறிக்கவும்,
(iii) BC = 1 என்ற அலகுக்கு ஒரு கோடு வரைந்து அதை 'C' எனக் குறிக்கவும்.
(iv) AC க்கு மையக்குத்துக்கோடு வரைந்து அதன் மையப்புள்ளியை O எனக் குறிக்கவும்.
(v) O ஐ மையமாகவும் OC = OA ஐ ஆரமாகவும் கொண்டு அரைவட்டம் வரையவும்.
(vi) ABக்குச் செங்குத்தாக B இல் BD என்ற கோடு வரையவும்.
vii) இப்போது BD = \(\sqrt { 3 } \). இதை எண்கோட்டில் BE = BD = \(\sqrt { 3 } \) எனக் குறிக்கலாம்.
(ii) \(\sqrt { 4.7 } \)

(i) ஒரு நேர்க்கோடு வரைந்து அதில் A என்ற புள்ளியைக் குறிக்கவும்.
(ii) AB = 4.7 செமீ எனுமாறு B என்ற புள்ளியைக் குறிக்கவும்,
(iii) BC = 1 என்ற அலகுக்கு ஒரு கோடு வரைந்து அதை 'C' எனக் குறிக்கவும்.
(iv) AC க்கு மையக்குத்துக்கோடு வரைந்து அதன் மையப்புள்ளியை O எனக் குறிக்கவும்.
(v) O ஐ மையமாகவும் OC = OA ஐ ஆரமாகவும் கொண்டு அரைவட்டம் வரையவும்.
(vi) ABக்குச் செங்குத்தாக B இல் BD என்ற கோடு வரையவும்.
(vii) இப்போது BD = \(\sqrt { 4.7 } \).இதை எண்கோட்டில் BE = BD = \(\sqrt { 4.7 } \) எனக் குறிக்கலாம்.
(iii) \(\sqrt { 6.5 } \)

(i) ஒரு நேர்க்கோடு வரைந்து அதில் A என்ற புள்ளியைக் குறிக்கவும்.
(ii) AB = 6.5 செமீ எனுமாறு B என்ற புள்ளியைக் குறிக்கவும்,
(iii) BC = 1 என்ற அலகுக்கு ஒரு கோடு வரைந்து அதை 'C' எனக் குறிக்கவும்.
(iv) AC க்கு மையக் குத்துக்கோடு வரைந்து அதன் மையப்புள்ளியை O எனக் குறிக்கவும்.
(v) O ஐ மையமாகவும் OC = OA ஐ ஆரமாகவும் கொண்டு அரைவட்டம் வரையவும்.
(vi) ABக்குச் செங்குத்தாக B இல் BD என்ற கோடு வரையவும்.
(vii) இப்போது BD = \(\sqrt { 6.5 } \) .இதை எண்கோட்டில் BE = BD = \(\sqrt { 6.5 } \) எனக் குறிக்கலாம்.
3.
(i) \(\sqrt { 10 } \) ஒரு விகிதமுறா எண் (ஏனெனில் 10 ஒரு முழுவர்க்க எண் அல்ல).
(ii) \(\sqrt { 49 } =7=\frac { 7 }{ 1 } \) ஒரு விகிதமுறு எண் (49 ஒரு முழு வர்க்க எண்).
(iii) 0.025 ஒரு விகிதமுறு எண் (இது ஒரு முடிவுறு தசம எண்).
(iv) \(0.7\overline { 6 } \) = 0.7666…. ஒரு விகிதமுறு எண் (இது ஒரு முடிவுறாச் சுழல் தசம எண்).
(v) 2.505500555…. ஒரு விகிதமுறா எண் (இது விகிதமுறாச் சுழல் தன்மையற்ற தசம எண்).
(vi) \(\frac { \sqrt { 2 } }{ 2 } =\frac { \sqrt { 2 } }{ \sqrt { 2 } \times \sqrt { 2 } } =\frac { 1 }{ \sqrt { 2 } } \) ஒரு விகிதமுறா எண் (2 ஒரு முழு வர்க்க எண் அல்ல).
4.
(i) a = 2 + \(\sqrt { 3 } \) , b = 2 - \(\sqrt { 2 } \) எனக் கொடுக்கப்பட்டுள்ளது.
x = a + b = ( 2 + \(\sqrt { 3 } \)) + (2 - \(\sqrt { 3 } \)) = 4 ஒரு விகிதமுறு எண்.
y = a - b = (2 + \(\sqrt { 3 } \) ) - (2 - \(\sqrt { 3 } \)) = 2\(\sqrt { 3 } \) ஒரு விகிதமுறா எண்.
(ii) a = \(\sqrt { 2 } \) + 7 , b = \(\sqrt { 2 } \) - 7 எனக் கொடுக்கப்பட்டுள்ளது
x = a + b = (\(\sqrt { 2 } \) + 7) + (\(\sqrt { 2 } \) - 7) = 2\(\sqrt { 2 } \) ஒரு விகிதமுறு எண்.
y = a -b = (\(\sqrt { 2 } \) + 7 ) - (\(\sqrt { 2 } \) - 7) = 14 ஒரு விகிதமுறா எண்.
(iii) a = \(\sqrt { 75 } \) , b = \(\sqrt { 3 } \) எனக் கொடுக்கப்பட்டுள்ளது.
x = ab = \(\sqrt { 75 } \times \sqrt { 3 } =\sqrt { 75\times 3 } =\sqrt { 5\times 5\times 3\times 3 } =5\times 3=15\) ஒரு விகிதமுறு எண்
\(y=\frac { a }{ b } =\frac { \sqrt { 75 } }{ \sqrt { 3 } } =\sqrt { \frac { 75 }{ 3 } } =\sqrt { 25 } =5\)ஒரு விகிதமுறு எண்.
(iv) a = \(\sqrt { 18 } \) , b = \(\sqrt { 3 } \) எனக் கொடுக்கப்பட்டுள்ளது.
\(x=ab=\sqrt { 18 } \times \sqrt { 3 } =\sqrt { 18\times 3 } =\sqrt { 6\times 3\times 3 } =3\sqrt { 6 } ,\) ஒரு விகிதமுறா எண்,
\(y=\frac { a }{ b } =\frac { \sqrt { 18 } }{ \sqrt { 3 } } =\sqrt { \frac { 18 }{ 3 } } =\sqrt { 6 } \) ஒரு விகிதமுறா எண்.
5.
(i) \(x=0.\overline { 3 } \)=0.3333 என்க ...(1)
(இங்குக் கால முறைமை = 1 எனவே, (1) ஐ 10 ஆல் பெருக்குக)
10x = 3.3333.... (2)
(2) - (1) : 9x-3 அல்லது \(x=\frac { 1 }{ 3 } \)
(ii) \(x=2.\overline { 124 } \) = 2.124124124… (1)
(இங்கு தசமங்களின் கால முறைமை 3 தசம புள்ளிக்கு அடுத்துள்ள மூன்று இலக்கங்களை குறிக்கும். எனவே (1) ஐ 1000-ஆல் பெருக்குக.)
1000 x = 2124.124124124… (2)
(2)–(1): 999 x = 2122 \(x=\frac { 2122 }{ 999 } \)
(iii) x=\(0.4\overline { 5 } \) = 0.45555… (1)
(இங்கு (1) ஐ 10-ஆல் பெருக்குக.)
10 x = 4.5555… (2)
(இங்குத் தசமங்களின் கால முறைமை 1, எனவே (2) ஐ 10 ஆல் பெருக்குக.)
100 x = 45.5555… (3)
(3) – (2): 90 x = 41 மற்றும் \(x=\frac { 41 }{ 90 } \)
(iv) x=\(0.\overline { 568 } \) = 0.5686868… (1)
(இங்கு (1) ஐ 10-ஆல் பெருக்குக.)
10 x = 5.686868… (2)
(இங்குத் தசமங்களின் கால முறைமை 2, எனவே (2) ஐ 100-ஆல் பெருக்குக.)
1000 x = 568.686868… (3)
(3) – (2): 990 x = 563 அல்லது \(x=\frac { 563 }{ 990 } \)
6.
(i) (ii)
எனவே, \(\frac { -4 }{ 11 } =-0.\overline { 36 } \)
\(\frac { 11 }{ 75 } =0.14\overline { 6 } \)
எனவே , ஒரு விகிதமுறு எண்ணானது,
(i) முடிவுறும் தசம விரிவாகவோ அல்லது
(ii) முடிவுறாச் சுழல் தசம விரிவாகவோ இருக்கும். இதன் மறுதலையும் உண்மையே. அதாவது, ஓர் எண்ணின் தசம விரிவானது முடிவுற்றோ அல்லது முடிவுறாச் சுழல் தன்மையுடையதாகவோ இருந்தால் அவ்வெண் ஒரு விகிதமுறு எண் ஆகும்.
7.
0.12, 0.13 என்ற எண்களுக்கு இடையே உள்ள3விகிதமுறாஎண்கள் 0.12010010001…, 0.12040040004…, 0.12070070007…
8.
9.
10.
11.
12.
13.
எனவே , நீள் வகுத்தல் முறைப்படி \(\sqrt { 3 } \) = 1.7320508…
மேலும் முழு வர்க்கமற்ற மிகை எண்களின் வர்க்க மூலம் அனைத்தும் விகிதமுறா எண்கள் எனக் கண்டறியப்பட்டுள்ளது. \(\sqrt { 2 } ,\sqrt { 3 } ,\sqrt { 5 } ,\sqrt { 6 } ,\sqrt { 7 } \)அனைத்தும் விதிமுறா எண்களே.
14.
x = 17. =17.2151515 .......என்க
1000x = 17215.1515 .....
(-) 10x = 172.1515 ......
\(\overline { \underline { 90x\quad =\quad 17043.0000.... } } \)
999x = 17043
x = \(\frac { 17043 }{ 90 } =\frac { 5681 }{ 330 } \)
\(17.2\overline { 15 } \)=\(\frac { 5681 }{ 330 } \)
15.
x =\(2.\overline { 327 } \)= 2.327327....என்க
100x = 2327.327327....
(-)x = 2.32327....
\(\overline { \underline { 999x\quad =\quad 2325.000000... } } \)
999x = 2325
x = \(\frac { 2325 }{ 999 } \)
\(2.\overline { 327 } \)=\(\frac { 2325 }{ 999 } \)
16.
0.343434
0.344444
________
0.687878
17.
(i) \(\sqrt { 32 } \times \sqrt { 2 } = \sqrt {64} = 8\)
(ii) \(\frac { \sqrt { 27 } }{ \sqrt { 3 } } = \sqrt {\frac {27}{3}} = \sqrt {9}= 3\)
(iii) \(\sqrt { 72 } \times \sqrt { 8 } = \sqrt {9 \times 8 \times 8} = \sqrt {3^ 2 \times 8^ 2} = 3 \times 8= 24\)
(iv) \(\frac { \sqrt { 54 } }{ \sqrt { 18 } } = \frac {\sqrt {2 \times 3 \times 3\times 3}}{\sqrt {3 \times 3\times 2}}= \frac {\sqrt {6 \times 3^ 2}}{\sqrt 3^ 2 \times 2} = \frac {\sqrt {6} \times 3}{3 \times \sqrt {2}}\) \(= \sqrt {6/2} = \sqrt {3}\)
18.
(d)
\(0.\bar { 45 } \)
19.
(c)
\(\frac { 1 }{ 3 } \)
20.
\(\frac { 1 }{ \not 3 } \times \frac {\not 3}{10} = 1/10 = 0.1\)
21.
(b)
ஒரு விகிதமுறு அல்லது விகிதமுறா எண்ணைாக இருக்கலாம்
22.
(d)
ஒரு விகிதமுறு அல்லது விகிதமுறா எண்
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - பண்டைய நாகரிகங்கள் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Ancient . Civilisations Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - புரட்சிகளின் காலம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - The Age of Revolutions Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - State and Society in Medieval India Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் காலனியாதிக்கம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Colonialism in Asia and Africa Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards