10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 4 - The Attic Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 3 - The Story of Mulan Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 3 - I am Every Woman Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 3 - Empowered Women Navigating The World Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 2 - Zigzag Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 2 - The Grumble Family Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 29/08/2026
10ஆம் வகுப்பு Tamil / தமிழ் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Tamil / தமிழ் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Tamil Test

1.
2.
3.
4.
5.
திருவிளையாடற்புராணம் _________ படலங்களை உடையது.
54
64
72
74
6.
திருவிளையாடற்புராணம் ___________ காண்டங்களை உடையது.
மூன்று
நான்கு
ஆறு
பத்து
7.
திருவிளையாடற்புராணத்தை இயற்றியவர் ________ .
தாயுமானவர்
மாணிக்கவாசகர்
பரஞ்சோதி முனிவர்
திருநாவுக்கரசர்
8.
இடைக்காடனார் பாடலை இகழ்ந்தவன் __________
இடைக்காடனாரிடம் அன்பு வைத்தவன் ____________
அமைச்சர், மன்னன்
அமைச்சர், இறைவன்
இறைவன், மன்னன்
மன்னன், இறைவன்
9.
10.
11.
12.
பரஞ்சோதி முனிவர் இயற்றிய நூல்கள் யாவை?
13.
“கழிந்த பெரும் கேள்வியினான் எனக்கேட்டு முழுது உணர்ந்த கபிலன் தன்பால் பொழிந்த பெரும் காதல்மிகு கேண்மையினான் இடைக்காட்டுப் புலவன் தென்சொல்" - இவ்வடிகளில் கழிந்தபெரும் கேள்வியினான் யார்? காதல்மிகு கேண்மையினான் யார்?
14.
15.
16.
மன்னன் இடைக்காடனார் என்னும் புலவருக்கு சிறப்புச் செய்தது ஏன்? விளக்கம் தருக.
17.
இறைவன், புலவர் இடைக்காடனார் குரலுக்குச் செவிசாய்த்த நிகழ்வினை நயத்துடன் எழுதுக.
18.
இலக்கணக் குறிப்பு தருக
(அ) இடைக்காடனுக்கும் கபிலனுக்கும்
19.
இலக்கணக் குறிப்பு தருக
(அ) கேள்வியினான்
20.
ஏதேனும் ஒன்றனுக்கு பகுபத உறுப்பிலக்கணம் தருக
(அ) தணிந்தது
21.
"திருவிளையாடற் புராணம்" என்னும் தலைப்பில் இடம் பெற்றுள்ள 'புண்ணியப் புலவீர்' எனத் தொடங்கும் மனப்பாடப் பாடலை அடிபிறழாமல் எழுதுக
22.
23.
24.
25.
26.
27.
1.
(b)
2.
(a)
3.
(b)
4.
(d)
5.
(b)
64
6.
(a)
மூன்று
7.
(c)
பரஞ்சோதி முனிவர்
8.
(d)
மன்னன், இறைவன்
9.
10.
11.
12.
திருவிளையாடற்புராணம், வேதாரண்யப் புராணம், திருவிளையாடல் போற்றிக் கலிவெண்பா, மதுரை பதிற்றுப்பத்தந்தாதி முதலிய பரஞ்சோதி முனிவர் இயற்றிய நூல்களாகும்.
13.
'கழிந்த பெரும் கேள்வியினான்’ - மன்னன் குலேசபாண்டியன்
'காதல்மிகு கேண்மையினான்' - புலவர் இடைக்காடர்.
14.
15.
16.
1. இடைக்காடர் என்னும் புலவர் குலேசபாண்டிய மன்னனின் கல்விப்புலமையை அறிந்தார்.
2. அதனால், அவர் சொல்நயமும் பொருள்நயமும் மிக்க பாடல்களை இயற்றி, மன்னன் முன் பாடிக் காட்டினார்.
3. மன்னன் பாராட்டாது இருந்தான்.
4. கோபமுற்ற புலவர், கோவிலுக்குச் சென்று, 'மன்னன் என்னை அவமதிக்கவில்லை; உன்னை அவமதித்தான்' என்று சிவபெருமானிடம் கூறினார்.
5. அதைக் கேட்ட இறைவன், தன் அருவுருவை மறைத்துவிட்டுக் கோவிலை விட்டு வெளியேறினான்.
6. கோவிலில் லிங்க உருவைக் காணாது வருந்திய மன்னனிடம் இறைவன், அவன் இடைக்காடருக்குச் செய்த பிழையைச் சுட்டிக்காட்டினான்.
7. மனம் திருந்திய மன்னன், புலவருக்கு விழா எடுத்துச் சிறப்புச் செய்தான்.
17.
1. புலவர் கபிலரோடு நட்புக்கொண்டவர், புலவர் இடைக்காடர்.
2. கபிலரைப் போலக் கற்றறிந்த புலமை மிக்கவர், இடைக்காடர்.
3. மன்னன் குலேசபாண்டியன் பொருட்செல்வத்தைப் போல அறிவுச்செல்வத்தையும் மிகுதியாய்ப் பெற்றவன் என்பதனை அறிந்தார், இடைக்காடர்.
4. எனவே, புலவர், சொல்நயம் மிக்க கவிதைகளை இயற்றி மன்னன் முன் பாடிக் காண்பித்தார்.
5. ஆனால், மன்னன் அவற்றைக் கேட்டுப் பாராட்டாது அமர்ந்திருந்தான்.
6. கோபம் கொண்ட இடைக்காடர் இறைவனைக் காணக் கோவிலுக்குச் சென்றார்.
7. மன்னன் தம்மைப் பாராட்டாது அவமதித்ததைக் கூறி, “பாண்டியன் என்னை
அவமதிக்கவில்லை; உமாதேவியாரையும் உம்மையுமே அவமதித்தான்” என்று இறைவனிடம் கூறினார்.
8. அதனைக் கேட்ட இறைவன் கோவிலை விட்டு வெளியேறினான்.
9. நண்பனுக்கு நேர்ந்த இழிவு தமக்கு நேர்ந்த இழிவாகும் எனக் கருதுவதே உண்மையான நட்பு.
10. எனவே, இடைக்காடருக்கு நேர்ந்த இழிவை அறிந்து கபிலர் வருந்தினார்.
11. அதனால், “போன இடைக்காடனுக்கும் கபிலனுக்கும் அகம் உவகை " கொள்ள இறைவன் கோவிலை விட்டு வெளியேறினான் என்கிறார், பரஞ்சோதியார்.
18.
(அ) எண்ணும்மை.
19.
(அ) வினையாலணையும் பெயர்
20.
(அ) தணிந்தது - தணி + த்(ந்) + த் + அ + து.
தணி - பகுதி
த் - சந்தி,
'ந்' ஆனது விகாரம்
த் - இறந்தகால இடைநிலை
அ - சாரியை
து - படர்க்கை ஒன்றன்பால் வினைமுற்று விகுதி
21.
புண்ணியப் புலவீர் யான் இப்பொழுது இடைக் காடனார்க்குப்
பண்ணிய குற்றம் எல்லாம் பொறுக்க எனப் பரவித் தாழ்ந்தான்
நுண்ணிய கேள்வி யோரும் மன்னநீ நுவன்ற சொல்லாம்
தண்ணிய அமுதால் எங்கள் கோபத்தீத் தணிந்தது என்னா.
22.
23.
24.
25.
26.
27.
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 2 - The Night the Ghost Got in Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 1 - The Tempest Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 1 - Life Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 1 - His First Flight Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards