11th Standard Syllabus & Materials
11th Standard
Tamilnadu 11th Standard Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil கேடில் விழுச்செல்வம் - உரைநடை - தமிழகக் கல்வி வரலாறு Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 22/12/2018
Volume II Important Questions
11ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
பத்து நாணயங்கள் சுண்டப்படுகின்றன (i)சரியாக இரு தலைகள் (ii) அதிகபட்சமாக இரண்டு தலைகள் (iii)குறைந்தது இரண்டு தலைகள் கிடைப்பதற்கான நிகழ்தகவினைக் காண்க.
2.
\(g(t)=\left( \frac { t-2 }{ 2t+1 } \right) ^{ 9 }\) என்ற சார்பின் வகைக்கெழுவைக் காண்க.
3.
கீழ்க்காணும் வெக்டர்களுக்கு இடைப்பட்ட கோணத்தைக் காண்க.
\(2\hat { i } +3\hat { j } -6\hat { k }\) மற்றும் \(6\hat { i } -3\hat { j } +2\hat { k }\)
4.
\(If\ { A }^{ T }=\left[ \begin{matrix} 4 & 5 \\ -1 & 0 \\ 2 & 3 \end{matrix} \right] \) மற்றும் \(B=\left[ \begin{matrix} 2 & -1 & 1 \\ 7 & 5 & -2 \end{matrix} \right] \) எனில், பின்வருவனவற்றைச் சரிபார்க்க.
\({ (A+B) }^{ T }={ A }^{ T }+{ B }^{ T }={ B }^{ T }+{ A }^{ T }{ ) }^{ T }\)
5.
\(A\left[ \begin{matrix} 1 & 2 & 3 \\ 4 & 5 & 6 \end{matrix} \right] =\left[ \begin{matrix} -7 & -8 & -9 \\ 2 & 4 & 6 \end{matrix} \right] \)என்ற அணிச்சமன்பாட்டினை நிறைவு செய்யும் A என்ற அணியைக் காண்க.
6.
காரணித் தேற்றத்தைப் பயன்படுத்தி \(\left| \begin{matrix} x+1 & 3 & 5 \\ 2 & x+2 & 5 \\ 2 & 3 & x+4 \end{matrix} \right| ={ (x-1) }^{ 2 }(x+9)\) என நிறுவுக .
7.
மூன்று வெல்வேறு நபர்களுக்கு மூன்று கடிதங்கள் எழுதப்பட்டு மூன்று உரைகளில் வைக்கப்பட்டு அவர்களுக்கான விலாசமும் எழுதப்பட்டுள்ளன. முகவரியைப் பார்க்காமலே கடிதங்களை உரையிலிடும்போது (i) ஒரு கடிதம் சரியான உரையாட (ii)எல்லாக் கடிதங்களுமே தவறாக உரையிலிட நிகழ்தகவுகளைக் காண்க.

8.
ஒரு மரத்தின் வளர்ச்சி t ஆண்டிகளில் \(\frac{18}{\sqrt{t } } \) செ.மீ/ஆண்டு எனும் வீதத்தில் வளர்கிறது.t=0 என இருக்கும்போது உயரம் 5 செ.மீ இருக்கும் என எடுத்துக்கொண்டால்.
(அ) நான்கு ஆண்டிற்குப் பிறகு மரத்தின் உயரத்தைக் காண்க.
(ஆ) எத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு மரத்தின் உயரம் 149 செ.மீ வளர்ந்து இருக்கும்.
9.
ஒரு நபரின் உயரம் h செ.மீ மற்றும் எடை w கிகி. அவரின் எடையின் மாறும் வீதம் உயரத்தைப் பொருத்துத் தோராயமாக \(\frac{dw}{dh}=4.364\times 10^{-5}h^{2}\)எனக் கொடுக்கப்பட்டுள்ளது எனில், எடையை உயரத்தின் சார்பாகக் காண்க.மேலும் ஒரு நபரின் உயரம் 150 செ.மீ-ஆக இருக்கும் போது எடையைக் காண்க.
10.
\({ x }^{ 4 }+{ y }^{ 4 }=16\) எனில் \(y^{ '' }\) காண்க.
11.
f பின்வருமாறு வரையறுக்கப்பட்டுள்ளது:
\(f(x)=\begin{cases} 0\quad ;\quad x<0 \\ x\quad ;\quad 0\le x<1\quad \\ -{ x }^{ 2 }+4x-2;\quad 1\le x<3 \\ 4-x\quad ;\quad x\ge 3\quad \end{cases}\)
இந்தச் சார்பு தொடர்ச்சியானதா?
12.
கொடுக்கப்பட்ட சார்புக்குக் கொடுக்கப்பட்ட புள்ளி x0-இல் தொடர்ச்சியானதா அல்லது தொடர்ச்சியற்றதா எனக் காரணத்துடன் கூறுக .
\({ x }_{ 0 }=1,f(x)=\begin{cases} \frac { { x }^{ 2 }-1 }{ x-1 } ,\quad x\neq 1 \\ 2\quad ,\quad x=1 \end{cases}\quad \)
13.
கீழ்க்காணும் வெக்டர்கள் ஒரு தள வெக்டர்கள் எனக் காட்டுக.
\(\hat { i } -2\hat { j } +3\hat { k } ,-2\hat { i } +3\hat { j } -4\hat { k } ,-\hat { j } +2\hat { k } \quad \)
14.
(a,a+b,a+b+c) என்பது (1,0,0) மற்றும் (0,1,0) ஆகியவற்றை இணைக்கும் கோட்டின் திசை விகிதங்கள் எனில், a,b,c -ஐக் காண்க.
15.
(4,-3,1)(2,-4,5) மற்றும் (1,-1,0) என்ற ஒரே கோட்டில் அமையாப் புள்ளிகள் ஓர் செங்கோணத்தை அமைக்கும் எனக்காட்டுக.
1.
ஒரே நேரத்தில் பத்து நாணயங்களைச் சுண்டுவதும், ஒரே நாணயத்தைப் பத்துமுறை சுண்டுவதும் ஒரே கூறுவெளியைக் கொடுக்கும்.
S என்பது கூறுவெளி என்க
அதாவது 
A என்பது சரியாக இரு தலைகள் கிடைப்பதற்கான நிகழ்ச்சி
B என்பது அதிகபட்சமாக இரு தலைகள் கிடைப்பதற்கான நிகழ்ச்சி மற்றும்
C என்பது குறைந்த பட்சம் இரு தலைகள் கிடைப்பதற்கான நிகழ்ச்சி என்க.
பத்து நாணயங்கள் சுண்டப்படும்போது கூறுவெளியின் உள்ள உறுப்புகளின் எண்ணிக்கை 2n =210=1024

n( S) = 1024
n(A)=10C2 =45
n(B)=10C0+10C1+ 10C2=1+10 +45 =56
n(C)=10C2+ 10C3+10C4+.......+10C10
=n(S)−(10C0+ 10C1)= 1024-11=1013
தேவையான நிகழ்தகவுகள்
(i) \(P(A)={n(A)\over n(S)}={45\over 1024}\)
(ii)\(P(B)={n(B)\over n(S)}={56\over 1024}={7\over 128}\)
(iii) \(P(C)={n(C)\over n(S)}={1013\over 1024}\)
2.
\(g^{ ' }(t)=9\left( \frac { t-2 }{ 2t+1 } \right) ^{ 9-1 }\frac { d }{ dt } \left( \frac { t-2 }{ 2t+1 } \right) \)
\(=9\left( \frac { t-2 }{ 2t+1 } \right) ^{ 8 }\left[ \frac { (2t+1)\frac { d }{ dt } (t-2)-(t-2)\frac { d }{ dt } (2t+1) }{ { (2t+1) }^{ 2 } } \right] \)
\(=9\left( \frac { t-2 }{ 2t+1 } \right) ^{ 8 }\left[ \frac { (2t+1)\times 1-(t-2)\times 2 }{ { (2t+1) }^{ 2 } } \right] \)
\(=9\left( \frac { t-2 }{ 2t+1 } \right) ^{ 8 }\left[ \frac { 2t+1-2t+4 }{ { (2t+1) }^{ 2 } } \right] \)
\(=\frac { 45(t-2{ ) }^{ 8 } }{ { (2t+1) }^{ 10 } } \)
3.
\(\vec { a } =2\hat { i } +3\hat { j } -6\hat { k } \) என்க
\(|\vec { a } |=\sqrt { { 2 }^{ 2 }+{ 3 }^{ 2 }+{ (-6) }^{ 2 } } =\sqrt { 4+9+36 } \)
=\(\sqrt { 49 } \)=7
\(\vec { b } =6\hat { i } -3\hat { j } +2\hat { k } \) என்க
\(|\vec { b } |=\sqrt { { 2 }^{ 2 }+{ (-3) }^{ 2 }+{ 2 }^{ 2 } } =\sqrt { 36+9+4 } \)
=\(\sqrt { 49 } \)=7
\(\vec { a } .\vec { b } =(2\hat { i } +3\hat { j } -6\hat { k } ).(6\hat { i } -3\hat { j } +2\hat { k } )\)
=2 x 6 + 3 x -3 + (-6) x 2
= 12 - 9 - 12 = -9
∴ cosθ=\(\frac { \vec { a } .\vec { b } }{ |\vec { a } |.|\vec { b } | } =\frac { -9 }{ 7\times 7 } =\frac { -9 }{ 49 } \)
⇒ θ=cos-1
4.
A = \(\left[ \begin{matrix} 4 & -1 & 2 \\ 5 & 0 & 3 \end{matrix} \right] ,B=\left[ \begin{matrix} 2 & -1 & 1 \\ 7 & 5 & -2 \end{matrix} \right] \)
(A +B ) = \(\left[ \begin{matrix} \left( 4+2 \right) & \left( -1-1 \right) & \left( 2+1 \right) \\ \left( 5+7 \right) & \left( 0+5 \right) & \left( 3-2 \right) \end{matrix} \right] \)
= \(\left[ \begin{matrix} 6 & -2 & 3 \\ 12 & 5 & 1 \end{matrix} \right] \)
(A +B )T = \(\left[ \begin{matrix} 6 & 12 \\ -2 & 5 \\ 3 & 1 \end{matrix} \right] \).......(1)
BT = \(\left[ \begin{matrix} 2 & 7 \\ -1 & 5 \\ 1 & -2 \end{matrix} \right] \)
AT+BT = \(\left[ \begin{matrix} 4 & 5 \\ -1 & 0 \\ 2 & 3 \end{matrix} \right] + \left[ \begin{matrix} 2 & 7 \\ -1 & 5 \\ 1 & -2 \end{matrix} \right] \)
= \(\left[ \begin{matrix} 6 & 12 \\ -2 & 5 \\ 3 & 1 \end{matrix} \right] \).........(2)
BT+A T = \(\left[ \begin{matrix} 2 & 7 \\ -1 & 5 \\ 1 & -2 \end{matrix} \right] +\left[ \begin{matrix} 4 & 5 \\ -1 & 0 \\ 2 & 3 \end{matrix} \right] \)
=\(\left[ \begin{matrix} 6 & 12 \\ -2 & 5 \\ 3 & 1 \end{matrix} \right] \) .....(3)
(1) = (2)=(3)
எனவே (A +B )T - AT+BT = BT+A T என நிருபிக்கப்பட்டது.
5.
A = \(\left[ \begin{matrix} { a }_{ 11 } & { a }_{ 12 } \\ { a }_{ 21 } & { a }_{ 22 } \end{matrix} \right] \)என்க.
\(\left[ \begin{matrix} { a }_{ 11 } & { a }_{ 12 } \\ { a }_{ 21 } & { a }_{ 22 } \end{matrix} \right] \quad \left[ \begin{matrix} 1 & 2 & 3 \\ 4 & 5 & 6 \end{matrix} \right] =\left[ \begin{matrix} -7 & -8 & -9 \\ 2 & 4 & 6 \end{matrix} \right] \)

a12 = \(\frac { 6 }{ -3 } =-2\quad \)
a12 = -2 என (1)-ல் பிரதியிட
a11 +4a12 = -7
a11 + 4 x -2 = -7
a11 - 8 = -7
a11 = -7 + 8 = 1

a22 = 0 என (3)-ல் பிரதியிட
1a21 + 4 x 0 = 2 .......(3)
a21 = 2 .........(4)
\(\therefore \) A = \(\left( \begin{matrix} { a }_{ 11 } & { a }_{ 12 } \\ { a }_{ 21 } & { a }_{ 22 } \end{matrix} \right) =\left( \begin{matrix} 1 & -2 \\ 2 & 0 \end{matrix} \right) \).
6.
\(\left| A \right| =\left| \begin{matrix} x+1 & 3 & 5 \\ 2 & x+2 & 5 \\ 2 & 3 & x+4 \end{matrix} \right| \) என்க.
x =1 எனப்பிரதியிட, \(\left| A \right| =\left| \begin{matrix} 2 & 3 & 5 \\ 2 & 3 & 5 \\ 2 & 3 & 5 \end{matrix} \right| =0\)
இங்கு மூன்று நிரைகளும் சர்வசமம். எனவே,\({ (x-1) }^{ 2 }\) ஆனது \(\left| A \right| \)-ன் ஒரு காரணியாகும்.
\(\left| A \right| \)-ல் x=-9 எனப்பிரதியிட,\(\left| A \right| =\left| \begin{matrix} -8 & 3 & 5 \\ 2 & -7 & 5 \\ 2 & 3 & -5 \end{matrix} \right| =\left| \begin{matrix} 0 & 3 & 5 \\ 0 & -7 & 5 \\ 0 & 3 & -5 \end{matrix} \right| =0\quad \)
எனவே, \((x+9)\) ஆனது \(\left| A \right| \)-ன் காரணிகளாகும் . \([{ C }_{ 1 }\rightarrow { C }_{ 1 }+{ C }_{ 2 }+{ C }_{ 3 }]\)
அதாவது \({ (x-1) }^{ 2 }(x+9)\) என்பது \(\left| A \right| \)-ன் காரணியாகும். இதன் படி 3 ஆகும். அணிக்கோவை x-ல் அமைந்த 3-ம் படி பல்லுறுப்புக் கோவையாகும்.
எனவே, மீதமுள்ள மற்றொரு காரணி, மாறிலி 'k ' ஆகும் .
ஆகவே, \(\left| \begin{matrix} x+1 & 3 & 5 \\ 2 & x+2 & 5 \\ 2 & 3 & x+4 \end{matrix} \right| ={ k(x-1) }^{ 2 }(x+9)\)
x3 உறுப்புகளை இருபுறமும் சமப்படுத்த, k=1 எனப்பெறுகிறோம் .
எனவே, \(\left| A \right| \)=\({ (x-1) }^{ 2 }(x+9)\)
7.
A, B மற்றும் C என்பவை உரைகளைக் குறிக்கும் என்க 1, 2 மற்றும் 3 ஆனது முறையே A, B மற்றும் C-க்கான கடிதங்களைக் குறிக்கும் என்க.
கடிதங்கள் உரைகளில் இடுவதற்கான எல்லா சாத்தியக் கூறுகளும் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன.
Ci என்பது கிடைக்க கூடிய நிகழ்ச்சி என்க.
X என்பது ஒரு கடிதம் மட்டும் சரியான உரையிலிடும் நிகழ்ச்சி என்க.
Y என்பது மூன்று கடிதங்களுமே தவறாக உரையிலிடுவதற்கான நிகழ்ச்சி என்க.
S = {c1, c2,c3,c4, c5, c6}, n(S)= 6

X={c2,c3,c6}, n(X)=3
Y={c4,c5} n(Y)=2
(i) P(X)=\({3\over 6}={1\over2}\)
(ii) P(Y)=\({2\over 6}={1\over3}\)
8.
காலம் t-ஐ பொறுத்து உயரம் h -ன் மாறு வீதம் எனபது காலம் t -ஐ பொறுத்து h-ஐ வகையீடு செய்வதாகும்.
எனவே, \(\frac{dh}{dt}=\frac{18}{\sqrt{t}}=18t^{-\frac{1}{2}}\)
எனவே உயரத்தினை பொது வடிவம் பெறுவதற்கு மேலே உள்ள சமன்பாட்டைத் தொகையிட வேண்டும்.
\(h=\int{18t^{-\frac{1}{2}}dt=18(2t^{\frac{1}{2}})}+c=36\sqrt{t}+c\)
t = 0 என இருக்கும்போது உயரம் 5செ.மீ எனக் கொடுக்கப்பட்டுள்ளது.
5=0+c ⇒ c=5
\(h=36\sqrt{t}+5\).
(i) நான்கு ஆண்டிற்குப் பிறகு மரத்தின் உயரத்தை நாம் காண வேண்டும்.
t=4 எனில்,
\(h=36\sqrt{t}+5 \Rightarrow h=36\sqrt{4}+5=77\)
நான்கு ஆண்டிற்குப் பிறகு மரத்தின் உயரம் 77 செ.மீ ஆக இருக்கும்.
(ii) h=149 செ.மீ எனில்,t-ஐ காண வேண்டும்.
\(h=36\sqrt{t}+5 \Rightarrow 149=36\sqrt{t}+5\)
\(\sqrt{t}=\frac{149-5}{36}=4 \Rightarrow t=16\)
எனவே உயரம் 149செ.மீ வளர,மரம் 16 ஆண்டுகள் எடுத்துக்கொள்கிறது.
9.
உயரத்தைப் பொறுத்து எடையின் மாறுவீதம்
\(\frac{dw}{dh}=4.364\times 10^{-5}h^{2}\)
\(w=\int 4.364\times 10^{-5}h^{2} \ dh\)
\(w= 4.364\times 10^{-5} (\frac{h^{3}}{3})+c\)
உயரம் பூஜ்ஜியம் எனும்போது அந்நபரின் எடை பூஜ்ஜியமாக இருக்கும் என்பது தெளிவு.தொடக்க நிபந்தனை h=0 எனும்போது w=0, என்பதை மேலே உள்ள சமன்பாட்டில் பிரதியிட்டால், தொகையீட்டு மாறிலியை c-ஐக் கணக்கிடலாம்.
\(w= 4.364\times 10^{-5} (\frac{h^{3}}{3})+c\Rightarrow c=0\)
ஒரு நபரின் எடை மற்றும் உயரம் ஆகியவற்றிக்கிடையேயான தொடர்பானது
\(w= 4.364\times 10^{-5} (\frac{h^{3}}{3})\)ஆகும்
h=150 செ.மீ எனில் , \(w= 4.364\times 10^{-5} (\frac{150^{3}}{3})\)
உயரம் h=150 செ.மீ எனும்போதும், எடை தோராயமாக w = 49 கிகி.ஆகும்.
10.
\({ x }^{ 4 }+{ y }^{ 4 }=16\)
உட்படு வகைக்கெழுவின்படி \(4{ x }^{ 3 }+4{ y }^{ 3 }{ y }^{ ' }=0\)
\(y^{ ' }=\frac { { x }^{ 3 } }{ { y }^{ 3 } } \)
\(y^{ '' }\) கண்டறிய \(y^{ ' }\) மீது வகுத்தல் விதியினைப் பயன்படுத்த வேண்டும்.x-ன் சார்பாக y உள்ளது என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.
\(y^{ '' }=\frac { d }{ dx } \left( \frac { { -x }^{ 3 } }{ { y }^{ 3 } } \right) =\frac { -\left[ { y }^{ 3 }\frac { d }{ dx } ({ x }^{ 3 })-{ x }^{ 3 }\frac { d }{ dx } { (y }^{ 3 }) \right] }{ { (y }^{ 3 }{ ) }^{ 2 } } \)
\(=-\frac { \left[ { y }^{ 3 }.3{ x }^{ 2 }-{ x }^{ 3 }(3{ y }^{ 2 }y^{ ' }) \right] }{ { y }^{ 6 } } =\frac { 3{ x }^{ 2 }{ y }^{ 3 }-3{ x }^{ 3 }{ y }^{ 2 }\left( -\frac { { x }^{ 3 } }{ { y }^{ 3 } } \right) }{ { y }^{ 6 } } \)
\(=-\frac { 3{ (x }^{ 2 }{ y }^{ 4 }+{ x }^{ 6 }) }{ { y }^{ 7 } } =-\frac { 3{ x }^{ 2 }{ [{ x }^{ 4 }+y }^{ 4 }] }{ { y }^{ 7 } }
\)
\(=\frac { -3{ x }^{ 2 }(16) }{ { y }^{ 7 } } =\frac { -48{ x }^{ 2 } }{ { y }^{ 7 } } \)
11.
\(f(x)=\begin{cases} 0\quad ;\quad x<0 \\ x\quad ;\quad 0\le x<1\quad \\ -{ x }^{ 2 }+4x-2;\quad 1\le x<3 \\ 4-x\quad ;\quad x\ge 3\quad \end{cases}\)
(i) x =0 எனும் புள்ளியில்
\(\lim _{ x\rightarrow { 0 }^{ - } }{ f(x)=\lim _{ x\rightarrow { 0 }^{ - } }{ 0=0 } } \)
\(\lim _{ x\rightarrow { 0 }^{ + } }{ f(x)=x=0 } \) மற்றும் f(0) = x =0
\(\lim _{ x\rightarrow { 0 }^{ - } }{ f(x)=\lim _{ x\rightarrow { 0 }^{ + } }{ f(x)=f(0)=0 } } \)
\(\therefore\) f(x) ஆனது x =0-ல் தொடர்ச்சியானது.
(ii) x = 1 என்னும் புள்ளியில்
\(\lim _{ x\rightarrow { 1 }^{ - } }{ f(x)=x=1 } \)
\(\lim _{ x\rightarrow { 1 }^{ + } }{ f(x)=-{ x }^{ 2 }+4x-2=-1+4-2 } \)
= 4 - 3 = 1
f(1) = -x2 + 4x - 2 = -1 + 4 - 2 = 1
\(\lim _{ x\rightarrow { 1 }^{ - } }{ f(x) } =\lim _{ x\rightarrow { 1 }^{ + } }{ f(x)=f(1)=1 } \)
\(\therefore\) f(x) ஆனது x = 1-ல் தொடர்ச்சியானது.
(iii) x = 3 எனும் புள்ளியில்
\(\lim _{ x\rightarrow { 3 }^{ - } }{ f(x)=\lim _{ x\rightarrow { 3 }^{ - } }{ -{ x }^{ 2 }+4x-2 } } \)
= - (3)2 + 4(3) - 2
= - 9 + 12 - 2 = 1
\(\lim _{ x\rightarrow { 3 }^{ + } }{ f(x) } =\lim _{ x\rightarrow { 3 }^{ + } }{ 4-x=4-3=1 } \)
f(3) = 4 - 3 = 1
\(\therefore \quad \lim _{ x\rightarrow { 3 }^{ - } }{ f(x)=\lim _{ x\rightarrow { 3 }^{ + } }{ f(x)=f(3)=1 } } \)
\(\therefore\) f(x) ஆனது x = 3-ல் தொடர்ச்சியானது.
12.
\(f(x)=\begin{cases} \frac { { x }^{ 2 }-1 }{ x-1 } ,\quad x\neq 1 \\ 2\quad ,\quad x=1 \end{cases}\)
\(\lim _{ x\rightarrow { 1 }^{ - } }{ f(x)=\lim _{ x\rightarrow { 1 }^{ - } }{ \frac { { x }^{ 2 }-1 }{ x-1 } } } \)

\(=\lim _{ x\rightarrow { 1 }^{ - } }{ } \)x+1 = 1 + 1 =2
\(\lim _{ x\rightarrow { 2 }^{ + } }{ f(x) } =\lim _{ x\rightarrow { 1 }^{ + } }{ x+1=2 } \)
f(1) = 2
\(\therefore \lim _{ x\rightarrow { 1 }^{ + } }{ f(x)=\lim _{ x\rightarrow { 1 }^{ + } }{ x+1=2 } } \)
\(\therefore\) f(x) ஆனது x0 = 1 - ல் தொடர்ச்சியானது.
13.
\(\vec { a } =\hat { i } -2\hat { j } +3\hat { k } \)
\(\vec { b } =-2\hat { i } +3\hat { j } -4\hat { k } \)
\(\vec { c } =-\hat { j } +2\hat { k } \)
\(\vec { a } =\vec { b } +t\vec { c } \) என எழுதலாம்.
⇒ \(\hat { i } -2\hat { j } +3\hat { k } =s(-2\hat { i } +3\hat { j } -4\hat { k } )+t(0\hat { i } -\hat { j } +2\hat { k } )\)
கூறுகளை சமப்படுத்த
1=-2s ⇒ -2s=1 ...(1)
-2=3s-t ⇒ 3s-t=-2 ....(2)
3=-4s+2t ⇒ -4s+2t=3 ....(3)
(i) லிருந்து, s =-\(\frac{1}{2}\),
(2) லிருந்து 3 x -\(\frac{1}{2}\) -t =-2
-t=\(-2+\frac { 3 }{ 2 } =\frac { -4+3 }{ 2 } =\frac { -1 }{ 2 } \)
t=\(\frac{1}{2}\)
s=-\(\frac{1}{2}\), t=\(\frac{1}{2}\) என (3)-ல் பிரதியிட,
\(-4\left( \frac { -1 }{ 2 } \right) +2\left( \frac { 1 }{ 2 } \right) \)=2+1=3=RHS
∴ ஒரு வெக்டரை மற்ற இரு வெக்டர்களின் ஒருபடிச் சேர்க்கையாக எழுதலாம். எனவே கொடுக்கப்பட்ட வெக்டர்கள் ஒரு தளத்தில் அமையும் வெக்டர்களாகும்.
14.
A(1,0,0), B(0,1,0)
\(\vec { AB } =\vec { OB } -\vec { OA } \)
(கொடுக்கப்பட்ட கோட்டை AB எனக் கொண்டால்)
=\((0\hat { i } +\hat { j } +0\hat { k } )-(\hat { i } +0\hat { j } +0\hat { k } )\)
=\(-\hat { i } +\hat { j } \) இங்கு x=-1, y=1, z=0
திசை விகிதங்கள் (-1,1,0)=(a, a+b, a+b+c)
a=-1, a+b=1
⇒ -1+b=1, ⇒ b=1+1=2
a+b+c=0 ⇒ -1+2+c=0
⇒ c=1-2=-1
∴ (a,b,c) = (-1,2,-1)
கொடுக்கப்பட்ட கொடு BA என எடுத்துக் கொண்டால்
\(\vec { BA } =\vec { OA } -\vec { OB } \)
=\((\hat { i } +0\hat { j } +0\hat { k } )-(0\hat { i } +\hat { k } +0\hat { k } )\)
=\(\hat { i } -\hat { j } \) இங்கு x=1, y=-1, z=0
∴ திசை விகிதங்கள் (1,-1,0)=(a, a+b, a+b+c)
a=1, a+b=-1, 1+b=-1
⇒ b=1
a+b+c=0,
⇒ 1-2+c =0 ⇒ c=1
∴ a=1, b=-2, c=1
∴ திசை விகிதங்கள் (a,b,c) =(1,-2,1)
15.
எளிதாக இப்புள்ளிகள் ஒரு முக்கோணத்தை அமைக்கும் எனத் தெரியும். இப்போது ஏதேனும் ஒரு கோணம் \(\frac { \pi }{ 2 } \) என நிறுவ வேண்டும்.எனவே இம்முக்கோணத்தின் பக்கங்களைக் காணவேண்டும்.
O -வை ஆதிபுள்ளி என்க. A,B,C ஆகியவற்றை (4,-3,1)(2,-4,5) மற்றும் (1,-1,0) எனக் கொள்க .
\(\overrightarrow { OA } =4\hat { i } -3\hat { j } +\hat { k } ,\overrightarrow { OB } =2\hat { i } -4\hat { j } +5\hat { k } ,\overrightarrow { OC } =\hat { i } -\hat { j } \)
இப்பொழுது \(\overrightarrow { AB } =\overrightarrow { OB } -\overrightarrow { OA } =-2\hat { i } -\hat { j } +4\hat { k } \)
இதுபோலவே \(\overrightarrow { BC } =-\hat { i } +3\hat { j } -5\hat { k } ;\overrightarrow { CA } =3\hat { i } -2\hat { j } +\hat { k } \)
\(\overrightarrow { AB } .\overrightarrow { CA } = 0\)
ஆகவே ஒரு கோணம் \(\frac { \pi }{ 2 } \). எனவே கொடுக்கப்பட்ட புள்ளிகள் செங்கோண முக்கோணத்தை அமைக்கும் .
11th Standard Syllabus & Materials
11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards