10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 4 - The Attic Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 3 - The Story of Mulan Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 3 - I am Every Woman Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 3 - Empowered Women Navigating The World Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 2 - Zigzag Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 2 - The Grumble Family Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 29/08/2026
10ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test

1.
கூடுதல் காண்க:
93 + 103+.....+213
2.
கூடுதல் காண்க:
152 + 162 + 172+...+282
3.
ரேகாவிடம் 10 செ.மீ, 11 செ.மீ, 12 செ.மீ ....., 24 செ.மீ என்ற பக்க அளவுள்ள 15 சதுர வடிவ வண்ணக் காகிதங்கள் உள்ளன. இந்த வண்ணக் காகிதங்களைக் கொண்டு எவ்வளவு பரப்பை அடைத்து அலங்கரிக்க முடியும்?
4.
5 + 55 + 555+... என்ற தொடர்வரிசையின் முதல் n உறுப்புகளின் கூடுதல் காண்க.
5.
கொடுக்கப்பட்ட f(x), g(x), h(x) ஆகியவற்றைக் கொண்டு (f o g) o h = f o(g o h) எனக் காட்டுக.
(i) f(x) = x - 1, g(x) = 3x + 1 மற்றும் h(x) = x2
(ii) f(x) = x2, g(x) = 2x மற்றும் h(x) = x + 4
(iii) f(x) = x - 4, g(x) = x2 மற்றும் h(x) = 3x - 5
1.
93 + 103+...+213 = (1 + 23 + 33+...+213) - (13 + 23 + 33+...+83)
=\(\left[ \frac { 21\times (21+1) }{ 2 } \right] ^{ 2 }-\left[ \frac { 8\times (8+1) }{ 2 } \right] ^{ 2 }\)= (231)2 - (36)2 = 52065
2.
152 + 162 + 172+....+282 = (12 + 22 + 32+...+282) - (12 + 22 + 32+...+142)
= \(\frac { 28\times 29\times 57 }{ 6 } -\frac { 14\times 15\times 29 }{ 6 } \)= 7714 - 1015 = 6699
3.
\(1^2+2^2+3^2+\ldots+n^2=\frac{n(n+1)(2 n+1)}{6}\)
வண்ணக் காகிதங்களால் அலங்கரிக்கும் பரப்பு \(=10^2+11^2+12^2+\ldots+24^2\)
=(12 + 22 + 32 + .... + 242) - (12+22 + .... + 92)
\(=\frac{24 \times(24+1)[2(24)+1]}{6}-\frac{9 \times(9+1)[2(9)+1]}{6} \)
\(=(4 \times 25 \times 49)-\frac{9 \times 10 \times 19}{6} \)
= 4900 - 285 = 4615
4615 செ.மீ2 பரப்பளவு அடைத்து அலங்கரிக்க இயலும்.
4.
5 + 55 + 555+.... என்பது ஒரு கூட்டுத் தொடர்வரிசையும் அல்ல, பெருக்குத் தொடர்வரிசையும் அல்ல. எனவே, இந்தத் தொடரை இரு தொடர்களாகப் பிரித்துக் கூடுதல் காண்போம்.
5 + 55 + 555+... n உறுப்புகள் வரை = 5[1 + 11 + 111+.... n உறுப்புகள் வரை]
= \(\frac { 5 }{ 9 } \)[9 + 99 + 999+...n உறுப்புகள் வரை]
=\(\frac { 5 }{ 9 } \)[(10-1) + (100-1) + (1000-1) + ... n உறுப்புகள் வரை]
= \(\frac { 5 }{ 9 } \)[(10 + 100 + 1000+... n உறுப்புகள் வரை) - n]
= \(\frac { 5 }{ 9 } \left[ \frac { 10(10^{ n }-1) }{ (10-1) } -n \right] =\frac { 50(10^{ n }-1) }{ 81 } -\frac { 5n }{ 9 } \)
5.
(i) \(\mathrm{f}(\mathrm{x})=\mathrm{x}- 1, \mathrm{~g}(\mathrm{x})=3 \mathrm{x}+1, \mathrm{~h}(\mathrm{x})=\mathrm{x}^2 \)
\(f \circ g =\mathrm{f}[\mathrm{g}(\mathrm{x})]=\mathrm{f}[3 \mathrm{x}+1] \)
\(=(3 \mathrm{x}+1)-1=3 \mathrm{x} \)
\((f \circ g) \circ \mathrm{h} =(f \circ g)[\mathrm{h}(\mathrm{x})]=(f \circ g)\left[\mathrm{x}^2\right]=3 \mathrm{x}^2 \)
\(g \circ h =\mathrm{g}[\mathrm{h}(\mathrm{x})]=\mathrm{g}\left[\mathrm{x}^2\right]=3 \mathrm{x}^2+1 \)
\(f \circ(g \circ h) =\mathrm{f}\left[3 \mathrm{x}^2+1\right] \)
\(=\left(3 \mathrm{x}^2+1\right)-1=3 \mathrm{x}^2 \)
\(\therefore(f \circ g) \circ h =f \circ(g \circ h) \)
(ii) \(\mathrm{f}(\mathrm{x}) =\mathrm{x}^2, \mathrm{~g}(\mathrm{x})=2 \mathrm{x}, \mathrm{h}(\mathrm{x})=\mathrm{x}+4 \)
\(f \circ g =\mathrm{f}[\mathrm{g}(\mathrm{x})] \)
\(=\mathrm{f}(2 \mathrm{x})=(2 \mathrm{x})^2=4 \mathrm{x}^2 \)
\((f \circ g) \circ \mathrm{h} =(f \circ g)[\mathrm{h}(\mathrm{x})]=(f \circ g)[\mathrm{x}+4] \)
\(=4(\mathrm{x}+4)^2 \)
\(=4\left(\mathrm{x}^2+8 \mathrm{x}+16\right)=4 \mathrm{x}^2+32 \mathrm{x}+64 \)
\(g \circ h =\mathrm{g}[\mathrm{h}(\mathrm{x})]=\mathrm{g}[\mathrm{x}+4]=2(\mathrm{x}+4) \)
\(f \circ(g \circ h)\)\(=\mathrm{f}[2(\mathrm{x}+4)]=[2(\mathrm{x}+4)]^2=4(\mathrm{x}+4)^2 \)
\(=4\left(\mathrm{x}^2+8 \mathrm{x}+16\right)=4 \mathrm{x}^2+32 \mathrm{x}+64 \)
\(\therefore(f \circ g) \circ h =f \circ(g \circ h)\)
(iii) \(\mathrm{f}(\mathrm{x}) =\mathrm{x}-4, \mathrm{~g}(\mathrm{x})=\mathrm{x}^2, \mathrm{~h}(\mathrm{x})=3 \mathrm{x}-5 \)
\(f \circ g =\mathrm{f}[\mathrm{g}(\mathrm{x})]=\mathrm{f}\left(\mathrm{x}^2\right)=\mathrm{x}^2-4 \)
\((f \circ g) \circ \mathrm{h} =(f \circ g)[\mathrm{h}(\mathrm{x})]=(f \circ g)[3 \mathrm{x}-5] \)
\(=(3 \mathrm{x}-5)^2-4=9 \mathrm{x}^2-30 \mathrm{x}+25-4 \)
\(=9 \mathrm{x}^2-30 \mathrm{x}+21 \)
\(g \circ h =\mathrm{g}[\mathrm{h}(\mathrm{x})] \)
\(=\mathrm{g}(3 \mathrm{x}-5)=(3 \mathrm{x}-5)^2\)
f o (g o h) = f(3x - 5)2 = (3x - 5)2 - 4
\(=9 \mathrm{x}^2-30 \mathrm{x}+25-4=9 \mathrm{x}^2=30 \mathrm{x}+21 \)
\(\therefore(f \circ g) \circ h =f \circ(g \circ h)\)
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 2 - The Night the Ghost Got in Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 1 - The Tempest Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 1 - Life Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 1 - His First Flight Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards