9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கற்கண்டு (இலக்கணம்) - தொடர் இலக்கணம், ஆகுபெயர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -விரிவானம் (துணைப்பாடம்) - தாய்மைக்கு வறட்சி இல்லை! Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கவிதை பேழை (செய்யுள்) - மார்கழி பெருவிழா Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர்-இலக்கணம் - பகுபத உறுப்பிலக்கணம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர் - இலக்கணம்-எழுத்து -அளபெடை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர்-துணைப்பாடம் - ஆறாம்திணை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 06/08/2019
கணிதம் முதல் பருவம் இரு மதிப்பெண்
Download Tamil Nadu 9th Standard Maths question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Maths Test1.
பின்வரும் புள்ளிகள் எந்தக் காற்பகுதியில் அமையும்?
(அ) (3,–8)
(ஆ) (–1,–3)
(இ) (2, 5)
(ஈ) (–7, 3)
2.
பின்வரும் விகிதமுறு எண்களை தசம வடிவில் எழுதுக
(i) \(3\over 4\)
(ii) \(5\over 8\)
(iii) \(9\over 25\)
3.
கீழ்க்கண்ட தசம எண்களை\(\frac { p }{ q } (p,q\in Z\) மற்றும் q≠0) வடிவில் மாற்றுக.
(i) \(0.\overline { 3 } \)
(ii) \(2.12\overline { 4 } \)
(iii) \(0.4\overline { 5 } \)
(iv) \(0.\overline { 568 } \)
4.
0.25 என்பதை 0.250000...என்றவாறு எழுத முடியுமா? ஒரு முடிவறு தசம விரிவை சுழல் தசம விரிவாக எழுத முடியுமா?
5.
கணக் குறியீடுகளைக் கொண்டு பின்வரும் நிழலிட்ட பகுதியினைக் குறிப்பிடவும்.
(i)

(ii)

(iii)

6.
பின்வருவனவற்றின் அடுக்குக் கணத்தைக் காண்க.
B = {1, 2, 3}
7.
பின்வரும் கணங்களின் ஆதி எண்ணைக் காண்க.
(i) M = {p, q, r, s, t, u}
(ii) P = {x : x = 3n+2, n ∈ W மற்றும் x< 15}
(iii) Q = {y : y = \(\frac { 4 }{ 3n } \), n ∈ N மற்றும் 2 < n ≤5}
(iv)R = {x : x ஆனது முழுக்கள், x ∈ Z மற்றும் –5 ≤ x <5}
(v) S = 1882 முதல் 1906 வரை உள்ள அனைத்து நெட்டாண்டுகளின் (Leap year) கணம்.
8.
பின்வரும் கணங்களைப் பட்டியல் முறையில் எழுதுக.
D = {x : x \(\in \) Z, –5 < x ≤ 2}
9.
மீதித் தேற்றத்தை பயன்படுத்தி, p(x) ஐ g(x) ஆல் வகுக்க கிடைக்கும் மீதியைக் காண்க p(x)=4x3-12x2+14x-3 g(x)=2x-1
10.
பின்வரும் ஆங்கிலச் சொற்களிலுள்ள எழுத்துக்களைப் பட்டியல் முறையில் எழுதுக.
(i) INDIA
(ii) PARALLELOGRAM
(iii) MISSISSIPPI
(iv) CZECHOSLOVAKIA
11.
பின்வரும் வரைபடங்களால் குறிக்கப்படும் பல்லுறுப்புக் கோவைகளின் பூச்சியங்களின் எண்ணிக்கையைக் காண்க:

12.
பின்வரும் வரைபடங்களால் குறிக்கப்படும் பல்லுறுப்புக் கோவைகளின் பூச்சியங்களின் எண்ணிக்கையைக் காண்க:

13.
x3-4x2+6x ஐ x ஆல் வகுக்க. இங்கு x ≠ 0
14.
கீழ்க்காணும் ஒவ்வொரு பல்லுறுப்புக் கோவையின் பூச்சியங்களைக் காண்க. p(x) = 2x+5.
15.
n(A) = 36, n(B) = 10, n(A∪B)=40, மற்றும் n(A′)=27 எனில், n(U) மற்றும் n(A∩B) காண்க.
16.
கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எவை இணைகரம் அல்லது இணைகரம் அல்ல எனக் காண்க.

17.
வென்படம் வரைந்து, பின்வரும் கணச் செயல்களை வென்படத்தில் குறிக்கவும்.
(i) A′
(ii) (A–B)′
(iii) (A∪B)′
18.
பின்வரும் புள்ளிகளை வரைபடத்தாளில் குறித்து அவற்றை இணைக்கவும். கிடைக்கும் வடிவத்தைப் பற்றி தங்களின் கருத்தைக் கூறுக (0,–4) (0,–2) (0,4) (0,5)
19.
பின்வரும் கோவைகளில் எவை பல்லுறுப்புக் கோவைகளாகும்? பல்லுறுப்புக் கோவை இல்லை எனில், அதற்கான காரணம் கூறுக.
\(\sqrt { 5 } x^{ 2 }+\sqrt { 3 } x+\sqrt { 2 } \)
20.
பின்வரும் கோவைகளில் எவை பல்லுறுப்புக் கோவைகளாகும்? பல்லுறுப்புக் கோவை இல்லை எனில், அதற்கான காரணம் கூறுக.
x2(x-1)
21.
A={–3, –2, 1, 4} மற்றும் B= {0, 1, 2, 4} எனில்.
(i) A – B
(ii) B – A ஐக் காண்க.
22.
பின்வரும் கோணங்களின் மிகை நிரப்புக் கோணம் காண்க.
Right angle
23.
P = { x : –3 ≤ x ≤ 0, x \(\in \) Z} மற்றும் Q = 210 என்ற எண்ணின் பகாக் காரணிகளின் தொகுப்பு, இவை இரண்டும் சமான கணங்களா?
24.
பின்வரும் சொற்களிலுள்ள எழுத்துக்களில் கணத்தைப் பட்டியல் முறையில் எழுதுக:
(i) ASSESSMENT
(ii) PRINCIPAL
25.
பின்வரும் புள்ளிகள் எந்தக் காற்பகுதியில் அமையும்?(–7, 3)
1.
(அ) x -ஆயத்தொலை மிகை மதிப்பு மற்றும் y – ஆயத்தொலை குறை மதிப்பு. எனவே, (3,–8) என்ற புள்ளி IV ஆவது காற்பகுதியில் அமையும்.
(ஆ) x -ஆயத்தொலை குறை மதிப்பு மற்றும் y -ஆயத்தொலை குறை மதிப்பு. எனவே, (–1,–3) என்ற புள்ளி III ஆவது காற்பகுதியில் அமையும்.
(இ) x -ஆயத்தொலை மிகை மதிப்பு மற்றும் y -ஆயத்தொலை மிகை மதிப்பு. எனவே, (2,5) என்ற புள்ளி I ஆவது காற்பகுதியில் அமையும்.
(ஈ) x -ஆயத்தொலை குறை மதிப்பு மற்றும் y – ஆயத்தொலை மிகை மதிப்பு. எனவே, (–7,3) என்ற புள்ளி II ஆவது காற்பகுதியில் அமையும்.
2.
3.
(i) \(x=0.\overline { 3 } \)=0.3333 என்க ...(1)
(இங்குக் காலமுறைமை = 1 எனவே, (1) ஐ 10 ஆல் பெருக்குக)
10x = 3.3333.... (2)
(2) - (1) : 9x-3 அல்லது \(x=\frac { 1 }{ 3 } \)
(ii) \(x=2.\overline { 124 } \) = 2.124124124… (1)
(இங்கு தசமங்களின் காலமுறைமை 3 தசம புள்ளிக்கு அடுத்துள்ள மூன்று இலக்கங்களை குறிக்கும். எனவே (1) ஐ 1000 -ஆல் பெருக்குக.)
1000 x = 2124.124124124… (2)
(2)–(1): 999 x = 2122 \(x=\frac { 2122 }{ 999 } \)
(iii) x=\(0.4\overline { 5 } \) = 0.45555… (1)
(இங்கு (1) ஐ 10-ஆல் பெருக்குக.)
10 x = 4.5555… (2)
(இங்குத் தசமங்களின் காலமுறைமை 1, எனவே (2) ஐ 10 ஆல் பெருக்குக.)
100 x = 45.5555… (3)
(3) – (2): 90 x = 41 மற்றும் \(x=\frac { 41 }{ 90 } \)
(iv) x=\(0.\overline { 568 } \) = 0.5686868… (1)
(இங்கு (1) ஐ 10-ஆல் பெருக்குக.)
10 x = 5.686868… (2)
(இங்குத் தசமங்களின் காலமுறைமை 2, எனவே (2) ஐ 100-ஆல் பெருக்குக.)
1000 x = 568.686868… (3)
(3) – (2): 990 x = 563 அல்லது \(x=\frac { 563 }{ 990 } \)
4.
5.
(i) B – A
(ii) (A \(\cup \) B)'
(iii) (A - B) U (B - A)
6.
P(B)={{ }, {1}, {2}, {3}, {1, 2}, {1, 3}, {2, 3 }, {1, 2, 3}}
7.
(i) கணம் M இல் 6 உறுப்புகள் இருப்பதால் n(M) = 6
(ii) W= { 0, 1, 2, 3,......}
n = 0 எனில், x = 3(0) + 2 = 2 n =1 எனில், x = 3(1) + 2 = 5
n = 2 எனில், x = 3(2) + 2 = 8 n = 3 எனில், x = 3(3) + 2 = 11
n = 4 எனில், x = 3(4) + 2 = 14
P = {2, 5, 8, 11, 14} n(P) = 5
(iii) N = {1, 2, 3, 4 , ...................}
n ∈ {3, 4, 5}
n = 3 எனில் \(y=\frac{4}{3(3)}=\frac{4}{9};\) n = 4 எனில் \(y=\frac{4}{3(4)}=\frac{4}{12}\)
n = 5 எனில், \(y=\frac{4}{3(5)}=\frac{4}{15};Q=\left\{ \frac{4}{9},\frac{4}{12},\frac{4}{15}\right\}\)
n(Q) = 3
(iv) R = {-5, -4, -3, -2, -1, 0, 1, 2, 3, 4}
n(R) = 10.
(v) S = {1884, 1888, 1892, 1896, 1904}
n(S) = 5
8.
D={-4,-3,-2,-1,0,1,2}
9.
g(x)=2x-1
p(x) g(x) எனில் கிடைக்கும் மீதி =p (1/2)
p (1/2) = 4(1/2)3 - 12(1/2)2+14(1/2)-3
= 4\(\left( \frac { 1 }{ 8 } \right) \) -12\(\left( \frac { 1 }{ 4 } \right) \)+7-3
= \(\frac { 1 }{ 2 } \)-3+7-3
= \(\frac { 1-6+14-6 }{ 2 } \)
= \(\frac { 15-12 }{ 2 } \)
= \(\frac{3}{2}\)
மீதி : \(\frac{3}{2}\)
10.
(i) A ={I, N, D, A}
(ii) B = {P, A, R, L, E, O, G, M}
(iii) C = {M, I, S, P}
(iv) D = {C, Z, E, H, O, S, L, V, A, K, I}
11.
பல்லுறுப்புக் கோவையின் பூச்சியங்களின் எண்ணிக்கை = 1
12.
பல்லுறுப்புக் கோவையின் பூச்சியங்களின் எண்ணிக்கை=3
13.
கொடுக்கப்பட்டவை
\(\frac{x^{3}-4x^{2}+6x}{x}=\frac{x^{3}}{x}-\frac{4x^{2}}{x}+\frac{6x}{x} , x\ne0\)
= x2 - 4x + 6
14.
p(x) = 2x+5
p(x) = 2x+5
2x = -5
\(x = \left( \frac { -5 }{ 2 } \right) \)
\(p(x) = 2 \times \left( \frac { -5 }{ 2 } \right) + 5\)
= - 5 + 5
f(-1) = 0
எனவே \(p\left( \frac { -5 }{ 2 } \right) =0\) , x=\(\frac { -5 }{ 2 } \) ஆனது p(x)ன் பூச்சியமாகும்
15.
n(A) = 36, n(B) = 10, n(A∪B) = 40, n(A′) = 27
(i) n(U) = n(A) + n(A′) = 36 + 27 = 63
(ii) n(A∩B) = n(A) + n(B) – n(A∪B) = 36 + 10 – 40 = 46 – 40 = 6.
16.
இணைகரம் அல்ல
17.
(i) A′
.jpg)
(ii) (A – B)′
.jpg)
(iii) (A ∪ B)′
.jpg)
18.

கொடுக்கப்பட்டுள்ள புள்ளிகளை இணைத்தால், y அச்சின் மீது அமைந்துள்ள நேர்கோடு கிடைக்கிறது.
19.
பல்லுறுப்புக் கோவை
20.
பல்லுறுப்புக் கோவை
21.
A – B = {–3, –2, 1, 4} – {0, 1, 2, 4} = { –3, –2}
B – A = {0, 1, 2, 4} –{–3, –2, 1, 4} = { 0, 2}.
22.
செங்கோணத்தின் மிகை நிரப்புக் கோணம் = 1800 - 900 = 900
23.
P = {–3, –2, –1, 0}, 210 இன் பகாக் காரணிகள் 2,3,5 மற்றும் 7 எனவே, Q = {2, 3, 5, 7} n(P) =4 மற்றும் n(Q) = 4. ஆகையால், கணம் P மற்றும் கணம் Q ஆகியவை சமான கணங்கள்.
24.
(i) ASSESSMENT
X = {A, S, E, M, N, T}
(ii) PRINCIPAL
Y ={P, R, I, N, C, A, L}
25.
x -ஆயத்தொலை குறை மதிப்பு மற்றும் y – ஆயத்தொலை மிகை மதிப்பு. எனவே , (–7,3) என்ற புள்ளி II ஆவது காற்பகுதியில் அமையும்
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - மணிமேகலை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - ஏறு தழுவுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர் - தண்ணீர் Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards