9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9ஆம் வகுப்பு கணிதம் ஆயத்தொலை வடிவியல்,முக்கோணவியல் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Maths Coordinate Geometry,Trigonometry Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு கணிதம் அளவியல்,புள்ளியியல்&நிகழ்தகவு முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Maths Mensuration,Statistics&Probability Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - செவ்வியல் உலகம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - The Classical World Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும்முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Early Tamil Society and Culture Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - தொழிற்புரட்சி முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Industrial Revolution Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - நவீன யுகத்தின் தொடக்கம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - The Beginning of the Modern AgeImportant 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.

Published on: 04/02/2020
9ஆம் வகுப்பு கணிதம் முக்கிய வினாவிடைகள் (9th Standard Maths Important Questions with Answerkey)
Download Tamil Nadu 9th Standard Maths question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Maths Test1.
10 செமீ பக்க அளவுள்ள கனச்சதுரத்தின் கனஅளவைக் காண்க.
2.
ஒரு வரிப்பந்து (tennis) விளையாட்டு வீரர் ஒரு குறிப்பிட்ட ஆட்டத்தில் வெற்றி பெறுவதற்கான நிகழ்தகவு 0.72 எனில் அவர் அந்த விளையாட்டில் தோல்வியடைவதற்கான நிகழ்தகவு என்ன?
3.
நாளைய மழை பொழிவிற்கான நிகழ்தகவு \(\frac { 91 }{ 100 } \) எனில், மழை பொழியாமல் இருப்பதற்கு நிகழ்தகவு என்ன?
4.
அணி I மற்றும் அணி II ஆகிய இரு அணிகளும் 10 முறை 20 ஓவர் மட்டைப் பந்து (cricket) ஆடுகின்றனர். ஒவ்வோர் ஆட்டத்திலும் அவர்கள் எடுத்த ஓட்டங்கள் பின்வருமாறு பட்டியலிடப்பட்டுள்ளன:.
| ஆட்டம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| அணி I | 200 | 122 | 111 | 88 | 156 | 184 | 99 | 199 | 121 | 156 |
| அணி II | 143 | 123 | 156 | 92 | 164 | 72 | 100 | 201 | 98 | 157 |
அணி I வெற்றி பெறுவதற்கான ஒப்பீட்டு நிகழ்வெண் நிகழ்தகவு என்ன?
5.
ஹெரான் சூத்திரத்தைப் பயன்படுத்திப் பின்வரும் பக்க அளவுகளைக் கொண்ட முக்கோணத்தின் பரப்பைக் காண்க.
(i) 10 செமீ, 24 செமீ, 26 செமீ
(ii) 1.8 மீ, 8 மீ, 8.2 மீ
6.
A(−5,11) மற்றும் B(4,−7) ஆகிய புள்ளிகளை இணைக்கும் கோட்டுத்துண்டை 7:2 என்ற விகிதத்தில் உட்புறமாகப் பிரிக்கும் புள்ளியின் ஆயத்தொலைவுகளைக் காண்க.
7.
இரண்டு மகிழுந்துகளுக்கு இடைப்பட்ட தொலைவு 100 மைல்கள். இரண்டும் ஒன்றையொன்று நோக்கிப் பயணித்தால் ஒரு மணி நேரத்தில் சந்தித்துக்கொள்ளும். இரண்டும் ஒரே திசையில் செல்லும்போது 2 மணி நேரத்தில் ஓரிடத்தில் சந்தித்து ஒன்றாகப் பயணிக்குமெனில், இரண்டு மகிழுந்துகளின் வேகங்களைக் (வரைபட முறையில்) கணக்கிடுக.
8.
கீழ்க்கண்டவற்றின் மதிப்புகளை காண்க
(i) \(\frac {\tan45° }{ cosec30° } +\frac { \sec60° }{ \cot45° } -\frac { 5\sin90° }{ 2\cos0° } \)
(ii) (sin90° + cos60° + cos 45°) × (sin30° − cos0° + cos 45°)
(iii) sin2 300 - 2cos3 600 + 3tan4 450
9.
\(\sin\theta =\frac { a }{ \sqrt { { a }^{ 2 }+{ b }^{ 2 } } } \) எனில் b sin \(\theta \) = a cos \(\theta \) என நிறுவுக.
10.
tan A = \(\frac { 2 }{ 3 } \), எனில் மற்ற முக்கோணவியல் விகிதங்களைக் காண்க

11.
பின்வரும் விகிதமுறு எண்களை தசம வடிவில் எழுதுக
(i) \(3\over 4\)
(ii) \(5\over 8\)
(iii) \(9\over 25\)
12.
பின்வரும் எண்களுக்கு முகடு காண்க 17, 18, 20, 20, 21, 21, 22, 22
13.
ஓர் அரிசி ஆலையில் உள்ள ஏழு தொழிலாளிகளின் நாள்கூலித் தரவுகள் முறையே ரூ. 500, ரூ. 600, ரூ. 600, ரூ. 800, ரூ. 800, ரூ. 800 மற்றும் ரூ. 1000. நாள்கூலித் தரவுகளின் முகடு காண்க.
14.
பின்வருவனவற்றை முற்றொருமைகளைப் பயன்படுத்தி விரித்தெழுதுக.
(5x+4y)(5x-4y)
15.
பகுதியை விகிதப்படுத்துக.
(i) \({7\over \sqrt{14}}\)
(ii) \({5+\sqrt{3}\over 5-\sqrt{3}}\)
16.
பின்வரும் கணங்களை விவரித்தல் முறையில் எழுதுக.
S = {x : x ஓர் ஆங்கில மெய்யெழுத்து}
17.
பின்வரும் கணங்களைக் கணக் கட்டமைப்பு முறையில் எழுதுக.
(i) B = ஒரு நாள் ஆட்டங்களில் இரட்டைச் சதமடித்த இந்திய மட்டைப் பந்து வீரர்களின் தொகுப்பு.
(ii) \(C=\{ \frac { 1 }{ 2 } ,\frac { 2 }{ 3 } ,\frac { 3 }{ 4 } ...\} \)
(iii) D = ஓர் ஆண்டில் உள்ள தமிழ் மாதங்களின் தொகுப்பு.
(iv) E = 9 - க்கும் குறைவான ஒற்றை முழு எண்களின் கணம்.
18.
பின்வரும் கணங்களைப் பட்டியல் முறையில் எழுதுக.
\(B=\{ y:y=\frac { 1 }{ 2n } ,n\in N,n\le 5\} \).
19.
கீழ்க்காணும் புள்ளிகளுக்கு இடையே உள்ள தொலைவைக் காண்க.
(i) (1, 2) மற்றும் (4, 3)
(ii) (3,4) மற்றும் (– 7, 2)
(iii) (a, b) மற்றும் (c, b)
(iv) (3,– 9) மற்றும் (–2, 3)
20.
பின்வரும் கோவைகளில் எவை பல்லுறுப்புக் கோவைகளாகும்? பல்லுறுப்புக் கோவை இல்லை எனில், அதற்கான காரணம் கூறுக.
\(\frac { 1 }{ { x }^{ -2 } } +\frac { 1 }{ { x }^{ -1 } } +7\)
21.
பின்வரும் கோணங்களின் நிரப்புக் கோணம் காண்க (1°= 60′ நிமிடங்கள், 1′ = 60′′ வினாடிகள்)
27°
22.
பின்வரும் புள்ளிகள் எந்தக் காற்பகுதியில் அமையும்?(–7, 3)
23.
ஒரு கனச்சதுரத்தின் மொத்தப்பரப்பு 486 செ.மீ2 எனில் அதன் பக்கப் பரப்பைக் காண்க.
24.
குறுக்குப் பெருக்கல் முறையைப் பயன்படுத்தித் தீர்க்க
(i) 8x − 3y = 12 ; 5x = 2y + 7
(ii) 6x + 7y −11 = 0 ; 5x + 2y = 13
(iii) \(\frac { 2 }{ x } +\frac { 3 }{ y } =5;\frac { 3 }{ x } -\frac { 1 }{ y } +9=0\)
25.
sin 640 34' இன் மதிப்பைக் காண்க.
26.
கீழ்க்கண்டவற்றின் மதிப்புகளைக் கேட்கப்பட்டுள்ள முக்கோணவியல் விகிதங்களில் மாற்றிக் கூறுக.
(i) sin74°இன் மதிப்பை cosine இல்
(ii) tan12° இன் மதிப்பை cotangent இல்
(iii) cosec39° இன் மதிப்பை secant இல
27.
புள்ளிகள் A(−11,4) மற்றும் B(9,8) ஐ இணைக்கும் கோட்டுத்துண்டை நான்கு சமப் பாகங்களாகப் பிரிக்கும் புள்ளிகளைக் காண்க.
28.
100 மாணவர்கள் உள்ள ஒரு குழுவில், 85 மாணவர்கள் தமிழ் பேசுபவர்கள், 40 மாணவர்கள் ஆங்கிலம் பேசுபவர்கள், 20 மாணவர்கள் பிரெஞ்சு பேசுபவர்கள், 32 பேர் தமிழ் மற்றும் ஆங்கிலமும், 13 பேர் ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சும், 10 பேர் தமிழ் மற்றும் பிரெஞ்சும் பேசுபவர்கள். ஒவ்வொரு மாணவரும் குறைந்தது ஒரு மொழியாவது பேசுகிறார் எனில், மூன்று மொழிகளும் பேசும் மாணவர்களின் எண்ணிக்கையைக் காண்க.
29.
6 தரவுகளின் சராசரி 45, ஒவ்வொரு தரவுடன் 4 ஐக் கூட்டினால் கிடைக்கும் சராசரியைக் காண்க.
30.
LM =7.5 செ.மீ, MN= 5 செ.மீ மற்றும் LN =8 செ.மீ அளவுகளுக்கு \(\triangle LMN\) வரைந்து அதன் நடுக்கோட்டு மையத்தை குறிக்கவும்.
31.
கீழ்காணும் ஒவ்வொன்றிற்கும் வென்படம் வரைக:
(i) AU(B\(\cap \)C)
(ii) A\(\cap \)(BUC)
(iii) (AUB)\(\cap \)C
(iv) (A\(\cap \)B)UC
32.
பின்வரும் பல்லுறுப்புக் கோவைகளின் படியைக் காண்க. 3x4+9x2+27x6
33.
\(\sqrt { 9.3 } \)ஐ எண் கோட்டில் குறிக்கவும்
34.
(–4, 3), (2,–3) என்ற புள்ளிகளுக்கு இடையே உள்ள தொலைவினைக் காண்க.
35.
ஒரு கனச் செவ்வகத்தின் கன அளவு 660 செ.மீ3 மற்றும் அதன் அடிப்பரப்பு 33 செ.மீ2 எனில் அதன் உயரம் _____.
10 செ.மீ
12 செ.மீ
20 செ.மீ
22 செ.மீ
36.
ஒரு கனச்சதுரத்தின் பக்கப்பரப்பு 600 செமீ2 எனில், அதன் மொத்தப்பரப்பு ______.
150 செமீ2
400 செமீ2
900 செமீ2
1350 செமீ2
37.
ஒரு முக்கோணத்தின் பக்க அளவுகள் 3 செமீ, 4 செமீ மற்றும் 5 செமீ எனில் அதன் பரப்பளவு _____.
3 செமீ2
6 செமீ2
9 செமீ2
12 செமீ2
38.
15 செமீ, 20 செமீ மற்றும் 25 செமீ பக்க அளவுகள் கொண்ட ஒரு முக்கோணத்தின் அரைச் சுற்றளவு _____.
60 செ.மீ
45 செ.மீ
30 செ.மீ
15 செ.மீ
39.
a, b மற்றும் c என்ற பக்க அளவுகள் கொண்ட ஒரு முக்கோணத்தின் பரப்பு
\(\sqrt { s(s-a)(s-b)(s-c) } \)சதுர அலகுகள்
\(\sqrt { s(s+a)(s+b)(s+c) } \)சதுர அலகுகள்
\(\sqrt { s(s\times a)(s\times b)(s\times c) } \)சதுர அலகுகள்
\(\sqrt { s(s-a)(s-b)(s-c) } \)சதுர அலகுகள்
40.
பின்வருவனவற்றுள் எது நிகழ்ச்சியின் நிகழ்தகவாக இருக்க முடியாது?
0
0.5
1
-1
41.
ஒரு சமவாய்ப்புச் சோதனையில் வாய்ப்புள்ள அனைத்து விளைவுகளின் நிகழ்தகவு எப்பொழுதும் ______ இக்குச் சமம்.
ஒன்று
பூச்சியம்
முடிவிலி
மேற்கண்ட அனைத்தும்.
42.
ஒரு நிகழ்ச்சியின் நிகழ்தகவு எவ்வாறு இருக்க முடியாது?
பூச்சியத்திற்குச் சமம்
பூச்சியத்தை விடப் பெரியது
1 இக்குச் சமம்
பூச்சியத்தை விடப் சிறியது
43.
நிகழ்தகவு மதிப்பின் இடைவெளி_______.
-1 மற்றும் +1
0 மற்றும் 1
0 மற்றும் n
0 மற்றும் \(\infty \)
44.
0-க்கும் மற்றும் 1-க்கும் இடைப்பட்ட ஓர் எண்ணைக் கொண்டு உறுதியற்றவற்றை அளவிடுவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
சமவாய்ப்பு மாறி
முயற்சி
எளிய நிகழ்ச்சி
நிகழ்தகவு
45.
2x + 3y = 15 என்ற சமன்பாட்டிற்குக் கீழ்கண்டவற்றுள் எது உண்மையானது?
ஒரேயொரு தீர்வு உண்டு
இரண்டு தீர்வுகள் உண்டு
தீர்வு இல்லை
எண்ணற்ற தீர்வுகள்
46.
\(\frac { sin{ 29 }^{ 0 }31' }{ cos{ 60 }^{ 0 }29' } \) இன் மதிப்பு
0
2
1
-1
47.
cosec(70o + θ) sec(20o - θ) + tan(65o + θ) - cot(25o - θ) இன் மதிப்பு ______.
0
1
2
3
48.
\(\frac { 1-\tan^{ 2 }45° }{ 1+\tan^{ 2 }45° } \) இன் மதிப்பு_____.
2
1
0
\(\frac { 1 }{ 2 } \)
49.
\(\frac { \tan15° }{ \cot75° } \) இன் மதிப்பு _____.
cos 900
sin 300
tan 450
cos 300
50.
tan θ = cot 37o எனில் θ இன் மதிப்பு ______.
370
530
900
10
51.
(−5,1) மற்றும் (2,3) ஆகிய புள்ளிகளை இணைக்கும் கோட்டை Y-அச்சு உட்புறமாக என்ன விகிதத்தில் பிரிக்கும்?
1:3
2:5
3:1
5:2
52.
x4-y4 மற்றும் x2-y2 இன் மீ.பொ.வ ______.
x4-y4
x2-y2
(x+y)2
(x+y)4
53.
165 இன் பகாக் காரணிகளின் சராசரி
5
11
13
55
54.
முதல் 10 பகா எண்களின் இடைநிலை அளவு
4
4.5
5
5.5
55.
5,9,x,17 மற்றும் 21 இன் சராசரியானது 13 எனில், x இன் மதிப்பு ____.
9
13
17
21
56.
சராசரியிலிருந்து, அனைத்து n உறுப்புகளின் விலக்கங்களின் கூட்டுத்தொகை _____.
0
n - 1
n
n + 1
57.
பின்வருவனவற்றில் எது மையப்போக்கு அளவை அல்ல?
சராசரி
வீச்சு
இடைநிலை அளவு
முகடு
58.
( 2-3x) இன் பூச்சியம் ________
3
2
2/3
3/2
59.
படத்தில் OP =17செமீ, PQ =30செமீ மற்றும் OS ஆனது PQ இக்குச் செங்குத்து எனில்,RS இன் மதிப்பு ______.
10செமீ
6செமீ
7செமீ
9செமீ
60.
AD ஐ விட்டமாகக் கொண்ட ஒரு வட்டத்தின் ஒரு நாண் AB. இங்கு, AD =30செமீ மற்றும் AB =24செமீ எனில், வட்ட மையத்திலிருந்து AB அமைந்துள்ள தூரம் ______.
10செமீ
9செமீ
8செமீ
6செமீ
61.
படத்தில் வட்டமையம் O மற்றும் ∠ACB = 400 எனில் ㄥAOB=__________.
800
850
700
650
62.
n(A∪B∪C) = 100, n(A)= 4x, n(B)= 6x, n(C)= 5x, n(A⋂B)=20, n(B⋂C)=15, n(A⋂C)=25 மற்றும் n(A⋂B⋂C)= 10 எனில் x இன் மதிப்பு _____.
10
15
25
30
63.
P, Q மற்றும் R என்பன எவையேனும் மூன்று கணங்கள் P-(Q∩R) என்பது _____.
P−(QUR)
(P∩Q)−R
(P−Q)U(P−R)
(P−Q)∩(P−R)
64.
\((0.000729)^{-3\over4}\times (0.09)^{-3\over4}=\)________.
\({10^3\over 3^3}\)
\({10^5\over 3^5}\)
\({10^2\over 3^2}\)
\({10^6\over 3^6}\)
65.
பின்வருவனவற்றுள் பொருந்தாததைக் காண்க.
\(\sqrt { 32 } \times \sqrt { 2 } \)
\(\frac { \sqrt { 27 } }{ \sqrt { 3 } } \)
\(\sqrt { 72 } \times \sqrt { 8 } \)
\(\frac { \sqrt { 54 } }{ \sqrt { 18 } } \)
66.
\(\frac { 1 }{ 7 } \) = \(0.\overline { 142857 } \) எனில் \(\frac { 5 }{ 7 } \) இன் மதிப்பு என்ன?
\(0.\overline { 142857 } \)
\(0.\overline { 714285 } \)
\(0.\overline { 571428 } \)
0.714285
67.
புள்ளிகள் A(2, 0), B(–6, 0), C(3, a–3) ஆனது x-அச்சின் மீது அமைந்தால் a இன் மதிப்பு_____.
0
2
3
-6
68.
ஒரு புள்ளியின் y அச்சுத்தொலைவு 4 மற்றும் அப்புள்ளி y அச்சில் அமைந்தால் அப்புள்ளி ______ ஆகும்
( 4, 0 )
(0, 4)
(1, 4)
(4, 2)
69.
\(0.\bar { 3 } \) என்ற எண்ணின் \(0.\bar { 3 } \) வடிவம் p மற்றும் q முழுக்கள் \(q\neq 0\)_______.
\(\frac { 33 }{ 100 } \)
\(\frac { 3 }{ 10 } \)
\(\frac { 1 }{ 3 } \)
\(\frac { 3 }{ 100 } \)
70.
2 மற்றும் 2.5 என்ற எண்களுக்கிடையே உள்ள ஒரு விகிதமுறா எண்________.
\(\sqrt { 11 } \)
\(\sqrt { 5 } \)
\(\sqrt { 2.5 } \)
\(\sqrt { 8 } \)
71.
p(x) = x3 – ax2 + 6x – a என்ற பல்லுறுப்புக் கோவையை (x – a) என்ற கோவையால் வகுக்கக் கிடைக்கும் மீதி______.
–5a
\(\frac {1}{5}\)
5
5a
72.
2x + 5 என்ற பல்லுறுப்புக் கோவையின் பூச்சியம் ______.
\(\frac {5}{2}\)
\(-\frac {5}{2}\)
\(\frac {2}{5}\)
\(-\frac {2}{5}\)
73.
புள்ளிகள் O(0,0), A(3, -4), B(3, 4) மற்றும் C(0, 4) ஐக் குறித்து அவற்றை OA, AB, BC மற்றும் CO என இணைத்தால் கிடைக்கும் உருவம் _______.
சதுரம்
செவ்வகம்
சரிவகம்
சாய்சதுரம்
74.
புள்ளி (–10, 0) ________இல் அமையும்
x-அச்சின் குறைப் பகுதியில்
y-அச்சின் குறைப் பகுதியில்
மூன்றாவது காற்பகுதியில்
நான்காம் காற்பகுதியில்
75.
அருகில் உள்ள படத்திலிருந்து n[P(AΔB)] ஐக் காண்க

8
16
32
64
76.
B – A என்பது B, எனில் A∩B என்பது ______.
A
B
U
∅
77.
A∪B = A∩B, எனில் _____.
A ≠ B
A = B
A ⊂ B
B ⊂ A
78.
கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் சரியானது எது?

ΔABC ≅ ΔDEF
ΔABC ≅ ΔDEF
ΔABC ≅ ΔFDE
ΔABC ≅ ΔFED
79.
நாற்கரம் ABCD இல் AB = BC மற்றும் AD = DC எனில், கோணம் ∠BCD இன் அளவு

150°
30°
105°
72°
80.
இனிப்புகள் வைக்கும் ஒரு பெட்டியானது 22 செமீ × 18 செமீ × 10 செமீ என்ற அளவில் உள்ளது. இதனை 1 மீ × 88 செமீ × 63 செமீ அளவுள்ள ஓர் அட்டைப் பெட்டியில் எத்தனை அடுக்கலாம்?
81.
பத்தாம் வகுப்பு இறுதித் தேர்வில் பல்வேறு பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்ற 1184 மாணவர்களில், 233 பேர் கணிதத்திலும், 125 பேர் சமூக அறிவியலிலும், 106 பேர் அறிவியலிலும் நூற்றுக்கு நூறு பெற்றுள்ளனர். சம வாய்ப்பு முறையில் ஒரு மாணவரைத் தேர்ந்தெடுக்கும்போது அந்த மாணவர்
(i) கணிதத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றவராக இருக்க,
(ii) அறிவியலில் நூற்றுக்கு நூறு பெறாதவராக இருக்க நிகழ்தகவு காண்க
82.
θ இன் மதிப்பைக் காண்க.
(i) sin θ = 0.9858
(ii) cos θ = 0.7656
83.
ஒரு கிராமத்திலுள்ள 100 குடும்பங்களில், 65 குடும்பத்தினர் தமிழ்ச் செய்தித்தாளையும், 55 குடும்பத்தினர் ஆங்கிலச் செய்தித்தாளையும் வாங்குகிறார்கள் எனில்,
(i) தமிழ் மற்றும் ஆங்கில செய்தித்தாள்கள் இரண்டையும்,
(ii) தமிழ் செய்தித்தாள் மட்டும்
(iii) ஆங்கில செய்தித்தாள் மட்டும் வாங்குகின்றவர்களின் எண்ணிக்கையைக் காண்க.
84.
ஒரு பரவலின் சராசரி மற்றும் முகடு முறையே 66 மற்றும் 60 ஆகும். இடைநிலை அளவு காண்க.
85.
முறுடுகளை இறங்கு வரிசையில் அமைக்க
(i) \(\sqrt[3]{5},\sqrt[9]{4},\sqrt[6]{3}\)
(ii) \(\sqrt[2]{\sqrt[3]{5}},\sqrt[3]{\sqrt[4]{7}},\sqrt[]{\sqrt[]{3}}\)
86.
படத்தில் இணைகரம் ABCD இல் முனை D இலிருந்து வரையப்படும் கோடு DP ஆனது BC இன் நடுப்புள்ளியை N இலும், AB இன் நீட்சியை P இலும் சந்திக்கிறது. C இலிருந்து வரையப்படும் கோடு CQ ஆனது, AD இன் நடுப்புள்ளியை M இலும், AB இன் நீட்சியை Q விலும் சந்திக்கிறது. கோடுகள் DP மற்றும் CQ ஆனது O இல் சந்திக்கின்றன, எனில் ΔQPO இன் பரப்பளவானது, இணைகரம் ABCD இன் பரப்பளவில் \(\frac { 9 }{ 8 } \) மடங்கு என நிறுவுக.

87.
புள்ளிகள் A(3, 5), B(6, 2), C(3, –1), மற்றும் D(0, 2) என்ற புள்ளிகள் வரிசையாக
எடுத்துக் கொள்ளப்பட்டால் அவை ஒரு சதுரத்தின் உச்சிகளாக அமையும் என நிறுவுக.
1.
இங்கு பக்க அளவு a = 10 செமீ
கனச்சதுரத்தின் கனஅளவு = a3
= 10 \(\times\) 10 \(\times\) 10
= 1000 செமீ3

2.
விளையாட்டு வீரர் ஒரு குறிப்பிட்ட ஆட்டத்தில் வெற்றி பெறுவதற்கான நிகழ்தகவு=p(A)=0.72
அந்த விளையாட்டில் தோல்வியடைவதற்கான நிகழ்தகவு p(A')=1-p(A)
= 1 - 0.72 = 0.28
p(A')=0.28
3.
E என்பது நாளை மழை பொழிவிற்கான நிகழ்ச்சி எனில், E′ என்பது நாளை மழை பொழியாமல் இருப்பதற்கான நிகழ்ச்சி ஆகும்.
P (E) = \(\frac { 91 }{ 100 } \)
P(E) = 0.91
P(E) = 1 - 0.91
= 0.09
எனவே, மழை பொழியாமல் இருக்க நிகழ்தகவு 0.09 ஆகும்
4.
இந்தச் சோதனையில் ஒவ்வொரு முயற்சியிலும் அணி I ஆனது அணி II ஐ எதிர்கொள்கிறது. அணி I வெற்றி பெறுவதற்கான நிலையைக் கருதுவோம்.
இங்கே மொத்தம் 10 முயற்சிகள் உள்ளன. அவற்றில் அணி I முதலாவது, ஆறாவது மற்றும் ஒன்பதாவது ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளது. அணி I வெற்றி பெறுவதற்கான ஒப்பீட்டு நிகழ்வெண் நிகழ்தகவு = \(\frac { 3 }{ 10 } \) அல்லது 0.3
5.
முக்கோணத்தின் பக்கங்கள் a=10செமீ, b=24செமீ மற்றும் c=26செமீ
ஹெரான் சூத்திரத்தின் படி முக்கோணத்தின் பரப்பு \(=\sqrt { S(s-a)(s-b)(s-c) } \) ச.அலகுகள்
S=\(\frac { a+b+c }{ 2 } =\frac { 10+24+26 }{ 2 } =\frac { 60 }{ 2 } \)=30செமீ
முக்கோணத்தின் பரப்பு \(=\sqrt { 30(30-10)(30-24)(30-26) } \)
\(=\sqrt { 30\times 20\times 6\times 4} \)
\(=\sqrt { 600\times24}\)
\(=\sqrt { 14400}\)
= 120 செமீ2
முக்கோணத்தின் பரப்பு =120 ச.செமீ
ii) முக்கோணத்தின் பக்கங்கள் a=1.8மீ, b=8மீ மற்றும் c =8.2மீ
S=\(\frac { a+b+c }{ 2 } =\frac { 10+24+26 }{ 2 } =\frac { 60 }{ 2 } \)=9மீ
முக்கோணத்தின் பரப்பு \(=\sqrt { S(s-a)(s-b)(s-c) } \) ச.அலகுகள்
\(=\sqrt { 9(9-1.8)(9-8)(9-8.2) } \)
\(=\sqrt { 9\times \frac { 72 }{ 10 } \times 1\times \frac { 8 }{ 10 } } \)
\(=\sqrt { \frac { 9\times 9\times 8\times 8 }{ 10\times 10 } } \)
\(=\frac { 9\times 8 }{ 10 } =\frac { 72 }{ 10 } =\)7.2ச.மீ
முக்கோணத்தின் பரப்பு =7.2ச.மீ
6.
கொடுக்கப்பட்ட புள்ளிகள் A(-5,11) மற்றும் B(4,-7) என்க. மேலும் புள்ளி P(x,y) ஆனது கோட்டுத்துண்டு AB ஐ 7:2 என்ற விகிதத்தில் உட்புறமாக பிரிக்கும் புள்ளி என்க.
பிரிவுச் சூத்திரத்தின் படி,
P(x,y)=P\(\left( \frac { { mx }_{ 2 }+{ nx }_{ 1 } }{ m+n } ,\frac { { my }_{ 2 }+{ ny }_{ 1 } }{ m+n } \right) \)
இங்கு x1=5, y1=-11
x2=4, y2=-7
m=7, n=2
∴ P(x,y)=P\(\left( \frac { 7(4)+2(-5) }{ 7+2 } ,\frac { 7(-7)+2(11) }{ 7+2 } \right) \)
=P\(\left( \frac { 28-10 }{ 9 } ,\frac { -49+22 }{ 9 } \right) \)
=P\(\left( \frac { 18 }{ 9 } ,\frac { -27 }{ 9 } \right) \)
=P(2,-3)
உட்புறமாகப் பிரிக்கும் புள்ளி P(2,-3)
7.
இரண்டு மகிழுந்துகளின் வேகம் x, y என்க, அவை ஒன்றையொன்று எதிர்நோக்கி பயணித்தால்
அவை 1 மணி நேரத்தில் சந்திக்கும் எனில் d = 100; \(\frac{d}{s}=t\)
i.e., \(\frac{100}{x+y}=1 \Rightarrow x+y=100\) ....(1)
இரண்டு மகிழுந்துகளும் ஒரே திசையில் பயணித்தால் அவை 2 மணி நேரத்தில் சந்திக்கும்.

(1) \(\Rightarrow\) x + y = 100
y = -x + 100
| x | 100 | 0 |
| -x | -100 | 0 |
| 100 | 100 | 100 |
| y=-x+100 | 0 | 100 |
வரைபடத்தில் குறிக்க வேண்டிய புள்ளிகள்
(0, 100), (100, 0)
(2) \(\Rightarrow\) x - y = 50
-y = -x + 50
y = x - 50

| x | 50 | 0 |
| -50 | -50 | -50 |
| y=x-50 | 0 | -50 |
வரைபடத்தில் குறிக்க வேண்டிய புள்ளிகள் (0, -50), (50, 0)
x + y = 100 ....(1)
x = 0 என (1) ல் பிரதியிட, 0 + y = 100 \(\Rightarrow\) y = 100
A(0, 100) ஆனது நேர்க்கோடு (1) ன் மீது அமையும் புள்ளி
y = 0 என (1) ல் பிரதியிட, x + 0 = 100 \(\Rightarrow\) x = 100
B (100, 0) ஆனது மற்றொரு புள்ளியாகும் (1)
வரைபடத்தில் A & B புள்ளிகளைக் குறித்து அவற்றை இணைக்க நேர்க்கோடு (1) கிடைக்கும்.
மேலும் x - y = 50 .....(2)
x = 0 என (2), ல் பிரதியிட 0 - y = 50
\(\Rightarrow\) y = -50
P(0, -50) ஆனது ஒரு புள்ளியாகும் (2)
y = 0 என (2) ல் பிரதியிட, x - 0 = 50
\(\Rightarrow\) x = 50
Q (50, 0) ஆனது மற்றொரு புள்ளியாகும்
வரைபடத்தில் P & Q புள்ளிகளைக் குறித்து அவற்றை இணைக்க நேர்க்கோடு (2) கிடைக்கும்
இரண்டு கோடுகளும் ஒன்றையொன்று (75, 25) என்ற புள்ளியில் வெட்டிக்கொள்கின்றன. எனவே நேர்கோடுகள் (1) & (2) ன் தீர்வு (75, 25) ஆகும்
எனவே இரண்டு மகிழ்ந்துகளின் வேகம் முறையே x மற்றும் y ஆனது
x = 75 கி.மீ
y = 25 கி.மீ
8.
(i) tan 45o = 1 sec 60o = 2 sin 90o = 1
cosec 30o = 2 cot 45о = 1 cos 0o = 1
\(\frac {\tan45° }{ cosec30° } +\frac { \sec60° }{ \cot45° } -\frac { 5\sin90° }{ 2\cos0° } \)
= \(\frac12+\frac12-\frac{5\times1}{2\times1}\)
\(\frac 12+\frac21-\frac52=\frac{1+4-5}{2}=\frac{5-5}{2}=0\)
(ii) sin90° = 1, cos60° = 1/2 cos 45° = 1/2
sin30° = 1/2, cos0° = 1, cos 45° = \(\frac{1}{\sqrt2}\)
(sin90° + cos60° + cos 45°) X (sin30° − cos0° + cos 45°)
\(=\left( 1+\frac { 1 }{ 2 } +\frac { 1 }{ \sqrt { 2 } } \right) \left( \frac { 1 }{ 2 } -1+\frac { 1 }{ \sqrt { 2 } } \right) \)
\(=\left( \frac { 2\sqrt { 2 } +\sqrt { 2 } +2 }{ 2\sqrt { 2 } } \right) \left( \frac { \sqrt { 2 } -2\sqrt { 2 } +2 }{ 2\sqrt { 2 } } \right) \)
\(\left( \frac { 2+3\sqrt { 2 } }{ 2\sqrt { 2 } } \right) \left( \frac { 2\sqrt { 2 } }{ 2\sqrt { 2 } } \right) \)
\(\frac { 4+6\sqrt { 2 } -2\sqrt { 2 } -6 }{ 8 } =\frac { 4\sqrt { 2 } -2 }{ 8 } \)
\(\frac { 2(2\sqrt { 2 } -1) }{ 8 } \frac { 2\sqrt { 2 } -1 }{ 4 } \)
(iii) \({ \left( \frac { 1 }{ 2 } \right) }^{ 2 }{ -2\left( \frac { 1 }{ 2 } \right) }^{ 3 }+3(1)4\)
\(\left( \frac { 1 }{ 4 } \right) -\left( \frac { 1 }{ 4 } \right) +3=3\)
9.
\(\sin\theta =\frac { a }{ \sqrt { { a }^{ 2 }+{ b }^{ 2 } } } \) எனில்
பிதாகரஸ் தேற்றத்தின் படி,

\(AB=\sqrt { { AC }^{ 2 }{ -BC }^{ 2 } } \\ =\sqrt { { { \sqrt { ({ { a }^{ 2 }+{ b }^{ 2 } }) } } }^{ 2 }{ -a }^{ 2 } } \\ =\sqrt { { a }^{ 2 }{ +b }^{ 2 }{ -a }^{ 2 } } \\ =\sqrt { { b }^{ 2 } } =2\)
b sin θ = a cos θ
\(b \sin\theta =b\times \frac { a }{ \sqrt { { a }^{ 2 }+{ b }^{ 2 } } } =\frac { a }{ \sqrt { { a }^{ 2 }+{ b }^{ 2 } } } \)
\(\sin\theta =b\times \frac { a }{ \sqrt { { a }^{ 2 }+{ b }^{ 2 } } } =\frac { a }{ \sqrt { { a }^{ 2 }+{ b }^{ 2 } } } \)
∴ b sin θ = a cos θ
எனவே நிரூபிக்கப்பட்டது.
10.

பிதாகரஸ் தேற்றத்தின்படி,
\(AC=\sqrt { { AB }^{ 2 }-{ BC }^{ 2 } } \)
= \(\sqrt { { 3 }^{ 2 }+{ 2 }^{ 2 } } =\sqrt { 9+4 } =\sqrt { 13 } \)
AC = \(\sqrt { 13 } \)

11.
12.
இத்தரவில் 20, 21, 22 என்ற எண்கள் ஒவ்வொன்றும் இருமுறை இடம்பெறுவதால், இத்தரவுகளுக்கு 20, 21, 22 ஆகிய மூன்று முகடுகள் உள்ளன.
13.
இத்தரவில் ரூ. 800 அதிகமான(மூன்று) முறை இடம் பெற்று, மற்றவை இரண்டு அல்லது ஒருமுறை இடம்பெற்றிருப்பதால், முகடு ரூ. 800 ஆகும்.
14.
(5x+4y)(5x-4y) [ஏனெனில்,(a+b)(a-b)=a2-b2]
(5x+4y) (5x-4y)=(5x)2-(4y)2 [a=5x,b=4y எனப் பிரதியிட]
=25x2-16y2
15.
(i) விகிதப்படுத்தும் காரணியான \( \sqrt{14}\) ஆல் பகுதி மற்றும் தொகுதியைப் பெருக்குக.
\({7\over \sqrt{14}}={7\over\sqrt{14}}\times {7\sqrt{14}\over \sqrt{14}}={\sqrt{14}\over 2}\)
(ii) \({5+\sqrt{3}\over 5-\sqrt{3}}={(5+\sqrt{3})\over(5-\sqrt{3})}\times {(5+\sqrt{3})\over(5+\sqrt{3})}={(5+\sqrt{3})^2\over 5^2-(\sqrt{3})^2}\)
\(={5^2+(\sqrt{3})^2+2\times 5\times \sqrt{3}\over 25-3}\)
\(={25+3+10\sqrt{3}\over 22}={28+10\sqrt{3}\over22}={2\times [14+5\sqrt{3}]\over 22}\)
\(={14+5\sqrt{3}\over 11}\)
16.
S = ஆங்கில மெய்யெழுதுக்களின் கணம்.
17.
(i) B = {x : x என்பது மட்டைப்பந்து வீரர், x ∈ ஒரு நாள் ஆட்டங்களில் இரட்டைச் சதமடித்த இந்திய வீரர்கள்}
(ii) \(C=\{ x:x=\frac { n }{ n+1 } ,n\in N\} \)
(iii) D = {x : x என்பது ஓர் ஆண்டிலுள்ள தமிழ் மாதங்கள்}
(iv) E = {x : x என்பது ஒற்றை எண், x ∈ W, x < 9, W என்பது முழு எண்களின் கணம்}
18.
n ∈ {1, 2, 3, 4, 5}
n = 1 எனில் y = 1/2n = 1/2(1) = 1/2
n = 2 எனில் y = 1/2n = 1/2(2) = 1/4
n = 3 எனில் y = 1/2n = 1/2(3) = 1/6
n = 4 எனில் y = 1/2n = 1/2(4) = 1/8
n = 5 எனில் y = 1/2n = 1/2(5) = 1/10
\(B=\{ \frac { 1 }{ 2 } ,\frac { 1 }{ 4 } ,\frac { 1 }{ 6 } ,\frac { 1 }{ 8 } ,\frac { 1 }{ 10 } \} \).
19.
(i) (1, 2) மற்றும் (4, 3)
(1, 2) மற்றும் (4, 3) என்ற புள்ளிகளுக்கு இடையே உள்ள
தொலைவு d = \(\begin{aligned}
& \sqrt{\left(x_2-x_1\right)^2+\left(y_2-y_1\right)^2}
\end{aligned}\)
= \(\begin{aligned}
\sqrt{(4-1)^2+(3-2)^2}=\sqrt{(3)^2+(1)^2}=\sqrt{9+1}=\sqrt{10}
\end{aligned}\) அலகுகள்
(ii) (3, 4) மற்றும் (-7, 2)
(3, 4) மற்றும் (-7, 2) என்ற புள்ளிகளுக்கு இடையே உள்ள
தொலைவு d = \(\begin{aligned}
\sqrt{\left(x_2-x_1\right)^2+\left(y_2-y_1\right)^2}=\sqrt{(-7-3)^2+(2-4)^2}
\end{aligned}\)
=\(\begin{aligned}
\sqrt{(-10)^2+(-2)^2}=\sqrt{100+4}=\sqrt{104}=2 \sqrt{26}
\end{aligned}\) அலகுகள்
(iii) (a, b) மற்றும் (c, b)
(a, b) மற்றும் (c, b) என்ற புள்ளிகளுக்கு இடையே உள்ள
தொலைவு d \(\begin{aligned}
=\sqrt{\left(x_2-x_1\right)^2+\left(y_2-y_1\right)^2} \sqrt{\left(x_2-x_1\right)^2+\left(y_2-y_1\right)^2} \end{aligned}\)
\(\begin{aligned}
=\sqrt{(c-a)^2+(b-b)^2}=\sqrt{(c-a)^2}=(c-a)
\end{aligned}\)அலகுகள்
(iv) (3, -9) மற்றும் (-2, 3)
(3, -9) மற்றும் (-2, 3) என்ற புள்ளிகளுக்கு இடையே உள்ள
தொலைவு d = \(\begin{aligned}
\sqrt{\left(x_2-x_1\right)^2+\left(y_2-y_1\right)^2}=\sqrt{(-2-3)^2+(3+9)^2}
\end{aligned}\)
=\(\begin{aligned}
\sqrt{(-5)^2+(12)^2}=\sqrt{25+144}=\sqrt{169}=13
\end{aligned}\) அலகுகள்
20.
பல்லுறுப்புக் கோவை
21.
270 ன் நிரப்புக் கோணம் = 900 - 270 = 630
22.
x -ஆயத்தொலை குறை மதிப்பு மற்றும் y – ஆயத்தொலை மிகை மதிப்பு. எனவே , (–7,3) என்ற புள்ளி II ஆவது காற்பகுதியில் அமையும்
23.
இங்கு மொத்தப்புறப்பரப்பு = 486 செமீ2
6a2 = 486 \(\Rightarrow \)a2=\(\frac {486}{6}\), a2=81 \(\Rightarrow \)a=9
கனச்சதுரத்தின் பக்க அளவு=9 செமீ
கனச்சதுரத்தின் பக்கப்பரப்பு=4a2 = 4 × 92 = 4 × 81 = 324 செமீ2
24.
(i) 8x - 3y = 12; 5x - 2y = 7
8x - 3y = 12 .......(1)
5x - 2y = 7 .......(2)
8x - 3y - 12 = 0
5x - 2y - 7 = 0
குறுக்குப் பெருக்கல் முறையில் சமன்பாட்டில் உள்ள கெழுக்களை பின்வருமாறு அமைப்போம்
\(\begin{gathered}
\frac{x}{(-3)(-7)-(-2)(-12)}=\frac{y}{(-12)(5)-(-7)(8)}=\frac{1}{(8)(-2)-(5)(-3)}
\end{gathered}\)
\(\begin{gathered}
\frac{x}{21-24}=\frac{y}{-60+56}=\frac{1}{-16+15}
\end{gathered}\)
\(\begin{gathered}
\frac{x}{-3}=\frac{y}{-4}=\frac{1}{-1}
\end{gathered}\)
\(\begin{gathered}
\therefore \frac{x}{-3}=\frac{1}{-1}=\frac{y}{-4}=\frac{1}{-1}
\end{gathered}\)
-x = -3 -y = -4
\(\therefore\) x = 3; y = 4

(ii) 6x + 7y - 11 = 0; 5x + 2y - 13 = 0
6x + 7y - 11 = 0
5x + 2y - 13 = 0
\(\begin{aligned}
\frac{x}{-91-(-22)} & =\frac{y}{-55-(-78)}=\frac{1}{12-35}
\end{aligned}\)
\(\begin{aligned}
\frac{x}{-91+22} & =\frac{y}{-55+78}=\frac{1}{-23}
\end{aligned}\)
\(\frac{x}{-69}=\frac{y}{23}=\frac{1}{-23}\)


x = 3 y = -1
\(\therefore\) x = 3; y = -1
(iii) \(\begin{aligned}
\frac{2}{x}+\frac{3}{y}=5 ; \frac{3}{x}-\frac{1}{y}+9 & =0
\end{aligned}\)
\(\begin{aligned}
\frac{2}{x}+\frac{3}{y}-5 & =0
\end{aligned}\) ....(1)
\(\begin{aligned}
\frac{3}{x}-\frac{1}{y}+9 & =0
\end{aligned}\) ....(2)
(1), (2) ல் \(\frac{1}{x}\) = a, \(\frac{1}{y}\) = b எனக் கொள்க
(1) \(\Rightarrow\) 2a + 3b - 5 = 0
(2) \(\Rightarrow\) 3a - b + 9 = 0
குறுக்கு பெருக்கல் முறையைப் பயன்படுத்தி
\(\begin{aligned}
\frac{a}{(3)(9)-(-1)(-5)} & =\frac{b}{(-5)(3)-(9)(2)}=\frac{1}{(2)(-1)-(3)(3)}
\end{aligned}\)
\(\begin{aligned}
\frac{a}{27-5} & =\frac{b}{-15-18}=\frac{1}{-2-9}
\end{aligned}\)
\(\begin{aligned}
\frac{a}{22} & =\frac{b}{-33}=\frac{1}{-11}
\end{aligned}\)
\(\begin{aligned}
\therefore \frac{a}{22} & =\frac{1}{-11} \left\lvert\, \frac{b}{-33}=\frac{1}{-11}\right.
\end{aligned}\)


a = -2 b = 3
\(\begin{aligned}
\therefore x=\frac{1}{a}=\frac{-1}{2} & y=\frac{1}{b}=\frac{1}{3}
\end{aligned}\)
\(\begin{aligned}
\therefore x=-\frac{1}{2} \quad y=\frac{1}{3}
\end{aligned}\)
25.
| 0' | 6' | 12' | 18' | 24' | 30' | 36' | 42' | 48 | 54' | பொது வித்தியாசம் | |||||
| 0.00 | 0.10 | 0.20 | 0.30 | 0.40 | 0.50 | 0.60 | 0.70 | 0.80 | 0.90 | 1 | 2 | 3 | 4 | 5 | |
| 640 | 0.9026 | 5 | |||||||||||||
64034' = 64030' + 4' என எழுதலாம்
அட்டவணையிலிருந்து sin 64030' = 0.9026
பொது வித்தியாசம் 4 = 5 (sine-ற்குப் பொது வித்தியாசத்தைக் கூட்டவும் )
__________________
sin 64034 = 0.9031
___________________
26.
(i) sin74° = sin(90° - 16° ) (ஏனெனில், 90° - 16° = 74° )
வலப்பக்கமானது sin(90°- θ) cos θ என்ற வடிவில் உள்ளது.
எனவே, sin74° = cos16°
(ii) tan12° = tan(90° - 78° ) (ஏனெனில், , 12° - 90° = 78° )
வலப்பக்கமானது tan(90° - θ ) cot θ என்ற வடிவில் உள்ளது.
எனவே, tan12° = cot78°
(iii) cosec39° = cosec(90° - 51°) (ஏனெனில், 39° - 90° = 51°)
வலப்பக்கமானது cosec(90° - θ ) sec θ என்ற வடிவில் உள்ளது.
எனவே, cosec39° = sec51°
27.
A(−11,4) மற்றும் B(9,8)ஐ இணைக்கும் கோட்டுத் துண்டை நான்கு சமப் பாகங்களாகப் பிரிக்கும் புள்ளிகள் P, Q, R என்க. இங்கு AP = PQ = QR = RB .
இங்கு AB இன் நடுப்புள்ளி P மற்றும் QB இன் நடுப்புள்ளி R என்க.
AB இன் நடுப்புள்ளி Q=\((\frac {-11+9}{2}, \frac{4+8}{2})=(\frac {-2}{2},\frac{12}{2})\)=(-1, 6)
AQ இன் நடுப்புள்ளி P=\((\frac {-11-1}{2}, \frac{4+6}{2})=(\frac {-12}{2},\frac{10}{2})\)=(-6, 5)
QB இன் நடுப்புள்ளி R=\((\frac {-1+9}{2}, \frac{6+8}{2})=(\frac {8}{4},\frac{14}{2})\)=(4, 7)
எனவே கோட்டுத்துண்டு AB ஐ நான்கு சமபாகங்களாகப் பிரிக்கும் புள்ளிகள் P(-6, 5), Q(-1, 6) மற்றும் R(4, 7) ஆகும்.
28.
A என்பது தமிழ், B என்பது ஆங்கிலம் மற்றும் C என்பது பிரெஞ்சு மொழி பேசும் மாணவர்களின் கணங்கள் என்க.
கொடுக்கப்பட்டவை n(A∪B∪C)=100, n(A)=85 ,n(B)=40, n(C)=20
n(A⋂B)=32, n(B⋂C)=13, n(A⋂C)=10.
விதியின் படி,
n(A∪B∪C)=n(A) +n(B) +n(C)-n(A⋂B) - n(B⋂C) - n(A⋂C) + n(A⋂B⋂C)
100=85+40+20-32-13-10+ n(A⋂B⋂C)
n(A⋂B⋂C)=100-90=10
ஆகவே, 10 மாணவர்கள் மூன்று மொழிகளையும் பேசுவார்கள்.
29.
x1,x2,x3,x4,x5,x6 என்ற தரவுகளின் சராசரி \(\frac { \sum _{ i-1 }^{ n }{ { x }_{ i } } }{ 6 } =45\) என்க
ஒவ்வொரு தரவுடன் 4 ஐக் கூட்டினால் கிடைக்கும் புதிய சராசரி,
\(\bar { X } =\frac { \sum _{ i-1 }^{ 6 }{ ({ x+4) } } }{ 6 } \)
\(=\frac { \left( { x }_{ 1 }+4 \right) \left( { x }_{ 2 }+4 \right) \left( { x }_{ 3 }+4 \right) \left( { x }_{ 4 }+4 \right) \left( { x }_{ 6 }+4 \right) }{ 6 } \)
\(=\frac { \sum _{ i-1 }^{ 6 }{ { x }_{ i }+24 } }{ 6 } =\frac { \sum _{ i-1 }^{ 6 }{ { x }_{ i } } }{ 6 } +4\)
\(\bar { X } =45+4=49\)
30.

\(\Delta\)LMN - ல்
LM = 7.5 செ.மீ
MN = 5 செ.மீ
LN = 8 செ.மீ
வரைமுறை:
படி 1: \(\Delta\)LMN ஐ வரை
படி 2: ஏதேனும் இரு பக்கங்களுக்கு (LN, MN) மையக் குத்துக் கோடுகள் வரை
படி 3: பக்கங்களின் மையப்புள்ளியையும் எதிர்முனையையும் சேர்த்து நடுக்கோடுகள் (LD, ME) வரைக.
படி 4: நடுக்கோடுகள் வெட்டிக் கொள்ளும் புள்ளி G நடுக்கோட்டு மையம் ஆகும்.
31.
(i) \(A\cup \left( B\cap C \right) \)

(ii) \(A\cap (B\cap C)\)

(iii) \((A\cup B)\cap C\)

(iv) \((A\cap B)\cup C\)

32.
படி = 6
33.
i) ஒரு நேர்க்கோடு வரைந்து அதில் A என்ற புள்ளியைக் குறிக்கவும்.
ii) AB = 9.3 செ.மீ. எனுமாறு B என்ற புள்ளியைக் குறிக்கவும்.
iii) BC = 1 என்ற அலகுக்கு ஒரு கோடு வரைந்து அதை ‘C’ எனக் குறிக்கவும்
iv) AC இக்கு மையக் குத்துக்கோடு வரைந்து அதன் மையப் புள்ளியை O எனக் குறிக்கவும்
v) O ஐ மையமாகவும் OC = OA ஐ ஆரமாகவும் கொண்டு அரை வட்டம் வரையவும்
vi) BD இக்குச் செங்குத்தாக B இல் AB என்ற கோடு வரையவும்.
vii) இப்போது, BD = \(\sqrt { 9.3 } \) இதை எண்கோட்டில் BE = BD =\(\sqrt { 9.3 } \) எனக் குறிக்கலாம்

34.
(-4, 3), (2,-3) என்ற புள்ளிகளுக்கு இடையே உள்ள தொலைவு
\(d=\sqrt { \left( { x }_{ 2 }-{ x }_{ 1 } \right) ^{ 2 }+\left( y_{ 2 }-y_{ 1 } \right) ^{ 2 } } \)
\(=\sqrt { \left( 2+4 \right) ^{ 2 }+\left( -3-3 \right) ^{ 2 } } \)
\(=\sqrt { \left( { 6 }^{ 2 }+\left( -6 \right) ^{ 2 } \right) } =\sqrt { \left( 36+36 \right) } \)
\(=\sqrt { 36\times 2 } \)
\(=6\sqrt { 2 } \)

35.
lbh = 660
lb = 33
33 h = 660
h = 20
36.
4a2 = 600 ⇒ a2 = 150
6a2 = 6 x 150 = 900
37.
\(\sqrt { s(s-a)(s-b)(s-c) } \)சதுர அலகுகள்
\(s = \frac {3+4+5}{2}= \frac {12}{2}= 6\)
\(\therefore A = \sqrt {6(6-3)(6-4)(6-5)} = \sqrt {6 \times 3 \times 2 \times 1} = \sqrt {36} = 6\)
6 செமீ2
38.
\(s = \frac {a + b +c }{2}\)
\(s = \frac {15+20+25}{2} = \frac {60}{2} = 30\)
39.
(d)
\(\sqrt { s(s-a)(s-b)(s-c) } \)சதுர அலகுகள்
40.
நிகழ்தகவின் மதிப்பு இடைவெளி 0 மற்றும் 1
41.
(a)
ஒன்று
42.
நிகழ்தகவின் மதிப்பு இடைவெளி 0 மற்றும் 1
43.
(b)
0 மற்றும் 1
44.
(d)
நிகழ்தகவு
45.
(d)
எண்ணற்ற தீர்வுகள்
46.
(c)
1
47.
48.
49.
(a)
cos 900
50.
tan θ = cot 37o
tan (90o - 37o) = cot 37o
θ = 90o - 37o = 53o
51.
\(\left(\frac{m x_2+n x_1}{m+n}, \frac{m y_2+n y_1}{m+n}\right)\) பிரிவுச் சூத்திரப்படி
x அச்சுத் தொலைவு = 0
\(\frac{\mathrm{m}(2)+(-5) \mathrm{n}}{\mathrm{m}+\mathrm{n}} =0 \)
\(\frac{\mathrm{m}}{\mathrm{n}} =\frac{5}{2} \)
\(\mathrm{~m}: \mathrm{n} =5: 2 \)
BD ன் நடுப்புள்ளி (3, 4)
52.
\(x^4-y^4=\left(x^2\right)^2-\left(y^2\right)^2=\left(x^2+y^2\right)\left(x^2-y^2\right) \)
\(x^2-y^2=x^2-y^2 \)
மீ.பொ.வ \(=x^2-y^2\)
53.
(d)
55
54.
(b)
4.5
55.
\(\bar{X} = \frac{5 + 9+ x+17+21}{5} = \frac{52 + x}{5} = 13\)
52 + x = 65
x = 65 - 52
x = 13
56.
(a)
0
57.
(b)
வீச்சு
58.
2 - 3x = 0 ⇒ 3x = 2
x = 2/3
59.
OR = \( \sqrt{17^2-15^ 2} = \sqrt{289-225} = \sqrt{64} = 8\) செமீ
RS = 17 - 8 செமீ = 9 செமீ
60.
OE = \( \sqrt{15^2-12^ 2} = \sqrt{225-144} = \sqrt{81} = 9\) செமீ
61.
ㄥAOB = 2ㄥACB = 2 x 40o = 80o
62.
n(A∪B∪C)=n(A) +n(B) +n(C)-n(A⋂B) - n(B⋂C) - n(C⋂A) + n(A⋂B⋂C)
100 = 4x + 6x + 5x - 20 - 15 - 25 + 10
100 = 15x - 60 + 10
100 = 15x - 50
\(\therefore\) 15x = 100 + 50 = 150
x = 10
63.
(c)
(P−Q)U(P−R)
64.
65.
(i) \(\sqrt { 32 } \times \sqrt { 2 } = \sqrt {64} = 8\)
(ii) \(\frac { \sqrt { 27 } }{ \sqrt { 3 } } = \sqrt {\frac {27}{3}} = \sqrt {9}= 3\)
(iii) \(\sqrt { 72 } \times \sqrt { 8 } = \sqrt {9 \times 8 \times 8} = \sqrt {3^ 2 \times 8^ 2} = 3 \times 8= 24\)
(iv) \(\frac { \sqrt { 54 } }{ \sqrt { 18 } } = \frac {\sqrt {2 \times 3 \times 3\times 3}}{\sqrt {3 \times 3\times 2}}= \frac {\sqrt {6 \times 3^ 2}}{\sqrt 3^ 2 \times 2} = \frac {\sqrt {6} \times 3}{3 \times \sqrt {2}}\) \(= \sqrt {6/2} = \sqrt {3}\)
66.
\(5 \times \frac { 1 }{ 7 } = 5 \times 0.\overline { 142857 } = 0.\overline { 714285 } \)
67.
C(3, a–3) புள்ளி x - அச்சின் மீது உள்ளது
a - 3 = 0
a = 3
68.
x ஆனது 0 மற்றும் y ஆனது + ve
69.
(c)
\(\frac { 1 }{ 3 } \)
70.
(2)2 = 4 மற்றும் (2.5)2 = 6.25 = 4 மற்றும் 6.25 - க்கு இடையே 5 சாய்கிறது. 2 மற்றும் 2.5 - க்கு \(\sqrt { 5 } \) இடையே சாய்கிறது
71.
(d)
5a
72.
2x + 5 = 0 என்க.
2x = -5
x = -5/2
73.
74.
(a)
x-அச்சின் குறைப் பகுதியில்
75.
A = {20, 30, 60, 75, 85}
B = {20, 30, 70, 90}
A Δ B= (A - B) U (B-A)
A - B = {60, 75, 85}
B - A = (70,90}
A Δ B = {60, 70, 75, 85, 90}
n (A Δ B)=5
n[P(AΔB)] = 25 = 32
76.
(d)
∅
77.
(b)
A = B
78.
ΔABC ≅ ΔFED
(50o, 70o,60o)
79.
AC இணைக்கவும்
\(\triangle \mathrm{ACD},\) ல் \(\angle \mathrm{D}=42^{\circ}\)
\(\therefore \angle \mathrm{DAC}+\angle \mathrm{ACD}=138^{\circ}(180-42) \)
\(\therefore \angle \mathrm{DAC}=\angle \mathrm{ACD}=69^{\circ} \)
(எதிர்பக்கம் சமம் கோணங்கள் சமம்)
\(\triangle \mathrm{ABC} \) ல் \( \angle \mathrm{B}=108^{\circ} \)
\(\therefore \angle \mathrm{BAC}+\angle \mathrm{BCA}=72^{\circ}(180-108) \)
\(\therefore \angle \mathrm{BAC}=\angle \mathrm{BCA}=36^{\circ}\)
(எதிர்பக்கம் சமம் கோணங்கள் சமம்)
\(\angle \mathrm{BCD}=\angle \mathrm{BCA}+\angle \mathrm{ACD} \)
\(=36^{\circ}+69^{\circ}=105^{\circ}\)
80.
இங்கு இனிப்புப் பெட்டியின் நீளம் (l) = 22செமீ, அகலம் (b) = 18 செமீ, உயரம் (h) = 10செமீ.
ஓர் இனிப்புப் பெட்டியின் கன அளவு = l \(\times\) b \(\times\) h
= 22 \(\times\) 18 \(\times\) 10 செமீ3
அட்டைப் பெட்டியின் நீளம் (l) = 1மீ = 100 செமீ,

அகலம் (b) = 88 செமீ, உயரம் (h) = 63 செமீ.
அட்டைப் பெட்டியின் கனஅளவு = l \(\times\) b \(\times\) h
= 100 \(\times\) 88 \(\times\) 63 செமீ3
அட்டைப் பெட்டியில் அடுக்க இயலும் இனிப்புப் பெட்டிகளின் எண்ணிக்கை

\(=\frac { 100\times 88\times 63 }{ 22\times 18\times 10 } \)
= 140 பெட்டிகள்
81.
நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள் = 1184 ஆகவே n = 1184
(i) E1 என்பது கணிதத்தில் நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள் உள்ள நிகழ்ச்சி என்க.
ஆகையால் n(E1) = 233, அதாவது r1 = 233
P(E1) = \(\frac { { r }_{ 1 } }{ n } =\frac { 233 }{ 1184 } \)
(ii) E2 என்பது அறிவியலில் நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள் உள்ள நிகழ்ச்சி என்க.
ஆகையால் n(E2 ) = 1069 , அதாவது , r2 = 106
P(E2) = \(\frac { { r }_{ 2 } }{ n } =\frac { 106 }{ 1184 } \)
ஆகவே அறிவியலில் நூற்றுக்கு நூறு பெறாதவராக இருக்க நிகழ்தகவு
P(E'2) = 1 - P(E2)
= 1 - \(\frac { 106 }{ 1184 } \) = \(\frac { 1078 }{ 1184 } \)
82.
(i) sin θ = 0.9858 = 0.9857 + 0.0001
அட்டவணையிலிருந்து 0.9857 = 80018'
பொது வித்தியாசம் 1 = 2' (பொது வித்தியாசத்தை கூட்டவும் )
_______________
0.9858 = 80020'
________________
sin θ = 0.9858 = sin 80020'
θ = 80020'
(ii) cosθ = 0.7656= 0.7660 + 0.0004
அட்டவணையிலிருந்து 0.7660= 4000'
பொது வித்தியாசம் 4 = 2' (பொது வித்தியாசத்தை கழிக்கவும் )
_______________
0.7656 = 4002'
________________
cos θ = 0.7656 = cos 4002'
θ = 4002'
83.

T,E ஆகியன முறையே தமிழ் மற்றும் ஆங்கில செய்தித்தாளை வாங்குபவர்களின் கணம் என்க.
n(T) =65; n(E) =55; n(TUE) = 100; n(T⋂E)=x என்க.
(i) தமிழ் மற்றும் ஆங்கில செய்தித்தாள்கள் இரண்டையும் வாங்குபவர்களின் எண்ணிக்கை
65- ̶x̶ ̶+ ̶x̶ ̶+55-x = 100
120-x = 100
-x = 100 - 120
-x = -20
x = 20
(ii) தமிழ் செய்தித்தாள் மட்டும் வாங்குபவர்களின் எண்ணிக்கை 65-x
=65 - 20
= 45
(iii) ஆங்கில செய்தித்தாள் மட்டும் வாங்குகின்றவர்களின் எண்ணிக்கை =55-x
=55-20=35
84.
சராசரி = 66 முகடு = 60
முகடு ≈ 3 இடைநிலை அளவு - 2 சராசரி
60 ≈ 3 இடைநிலை அளவு - 2(66)
3 இடைநிலை அளவு ≈ 60 + 132
இடைநிலை அளவு ≈ \(\frac { 192 }{ 3 } \) ≈ 64
85.
(i) \(\sqrt[3]{5}, \sqrt[9]{4}, \sqrt[6]{3}\)
\(\sqrt[3]{5}, \sqrt[9]{4}, \sqrt[6]{3}\) ஆகியவற்றின் வரிசைகள் 3, 9, 6. 3, 9, 6 ன் மீ.பொ.ம = 18
\(\begin{aligned}
\sqrt[3]{5} & =\sqrt[3 \times 6]{5^6}=\sqrt[18]{15625}
\end{aligned}\)
\(\begin{aligned}
\sqrt[9]{4} & =\sqrt[9 \times 2]{4^2}=\sqrt[18]{16}
\end{aligned}\)
\(\begin{aligned}
\sqrt[6]{3} & =\sqrt[6 \times 3]{3^3}=\sqrt[18]{27}
\end{aligned}\)
\(\begin{aligned}
\sqrt[18]{15625} & >\sqrt[18]{27}>\sqrt[18]{16}
\end{aligned}\)
\(\begin{aligned}
\text { i.e, } \sqrt[3]{5} & >\sqrt[6]{3}>\sqrt[9]{4}
\end{aligned}\)

(ii) \(\sqrt[2]{\sqrt[3]{5}}, \sqrt[3]{\sqrt[4]{7}}, \sqrt{\sqrt{3}}\)
\(\sqrt[2]{\sqrt[3]{5}}, \sqrt[3]{\sqrt[4]{7}}, \sqrt{\sqrt{3}}\) ஆகியவற்றின் வரிசைகள் 6, 12, 4
6, 12, 4 ன் மீ.பொ.ம = 12
\(\begin{aligned}
\sqrt[2]{\sqrt[3]{5}} & =\sqrt[6]{5}=\sqrt[6 \times 2]{5^2}=\sqrt[12]{25} \\
\end{aligned}\)
\(\begin{aligned}
\sqrt[3]{\sqrt[4]{7}} & =\sqrt[12]{7}=\sqrt[12]{7^1}=\sqrt[12]{7}
\end{aligned}\)
\(\begin{aligned}
\sqrt{\sqrt{3}} & =\sqrt[4]{3}=\sqrt[4 \times 3]{3^3}=\sqrt[12]{27}
\end{aligned}\)
\(\begin{aligned}
\sqrt[12]{27} & >\sqrt[12]{25}>\sqrt[12]{7}
\end{aligned}\)
\(\begin{aligned}
\text { i.e, } \sqrt{\sqrt{3}} & >\sqrt[2]{\sqrt[3]{5}}>\sqrt[3]{\sqrt[4]{7}}
\end{aligned}\)

86.
\(\Delta\)OMN - ன் பரப்பு = \(\frac{1}{2}\) \(\times\) அடிப்பக்கம் \(\times\) உயரம்
\(A_1=\frac{1}{2} \times a \times h\)

இணைகரம் DMNC - ன் பரப்பு = அடிப்பக்கம் \(\times\) குத்துயரம்
= a \(\times\) CE = a \(\times\) H
= a \(\times\) 2h (OF || CE, \(\Delta\)MOF, \(\Delta\)MCE வடிவொத்தவை)
= 2ah = 4A1
இணைகரம் ABCD - ன் பரப்பு = 2 (இணைகரம் M பரப்பு) = 2 \(\times\)2ah = 4ah = 8A1 ....(1)
\(\Delta\)QMA \(\cong\) \(\Delta\)DCM (\(\because\) கோ-ப-கோ)
||ly \(\Delta\) BNP \(\cong\) \(\Delta\)DCN மேலும் \(\Delta\)DCM \(\cong\) \(\Delta\)DCN
\(\therefore\) \(\Delta\)QOP - ன் பரப்பு = \(\Delta\)QMA-ன் பரப்பு + \(\Delta\)MNO -ன் பரப்பு + இணைகரம்
MNBA-ன் பரப்பு + \(\Delta\)NPB - ன் பரப்பு
= 2A1 + A1 + 4A1 + 2A1 = 9A1 ....(2)
(1), (2) லிருந்து
\(\Delta\)QPO- ன் பரப்பு =இணைகரம் ABCD இன் பரப்பளவில் \(\frac{9}{8}\) மடங்கு என நிருபிக்கப்பட்டது.
87.
A(3,5), B(6,2), C(3, –1), மற்றும் D(0,2) என்பன ஏதேனும் ஒரு நாற்கரம் ABCD இன் உச்சிகள் என்க
\(d=\sqrt{(x_2 -x_1)^2 +(y_2 -y_1)^2}\)
தொலைவு வாய்ப்பாட்டைப் பயன்படுத்த,
\(AB=\sqrt{(6-3)^2+(2-5)^2}=\sqrt{9+9}=\sqrt{18}=3\sqrt{2}\)
\(BC=\sqrt{(3-6)^2 +(-1-2)^2}=\sqrt{(-3)^2 +(-3)^2}=\sqrt{9+9}\sqrt{18}=3\sqrt{2}\)
\(CD=\sqrt{(0-3)^2 +(2+1)^2}=\sqrt{9+9}=\sqrt{18}=3\sqrt{2}\)
\(AD=\sqrt{(0-3)^2 +(2-5)^2}=\sqrt{(-3)^2 +(-3)^2}=\sqrt{9+9}=\sqrt{18}=\sqrt3{2}\)
மேலே உள்ள முடிவுகளில் இருந்து, AB=BC=CD=DA=\(3\sqrt{2}\)
.ஆகவே அதன் நான்குப் பக்க ங்களும் சமம்.
மேலும், புள்ளிகள் A(3, 5), C(3, –1)
மூலை விட்ட ம் AC=\(\sqrt{(3-3)^2 +(-1-5)^2}=\sqrt{(0)^2 +(-6)^2}=\sqrt{36}=6\)
மூலை விட்ட ம் BD= \(\sqrt{(0-6)^2 +(2-2)^2}=\sqrt{(-6)^2 +(0)^2}=\sqrt{36}=6\)
மேலே உள்ள வற்றிலிருந்து நாம் காண்பது, AB = CD = 6
எனவே , ABCD என்ப து ஒரு சதுரம்
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - பண்டைய நாகரிகங்கள் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Ancient . Civilisations Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - புரட்சிகளின் காலம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - The Age of Revolutions Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - State and Society in Medieval India Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் காலனியாதிக்கம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Colonialism in Asia and Africa Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards