10th Standard Syllabus & Materials
10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Population, Transport, Communication and Trade Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Population, Transport, Communication and Trade Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Population, Transport, Communication and Trade Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Resources and Industries Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Resources and Industries Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Resources and Industries Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 23/06/2019
UNIT -HI
10ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
பின்லாந்தைத் தாக்கியதற்காக பன்னாட்டுச் சங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்ட நாடு எது?
ஜெர்மனி
ரஷ்யா
இத்தாலி
பிரான்ஸ்
2.
பன்னாட்டுச் சங்கத்தின் முதல் பொதுச்செயலர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
பிரிட்டன்
பிரான்ஸ்
டச்சு
அமெரிக்க ஐக்கிய நாடுகள்
3.
எந்தநாடு முதல் உலகப்போருக்கு பின்னர் தனித்திருக்கும் கொள்கையைக் கைக்கொண்டது?
பிரிட்டன்
பிரான்ஸ்
ஜெர்மனி
அமெரிக்க ஐக்கிய நாடுகள்
4.
மார்ன் போர் எதற்காக நினைவு கூறப்படுகிறது?
ஆகாயப் போர்முறை
பதுங்குக் குழிப்போர்முறை
நீர்மூழ்கிக் கப்பல் போர்முறை
கடற்படைப் போர்முறை
5.
"ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்ச கட்டம்” எனக் கூறியவர் யார்?
லெனின்
மார்க்ஸ்
சன் யாட் சென்
மா சே துங்
6.
7.
எவ்விடத்தில் எத்தியோப்பியாவின் படை இத்தாலியின் படைகளைத் தோற்கடித்தது?
டெல்வில்லி
ஆரஞ்சு நாடு
அடோவா
அல்ஜியர்ஸ்
8.
முதல் உலகப்போரின் இறுதியில் நிலைகுலைந்து போன மூன்று பெரும் பேரரசுகள் யாவை?
ஜெர்மனி, ஆஸ்திரிய-ஹங்கேரி, உதுமானியர்
ஜெர்மனி, ஆஸ்திரிய-ஹங்கேரி, ரஷ்யா
ஸ்பெயின், போர்ச்சுகல், இத்தாலி
ஜெர்மனி, ஆஸ்திரிய-ஹங்கேரி, இத்தாலி
9.
_____ ஆம் ஆண்டில் லொக்கர்னோ உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது.
10.
லெனின் போல்ஷ்விக் அரசை நிறுவுவதற்கு முன்னர், தாராளவாதிகள், மிதவாதிகள், சோஷலிஸ்ட்டுகள் ஆகியோரின் புதியக் கூட்டணிக்கு _______ பிரதமராக தலைமை ஏற்றார்.
11.
பாரிஸ் அமைதி மாநாட்டில் பிரதிநிதியாகப் பங்கேற்ற பிரான்ஸின் பிரதமர்______ ஆவார்.
12.
டானென்பர்க் போரில் _____ பேரிழப்புகளுக்கு உள்ளானது.
13.
பால்கனில் _____ நாடு பல்வகை இனமக்களைக் கொண்டிருந்தது.
14.
_____ ஆண்டில் ஜப்பான் இங்கிலாந்துடன் நட்பினை ஒப்பந்தம் செய்து கொண்டது.
15.
1913ஆம் ஆண்டு மே மாதம் கையெழுத்திடப்பட்ட _______ உடன்படிக்கையின்படி அல்பேனியா எனும் புதிய நாடு உருவாக்கப்பட்டது.
16.
______ ஆம் ஆண்டில் ஜப்பான் சீனாவுடன் வலுக்கட்டாயமாகப் போரிட்டது.
17.
i) துருக்கியப் பேரரசு, பால்கனில் துருக்கியரல்லாத பல இனமக்களைக் கொண்டிருந்தது.
ii) துருக்கி மையநாடுகள் பக்கம் நின்று போரிட்டது.
iii) சூயஸ் கால்வாயைத் தாக்க துருக்கி மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டது.
அ) i), ii) ஆகியன சரி
ஆ) i), iii) ஆகியன சரி
இ) ii), iii) ஆகியன சரி
ஈ) i), ii), iii) ஆகியன சரி
18.
i) முதல் உலகப்போர் வெடித்தபோது இத்தாலி நடுநிலைமை வகிக்கும் நாடாக இருந்தது.
ii) வெர்செய்ல்ஸ் அமைதி உடன்படிக்கையில் இத்தாலி பெரும் ஏமாற்றமடைந்தது.
iii) செவ்ரஸ் உடன்படிக்கை இத்தாலியுடன் கையெழுத்திடப்பட்டது.
iv) சிறிய இடங்களான ட்ரைஸ்டி, இஸ்திரியா, தெற்கு டைரோல் போன்றவை கூட இத்தாலிக்கு மறுக்கப்பட்டது.
அ) i), ii) ஆகியன சரி
ஆ) iii) சரி
இ) iv) சரி
ஈ) i), iii), iv) ஆகியன சரி
19.
கூற்று: ஆப்பிரிக்காவில் குடியேற்றங்களை ஏற்படுத்துவதற்காக ஐரோப்பிய நாடுகள் மேற்கொண்ட முதற்கட்ட முயற்சிகள் ரத்தக்களரியான போர்களில் முடிந்தன.
காரணம் : சொந்தநாட்டு மக்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பு இருந்தது.
அ) காரணம், கூற்று ஆகிய இரண்டும் சரி.
ஆ) கூற்று சரி, ஆனால் காரணம் கூற்றுக்கான விளக்கம் அல்ல.
இ) கூற்று, காரணம் இரண்டுமே தவறு.
ஈ) காரணம் சரி ஆனால் கூற்று தவறு.
20.
கண்ணாடி மாளிகை
21.
எம்டன்
22.
கமால் பாட்சா
23.
ஜிங்கோயிசம்
24.
பிரெஸ்ட்-லிடோவஸ்க் உடன்படிக்கை
1.
(b)
ரஷ்யா
2.
(a)
பிரிட்டன்
3.
(d)
அமெரிக்க ஐக்கிய நாடுகள்
4.
(b)
பதுங்குக் குழிப்போர்முறை
5.
(a)
லெனின்
6.
(b)
7.
(c)
அடோவா
8.
(a)
ஜெர்மனி, ஆஸ்திரிய-ஹங்கேரி, உதுமானியர்
9.
( )
1925
10.
( )
கெரன்ஸ்கி
11.
( )
கிளமென்கோ
12.
( )
ரஷ்யா
13.
( )
மாசிடோனியா
14.
( )
1902
15.
( )
இலண்டன்
16.
( )
1894
17.
ஈ) i), ii), iii) ஆகியன சரி
18.
அ) i), ii) ஆகியன சரி
19.
அ) காரணம், கூற்று ஆகிய இரண்டும் சரி.
20.
வெர்செய்ல்ஸ்
21.
சென்னை
22.
துருக்கி
23.
இங்கிலாந்து
24.
ரஷ்யாவும் ஜெர்மனியும்
10th Standard Syllabus & Materials
10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - Climate and Natural Vegetation of India Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - Climate and Natural Vegetation of India Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - Climate and Natural Vegetation of India Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Location, Relief and Drainage Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards