11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 25/12/2018
11th Accountancy - Problems Model Test
11ஆம் வகுப்பு Accountancy / கணக்குப்பதிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Accountancy / கணக்குப்பதிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Accountancy Test

1.
31 டிசம்பர் 2017ல் முடியும் ஆண்டிற்கான வியாபார கணக்கினை தயாரிக்கவும்.
| ரூ | |
|---|---|
| தொடக்க சரக்கிருப்பு | 5,700 |
| கொள்முதல் | 1,58,000 |
| கொள்முதல் திருப்பம் | 900 |
| விற்பனை | 2,62,000 |
| விற்பனை திருப்பம் | 600 |
இறுதி சரக்கிருப்பு ரூ 86,000 என கணக்கிடப்பட்டுள்ளது.
2.
கிருபாவதியின் ஏடுகளிலிருந்து எடுக்கப்பட்ட கீழ்காணும் விவரங்களிலிருந்து 31 டிசம்பர் 2016 ஆம் ஆண்டிற்கான இலாப நட்டக் கணக்கினை தயாரிக்கவும்.
| விவரம் | ரூ | விவரம் | ரூ |
|---|---|---|---|
| மொத்த இலாபம் | 12,500 | வட்டி பெற்றது | 100 |
| தள்ளுபடி கொடுத்தது | 60 | வெளிதூக்குக் கூலி | 100 |
| வாடகை | 500 |
3.
கீழ்க்கண்டவற்றுள் இருந்து நிகர இலாபம் அல்லது நிகர நட்டத்தினை கண்டறியவும்.
| விவரம் | ரூ | விபரம் | ரூ |
|---|---|---|---|
| மொத்த இலாபம் | 12,000 | நிர்வாகச் செலவுகள் | 4,000 |
| சம்பளம் (அலுவலகம்) | 9,000 | வெளி ஏற்றிச் செல் செலவு | 3,000 |
| பயிற்சி பெறுவோரிடம் பெற்ற தொகை | 5,000 | விளம்பரம் | 2,000 |
4.
கீழ்க்காணும் தகவல்களிலிருந்து 2017, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டிற்குரிய வியாபாரக் கணக்கு தயாரிக்கவும்.
| விவரம் | ரூ. | விவரம் | ரூ. |
|---|---|---|---|
| தொடக்கச் சரக்கிருப்பு | 4,00,000 | கொள்முதல் மீதான தூக்குக்கூலி | 2,00,000 |
| கொள்முதல் | 20,00,000 | விற்பனை மீதான தூக்குக்கூலி | 1,00,000 |
| நிகர விற்பனை | 48,00,000 | விளம்பரம் | 1,20,000 |
| ஏற்றிச்செல் செலவு மற்றும் உள் நுழைவு வரி | 65,000 | அலுவலக வாடகை | 75,000 |
| விற்பனைச் செலவுகள் | 1,10,000 | கொள்முதல் செய்த சரக்குகள் மீதான இறக்குமதி வரி | 7,28,000 |
| நிலக்கரி, எரிவாயு மற்றும் நீர் | 22,000 | ||
| கொள்முதல் திருப்பம் | 1,20,000 |
இறுதிச் சரக்கிருப்பு ரூ.6,00,000 என மதிப்பிடப்பட்டது.
5.
ஒரு போட்டித் தேர்வில் சில மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் பின்வருமாறு இருந்தன. விரிதாளிலுள்ள உரிய செயற்கூறுகளை கொண்டு சராசரி, அதிகப்படியான மற்றும் குறைந்த மதிப்பெண்ணை கண்டுபிடிக்கவும்.
| A | B | C | D | E | F | G | H | |
|---|---|---|---|---|---|---|---|---|
| 1 | NAME | Anbu | Balu | Gobu | Ramu | Somu | Raju | Anu |
| 2 | SCORES | 60 | 80 | 164 | 192 | 104 | 64 | 204 |
6.
7.
பின்வரும் தகவல்களிலிருந்து டிசம்பர் 31, 2017-ம் நாளுக்குரிய வங்கிச் சரிகட்டும் பட்டியலை தயார் செய்க:
(அ) வங்கி அறிக்கையின் படி இருப்பு ரூ 25,000.
(ஆ) மறுக்கப்பட்ட காசோலை ரூ 250 குறித்து ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை.
(இ) வங்கியில் செலுத்திய காசோலை தொகை ரூ 3,500 இன்னும் வசூலிக்கப்படவில்லை.
(ஈ) வங்கிக் கட்டணம் ரூ 300 ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை.
(உ) விடுத்த காசோலை ரூ 9,000 செலுத்துகைக்கு முன்னிலைப்படுத்தப்படவில்லை.
8.
1.1.2018 அன்று ஒரு நிறுவனம் ரூ. 9,000 மதிப்புள்ள இயந்திரம் ஒன்றை வாங்கியது. நிறுவுகைச் செலவாக ரூ. 1,000 செலவழித்தது. குறைந்து செல் மதிப்பு முறையில் ஆண்டுக்கு தேய்மானம்
15% என்ற விகிதத்தில் 2018 ஆம் ஆண்டுக்கு தேய்மானத் தொகையை கணக்கிடவும். கணக்குகள் மார்ச் 31 ல் முடிக்கப்பெற்றன.
9.
ஆட்டோமொபைல் நிறுவனம் நடத்தும் இராணியின் ஏடுகளில் பின்வரும் விவரங்களை கணக்கியல் சமன்பாட்டின்படி பதிவு செய்க.
| (i) ரொக்கத்துடன் தொழில் தொடங்கியது | ரூ 80,000 |
| (ii) இரமேஷிடமிருந்து கடனுக்கு சரக்கு வாங்கியது | ரூ 10,000 |
| (iii) ரொக்கத்திற்கு அறைகலன் வாங்கியது | ரூ 6,000 |
| (iv) கடனீந்தோருக்கு அளித்த ரொக்கம் | ரூ 8,000 |
10.
முரளி என்பவரது ஏடுகளிலிருந்து எடுக்கப்பட்ட இருப்புகளிலிருந்து 31.3.2017 அன்றைய இருப்பாய்வினை தயாரிக்கவும்
| விவரம் | ரூ | விவரம் | ரூ |
|---|---|---|---|
| விற்பனை | 35,000 | தணிக்கைக் கட்டணம் | 1,000 |
| வட்டி செலுத்தியது | 350 | நகர நுழைவு வரி | 8,000 |
| உள் திருப்பம் | 2,500 | நிலம் | 90,000 |
| தேய்மானம் | 2,400 | முதல் | 60,000 |
| அலுவலக வாடகை | 2,000 | வங்கி மேல்வரைப்பற்று | 11,250 |
11.
சரவணனின் ஏடுகளிலிருந்து எடுக்கப்பட்ட விவரங்கள் மூலம், டிசம்பர் 31, 2017 ஆம் ஆண்டிற்கான மொத்த இலாபத்தினை கணக்கிடவும்.
| விவரம் | ரூ | விவரம் | ரூ |
|---|---|---|---|
| தொடக்கச் சரக்கிருப்பு | 1,50,000 | ஆண்டிற்கான நிகர விற்பனை | 4,00,00 |
| நேரடிச் செலவுகள் | 8,000 | ஆண்டிற்கான நிகர கொள்முதல் | 1,50,000 |
| இறுதிச் சரக்கிருப்பு | 25,000 |
12.
கீழ்க்காணும் தகவல்களிலிருந்து 2016, டிசம்பர் 31ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டிற்குரிய வியாபாரக் கணக்கு தயாரிக்கவும்.
| விவரம் | ரூ. |
|---|---|
| தொடக்கச் சரக்கிருப்பு (1.1.2016) | 10,000 |
| கொள்முதல் | 26,100 |
| விற்பனை | 40,600 |
| இறுதிச் சரக்கிருப்பு (31.12.2016) | 13,500 |
13.
1.1.2016 அன்று ரூ.5,000 மதிப்புள்ள அறைகலன் ஒன்று வாங்கப்பட்டது, நிறுவுதல் செலவுகள்
ரூ.1,000. குறைந்து செல் இருப்பு முறையில் ஆண்டுதோறும் 10% தேய்மானம் ஒதுக்க வேண்டும். முதல் இரண்டு ஆண்டுகளுக்கு குறிப்பேட்டில் பதிவுகள் தருக.
14.
நிலைச் சொத்து ரூ. 50,000க்கு வாங்கப்பட்டது. தேய்மான விகிதம் ஆண்டுக்கு 15%. குறைந்து செல் இருப்பு முறையில் இரண்டு ஆண்டுகளுக்கு தேய்மானத் தொகை கணக்கிடவும்.
15.
பின்வரும் செலவுகளை முதலின, வருவாயினச் செலவுகள் என வகைப்படுத்துக.
(i) ரூ 3,200 பின்வருமாறு இயந்திரத்தின் மீது செலவழிக்கப்பட்டது.
(அ) உற்பத்தியை இரண்டு மடங்காக அதிகரிக்க சேர்க்கப்பட்ட கூடுதல் இயந்திரத்தின் மதிப்பு ரூ 2,000
(ஆ) கவனக்குறைவால் ஏற்பட்ட பழுதினைச் சரி செய்ய ரூ 1,200 செலவழிக்கப்பட்டது.
(ii) வாகனத்தின் எரிபொருள் திறனை அதிகரிக்க, அதன் இயந்திரத்தைப் புதுப்பிக்க மேற்கொண்ட செலவு ரூ 25,000.
16.
பின்வருபவை முதலினச் செலவா, வருவாயினச் செலவா அல்லது நீள்பயன் வருவாயினச் செலவா என்பதை காரணத்துடன் விளக்கவும்.
(i) புதிய பொருளை அறிமுகப்படுத்துவதற்காகச் செய்யப்பட்ட விளம்பரச்செலவுகள் ரூ 10 கோடி
(ii) புதிய இயந்திரத்தைக் கொள்முதல் செய்து அலுவலகத்திற்கு கொண்டு வந்து நிறுவுவதற்கானச் செலவு.
(iii) புதிதாக இயந்திரம் வாங்கியதன் மீதான ஏற்றிச் செல் செலவு, காப்பீட்டுக் கட்டணம் மற்றும் வண்டிக் கட்டணம்.
17.
கீழ்கண்ட தகவல்களிலிருந்து 2017 மார்ச் 31, ஆம் நாளன்றைய வங்கிச் சரிகட்டும் பட்டியல் தயார் செய்து வங்கி அறிக்கையின் படியான இருப்பினைக் கண்டறியவும்
| விவரம் | ரூ | |
|---|---|---|
| (i) | வங்கியில் வைப்பு செய்த காச�ோலை வசூலித்து வரவு வைக்கப்படாதது | 500 |
| (ii) | விடுத்த காச�ோலை செலுத்துகைக்கு இதுவரை முன்னிலைப் படுத்தப்படாதது | 1,000 |
| (iii) | வங்கி வசூலித்த வட்டி | 100 |
| (iv) | நிலை அறிவுறுத்தலின்படி வங்கி செலுத்திய வாடகை | 200 |
| (v) | ரொக்க ஏட்டின் படி இருப்பு | 300 |
18.
நேர்க்கோட்டு முறையில் தேய்மானத் தொகை மற்றும் தேய்மான விகிதம் காண்க. மேலும் முதல் இரண்டு ஆண்டுகளுக்கு குறிப்பேட்டுப் பதிவுகள் தருக. ஒவ்வொரு ஆண்டும் கணக்குகள் டிசம்பர் 31 ல் முடிக்கப்படுகின்றன.
| ஜனவரி 1, 2016 இயந்திரம் வாங்கியதற்காக செலுத்தியது | ரூ. 1,00,000 |
| ஜனவரி 1, 2016 இயந்திரம் கொண்டு வருவதற்கு போக்குவரத்துச் செலவு | ரூ. 1,000 |
| ஜனவரி 1, 2016 நிறுவுகைச் செலவுகள் | ரூ. 9,000 |
| இறுதி மதிப்பு | ரூ. 5,000 |
| எதிர்நோக்கும் பயனளிப்பு காலம் | 10 ஆண்டுகள் |
19.
பின்வரும் நடவடிக்கைகளிலிருந்து அறைகலன் கணக்கைத் தயாரிக்கவும்.
| 2016 ஜன 1 | கையில் உள்ள அறைகலன் | ரூ.2,000 |
| 1 | அறைகலன் ரொக்கத்திற்கு வாங்கியது | 4,000 |
| 30 | அறைகலன் விற்றது | 400 |
20.
விடுபட்ட பகுதிகளை நிரப்புக:
| சொத்துக்கள் ரூ= | பொறுப்புகள் ரூ= | முதல் ரூ | |
|---|---|---|---|
| (அ) | 30,000 | 20,000 | ? |
| (ஆ) | 60,000 | 25,000 | ? |
| (இ) | ? | 25,000 | 30,000 |
| (ஈ) | ? | 10,000 | 80,000 |
| (உ) | 25,000 | ? | 15,000 |
| (ஊ) | 40,000 | ? | 30,000 |
1.
| விவரம் | தொகை ரூ |
தொகை ரூ |
விவரம் | தொகை ரூ |
தொகை ரூ |
|---|---|---|---|---|---|
| தொடக்கச் சரக்கிருப்பு | 5,700 | விற்பனை | 2,62,000 | ||
| கொள்முதல் | 1,58,700 | கழிக்க : திருப்பம் | 600 | 2,61,400 | |
| கழிக்க : திருப்பம் | 900 | 1,57,100 | சர்க்கிருப்பு | 86,000 | |
| மொத்த இலாபம் கீ/கொ | 1,84,600 | ||||
| (இலாப நட்டக் கணக்கிற்கு மாற்றப்பட வேண்டியது ) | |||||
| 3,47,000 | 3,47,400 |
2.
| விவரம் | தொகை (ரூ) |
விவரம் | தொகை (ரூ) |
|---|---|---|---|
| தள்ளுபடி கொடுத்தது | 60 | மொத்த இலாபம் | 12,500 |
| வாடகை | 500 | வட்டி பெற்றது | 100 |
| வெளிதூக்குக் கூலி | 100 | ||
| நிகர இலாபம் (முதல் கணக்கிற்கு மாற்றுவது ) | 11,940 | ||
| 12,600 | 12,600 |
3.
| விவரம் | தொகை ரூ |
விவரம் | தொகை ரூ |
|---|---|---|---|
| சம்பளம் (அலுவலகம்) | 9,000 | மொத்த இலாபம் | 12,000 |
| நிர்வாகச் செலவுகள் | 4,000 | பயிற்சி பெறுவோரிடம் பெற்ற தொகை | 5,000 |
| வெளி ஏற்றிச் செல் செலவு | 3,000 | நிகர நட்டம் | 1,000 |
| விளம்பரம் | 2,000 | ||
| 18,000 | 18,000 |
4.
| விவரம் | ரூ. | ரூ. | விவரம் | ரூ. | ரூ. |
|---|---|---|---|---|---|
| தொடக்கச் சரக்கிருப்பு | 4,00,000 | நிகர விற்பனை | 48,00,000 | ||
| கொள்முதல் | 20,00,000 | இறுதிச் சரக்கிருப்பு | 6,00,000 | ||
| கழிக்க: கொள்முதல் திருப்பம் | 1,20,000 | 18,80,000 | |||
| ஏற்றிச்செல் செலவு மற்றும் உள் நுழைவு வரி | 65,000 | ||||
| கொள்முதல் மீதான தூக்குக்கூலி |
2,00,000 | ||||
| நிலக்கரி, எரிவாயு மற்றும் நீர் | 22,000 | ||||
| இறக்குமதி வரி | 7,28,000 | ||||
| மொத்த இலாபம் கீ/இ | |||||
| 54,00,000 | 54,00,000 |
5.
செயல்முறை
(i) MS-Excel ல் புதிய விரிதாளைத் திறக்கவும்.
(ii) எடுத்துக்காட்டில் கொடுக்கப்பட்டுள்ள படி அனைத்து மதிப்புகளையும் உள்ளீடு செய்யவும்.
(iii) சராசரி மதிப்பெண்ணைக் கண்டுபிடிக்க, அறை B5 -ல் கீழ்க்கண்ட சூத்திரத்தை அளிக்கவும்.
=AVERAGE(B2:H2)
(iv) அதிகப்படியான மதிப்பெண்ணைக் கண்டுபிடிக்க, அறை B3–ல் கீழ்க்கண்ட சூத்திரத்தை அளிக்கவும்.
=MAX(B2:H2)
(v) குறைந்த மதிப்பெண்ணைக் கண்டுபிடிக்க, அறை B4-ல் கீழ்க்கண்ட சூத்திரத்தை அளிக்கவும்.
=MIN(B2:H2)
விடை
சராசரிமதிப்பெண் 124, அதிகப்படியான மதிப்பெண்பெண் 204, குறைந்த மதிப்பெண் 60.
6.
7.
| விவரம் | ரூ | ரூ |
|---|---|---|
| வங்கி அறிக்கையின் படி இருப்பு | 25,000 | |
| கூட்டுக: காசோலை மறுக்கப்பட்டது | 250 | |
| செலுத்திய காசோலை இன்னும் வசூலிக்கப்படவில்லை | 3,500 | |
| வங்கிக் கட்டணம்ரொக்க ஏட்டில் பதியப்படவில் | 300 | 4,050 |
| கழிக்க: விடுத்த காசோலை செலுத்துகைக்கு | 29,050 | |
| முன்னிலைப்படுத்தப்படவில்லை | 9,000 | |
| ரொக்க ஏட்டின் படி இருப்பு | 20,050 |
8.
சொத்தின் அடக்க விலை = 9,000 + 1,000 = ரூ. 10,000
தேய்மான விகிதம் = 15%
சொத்தின் வாங்கிய நாள் = 1.1.2018
சொத்து பயன்படுத்திய மாதங்கள் = 1.1.2018 முதல் 31.3.2018 வரை 3 மாதங்கள்
தேய்மானத் தொகை = 10,000 மீது 15%, 3 மாதங்களுக்கு
= 10,000 × 15% × 3/12 = ரூ. 375
9.
| நடவடிக்கைகள் | சொத்துகள் | முதல் ரூ |
பொறுப்புகள் | |||
|---|---|---|---|---|---|---|
| ரொக்கம் ரூ |
சரக்கருப்பு ரூ |
அறைகலன் | கடனீந்தோர் ரூ |
|||
| (i) ரொக்கத்துடன் தொழில் தொடங்கியது | +80,000 | +80,000 | ||||
| சமன்பாடு | +80,000 | = | +80,000 | |||
| (ii) கடன் கொள்முதல் | +10,000 | +10,000 | ||||
| சமன்பாடு | +80,000 | +10,000 | = | +80,000 | +10,000 | |
| (iii) ரொக்கத்திற்கு அறைகலன் வாங்கியது | -6,000 | +6,000 | ||||
| சமன்பாடு | +74,000 | +10,000 | +6,000 | = | +80,000 | +10,000 |
| (iv) கடனீந்தோருக்கு அளித்தரொக்கம் | -8,000 | -8,000 | ||||
| சமன்பாடு | +66,000 | +10,000 | +6,000 | = | +80,000 | +2,000 |
10.
| வ.எண் | கணக்கின் பெயர் | பே.ப.எண் | பற்று இருப்பு ரூ | வரவு இருப்பு ரூ |
|---|---|---|---|---|
| 1 | விற்பனை | 35,000 | ||
| 2 | வட்டி செலுத்தியது | 350 | ||
| 3 | உள் திருப்பு | 2,500 | ||
| 4 | தேய்மானம் | 2,400 | ||
| 5 | அலுவலக வாடகை | 2,000 | ||
| 6 | தணிக்கை கட்டணம் | 1,000 | ||
| 7 | நகர நுழைவு வரி | 8,000 | ||
| 8 | நிலம் | 90,000 | ||
| 9 | முதல் | 60,000 | ||
| 10 | வங்கி மேல்வரைப்பற்று | 11,250 | ||
| மொத்தம் | 1,06,250 | 1,06,250 |
11.
| விவரம் | தொகை (ரூ) | தொகை (ரூ) | விவரம் | தொகை (ரூ) | தொகை (ரூ) |
|---|---|---|---|---|---|
| தொடக்கச் சரக்கிருப்பு | 1,50,000 | நிகர விற்பனை | 4,00,000 | ||
| நேரடிச் செலவுகள் | 8,000 | இறுதிச் சரக்கிருப்பு | 25,000 | ||
| நிகர கொள்முதல் | 1,50,000 | ||||
| மொத்த இலாபம் கீ/இ | 1,17,000 | ||||
| 4,25,000 | 4,25,000 |
12.
| விவரம் | ரூ. | விவரம் | ரூ. |
|---|---|---|---|
| தொடக்கச் சரக்கிருப்பு | 10,000 | விற்பனை | 40,600 |
| கொள்முதல் | 26,100 | இறுதிச் சரக்கிருப்பு | 13,500 |
| மொத்த இலாபம் கீ/இ | 18,000 | ||
| 54,100 | 54,100 |
13.
| நாள் | விவரம் | பே.ப.எ. | பற்று ரூ. | வரவு ரூ. | |
|---|---|---|---|---|---|
| 1.01.2016 | அறைகலன் க/கு | ப | 6,000 | ||
| வங்கி க/கு | 6,000 | ||||
| (அறைகலன் வாங்கியது) | |||||
| 31.12.2016 | தேய்மானம் க/கு | ப | 600 | ||
| அறைகலன் க/கு | 600 | ||||
| (தேய்மானம் நீக்கியது) | |||||
| 31.12.2016 | இலாபநட்டக் க/கு | ப | 600 | ||
| தேய்மானம் க/கு | 600 | ||||
| (தேய்மானம் இலாப நட்டக் கணக்கிற்கு மாற்றப்பட்டது) | |||||
| 31.12.2017 | தேய்மானம் க/கு | ப | 540 | ||
| அறைகலன் க/கு | 540 | ||||
| (தேய்மானம் நீக்கியது) | |||||
| 31.12.2016 | இலாபநட்டக் க/கு | ப | 540 | ||
| தேய்மானம் க/கு | 540 | ||||
| (தேய்மானம் இலாப நட்டக் கணக்கிற்கு மாற்றப்பட்டது) |
14.
| விவரம் | தொகை ரூ. |
|---|---|
| அடக்க விலை | 50,000 |
| கழிக்க: முதலாமாண்டு தேய்மானம் (50,000 x \({15\over 100}\)) | 7,500 |
| 42,500 | |
| கழிக்க: இரண்டாமாண்டு தேய்மானம் (42,500 x \({15\over 100}\)) | 6,375 |
| 36,125 |
\(\therefore \) முதலாமாண்டு தேய்மானம்=ரூ. 7,500
இரண்டாமாண்டு தேய்மானம்= ரூ. 6,375
15.
(i) (அ) கூடுதல் இயந்திரத்தைச் சேர்க்க செலவழித்த தொகை ரூ 2,000 முதலினச் செலவாகும்.
(ஆ) பழுதுபார்ப்புச் செலவு ரூ 1,200 வருவாயினச் செலவாகும்.
(ii) வாகனத்தின் எரிபொருள் திறனை அதிகரிக்க இயந்திரத்தைப் புதுப்பித்தது முதலினச் செலவாகும்.
16.
(i) பேரளவிலான விளம்பரச் செலவின் பயன் ஒன்றிற்கு மேற்பட்ட கணக்காண்டுகளுக்கு நீடிக்கும். இச்செலவு புலனாகும் / புலனாகாச் சொத்துக்களை உருவாக்கவில்லையென்றாலும் இது நீள்பயன் வருவாயினச் செலவாகும்.
(ii) இயந்திரத்தைப் பயன்படுத்த தயாராக்குவதற்கு செய்யப்படும் செலவுகள் முதலினச் செலவுகளில் அடங்கும்.
(iii) இயந்திரம் வாங்கி, அதனைத் தோழிற்சாலைக்கு கொண்டு வந்து பயன்படுத்தும் வரையிலான செலவுகள் முதலினச் செலவுகளாகும்.
17.
| விவரம் | ரூ | ரூ |
|---|---|---|
| ரொக்க ஏட்டின் படி இருப்பு | 300 | |
| கூட்டுக: விடுத்த காசோலை இதுவரை செலுத்துகைக்கு முன்னிலைப் படுத்தப்படாதது | 1000 | |
| 1,300 | ||
| கழிக்க: வைப்பு செய்த காசோலை வசூலித்து வரவு ைக்கப்படாதது | 500 | |
| வங்கி வசூலித்த வட்டி | 100 | |
| நிலை அறிவுறுத்தலின் படி வங்கி செலுத்திய வாடகை | 200 | 800 |
| வங்கி அறிக்கையின் படி இருப்பு | 500 |
18.
\({1,10,000-5,000\over 10}={1,05,000\over 10}=\) ரூ. 10,500

\({10,500\over 1,10,000}\times 100=9.55\%\)
| தேதி | விவரம் | பற்று ரூ | பற்று ரூ |
|---|---|---|---|
| 2016 | இயந்திரக் க/கு ப | 1,00,000 | |
| ஜனவரி 1 | வங்கி க/கு | 1,00,000 | |
| (இயந்திரம் வாங்கியது) | |||
| ஜனவரி 1 | இயந்திரக் க/கு ப | 10,000 | |
| வங்கி க/கு | 10,000 | ||
| (இயந்திரம் வாங்கியதில் போக்குவரத்து மற்றும் நிறுவுகைச் செலவுகள் செய்தது) | |||
| டிசம்பர் 31 | தேய்மானக் க/கு ப | 10,500 | |
| இயந்திரக் க/கு | 10,500 | ||
| (தேய்மானம் நீக்கியது) | |||
| டிசம்பர் 31 | இலாப நட்டக் க/கு ப | 10,500 | |
| தேய்மானக் க/கு | 10,500 | ||
| (தேய்மானத் தொகை இலாப நட்டக் கணக்கிற்கு மாற்றியது) | |||
| 2017 டிசம்பர் 31 |
தேய்மானக் க/கு ப | 10,500 | |
| இயந்திரக் க/கு | 10,500 | ||
| (தேய்மானம் நீக்கியது) | |||
| டிசம்பர் 31 | இலாப நட்டக் க/கு ப | 10,500 | |
| தேய்மானக் க/கு | 10,500 | ||
| ( தேய்மானத் தொகை இலாப நட்டக் கணக்கிற்கு மாற்றியது ) |
19.
| நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ | நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ |
|---|---|---|---|---|---|---|---|
| 2016 ஜனவரி 1 | ரொக்கம் க/கு | 2,000 | 2016 ஜனவரி 30 | ரொக்கக் க/கு | 400 | ||
| 1 | ரொக்கக் க/கு | 4,000 | 31 | இருப்பு கீ/இ | 5,600 | ||
| 6,000 | 6,000 | ||||||
| பிப்ரவரி 1 | இருப்பு கீ/கொ | 5,600 |
20.
| சொத்துக்கள் ரூ= | பொறுப்புகள் ரூ= | முதல் ரூ | |
|---|---|---|---|
| (அ) | 30,000 | 20,000 | 10,000 |
| (ஆ) | 60,000 | 25,000 | 35,000 |
| (இ) | 55,000 | 25,000 | 30,0000 |
| (ஈ) | 90,000 | 10,000 | 80,000 |
| (உ) | 25,000 | 10,000 | 15,000 |
| (ஊ) | 40,000 | 10,000 | 30,000 |
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards