12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 28/08/2026
12ஆம் வகுப்பு Computer Applications / கணினி பயன்பாடுகள் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Applications / கணினி பயன்பாடுகள் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Applications Test

1.
கீழ்க்கண்டவற்றுள் கணினிக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது எது?
வலைப்பதிவாளர்கள்
உலாவி
நச்சு நிரல்கள்
ட்விட்டர்
2.
Wi-Fi என்பது ____.
Wireless Fidelity
Wired Fidelity
Wired Fibre Optic
Wireless Fibre Optic
3.
வெவ்வேறு கருத்துகளுடன் கூடிய மக்கள் நிகழ்நிலையில் இணையும் போது தோன்றும் பல விவாதங்கள் மற்றும் தனிப்பட்ட தாக்குதல்கள் என்பது _______.
ஹேக்கர்ஸ்
நச்சு நிரல்
கருத்துப் போர்
நிகழ் நிலைப் போர்
4.
உறவுநிலை தரவுத்தளத்தை நிர்வகிக்கக்கூடிய திறந்த மூல மென்பொருள் ______.
Power Point
CorelDraw
MySQL
MS Word
5.
SQL என்பதன் விரிவாக்கம் _____.
Standard Query Language
Standard Qualified Language
Separate Query Language
Structured Query Language
6.
தரவுகள் ஒன்றோடொன்று எவ்வாறு தொடர்புபடுத்தப்பட்டுள்ளது என்பதை வரைபடம் மூலம் விளக்குவது ________.
Tree வரைபடம்
வென் வரைபடம்
ER வரைபடம்
முக்கோண வரைபடம்
7.
ஒரு பதிவை தனித்தன்மையோடு குறிக்க ஒன்றிற்கு மேற்பட்ட புலங்கள் தேவைப்பட்டால் அவை _______ எனப்படும்.
முதன்மைத் திறவுகோல்
இணைப்பு முதன்மை திறவுகோல்
வெளித் திறவுகோல்
Super திறவுகோல்
8.
_____ என்பது அட்டவணையிலுள்ள ஒரு பதிவை தனித்தன்மையோடு குறிக்கக்கூடிய ஒரு புலம் அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட புலங்களாகும்.
முதன்மைத் திறவுகோல்
இணைப்பு முதன்மை திறவுகோல்
வெளித் திறவுகோல்
Super திறவுகோல்
9.
அட்டவணையில் உள்ள வரிசைகள் _______ என அழைக்கப்படுகின்றன.
புலம்
உறவுகள்
பதிவுகள்
பண்புக்கூறுகள்
10.
RDBMS இல் அட்டவணைகள் _____ என்று அழைக்கப்படுகின்றன.
பதிவுகள்
உறவுகள்
பண்புக்கூறுகள்
மாதிரிகள்
11.
IMS (Information Management System) என்பது _______.
IBM இன் முதல் DBMS
IBM இன் இரண்டாவது DBMS
Apple இன் முதல் DBMS
Apple இன் இரண்டாவது DBMS
12.
தரவுத்தள மேலாண்மை அமைப்பு (DBMS) என்பது _______.
தரவுத்தளங்களை உருவாக்குவதற்கும் மற்றும் நிர்வகிப்பதற்குமான ஒரு மென்பொருள்
வரைபடம் வரைவதற்கான ஒரு மென்பொருள்
கற்பித்தலுக்குப் பயன்படும் ஒரு மென்பொருள்
வண்ணம் தீட்டுவதற்குப் பயன்படும் ஒரு மென்பொருள்
13.
DBMS என்பதன் விரிவாக்கம் _____.
Database Management System
Database Modelling System
Database Modifying System
Database Mark System
14.
ஆர்பானேட் முதன் முதலில் அங்கீகரிக்கப்பட்ட வருடம் ____________
1964
1965
1969
1975
15.
_____________ தரவு வெற்றிகரமாக இடமாற்றம் செய்யப்படுவதை உறுதி செய்கிறது.
பருநிலை அடுக்கு
பயன்பாட்டு அடுக்கு
இடமாற்ற அடுக்கு
வலையமைப்பு அடுக்கு
16.
___________ என்பது Ad hoc வலையமைப்பு மாதிரியை அடிப்படையாகக் கொண்டுள்ளது.
1G
2G
3G
4G
17.
பொட்டலங்களை தயாரிப்பதில் பங்கு வகிப்பது எது?
வலை அணுகல் அடுக்கு
இணைய அடுக்கு
இடமாற்ற அடுக்கு
பயன்பாட்டு அடுக்கு
18.
TCP/IP நெறிமுறையில் எத்தனை அடுக்குகள் உள்ளன?
இரண்டு
மூன்று
நான்கு
ஐந்து
19.
பாதுகாப்பற்ற தரவு பரிமாற்றத்தை வழங்குவது எது?
TCP
HTTP
FTP
SMTP
20.
தரவு பொட்டலங்கள் பாதையைத் தீர்மானிப்பது எது?
வலையமைப்பு அடுக்கு
பயன்பாட்டு அடுக்கு
தரவு இணைப்பு அடுக்கு
பருவநிலை அடுக்கு
21.
OSI மாதிரி எந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது?
1930
1934
1964
1970
22.
RFID எத்தனை பகுதிகளைக் கொண்டுள்ளது?
இரண்டு
மூன்று
நான்கு
ஐந்து
23.
எந்த தலைமுறையில் வானிலை அலைவரிசையின் ஒரு அழைப்புக்கு மிகக் குறைந்த போக்குவரத்து அடர்த்தி இருந்தது?
முதலாம் தலைமுறை
இரண்டாம் தலைமுறை
மூன்றாம் தலைமுறை
நான்காம் தலைமுறை
24.
SMTP யின் விரிவாக்கம்
Simple Module transfer protocol
Sample Mail Transfer Protocol
Simple Mail Transfer Protocol
Sample Module Transfer protocol
25.
வலையமைப்பில் உள்ள முனையங்கள் எதன் மூலம் அடையாளம் காணப்படுகிறது?
TCP
IP
WIFI
இவற்றில் எதுவுமில்லை
26.
தரவுகளைப் பெறுவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
மூல முனையம்
இலக்கு முனையம்
பிணையம்
இணையம்
27.
தரவுகளை அனுப்புவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
மூல முனையம்
இலக்கு முனையம்
பிணையம்
இணையம்
28.
இரண்டுக்கும் மேற்பட்ட அட்டவணைகளில் இருந்து தரவை தேர்ந்தெடுக்க _____________பிரிவு உதவுகிறது.
ORDER BY
SQL JOIN
WHERE
UPDATE
29.
MySQL________என்பவரால் நிறுவப்பட்டது.
மான்ட்டி ஒயிட்நியஸ்
சார்லஸ்
டிம் பெர்னர்ஸ்-லீ
ரஸ்மஸ் லேர்டால்
30.
உருப்பொருள் _______பெட்டியால் குறிப்பிடப்படுகிறது.
செவ்வகப்
வட்டப்
நட்சத்திரப்
இவை எதுவுமில்லை
31.
இணைப்புத் திறவுகோல் _______எனவும் அழைக்கப்படும்.
தேர்வுத் திறவுகோல்
குறைந்த மேன்மை திறவுகோல்
கூட்டுத் திறவுகோல்
மாற்றுத் திறவுகோல்
32.
ஒவ்வொரு நெடுவரிசையும் _______என்று அழைக்கப்படுகின்றன.
உருப்பொருள்
பண்புக்கூறுகள்
உறவுநிலை
இவை அனைத்தும்
33.
_______என்பது வரிசை மற்றும் நெடுவரிசைகளைக் கொண்ட ஒரு அட்டவணை ஆகும்.
சான்றுரு
திட்டம்
உறவுநிலை
இவற்றில் ஏதுமில்லை
34.
எந்த கட்டளை வினவலின் விடைகளை ஏறுவரிசையிலோ அல்லது இறங்கு வரிசையிலோ பட்டியலிட பயன்படுகிறது?
ORDER BY
WHERE
UPDATE
SELECTION
35.
அட்டவணையில் இருந்து தரவை மீட்டெடுக்க உதவும் கட்டளை எது?
ROLL BACK
DELETE
TRUNCATE
SELECT
36.
தரவுத்தள அட்டவணையில் புதிய வரிசைகளை சேர்க்க உதவும் கட்டளை எது?
UPDATE
DELETE
INSERT
COMMIT
37.
ஏற்கனவே இருக்கும் தரவுத்தள அல்லது அட்டவணைக் கட்டமைப்பை மாற்றி அமைக்க உதவும் கட்டளை எது?
CREATE
ALTER
RENAME
TRUNCATE
38.
நிரலர்கள் மற்றும் DBA-வால் முக்கியமாக காட்சிப்படுத்தலுக்காகப் பயன்படுத்தப்படும் ஒரு தரவுத்தளக் கருவி எது?
PHPMYADMIN
MySQL Workbench
HeidiSQL
இவற்றில் ஏதுமில்லை
39.
MySQL நிர்வாகி என்ன பொறுப்புகளை கையாள்கிறார்?
கட்டமைப்பு
நிறுவுதல்
செயல்திறன்
பாதுகாப்பு
இவை அனைத்தும்
40.
SQL ன் தற்போதைய பதிப்பு?
2000
2001
2003
2005
41.
தற்போது பயன்பாட்டில் உள்ள உறவுநிலை மாதிரிகள்
Oracle
DB2
'அ' மற்றும் 'ஆ'
இவற்றில் ஏதுமில்லை
42.
முந்தைய நாட்களில் தரவுகளை சேமிக்க எந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது
துளை அட்டை
கோப்புகள்
அ' மற்றும் 'ஆ'
இவற்றில் எதுவுமில்லை
43.
எந்தவொரு கண்டுபிடிப்பு மக்கள் இணையத்தைப் பயன்படுத்த உருவாக்கப்பட்டது?
சமூக வலை
மொபைல் தொழில்நுட்பம்
மொபைல் பயன்பாடு
a & b இருவரும்
44.
இவற்றில் எது மொபைல் வலையமைப்புகளில், வலையமைப்பு கவரேஜ் பகுதிகளுக்கு விநியோகிக்கப்பட்டது
நிலைபொருள்
cell
ரேஞ்ச்
சேவை
45.
பின்வருவதில் எது ஒரு சமூக ஊடக அல்ல.
gmail
முகநூல்
ட்விட்டர்
46.
வியாபாரிகளுக்கு கம்ப்யூட்டர் வலையமைப்புகளில் சவால் விடுவிப்பது எது?
ஹேக்கிங்
வைரஸ்கள்
அ மற்றும் ஆ
மேலே குறிப்பிடப்பட்ட எதுவும் இல்லை
47.
48.
எது மின்னஞ்சல் சேவையை வழங்குகிறது?
DNS
TCP
FTP
SMTP
49.
பின்வருவனவற்றுள் பரிமாற்றத்தின் போது தரவைப் பாதுகாப்பது எது?
HTTPS
HTTP
FTP
SMTP
50.
வெற்றிகரமான தரவு அனுப்புதலை உறுதி செய்து OSI அடுக்கில் செயல்பாடுகளின் ______.
பயன்பாட்டு அடுக்கு
வலையமைப்பு அடுக்கு
இடமாற்ற அடுக்கு
பருநிலை அடுக்கு
51.
RFID-ன் விரிவாக்கம் _______.
Radio Free identification
real Frequency identity
Radio Frequency indicators
Radio Frequency Identification
52.
ஒரு நிறுவனத்தின் உறுப்பினர்களுக்கு தடை செய்யப்பட்ட அணுகலைக் கொண்ட TCP / IP வலையமைப்பு_______.
LAN
MAN
WAN
Intranet
53.
Wi-fi-ன் விரிவாக்கம் _______.
Wireless Fidelity
wired fidelity
wired optic fibre
wireless optic fibre
54.
இணைய தொடர்பின் __________ குரல், தரவு, படங்கள் மற்றும் உரைச்செய்திகளால் உருவாக்கப்பட்டுள்ளது
சமூக ஊடகம்
மொபைல் வலையமைப்பு
வாட்ஸ்ஆப்
மென்பொருள்
55.
பின்வருவனவற்றைப் பொருத்தி சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
i) HTTP - உலகளாவிய வலையின் முக்கிய நெறிமுறையாகும்
ii) FTP - சேவையகத்திலிருந்து முழுமையான கோப்புகளை அனுப்பவும், பெறவும் பயனரை அனுமதிக்கிறது.
iii) SMTP - மின்னஞ்சல் சேவையை வழங்குகிறது.
iv) DNS - எண்களைக் காட்டிலும் பெயர்களைக் கொண்டு பிற கணினிகளை கண்டறிகிறது.
| A | B | C | D |
| 1 | 2 | 3 | 4 |
| A | B | C | D |
| 2 | 3 | 4 | 1 |
| A | B | C | D |
| 3 | 4 | 1 | 2 |
| A | B | C | D |
| 4 | 3 | 2 | 1 |
56.
வணிகத் தகவல்களை பாதுகாப்பாக வாடிக்கையாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் பங்குதாரர்களுக்கு இடையே பகிர்ந்து கொள்ள உதவும் இணைய தொழில்நுட்பம் எது?
புற இணையம்
அக இணையம்
ஆர்பா நெட்
ஆர்க்நெட்
57.
_______எண்களைக் காட்டிலும் பெயர்களைக் கொண்டு பிற கணினிகளை கண்டறிகிறது.
DNS
TCP
FTP
SMTP
58.
Tuple என்பது உறவுநிலை தரவுதளத்தில் _________ யை குறிக்கிறது.
அட்டவணை
வரிசை
நெடுவரிசை
பொருள்
59.
MySQL, DBMS – ன் எந்த வகையை சார்ந்தது?
பொருள் நோக்கு (Object oriented)
படிநிலை (Hierarchical)
உறவுநிலை (Relational)
வலையமைப்பு (Network)
60.
தரவுத்தளத்திலிருந்து தகவலை பெறுவதற்கு எந்த மொழி பயன்படுகிறது?
உறவு நிலை (Relational)
கட்டமைப்பு (Structural)
வினவல் (Query)
தொகுப்பி (Compiler)
1.
(c)
நச்சு நிரல்கள்
2.
(a)
Wireless Fidelity
3.
(c)
கருத்துப் போர்
4.
(c)
MySQL
5.
(a)
Standard Query Language
6.
(c)
ER வரைபடம்
7.
(b)
இணைப்பு முதன்மை திறவுகோல்
8.
(a)
முதன்மைத் திறவுகோல்
9.
(c)
பதிவுகள்
10.
(c)
பண்புக்கூறுகள்
11.
(a)
IBM இன் முதல் DBMS
12.
(a)
தரவுத்தளங்களை உருவாக்குவதற்கும் மற்றும் நிர்வகிப்பதற்குமான ஒரு மென்பொருள்
13.
(a)
Database Management System
14.
(c)
1969
15.
(c)
இடமாற்ற அடுக்கு
16.
(d)
4G
17.
(a)
வலை அணுகல் அடுக்கு
18.
(c)
நான்கு
19.
(b)
HTTP
20.
(a)
வலையமைப்பு அடுக்கு
21.
(b)
1934
22.
(a)
இரண்டு
23.
(a)
முதலாம் தலைமுறை
24.
(c)
Simple Mail Transfer Protocol
25.
(b)
IP
26.
(b)
இலக்கு முனையம்
27.
(a)
மூல முனையம்
28.
(b)
SQL JOIN
29.
(a)
மான்ட்டி ஒயிட்நியஸ்
30.
(a)
செவ்வகப்
31.
(c)
கூட்டுத் திறவுகோல்
32.
(b)
பண்புக்கூறுகள்
33.
(a)
சான்றுரு
34.
(a)
ORDER BY
35.
(d)
SELECT
36.
(c)
INSERT
37.
(b)
ALTER
38.
(b)
MySQL Workbench
39.
(e)
இவை அனைத்தும்
40.
(c)
2003
41.
(c)
'அ' மற்றும் 'ஆ'
42.
(a)
துளை அட்டை
43.
(d)
a & b இருவரும்
44.
(b)
cell
45.
(a)
gmail
46.
(c)
அ மற்றும் ஆ
47.
(a)
48.
(d)
SMTP
49.
(a)
HTTPS
50.
(c)
இடமாற்ற அடுக்கு
51.
(d)
Radio Frequency Identification
52.
(d)
Intranet
53.
(a)
Wireless Fidelity
54.
(b)
மொபைல் வலையமைப்பு
55.
(a)
| A | B | C | D |
| 1 | 2 | 3 | 4 |
56.
(a)
புற இணையம்
57.
(a)
DNS
58.
(b)
வரிசை
59.
(c)
உறவுநிலை (Relational)
60.
(c)
வினவல் (Query)
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards